Current affairs Tamil 📝📌
7 725
Подписчики
-324 часа
-297 дней
-8830 дней
- Подписчики
- Просмотры постов
- ER - коэффициент вовлеченности
Загрузка данных...
Прирост подписчиков
Загрузка данных...
Repost from ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி
TNPSC - 2024
ஆண்டுத் திட்டம் வெளியீடு!
Annual Planner 2024.pdf2.90 KB
Document from Saranya
Press Release 90-2023.pdf2.74 KB
👍 1
Repost from TNPSC BATTLEFIELD
தினமணி 16-12-2023.pdf5.48 MB
The Hindu Chennai 16-12-2023.pdf21.81 MB
🔥 1
Repost from 🙋Group For Aspirants 📚📖
இந்து தமிழ் 14-12-2023.pdf
இந்து தமிழ் 14-12-2023.pdf25.06 MB
👍 2
Repost from 🙋Group For Aspirants 📚📖
இந்து தமிழ் 13.12.23.pdf
இந்து தமிழ் 13.12.23.pdf27.61 MB
👍 3
Repost from ⏰ TIME PASS PDF ⏰
Editorials_04_14-12-2023.pdf12.26 MB
Dinamani_Chennai_14-12-2023.pdf5.00 MB
சென்னை தினகரன் 14-12.pdf67.92 MB
Repost from 🙋Group For Aspirants 📚📖
Sankar academy daily current affairs
December_12_-_English1.pdf6.88 KB
December_12_-_Tamil1.pdf7.41 KB
December_13_-_English1.pdf6.63 KB
December_13_-_Tamil1.pdf6.98 KB
👍 6
பொது அறிவு
இடைக்காலம்
1. கி.பி(பொ.ஆ)1453 இல் எந்த நகரைத் துருக்கியர் கைப்பற்றினர்? - கான்ஸ்டாண்டிநோபிள்
2. ஜப்பானின் முன்னாள் பெயர் என்ன? - 'யமட்டோ"
3. ஜப்பானியர்களின் பூர்வீக மதம் எது? - 'ஷின்டோ"
4. எந்த மதம் கொரியாவின் மூலம் ஜப்பானில் அறிமுகமானது? - பௌத்த மதம்
5. எந்த ஆட்சி காலத்தில் சீனாவுக்கும் ஜப்பானுக்குமிடையே நிலையான தொடர்புகள் உருவாயின? - தாங் அரச வம்சத்தினர்
6. யோரிடோமோ தனது ராணுவத் தலைமையகத்தை எங்கு நிறுவினர்? - காமகுராவில்
7. ஸ்பானியத்தை கைப்பற்றிய அரேபிய தளபதி யார்? - தாரிக்
8. ------------------------- என்னும் பட்டத்தோடு பதவியேற்ற அப்பாசித் ஆட்சியாளர்கள் ஏனைய பேரரசுகளைப் போலவே ஆட்சி புரிந்தனர் - 'நம்பிக்கையாளர்களின் தளபதி"
9. 'அரேபிய இரவுகளின் நகரம்" என அறியப்பட்ட நகரம் எது? - பாக்தாத்
10. மருத்துவம் மற்றும் பிறதுறைகள் சார்ந்த சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட பல இந்திய நூல்கள் எந்த மொழியில் மொழி பெயர்க்கப்பட்டன? - அரேபிய
11. எகிப்தைக் கைப்பற்றியபின் உதுமானியர்கள் -------------------- எனும் பட்டத்தைச் சூடிக் கொண்டார்கள். - 'கலீஃபா"
12. ---------------- என்பது ஒருவருக்கு அவரைவிட மேல் நிலையில் இருக்கும் கோமகனால் வழங்கப்படும் நிலம். - பிப் (fief)
13. சுங் அரச வம்சத்தைத் தூக்கி எறிந்த மங்கோலியர்கள் சீனாவில் எந்த அரச வம்சத்தை நிறுவினர்? - யுவான்
14. காமகூரா சோகுனேட்டுக்குப் பின்னர் ----------------- ஆட்சியைக் கைப்பற்றியது. - அஷிகாகா ஷோகுனேட்
15. எந்த நாட்டு தலைவர்களுக்குள் ஏற்பட்ட சச்சரவுகள் இஸ்லாமின் இரு பிரிவுகள் தோன்றக் காரணமாயிற்று? - அரேபிய நாடு
👍 7
Выберите другой тариф
Ваш текущий тарифный план позволяет посмотреть аналитику только 5 каналов. Чтобы получить больше, выберите другой план.