Er.THANGAMUTHU UPDATES
1. Samacheer School Book based Test 2. Previous years Question papers discussion 3. Government exams updates 4. Daily current affairs with explanation 5. YouTube channel (Maths Shortcuts) https://www.youtube.com/channel/UCn2Skae84IWcoRIA0mvPslg
Show more📈 Analytical overview of Telegram channel Er.THANGAMUTHU UPDATES
Channel Er.THANGAMUTHU UPDATES (@thangamuthustudycircle) in the Tamil language segment is an active participant. Currently, the community unites 95 382 subscribers, ranking 1 506 in the Education category and 2 930 in the India region.
📊 Audience metrics and dynamics
Since its creation on невідомо, the project has demonstrated rapid growth, gathering an audience of 95 382 subscribers.
According to the latest data from 06 September, 2026, the channel demonstrates stable activity. Although there has been a change in the number of participants by 4 206 over the last 30 days and by 64 over the last 24 hours, overall reach remains high.
- Verification status: Not verified
- Engagement rate (ER): The average audience engagement rate is 9.88%. Within the first 24 hours after publication, content typically collects 3.62% reactions from the total number of subscribers.
- Post reach: On average, each post receives 9 420 views. Within the first day, a publication typically gains 3 454 views.
- Reactions and interaction: The audience actively supports content: the average number of reactions per post is 26.
📝 Description and content policy
The author describes the resource as a platform for expressing subjective opinions:
“1. Samacheer School Book based Test
2. Previous years Question papers discussion
3. Government exams updates
4. Daily current affairs with explanation
5. YouTube channel (Maths Shortcuts) https://www.youtube.com/channel/UCn2Skae84IWcoRIA0mvPslg”
Thanks to the high frequency of updates (latest data received on 07 September, 2026), the channel maintains relevance and a high level of publication reach. Analytics show that the audience actively interacts with content, making it an important point of influence in the Education category.
Data loading in progress...
| Date | Subscriber Growth | Mentions | Channels | |
| 07 September | 0 | |||
| 06 September | +64 | |||
| 05 September | +89 | |||
| 04 September | +130 | |||
| 03 September | +104 | |||
| 02 September | +135 | |||
| 01 September | +139 |
| 2 | தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட முக்கிய தினங்கள் – 2026
1. புலம்பெயர் தமிழர் தினம்
📅 ஜனவரி 12
📝 2026 கருப்பொருள்: “தமிழால் இணைவோம்; தமிழராய் உயர்வோம்”
2. திருவள்ளுவர் தினம்
📅 தை 2
📝 திருவள்ளுவரை நினைவுகூரும் நாள்
3. மொழிப்போர் தியாகிகள் தினம் / தமிழ்மொழி வளர்ச்சி
📅 ஜனவரி 25
📝 1965 மொழிப்போர் தியாகிகள் நினைவு
4. தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள்
📅 பிப்ரவரி 19
📝 உ.வே.சா. பிறந்தநாள்
5. சமத்துவ நாள்
📅 ஏப்ரல் 14
📝 டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்தநாள்
6. திருநங்கைகள் தினம்
📅 ஏப்ரல் 15
📝 திருநங்கைகள் நலவாரியம் – 2008
7. தமிழ்க் கவிஞர்கள் தினம்
📅 ஏப்ரல் 29
📝 பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள்
8. தமிழ் வார விழா
