ch
Feedback
Thoothukudi Employment Office.

Thoothukudi Employment Office.

前往频道在 Telegram
8 016
订阅者
-1424 小时
-277
-230
帖子存档
Photo from Rosmi
Photo from Rosmi

1.1806 வேலூர் கலகம் 2.1857 புரட்சி 3.1885 முதல் 1947 வரை நடைபெற்ற சுதந்திர போராட்டம் (இந்தியா மற்றும் தமிழ்நாடு) 4.தொல்லியல் தொடர்பான தகவல்கள் 5.பிற்கால சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் (+1 வரலாறு )

SSC CGL-2026 CLASS TIME TABEL 📚📚📚📚 📖 📖 📖 📚📚📚📚📚 Monday(27.07.2026) Afternoon:1.30 -4.30PM Subject- GK and Current affairs Faculty- Mr.Renganathan Tuesday (28.07.2026) Afternoon:1.30 -4.30PM Subject- Maths Faculty- Mr. Rajesh Wednesday (29.07.2026) Afternoon:1.30 -4.30PM Subject - English Faculty-Mr.Rafeek Thursday (30.07.2026) Afternoon:1.15 - 2.15 PM Model Test Afternoon 2.30 to 4.30PM Subject- GK & Currentaffairs Faculty- Mr.Renganathan Friday (31.07.2026) Afternoon -Group - I -Test Saturday (01.08.2026) Afternoon:1.30 -4.30PM Subject - Reasoning Faculty - Mr. Subash 📚📚📚📚📚📚📚📚📚📚📚        All subject classes are being taught using smart board. District Employment Office, Korampallam, Thoothukudi.

TNPSC GROUP-1 PRELIMS -2026- CLASS TIME TABEL 📚📚📚📚 📖 📖 📖 📚📚📚 Monday ( 27.07.2026) Morning:10.00AM-1.00PM Subject - Unit-6 Faculty- Mr.Renganathan Tuesday (28.07.2026) Morning:10.00AM-1.00 PM Subject: Maths Faculty: Mr. Rajesh Wednesday (29.07.2026) Morning:10.00AM -1.00PM Subject: History Faculty: Mr.Periaraj Thursday (30.07.2026) Morning:10.00 AM-1.00PM Subject: Polity Faculty: Mr.Periaraj Friday (31.07.2026) Morning - 10.00 to 1.00 PM Subject - Economics Faculty - Mr.Soundar Afternoon - 1.15 to 2.15 PM Model Test Afternoon 2.30 to 4.30 PM Subject - Unit-6 Faculty - Mr. Renganathan Saturday (01.08.2026) Morning:10.00AM -1.00PM Subject - Reasoning Faculty - Mr. Subash 📚📚📚📚📚📚📚📚📚📚📚        All subject classes are being taught using smart board. District Employment Office, Korampallam, Thoothukudi.

போட்டித்தேர்வர்களுக்கான ஒரு தனித்துவமான வலைத்தளம் மெய்நிகர் கற்றல் வலைத்தளத்தில்(Virtual Learning Portal) பதிவு செய்த போட்டியாளர்களுக்கான மென்பாடகுறிப்புகளை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம் தினசரி நடப்பு நிகழ்வுகள் (ஆங்கிலம் மற்றும் தமிழில் ) பதிவேற்றம் செய்யப்படுகிறது tamilnaducareerservices.tn.gov.in Candidate Login User Id : Mobile Number Password : Abcd@123 District Employment and Career Guidance Centre, Thoothukudi

SSC CGL-2026 CLASS TIME TABEL 📚📚📚📚 📖 📖 📖 📚📚📚📚📚 Monday(20.07.2026) Afternoon:1.30 -4.30PM Subject- GK and Current affairs Faculty- Mr.Renganathan Tuesday (21.07.2026) Afternoon:1.30 -4.30PM Subject- Physical Science Faculty- Mrs. Nowffia Wednesday (22.07.2026) Afternoon:1.30 -4.30PM Subject - English Faculty-Mr.Rafeek Thursday (23.07.2026) Afternoon:1.15 - 2.15 PM Model Test-4 Afternoon 2.30 to 4.30PM Subject- GK & Currentaffairs Faculty- Mr.Renganathan Friday (24.07.2026) Afternoon -Group - I -Test Saturday (25.07.2026) Afternoon:1.30 -4.30PM Subject - Reasoning Faculty - Mr. Subash 📚📚📚📚📚📚📚📚📚📚📚        All subject classes are being taught using smart board. District Employment Office, Korampallam, Thoothukudi.

