cookie

نحن نستخدم ملفات تعريف الارتباط لتحسين تجربة التصفح الخاصة بك. بالنقر على "قبول الكل"، أنت توافق على استخدام ملفات تعريف الارتباط.

avatar

Current affairs Tamil 📝📌

Daily current affairs 🥳 quiz💥

إظهار المزيد
مشاركات الإعلانات
7 725
المشتركون
-324 ساعات
-297 أيام
-8830 أيام

جاري تحميل البيانات...

معدل نمو المشترك

جاري تحميل البيانات...

Photo unavailableShow in Telegram
TNPSC Annual Planner 2024
إظهار الكل...
👍 6
TNPSC - 2024 ஆண்டுத் திட்டம் வெளியீடு!
إظهار الكل...
Annual Planner 2024.pdf2.90 KB
Document from Saranya
إظهار الكل...
Press Release 90-2023.pdf2.74 KB
👍 1
Repost from TNPSC BATTLEFIELD
தினமணி 16-12-2023.pdf5.48 MB
The Hindu Chennai 16-12-2023.pdf21.81 MB
🔥 1
இந்து தமிழ் 14-12-2023.pdf
إظهار الكل...
இந்து தமிழ் 14-12-2023.pdf25.06 MB
👍 2
Dinamani_Chennai_15-12-2023.pdf5.58 MB
இந்து தமிழ் 13.12.23.pdf
إظهار الكل...
இந்து தமிழ் 13.12.23.pdf27.61 MB
👍 3
Editorials_04_14-12-2023.pdf12.26 MB
Dinamani_Chennai_14-12-2023.pdf5.00 MB
சென்னை தினகரன் 14-12.pdf67.92 MB
Sankar academy daily current affairs
إظهار الكل...
December_12_-_English1.pdf6.88 KB
December_12_-_Tamil1.pdf7.41 KB
December_13_-_English1.pdf6.63 KB
December_13_-_Tamil1.pdf6.98 KB
👍 6
பொது அறிவு இடைக்காலம் 1. கி.பி(பொ.ஆ)1453 இல் எந்த நகரைத் துருக்கியர் கைப்பற்றினர்? - கான்ஸ்டாண்டிநோபிள் 2. ஜப்பானின் முன்னாள் பெயர் என்ன? - 'யமட்டோ" 3. ஜப்பானியர்களின் பூர்வீக மதம் எது? - 'ஷின்டோ" 4. எந்த மதம் கொரியாவின் மூலம் ஜப்பானில் அறிமுகமானது? - பௌத்த மதம் 5. எந்த ஆட்சி காலத்தில் சீனாவுக்கும் ஜப்பானுக்குமிடையே நிலையான தொடர்புகள் உருவாயின? - தாங் அரச வம்சத்தினர் 6. யோரிடோமோ தனது ராணுவத் தலைமையகத்தை எங்கு நிறுவினர்? - காமகுராவில் 7. ஸ்பானியத்தை கைப்பற்றிய அரேபிய தளபதி யார்? - தாரிக் 8. ------------------------- என்னும் பட்டத்தோடு பதவியேற்ற அப்பாசித் ஆட்சியாளர்கள் ஏனைய பேரரசுகளைப் போலவே ஆட்சி புரிந்தனர் - 'நம்பிக்கையாளர்களின் தளபதி" 9. 'அரேபிய இரவுகளின் நகரம்" என அறியப்பட்ட நகரம் எது? - பாக்தாத் 10. மருத்துவம் மற்றும் பிறதுறைகள் சார்ந்த சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட பல இந்திய நூல்கள் எந்த மொழியில் மொழி பெயர்க்கப்பட்டன? - அரேபிய 11. எகிப்தைக் கைப்பற்றியபின் உதுமானியர்கள் -------------------- எனும் பட்டத்தைச் சூடிக் கொண்டார்கள். - 'கலீஃபா" 12. ---------------- என்பது ஒருவருக்கு அவரைவிட மேல் நிலையில் இருக்கும் கோமகனால் வழங்கப்படும் நிலம். - பிப் (fief) 13. சுங் அரச வம்சத்தைத் தூக்கி எறிந்த மங்கோலியர்கள் சீனாவில் எந்த அரச வம்சத்தை நிறுவினர்? - யுவான் 14. காமகூரா சோகுனேட்டுக்குப் பின்னர் ----------------- ஆட்சியைக் கைப்பற்றியது. - அஷிகாகா ஷோகுனேட் 15. எந்த நாட்டு தலைவர்களுக்குள் ஏற்பட்ட சச்சரவுகள் இஸ்லாமின் இரு பிரிவுகள் தோன்றக் காரணமாயிற்று? - அரேபிய நாடு
إظهار الكل...
👍 7
اختر خطة مختلفة

تسمح خطتك الحالية بتحليلات لما لا يزيد عن 5 قنوات. للحصول على المزيد، يُرجى اختيار خطة مختلفة.