📅 ஏப்ரல் 29 – மே 5
📝 பாரதிதாசன் பிறந்தநாள் வாரம்
9. சுய உதவிக் குழுக்கள் தினம்
📅 ஜூன் 3
📝 கலைஞர் கருணாநிதி பிறந்தநாள்
10. செம்மொழி தினம்
📅 ஜூன் 3
📝 கலைஞர் கருணாநிதி பிறந்தநாள்
11. கல்வி வளர்ச்சி நாள்
📅 ஜூலை 15
📝 பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள்
12. தியாகிகள் தினம்
📅 ஜூலை 17
📝 விடுதலைப் போராட்ட வீரர்களை / தியாகிகளை நினைவுகூரும் நாள்
சங்கரலிங்கனார்
செண்பகராமன்
ஆர்யா பாஷ்யம்
13. தமிழ்நாடு தினம்
📅 ஜூலை 18
📝 1967-ல் “மெட்ராஸ் மாநிலம்” எனப் பெயர் மாற்றத் தீர்மானம் “தமிழ்நாடு” நிறைவேற்றப்பட்ட நாள்
14. போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நாள்
📅 ஆகஸ்ட் 11
📝 போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
15. காவலர் தினம்
📅 செப்டம்பர் 6
📝 1859-ல் அமலுக்கு வந்த மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டத்தின் நினைவு
16. மகாகவி நாள்
📅 செப்டம்பர் 11
📝 மகாகவி பாரதியார் நினைவு நாள்
17. சமூக நீதி நாள்
📅 செப்டம்பர் 17
📝 தந்தை பெரியார் பிறந்தநாள்
18. உறுப்பு தான தினம்
📅 செப்டம்பர் 23
📝 ஹிதேந்திரனின் மரணத்திற்குப் பிந்தைய உறுப்பு தானத்தை நினைவுகூரும் நாள்
19. பசுமைத் தமிழ்நாடு தினம்
📅 செப்டம்பர் 24
📝 பசுமைத் தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்ட நாள்
20. தனிப்பெருங்கருணை தினம்
📅 அக்டோபர் 5
📝 வள்ளலார் பிறந்தநாள்
21. நீலகிரி வரையாடு நாள்
📅 அக்டோபர் 7
📝 நீலகிரி வரையாடு பாதுகாப்பு
22. பரம்பிக்குளம்–ஆழியாறு நீர்த்தேக்க நாள்
📅 அக்டோபர் 7
📝 1961 – பரம்பிக்குளம்–ஆழியாறு திட்டம்
23. உள்ளாட்சிகள் தினம்
📅 நவம்பர் 1
📝 உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியத்துவம்
24. தமிழ் அகராதியியல் நாள்
📅 நவம்பர் 8
📝 வீரமாமுனிவர் பிறந்தநாள்
25. தியாகத் திருநாள்
📅 நவம்பர் 18
📝 வ.உ. சிதம்பரனார் நினைவு நாள்
26. குறள் வாரம்
📅 டிசம்பர் கடைசி வாரம்
📝 திருக்குறள் மற்றும் திருவள்ளுவர் தொடர்பான விழிப்புணர்வு | 6 140 |
| 3 | No text... | 5 161 |
| 4 | https://youtube.com/shorts/mJNNonb97aQ?si=aPtB6dCD0HsOnX9o | 5 370 |
| 5 | 🎯 TVK MATHS – APTITUDE PART COMPLETE! ✅
🔥 50 VIDEOS – FULL APTITUDE COVERAGE 🔥
நம்முடைய TVK MATHS தொடரில்
APTITUDE பகுதி முழுமையாக நிறைவு பெற்றுவிட்டது! 💯
📚 மொத்தம் 50 Videos
✍️ Aspirants அனைவரும் ஒவ்வொரு வீடியோவையும் பார்த்து
Notes எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
🧠 வெறும் Video பார்ப்பதோடு நிறுத்தாமல்,
Daily Practice + Revision கட்டாயம் செய்யுங்கள்.
🎯 Concept → Notes → Practice → Revision → Success 🏆
இந்த 50 Videos-ஐ சரியாக பயன்படுத்திக் கொண்டால்
Aptitude-ல் நல்ல Score எடுப்பதற்கான strong foundation உங்களுக்கு கிடைக்கும். 💪🔥
📌 Notes Ready பண்ணுங்க!
📌 Daily Practice பண்ணுங்க!
📌 Repeated Revision பண்ணுங்க!
❤️ என்றும் மாணவர்கள் நலனில்
Er. THANGAMUTHU SIR | 4 883 |
| 6 | https://www.youtube.com/live/3dmVVGSJ-5I?si=0U11ndJFtVQmof-R | 2 201 |
| 7 | https://www.youtube.com/live/3dmVVGSJ-5I?si=0U11ndJFtVQmof-R | 2 633 |
| 8 | https://www.youtube.com/live/3dmVVGSJ-5I?si=z3jwqmBxfIVCtWl2 | 6 088 |
| 9 | No text... | 5 391 |
| 10 | 🏛️ தமிழ்நாடு அரசு – சமூக நலத்துறை
📚 முக்கிய தினங்கள்
1. 👧 தேசிய பெண் குழந்தைகள் தினம் – 📅 ஜனவரி 24
2. 🛡️👧 மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் – 📅 பிப்ரவரி 24
3. 👩🦰 உலக மகளிர் தினம் – 📅 மார்ச் 8
4. 🤱❤️ அன்னையர் தினம் – 📅 மே மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை
5. 🚫👷♂️ குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் – 📅 ஜூன் 12
