en
Feedback
Current affairs Tamil 📝📌

Current affairs Tamil 📝📌

Open in Telegram

Daily current affairs 🥳 quiz💥

Show more
7 725
Subscribers
No data24 hours
No data7 days
No data30 days

Data loading in progress...

Tags Cloud
No data
Any problems? Please refresh the page or contact our support manager.
Incoming and Outgoing Mentions
---
---
---
---
---
---
Attracting Subscribers
August '24
August '24
+5
in 0 channels
July '24
+18
in 0 channels
Get PRO
June '24
+15
in 0 channels
Get PRO
May '24
+24
in 0 channels
Get PRO
April '24
+14
in 0 channels
Get PRO
March '24
+51
in 0 channels
Get PRO
February '24
+69
in 0 channels
Get PRO
January '24
+67
in 1 channels
Get PRO
December '23
+93
in 0 channels
Get PRO
November '23
+150
in 0 channels
Get PRO
October '23
+187
in 0 channels
Get PRO
September '23
+265
in 0 channels
Get PRO
August '23
+119
in 0 channels
Get PRO
July '23
+144
in 0 channels
Get PRO
June '23
+100
in 0 channels
Get PRO
May '23
+108
in 0 channels
Get PRO
April '23
+174
in 0 channels
Get PRO
March '23
+188
in 0 channels
Get PRO
February '23
+139
in 0 channels
Get PRO
January '23
+145
in 0 channels
Get PRO
December '22
+239
in 0 channels
Get PRO
November '22
+242
in 0 channels
Get PRO
October '22
+307
in 0 channels
Get PRO
September '22
+141
in 0 channels
Get PRO
August '22
+113
in 0 channels
Get PRO
July '22
+225
in 0 channels
Get PRO
June '22
+182
in 0 channels
Get PRO
May '22
+310
in 0 channels
Get PRO
April '22
+6 830
in 0 channels
Date
Subscriber Growth
Mentions
Channels
06 August0
05 August+1
04 August0
03 August0
02 August+3
01 August+1
Channel Posts
TNPSC Annual Planner 2024
TNPSC Annual Planner 2024