TNPSC GROUP-1 PRELIMS -2026- CLASS TIME TABEL 📚📚📚📚 📖 📖 📖 📚📚📚 Monday ( 20.07.2026) Morning:10.00AM-1.00PM Subject - Unit-6 Faculty- Mr.Renganathan Tuesday (21.07.2026) Morning:10.00AM-1.00 PM Subject: Physical Science Faculty: Mrs. Kodimalar Wednesday (22.07.2026) Morning:10.00AM -1.00PM Subject: History Faculty: Mr.Periaraj Thursday (23.07.2026) Morning:10.00 AM-1.00PM Subject: Maths Faculty: Mr.Rajesh Friday (24.07.2026) Morning - 10.00 to 1.00 PM Subject - Economics Faculty - Mr.Soundar Afternoon - 1.15 to 2.15 PM Model Test Afternoon 2.30 to 4.30 PM Subject - INM Faculty - Mr. Renganathan Saturday (25.07.2026) Morning:10.00AM -1.00PM Subject - Reasoning Faculty - Mr. Subash 📚📚📚📚📚📚📚📚📚📚📚        All subject classes are being taught using smart board. District Employment Office, Korampallam, Thoothukudi.

SSC CGL-2026 CLASS TIME TABEL 📚📚📚📚 📖 📖 📖 📚📚📚📚📚 Monday(13.07.2026) Afternoon:1.30 -4.30PM Subject- Reasoning Faculty- Mr.Subash Tuesday(14.07.2026) Afternoon:1.30 -4.30PM Subject- Physical Science Faculty- Mrs.Nowffia Wednesday (15.07.2026) Afternoon:1.30 -4.30PM Subject - English Faculty-Mr.Rafeek Thursday (16.07.2026) Afternoon:1.15 - 2.15 PM Model Test-3 Afternoon 2.30 to 4.30PM Subject- GK & Currentaffairs Faculty- Mr.Renganathan Friday (17.07.2026) Micro job fair Saturday (18.07.2026) Morning 10.00-1.30PM Subject - Maths Faculty - Mr. Rajesh 📚📚📚📚📚📚📚📚📚📚📚        All subject classes are being taught using smart board. District Employment Office, Korampallam, Thoothukudi.

TNPSC GROUP-1 PRELIMS -2026- CLASS TIME TABEL 📚📚📚📚 📖 📖 📖 📚📚📚 Monday ( 13.07.2026) Morning:10.00AM-1.00PM Subject - Unit-6 Faculty- Mr.Renganathan Tuesday (14.07.2026) Morning:10.00AM-1.00 PM Subject: Polity Faculty: Mr.Periaraj Wednesday (15.07.2026) Morning:10.00AM -1.00PM Subject: Economics Faculty: Mr.Soundar Thursday (16.07.2026) Morning:10.00 AM-1.00PM Subject: Maths Faculty: Mr.Rajesh Friday (17.07.2026) Morning - Micro Job Fair Afternoon :1.00 -2.00 PM Model Test -6 Afternoon: 2.30 -4.30 PM Subject: INM Faculty: Mr.Renganathan Saturday (18.07.2026) Morning:10.00AM -1.00PM Subject - Reasoning Faculty - Mr. Subash 📚📚📚📚📚📚📚📚📚📚📚        All subject classes are being taught using smart board. District Employment Office, Korampallam, Thoothukudi.

அனைவருக்கும் வணக்கம் 17.07.2026 அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் *தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.* இம்முகாமில் 20 க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 10 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையிலான அனைத்து கல்வி தகுதிகள் கொண்ட 200 க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளதால் வேலைநாடுநர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள google Link மூலம் முன் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. https://forms.gle/CyNUxwjDtGqVMvKB8 *உதவி இயக்குநர்,* *மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம். தூத்துக்குடி. Venue Location: https://maps.app.goo.gl/HovNErWsGAaPtzxB9

Photo from Rosmi
Photo from Rosmi

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தூத்துக்குடி. இந்த ஆண்டு (2026) நடைபெற உள்ள 22195 பணியிடங்களுக்கான RRB GROUP-D தேர்வுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் மாநில அளவிலான கட்டணமில்லா நேரடி மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. முதல் மற்றும் இரண்டாவது மாதிரி தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. 3-வது மாதிரி தேர்வு 11.07.2026 தேதியில் நடத்தப்படவுள்ளது. 3-வது மாதிாி தேர்வு 11.07.2026 (சனிக்கிழமை) காலை 10.00 - 12.30 மணிவரை கோரம்பள்ளத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த நேரடி (OFFLINE) மாதிரிதேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ள Google Forms படிவத்தை 10.07.2026 மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்து Submit செய்யுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறாா்கள். முதல், இரண்டாவது மாதிரி தேர்வுக்கு Google Forms படிவத்தை நிரப்பியவர்கள் 3-வது மாதிரி தேர்வு எழுத விரும்பினால் மீண்டும் இதே படிவத்தை பூர்த்தி செய்து Submit செய்ய வேண்டும். 👇👇👇👇 .https://forms.gle/QWYF3od5N93fbR657 மேலும் தகவலுக்கு 0461-2003251 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தூத்துக்குடி.