6. 👴👵🛡️ முதியோருக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் – 📅 ஜூன் 15
7. 👵👴 உலக முதியோர் தினம் – 📅 அக்டோபர் 1
8. 🌍👧 உலக பெண் குழந்தைகள் தினம் – 📅 அக்டோபர் 11
9. 🧒🎈 குழந்தைகள் தினம் – 📅 நவம்பர் 14
10. 🚫👩 பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் – 📅 நவம்பர் 25
11. 💍🚫 வரதட்சணை தடுப்பு தினம் – 📅 நவம்பர் 26
12. ⚖️🌍 மனித உரிமைகள் தினம் – 📅 டிசம்பர் 10 | 6 484 |
| 11 | https://www.youtube.com/live/6DEcu18NRwI?si=lH_jTCmJbjtHdmno | 6 680 |
| 12 | https://www.youtube.com/live/6DEcu18NRwI?si=5Pn9OkHV049JstBn | 6 872 |
| 13 | தகைசால் தமிழர் விருது – முதன்முதலில் பெற்றவர்: என். சங்கரய்யா (2021)
1. 2021 – என். சங்கரய்யா ⭐ முதன்முதலில்
2. 2022 – ஆர். நல்லகண்ணு
3. 2023 – கி. வீரமணி
4. 2024 – குமரி அனந்தன்
5. 2025 – கே. எம். காதர் மொகிதீன்
6. 2026 – எம். கிருஷ்ணசாமி
தகைசால் தமிழர் விருது – தொடக்கம்: 2021
பரிசுத் தொகை: ₹10 லட்சம் + பாராட்டுச் சான்றிதழ் | 6 430 |
| 14 | 🚨 தேசிய அவசரநிலை vs குடியரசுத் தலைவர் ஆட்சி
🇮🇳 தேசிய அவசரநிலை — Article 352
🏛️ குடியரசுத் தலைவர் ஆட்சி — Article 356
⚖️ அடிப்படை உரிமைகள் vs அடிப்படைக் கடமைகள்
🛡️ அடிப்படை உரிமைகள் — Part III
🙋 அடிப்படைக் கடமைகள் — Part IVA
💰 பண மசோதா vs நிதி மசோதா
💵 பண மசோதா — Article 110
📊 நிதி மசோதா — Article 117
👨⚖️ உச்சநீதிமன்றம் vs உயர்நீதிமன்றம் – ஓய்வு வயது
⚖️ உச்சநீதிமன்ற நீதிபதி — 65 வயது
🏛️ உயர்நீதிமன்ற நீதிபதி — 62 வயது
🗳️ மாநிலங்களவை vs மக்களவை – குறைந்தபட்ச வயது
🔵 மாநிலங்களவை — 30 வயது
🟢 மக்களவை — 25 வயது
✋ குடியரசுத் தலைவர் vs ஆளுநர் – பதவிப் பிரமாணம்
🇮🇳 குடியரசுத் தலைவர் — Article 60
🏛️ ஆளுநர் — Article 159 | 6 797 |
| 15 | https://www.youtube.com/live/6DEcu18NRwI?si=J9sR3j44d8fATFYT | 6 469 |
| 16 | No text... | 6 993 |
| 17 | 🏆 உங்கள் Er. THANGAMUTHU SIR-ன் வெற்றித் துளிகள்.. 🏆
📚 தமிழ்நாட்டின் நிர்வாகப் பிரிவுகள் :
🗺️ மாவட்டங்கள் – 38
🗳️ மக்களவைத் தொகுதிகள் – 39
🏛️ சட்டமன்றத் தொகுதிகள் – 234
🌆 மாநகராட்சிகள் – 25
🏢 நகராட்சிகள் – 137
📍 வருவாய் கோட்டங்கள் – 94
🏘️ ஊராட்சிகள் – 316
🤝 ஊராட்சி ஒன்றியங்கள் – 388
🏡 டவுன் பஞ்சாயத்துகள் – 490
🌾 கிராம பஞ்சாயத்துகள் – 12,525
✨ என்றும் மாணவர்கள் நலனில்...
உங்கள் Er. THANGAMUTHU SIR 💐 | 7 430 |
| 18 | திருக்குறள் – மொழிபெயர்ப்புகள் :
1. இலத்தீன் – வீரமாமுனிவர் (அறம், பொருள்)
2. ஆங்கிலம் – முதன்முதலில் – N. E. Kindersley (நதேனியல் எட்வர்ட் கண்டர்ஸ்லி) – 1794
3. ஆங்கிலம் – F. W. Ellis – 1812
4. ஆங்கிலம் – W. H. Drew
5. ஆங்கிலம் – முழுமையாக – G. U. Pope (ஜி. யு. போப்) – 1886
6. ஆங்கிலம் – வ. வே. சு. ஐயர்
7. ஆங்கிலம் – ராஜாஜி
8. ஜெர்மன் – கார்ல் கிரவுல் (Karl Graul)
9. பிரெஞ்சு – ஏரியல் (Ariel)
10. இந்தி – பி. டி. ஜெயின்
11. தெலுங்கு – வைத்தியநாத பிள்ளை
12. வடமொழி / சமஸ்கிருதம் – அப்பா தீட்சிதர்
13. சிங்களம் – மிசிகாமி அம்மையார்
14. பிஜி மொழி – எல். எஸ். பெர்மி
15. மலையாளம் – கோவிந்தப் பிள்ளை
16. சீன மொழி – யூ ஹார்ஷி – 2014
17. குஜராத்தி – P. C. கோகிலா – 2015
18. அரபு மொழி – ஜாகிர் உசேன் – 2020
முக்கிய குறிப்பு:
1. முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு – N. E. Kindersley (1794)
2. முழுமையான ஆங்கில மொழிபெயர்ப்பு – G. U. Pope (1886) | 7 429 |
| 19 | TNPSC MATHS ALL TOPICS COMPILATION (TVK MATHS).pdf | 10 099 |
| 20 | https://youtube.com/shorts/dKwlTXUG84s?si=6jJv1Oej4BVTcJj4 | 8 645 |