2
TNPSC - 2024 ஆண்டுத் திட்டம் வெளியீடு!
0
3
Document from Saranya
0
4
+1
தினமணி 16-12-2023.pdf
0
5
இந்து தமிழ் 14-12-2023.pdf
0
6
Dinamani_Chennai_15-12-2023.pdf
0
7
இந்து தமிழ் 13.12.23.pdf
0
8
+2
Editorials_04_14-12-2023.pdf
0
9
+3
Sankar academy daily current affairs
0
10
பொது அறிவு இடைக்காலம் 1. கி.பி(பொ.ஆ)1453 இல் எந்த நகரைத் துருக்கியர் கைப்பற்றினர்? - கான்ஸ்டாண்டிநோபிள் 2. ஜப்பானின் முன்னாள் பெயர் என்ன? - 'யமட்டோ" 3. ஜப்பானியர்களின் பூர்வீக மதம் எது? - 'ஷின்டோ" 4. எந்த மதம் கொரியாவின் மூலம் ஜப்பானில் அறிமுகமானது? - பௌத்த மதம் 5. எந்த ஆட்சி காலத்தில் சீனாவுக்கும் ஜப்பானுக்குமிடையே நிலையான தொடர்புகள் உருவாயின? - தாங் அரச வம்சத்தினர் 6. யோரிடோமோ தனது ராணுவத் தலைமையகத்தை எங்கு நிறுவினர்? - காமகுராவில் 7. ஸ்பானியத்தை கைப்பற்றிய அரேபிய தளபதி யார்? - தாரிக் 8. ------------------------- என்னும் பட்டத்தோடு பதவியேற்ற அப்பாசித் ஆட்சியாளர்கள் ஏனைய பேரரசுகளைப் போலவே ஆட்சி புரிந்தனர் - 'நம்பிக்கையாளர்களின் தளபதி" 9. 'அரேபிய இரவுகளின் நகரம்" என அறியப்பட்ட நகரம் எது? - பாக்தாத் 10. மருத்துவம் மற்றும் பிறதுறைகள் சார்ந்த சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட பல இந்திய நூல்கள் எந்த மொழியில் மொழி பெயர்க்கப்பட்டன? - அரேபிய 11. எகிப்தைக் கைப்பற்றியபின் உதுமானியர்கள் -------------------- எனும் பட்டத்தைச் சூடிக் கொண்டார்கள். - 'கலீஃபா" 12. ---------------- என்பது ஒருவருக்கு அவரைவிட மேல் நிலையில் இருக்கும் கோமகனால் வழங்கப்படும் நிலம். - பிப் (fief) 13. சுங் அரச வம்சத்தைத் தூக்கி எறிந்த மங்கோலியர்கள் சீனாவில் எந்த அரச வம்சத்தை நிறுவினர்? - யுவான் 14. காமகூரா சோகுனேட்டுக்குப் பின்னர் ----------------- ஆட்சியைக் கைப்பற்றியது. - அஷிகாகா ஷோகுனேட் 15. எந்த நாட்டு தலைவர்களுக்குள் ஏற்பட்ட சச்சரவுகள் இஸ்லாமின் இரு பிரிவுகள் தோன்றக் காரணமாயிற்று? - அரேபிய நாடு
0
11
நடப்பு நிகழ்வுகள் வினா-விடைகள் 1. நாட்டின் முதல் நீர்வழி மெட்ரோ போக்குவரத்து சேவை எங்கு தொடங்கப்பட்டுள்ளது? - கொச்சி (கேரளா) 2. 'அஜெயா வாரியர் 2023" என்பது எந்த இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டு ராணுவப் பயிற்சியாகும்? - இங்கிலாந்து - இந்தியா 3. 'உலக பாரம்பரிய தினம்" எப்போது அனுசரிக்கப்படுகிறது? - ஏப்ரல் 18 4. சிக்ஷா சேது அசோம் போர்ட்டல் செயலியை எந்த மாநில அரசு தொடங்கியுள்ளது? - அசாம் 5. பசுதன் ஜாக்ருதி அபியான் என்ற விழிப்புணர்வுத் திட்டம் எந்த அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது? - கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் 6. குவாட் உச்சிமாநாடு 2023 எங்கு நடைபெற்றது? - ஜப்பான் 7. உலக பாரம்பரிய தினம் 2023 இன் கருப்பொருள் என்ன? - Heritage Changes 8. திருச்சூர் பூரம் திருவிழா எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது? - கேரளா 9. 2023 உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை என்ன? - 161 10. உலக புத்தக தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது? - ஏப்ரல் 23 11. தெலுங்கானா அரசு தனது மாநில செயலகத்திற்கு யாருடைய பெயரை வைத்துள்ளது? - பி.ஆர்.அம்பேத்கர் 12. இந்திரா காந்தி மகிளா சம்மன் நிதி எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டது? - இமாச்சலப் பிரதேசம்
0
12
🔥தினசரி நடப்பு நிகழ்வுகள்🔥 1) எந்த மாநிலத்தில் பசு நலவாழ்வு ஆணையம் அமைக்கப்படுகிறது? மகாராஷ்டிரா 2)சமீபத்தில் 'கதிர்வீச்சு சுனாமியை ஏற்படுத்தும் ஆளில்லா நீர்மூழ்கிப் படகை எந்த நாடு சோதனை செய்துள்ளது? வடகொரியா 3)உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?3-ஆவது இடம் 4) தில்லியில் நடைபெறும் மகளிர் உலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நீது கங்காஸ். எடைப்பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்? 48Kg 5)சர்வதேச காசநோய் மாநாடு எங்கு நடைபெற்றது? வாரணாசி 👇Daily Current Affairs👇 1) Cow Welfare Commission is set up in which state? Maharashtra 2)Which country recently tested an unmanned submarine that could cause a 'radiation tsunami'? North Korea 3) Where is India ranked in the world boxing rankings? 3rd 4) India's Neetu Gangas at the Women's World Boxing Championships in Delhi. Won the title of champion in the weight class? 48Kg 5) Where was the International Tuberculosis Conference held? Varanasi
0
13
