8 016
Subscribers
No data24 hours
-137 days
+1830 days
Posts Archive
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தூத்துக்குடி.
இந்த ஆண்டு (2026) நடைபெற உள்ள 22195 பணியிடங்களுக்கான RRB GROUP-D தேர்வுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் மாநில அளவிலான கட்டணமில்லா நேரடி மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. முதல் மாதிரி தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. 2-வது மாதிரி தேர்வு 04.07.2026 தேதியிலும், 3-வது மாதிரி தேர்வு 11.07.2026 தேதியிலும் நடத்தப்படவுள்ளது. 2-வது மாதிாி தேர்வு 04.07.2026 (சனிக்கிழமை) காலை 10.00 - 12.30 மணிவரை கோரம்பள்ளத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த நேரடி (OFFLINE) மாதிரிதேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ள Google Forms படிவத்தை 3.07.2026 மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்து Submit செய்யுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறாா்கள். முதல் மாதிரி தேர்வுக்கு Google Forms படிவத்தை நிரப்பியவர்கள் 2-வது மாதிரி தேர்வு எழுத விரும்பினால் மீண்டும் இதே படிவத்தை பூர்த்தி செய்து Submit செய்ய வேண்டும்.
👇👇👇👇
.https://forms.gle/QWYF3od5N93fbR657
மேலும் தகவலுக்கு 0461-2003251 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தூத்துக்குடி.
SSC CGL-2026
CLASS TIME TABEL
📚📚📚📚 📖 📖 📖 📚📚📚📚📚
Monday(29.06.2026)
Afternoon:1.30 -4.30PM
Subject - Biological Science
Faculty- Miss. Kodimalar
Tuesday (30.06.2026)
Afternoon:1.30 -4.30PM
Subject - English
Faculty-Mr.Rafeek
Wednesday (01.07.2026)
Afternoon:1.30 -4.30PM
Subject- Reasoning
Faculty- Mr.Subash
Thursday (02.07.2026)
Afternoon:1.30 -4.30PM
Subject- GK & Currentaffairs
Faculty- Mr.Renganathan
Friday (03.07.2026)
Afternoon:1.30 -3.30PM
Group-1 Model Test-1
Saturday (04. 07.2026)
Afternoon -1.30 -4.30PM
Subject - Maths
Faculty - Mrs. Rajesh
📚📚📚📚📚📚📚📚📚📚📚
All subject classes are being taught using smart board.
District Employment Office,
Korampallam,
Thoothukudi.
TNPSC GROUP-1 PRELIMS -2026-
CLASS TIME TABEL
📚📚📚📚 📖 📖 📖 📚📚📚
Monday (29.06.2026)
Morning:10.00-1.00PM
Subject - Maths
Faculty- Mr.Rajesh
Tuesday (30.06.2026)
Morning:10.00-1.00PM
Subject: TN Administration
Faculty: Mr.Soundar
Wednesday(1.07.2026)
Morning:10.00-1.00 PM
Subject: Polity
Faculty: Mr.Periaraj
Thursday (02.07.2026)
Morning:10.00 -1.00PM
Subject: Reasoning
Faculty: Mr.Subash
Friday (03.07.2026)
Morning:10.00-1.00 PM
Subject: Polity
Faculty: Mr.Periaraj
Afternoon:1.30-3.30PM
Model Test - 2
Saturday (04.07.2026)
Morning:10.00-1.00PM
Subject: Unit-6
Faculty: Mr.Renganathan
📚📚📚📚📚📚📚📚📚📚📚
All subject classes are being taught using smart board.
District Employment Office,
Korampallam,
Thoothukudi.
Tnpsc Group-1-Prelims Tomorrow (26.06.2026) Reshedule Timetable
Friday (26.06.2026)
Morning - 10.00 to 1.00 PM
Subject- Biological Science
Faculty- Miss. Kodimalar
அனைவருக்கும் வணக்கம் 19.06.2026 அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் *தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.* இம்முகாமில் 20 க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 10 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையிலான அனைத்து கல்வி தகுதிகள் கொண்ட 200 க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளதால் வேலைநாடுநர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள google Link மூலம் முன் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
https://forms.gle/hCaMWJ71JoYiLo868
*உதவி இயக்குநர்,* *மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம்.