Repost from N/a
You’ve been invited by employment office to join a Meeting Title: PECGC - SSC MTS (NON-TECH) APTITUDE - FREE ONLINE CLASS Date: Jul 08, 2026 05:30 pm (Asia/Kolkata) Duration: 2 hrs Join Link: https://meet.zoho.in/ohyb-nui-efp Meeting ID: 1364750370 Password: ixvimS SSC MTS தேர்விற்கான கட்டணமில்லா ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் 08.07.2026 இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது. நாளை முதல் இந்த வகுப்பு 6:00 மணி முதல் 8. மணி வரை நடைபெறும்.இதற்கான லிங்க் மேலே பகிரப்பட்டுள்ளது.

Photo from Haribaskar Gandhiraj
Photo from Haribaskar Gandhiraj

SSC CGL- 2026 CLASS TIME TABEL 📚📚📚📚 📖 📖 📖 📚📚📚📚📚 Monday(06.07.2026) Afternoon:1.30-4.30PM Subject- GK & Current Affairs Faculty- Mr.Renganathan Tuesday (07.07.2026) Afternoon:1.30-4.30PM Subject- Reasoning Faculty- Mr.Subash Wednesday (8.07.2026) Afternoon:1.30-4.30PM Subject - English Faculty- Mr.Rafeek Thursday (09.07.2026) Afternoon:1.15-2.15PM Model Test -1 Afternoon:2.30-4.30PM Subject- GK & Current Affairs. Faculty- Mr.Renganathan Friday (10.07.2026) Afternoon:1.30-4.30PM Subject - Maths Faculty - Mr. Rajesh Saturday (11.07.2026) Morning:10.00-12.00PM RRB Group -D State Level Mock Test -3 📚📚📚📚📚📚📚📚📚📚📚        All subject classes are being taught using smart board. District Employment Office, Korampallam, Thoothukudi.

TNPSC GROUP-1 PRELIMS -2026- CLASS TIME TABEL 📚📚📚📚 📖 📖 📖 📚📚📚 Monday ( 06.07.2026) Morning:10.00-1.00PM Subject - Unit-6 Faculty- Mr.Renganathan Tuesday (07.06.2026) Morning:10.00 -1.00PM Subject: Physical Science Faculty: Mrs.Nowffia Wednesday (8.07.2026) Morning:10.00 -1.00PM Subject: Maths Faculty: Mr.Rajesh Thursday (09.07.2026) Morning:10.00 -1.00PM Subject: Polity Faculty: Mr.Periaraj Friday (10.07.2026) Morning:10.00- 11.30 Model Test -3 Afternoon:12.00- 1.00 PM Subject: Maths Faculty: Mr.Rajesh Saturday (11.07.2026) Morning:10.00- 12.00 PM RRB Group-D State level Mock Test - 3 Afternoon:1.30 -4.30 PM Subject: Geography Faculty: Mr.Sathish 📚📚📚📚📚📚📚📚📚📚📚        All subject classes are being taught using smart board. District Employment Office, Korampallam, Thoothukudi.

Revised TNPSC GROUP-1 PRELIMS -2026- CLASS TIME TABEL 📚📚📚📚 📖 📖 📖 Friday (03.07.2026) Morning:10.00-12.00 PM Subject: Polity Faculty: Mr.Periaraj Afternoon:12.15 -1.45 PM Model Test - 2 Afternoon 2. 30 to 4.30 PM Subject: Unit-6 Faculty - Renganathan Saturday (04.07.2026) Morning:10.30-12.30 PM RRB State level mock test -2 Afternoon 12.45 to 1.45 Subject: Unit-6 Faculty - Renganathan 📚📚📚📚📚📚📚📚📚📚📚        All subject classes are being taught using smart board. District Employment Office, Korampallam, Thoothukudi.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தூத்துக்குடி. இந்த ஆண்டு (2026) நடைபெற உள்ள 22195 பணியிடங்களுக்கான RRB GROUP-D தேர்வுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் மாநில அளவிலான கட்டணமில்லா நேரடி மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. முதல் மாதிரி தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. 2-வது மாதிரி தேர்வு 04.07.2026 தேதியிலும், 3-வது மாதிரி தேர்வு 11.07.2026 தேதியிலும் நடத்தப்படவுள்ளது. 2-வது மாதிாி தேர்வு 04.07.2026 (சனிக்கிழமை) காலை 10.00 - 12.30 மணிவரை கோரம்பள்ளத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த நேரடி (OFFLINE) மாதிரிதேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ள Google Forms படிவத்தை 3.07.2026 மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்து Submit செய்யுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறாா்கள். முதல் மாதிரி தேர்வுக்கு Google Forms படிவத்தை நிரப்பியவர்கள் 2-வது மாதிரி தேர்வு எழுத விரும்பினால் மீண்டும் இதே படிவத்தை பூர்த்தி செய்து Submit செய்ய வேண்டும். 👇👇👇👇 .https://forms.gle/QWYF3od5N93fbR657 மேலும் தகவலுக்கு 0461-2003251 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தூத்துக்குடி.