🔥தினசரி நடப்பு நிகழ்வுகள் 🔥 1)எந்த மாநிலத்தின் ஊட்டி வர்க்கி-க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது? தமிழ்நாடு 2)எந்த மாநிலத்தின் மணப்பாறை முறுக்கு, மானாமதுரை கடம், மயிலாடி கல்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது? தமிழ்நாடு 3)இந்தியா சார்பில் முதன்முதலாக சூரியனை ஆய்வு செய்ய விண்கலம் அனுப்பப்பட உள்ளது? ஆதித்யா-L1 4)யுனெஸ்கோவின் அறிக்கைப்படி, உலக மக்கள் தொகையில் ____% பேர் பாதுகாப்பற்ற நீரை பருகி வருகின்றனர்? 26% 5)உலக காசநோய் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? மார்ச் 24 🔥 Daily current affairs 🔥 1)Ooty Varki of which state has been assigned a geographical indication? Tamil Nadu 2)Manaparai Murukku, Manamadurai Kadam, Mailadi rock sculptures of which state have been geographical indication? Tamil Nadu 3)India's first spacecraft to probe Sun? Aditya-L1 4)According to UNESCO report, _% of the world's population is drinking unsafe water? 26% 5)World Tuberculosis Day is observed on which day? March 24
0
14
👇தினசரி நடப்பு நிகழ்வுகள்👇 1)2022-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மதிப்புமிக்க பிரபலங்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் யார்?ரண்வீர் சிங் 2ம் இடம் : விராட் கோலி 2) அமெரிக்க அரசின் தேசிய மனிதநேய விருது பெற்ற இந்திய வம்சாவளி யார்? மிண்டி கேலிங் 3)சமீபத்தில் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் கால கல்வெட்டு எங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது? சிவகங்கை 4)பிரமோஸ் ஏவுகணையின் செயல்திறனை பரிசோதிக்கும் புதிய சாதனம் எங்கு அறிமுகப்படுத்தப்பட்டது? சென்னை 5)ISSF உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி எங்கு தொடங்கப்பட்டுள்ளது? மத்திய பிரதேசம் 👇Daily current affairs👇 1)Who will top the list of India's most valuable celebrities 2022? Ranveer Singh 2nd place : Virat Kohli 2) Who is of Indian origin who has received the National Humanitarian Award from the US Government? Mindy Galing 3) Where is the inscription of Sundara Pandyan era who recently recovered Madurai found? Sivagangai 4) Where was the new device to test the performance of Bramos missile introduced? Chennai 5)ISSF World Cup Where is the shooting competition started? Madhya Pradesh
0
15
🔥தினசரி நடப்பு நிகழ்வுகள் 🔥 1) சிறந்த அங்கக வேளாண் விவசாயிக்கு, விருது வழங்கப்பட உள்ளது? நம்மாழ்வார் விருது 2)ஆஸ்கார் விருது பெற்ற 'தி எலிஃபன்ட் விஸ்பெரர்ஸ்' ஆவண குறும்படம் யாரால் இயக்கப்பட்டது? கார்த்திகி கோன்சால்வஸ் 3)எந்த நாட்டின் எல்லையில் பசுமை ஹைட்ரஜன் எரிசக்தி ஆலையை அமைக்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது? சீனா 4)வேளாண் தொடர்பான பயிற்சிக்காக எத்தனை விவசாயிகள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவர் என்று வேளாண் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது? 150 5)உலக தண்ணீர் தினம் - மார்ச் 22 கருப்பொருள்-தண்ணீர் மற்றும் சுகாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான மாற்றத்தை விரைவுபடுத்துதல் 🔥Daily Current Affairs🔥 1) ____Award to be given to Best Organic Farmer? Nammalwar Award 2)Who directed the Oscar winning documentary 'The Elephant Whisperers'? Karthiki Gonsalves 3)Indian Army is planning to set up a green hydrogen energy plant on the border of which country? China 4) How many farmers will be taken abroad for agricultural training according to agriculture report? 150 5) World Water Day – March 22 Theme – Accelerating Change to Address Water and Sanitation Crisis
0
16
Daily Current Affairs 1) In the Tamil Agricultural Finance Report, where has it been announced that the Palm Research Station will be set up? Tuticorin 2)Who presented the Tamil Nadu Agriculture Budget for the financial year 2023-24? MRK Panneerselvam 3) Who has been given the 'Sangeetha Kalanidhi' award of Chennai Music Academy for the year 2023? Bombay Jayashree 4)Where is the ISSF World Cup Rifle/Pistol Championship held? Bhopal 5) ISRO 36 Satellites are launched by which of the following rockets? LVM-3
0
17
🌐தினசரி நடப்பு நிகழ்வுகள்🌐 1)தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையில் பனை ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது? தூத்துக்குடி 2)2023-24 ஆம் நிதியாண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் யார்? எம்ஆர்கே பன்னீர்செல்வம் 3)சென்னை மியூசிக் அகாதெமியின் 2023ம்ஆண்டுக்கான 'சங்கீத கலாநிதி' விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது? பாம்பே ஜெயஸ்ரீ 4)ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை ரைஃபிள்/ பிஸ்டல் சாம்பியன்ஷிப் போட்டி எங்கு தொடங்கப்பட்டுள்ளது? போபால் 5) இஸ்ரோ 36 செயற்கைக்கோள்களை கீழ்கண்ட எந்த ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்த உள்ளது? LVM-3
0
18
+1
No text...
0
19
GROUP 4 RESULT PUBLISHED LINK 👇 https://apply.tnpscexams.in/result-groupIV/S8NHJQ0fh7EUzbQK
0
20
https://youtube.com/shorts/iKCMHd_ykWw?feature=share
0