தூத்துக்குடி.
Venue Location:
https://maps.app.goo.gl/HovNErWsGAaPtzxB9
SSC - CGL Tomorrow (23.06.2026) Reshedule Timetable
Tuesday (23.06.2026)
Afternoon - 1.30 to 4.30 PM
Subject- Physical Science
Faculty- Mrs. Nowffia
அனைவருக்கும் வணக்கம் 19.06.2026 அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் *தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.* இம்முகாமில் 20 க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 10 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையிலான அனைத்து கல்வி தகுதிகள் கொண்ட 200 க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளதால் வேலைநாடுநர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள google Link மூலம் முன் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
https://forms.gle/hCaMWJ71JoYiLo868
*உதவி இயக்குநர்,* *மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம்.
தூத்துக்குடி.
Venue Location:
https://maps.app.goo.gl/HovNErWsGAaPtzxB9
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தூத்துக்குடி.
இந்த ஆண்டு (2026) நடைபெற உள்ள 22195 பணியிடங்களுக்கான RRB GROUP-D தேர்வுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் மாநில அளவிலான கட்டணமில்லா 3-நேரடி மாதிரி தேர்வுகள் 20.06.2026, 04.07.2026 மற்றும் 11.07.2026 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளது. முதல் மாதிாி தேர்வு 20.06.2026 (சனிக்கிழமை) காலை 10.00 - 12.30 மணிவரை கோரம்பள்ளத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த நேரடி (OFFLINE) மாதிரிதேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ள Google Forms படிவத்தை 19.06.2026 மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்து Submit செய்யுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறாா்கள்
👇👇👇👇
.https://forms.gle/QWYF3od5N93fbR657
மேலும் தகவலுக்கு 0461-2003251 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தூத்துக்குடி.
SSC CGL- 2026
CLASS TIME TABLE
📚📚📚📚 📖 📖 📖 📚📚📚📚📚
Monday(22.06.2026)
Afternoon:1.30 -4.30PM
Subject - MATHS
Faculty- Mr.Rajesh
Tuesday (23.06.2026)
Afternoon:1.30 -4.30PM
Subject - English
Faculty-Mr.Rafeek
Wednesday (24.06.2026)
Afternoon:1.30 -4.30PM
Subject- Reasoning
Faculty- Mr.Subash
Thursday (25.06.2026)
Afternoon:1.30 -3.30PM
TNPSC Group-1
Model Test-1
Friday (26.06.2026)
Afternoon:1.30 -4.30PM
Subject - Reasoning
Faculty-Mr.Subash
Saturday (27. 06.2026)
Afternoon -1.30 -4.30PM
Subject - Biology
Faculty-Miss.Kodimalar
📚📚📚📚📚📚📚📚📚📚📚
All subject classes are being taught using smart board.
District Employment Office,
Korampallam,
Thoothukudi.
TNPSC GROUP-1 PRELIMS -2026
CLASS TIME TABLE
📚📚📚📚 📖 📖 📖 📚📚📚
Monday(22.06.2026)
Morning:10.00AM-1.00PM
Subject - Maths
Faculty- Mr.Rajesh
Tuesday (23.06.2026)
Morning:10.00AM-1.00PM
Subject- Unit-6
Faculty- Mr.Renganathan
Wednesday(24.06.2026)
Morning:10.00AM-1.00PM
Subject: TN Administration
Faculty: Mr.Soundar
Thursday (25.06.2026)
Morning:10.00AM-1.00PM
Subject: Polity
Faculty: Mr.Periaraj
Afternoon:1.30-3.30PM
Model Test -1
Friday (26.06.2026)
Morning:10.00AM-1.00PM
Subject: Polity
Faculty: Mr.Periaraj
Saturday (27.06.2026)
Morning:10.00AM -1.00PM
Subject: Maths
Faculty: Mr.Rajesh
📚📚📚📚📚📚📚📚📚📚📚
All subject classes are being taught using smart board.
District Employment Office,
Korampallam,
Thoothukudi.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தூத்துக்குடி.
இந்த ஆண்டு (2026) நடைபெற உள்ள 22195 பணியிடங்களுக்கான RRB GROUP-D தேர்வுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் மாநில அளவிலான கட்டணமில்லா 3-நேரடி மாதிரி தேர்வுகள் 20.06.2026, 04.07.2026 மற்றும் 11.07.2026 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளது. முதல் மாதிாி தேர்வு 20.06.2026 (சனிக்கிழமை) காலை 10.00 - 12.30 மணிவரை கோரம்பள்ளத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த நேரடி (OFFLINE) மாதிரிதேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ள Google Forms படிவத்தை 19.06.2026 மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்து Submit செய்யுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறாா்கள்
👇👇👇👇
.https://forms.gle/QWYF3od5N93fbR657
மேலும் தகவலுக்கு 0461-2003251 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தூத்துக்குடி.
TNPSC GROUP- I - Prelims -2026
CLASS TIME TABEL
📚📚📚📚 📖 📖 📖 📚📚📚📚📚
Monday(15.06.2026)
Afternoon:2.00-4.00PM
Subject - Reasoning
Faculty- Mr.Subash
Tuesday (16.06.2026)
Afternoon:2.00-4.00PM
Subject - Polity
Faculty-Mr.Periaraj
Wednesday (17.06.2026)
Afternoon:2.00-4.00PM
Subject-TN Administration
Faculty- Mr.Soundar prakash
Thursday (18.06.2026)
Afternoon:2.00-4.00PM
Subject - Maths
Faculty- Mr.Rajesh
Friday (19.06.2026)
Afternoon:1.00-2.00PM Thirukural Full Test
Afternoon:2.00-4.00PM
Subject - Unit-6
Faculty-Mr. Renganathan
Saturday (20. 06.2026)
Morning:10.30 -1.30PM
Subject - Maths
Faculty - Mr. Rajesh
Afternoon:2.00-4.00PM
Subject - Unit-6
Faculty-Mr. Renganathan
📚📚📚📚📚📚📚📚📚📚📚
All subject classes are being taught using smart board.
District Employment Office,
Korampallam,
Thoothukudi.
RRB Group-D -2026
CLASS TIME TABEL
📚📚📚📚 📖 📖 📖 📚📚📚
Monday (15.06.2026)
Morning:10.30-1.30 PM
Subject - Reasoning
Faculty- Mr.Subash
Tuesday (16.06.2026)
Morning:10.30-1.30PM
Subject-Physical Science
Faculty- Mrs.Nowffia
Wednesday (17.06.2026)
Morning:10.30-1.30 PM
SSC Class Inauguration
Subject: Reasoning
Faculty: Mr.Subash
Thursday (18.06.26)
Morning:10.30- 1.30PM
SSC Class
Subject: Maths
Faculty: Mr.Rajesh
Friday (19.06.2026)
Morning:11.30-1.00PM
Full Model Test
📚📚📚📚📚📚📚📚📚📚📚
All subject classes are being taught using smart board.
District Employment Office,
Korampallam,
Thoothukudi.
Today (12.06.2026) TNPSC Group -1 Class Revised shedule
Afternoon 2.00 PM to 4.00 PM
Subject - Geography
Faculty - Mr. Sathish
அனைவருக்கும் வணக்கம் 19.06.2026 அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் *தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.* இம்முகாமில் 20 க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 10 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையிலான அனைத்து கல்வி தகுதிகள் கொண்ட 200 க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளதால் வேலைநாடுநர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள google Link மூலம் முன் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
https://forms.gle/hCaMWJ71JoYiLo868
*உதவி இயக்குநர்,* *மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம்.
தூத்துக்குடி.
Venue Location:
https://maps.app.goo.gl/HovNErWsGAaPtzxB9
பணியாளர் தேர்வாணையத்தால் SSC-CGL தேர்விற்கு 12,256 காலிப் பணியிடங்க ளுக்கான அறிவிப்பு 21.05.2026 அன்று வெளியிடப் பட்டுள்ளது. *தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்* . இத்தேர்வுக்கு தயாராகும் தூத்துக்குடி மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 17.06.2026 புதன்கிழமை காலை 10.30 மணியளவில் துவங்கப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள போட்டித் தேர்வர்கள் கீழ்கண்ட Google படிவத்தை பூர்த்தி செய்து Submit செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது👇👇👇👇 https://forms.gle/38dDUpAsomAbrvWr9
Available now! Telegram Research 2025 — the year's key insights 