8 028
المشتركون
+524 ساعات
+267 أيام
-1030 أيام
أرشيف المشاركات
அனைவருக்கும் வணக்கம் 29.08.2026 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் *வ.உ.சி கலைக்கல்லூரியில்*
நடைபெற உள்ளது.இம்முகாமில் 100 க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 10 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையிலான அனைத்து கல்வி தகுதிகள் கொண்ட 5000 க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளதால் வேலைநாடுநர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள google Link மூலம் முன் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
https://forms.gle/pmHdaaWHJJyiKeTD7
*உதவி இயக்குநர்,* *மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம்.
தூத்துக்குடி.
Venue Location:https://maps.app.goo.gl/PceVBHh8GFVKhpCq5?g_st=aw
SSC CGL-2026
CLASS TIME TABEL
📚📚📚📚 📖 📖 📖 📚📚📚📚📚
Monday(24.08.2026)
Afternoon:1.30 -4.30PM
Subject- Maths
Faculty - Mr. Rajesh
Tuesday (25.08.2026)
Morning - 10.00 To 11.00 AM
CGL State level mock Test-2
Wednesday (26.08.2026)
Afternoon:1.30 - 4.30PM
Subject- English
Faculty - Mr. Rafeek
Thursday (27.08.2026)
Morning - 10.00 To 11.00 AM
ALP State level mock Test-2
Afternoon 1.30 to 4.30PM
Subject- Maths
Faculty- Mr.Rajesh
Friday (28.08.2026)
Afternoon 1.30 to 4.30PM
Subject- English
Faculty- Mr.Rafeek
Saturday (29.08.2026)
Mega Jobfair
📚📚📚📚📚📚📚📚📚📚📚
All subject classes are being taught using smart board.
District Employment Office,
Korampallam,
Thoothukudi.
TNPSC GROUP- II & II-A
PRELIMS -2026-
CLASS TIME TABEL
📚📚📚📚 📖 📖 📖 📚📚📚
Monday ( 24.08.2026)
Morning:10.30 AM-12.00PM
Subject - Unit-6
Faculty- Mr.Renganathan
Afternoon :12.15 PM-1.15 PM
Subject: Maths
Faculty: Mr.Rajesh
Tuesday (25.08.2026)
Morning 10.00 AM to 1.00 PM
Subject: History
Faculty: Mr.Periaraj
Afternoon :1.30 PM - 4.30 PM
Subject: Polity
Faculty: Mr.Periaraj
Wednesday (26.08.2026)
Morning:10.00AM-1.00 PM
Subject: Biological Science
Faculty: Miss.Kodimalar
Thursday (27.08.2026)
Morning:10.00 AM-1.00 PM
Subject: Tamil
Faculty: Mr.Renganathan
Friday (28.08.2026)
Morning 10.00 AM to 1.00 PM
Subject: Reasoning
Faculty: Mr. Subash
Saturday (29.08.2026)
Mega Jobfair
📚📚📚📚📚📚📚📚📚📚📚
All subject classes are being taught using smart board.
District Employment Office,
Korampallam,
Thoothukudi.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக நிரப்பப்பட உள்ள TNPSC Group-II & II-A-2026 முதல்நிலை தேர்வுக்கான அறிவிக்கை . 11.08.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்குரிய கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 24.08.2026 திங்கள்கிழமை அன்று காலை 10.30. மணிக்கு துவங்கப்படவுள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழ்க்கண்ட GOOGLE படிவத்தினை பூர்த்தி செய்து Submit செய்யவும். https://forms.gle/5E6JvWFrc9xwGrHz7
STATE LEVEL MOCK TEST DETAILS *SSC-CGL-2026-* 19.08.2026,25.08.2026, 02.09.2026
*RRB ALP* - 20.08.2026, 27.08.26, 03.09.2026
*TNPSC GROUP-1* 22.08.2026, 31.08.2026, 05.09.2026
Dist Employment office, Thoothukudi
[8/18, 11:51 AM] Anwar Employment: பணியாளர் தேர்வாணையத்தால் SSC - CGL-2026 தேர்விற்கு 12,256 பணிக்காலியிடங்களுக்கான தேர்விற்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் மாநில அளவிலான 3- முழு மாதிரி தேர்வுகள்(19.08.2026, 25.08.2026, 02.09.2026) ஆகிய தேதிகளில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் கோரம்பள்ளம் தூத்துக்குடியில் வைத்து நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. 1-வது கட்டணமில்லா நேரடி மாதிாி தேர்வு 19.08.2026 (புதன் கிழமை) காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த மாதிரிதேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ள போட்டித் தேர்வர்கள் இந்த Google படிவத்தை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறாா்கள்.
https://forms.gle/Nu7dK5RZkfuoisPi9
[8/18, 11:57 AM] Anwar Employment: STATE LEVEL MOCK TEST DETAILS *SSC-CGL-2026-* 19.08.2026,25.08.2026, 02.09.2026
*RRB ALP* - 20.08.2026, 27.08.26, 03.09.2026
*TNPSC GROUP-1* 22.08.2026, 31.08.2026, 05.09.2026
Dist Employment office, Thoothukudi
RRB -ALP-2026ல் நடைபெறவுள்ள 11127 பணிக்காலியிடங்களுக்கான தேர்விற்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் மாநில அளவிலான 3- முழு மாதிரி தேர்வுகள்(20.08.2026, 27.08.2026, 03.09.2026) ஆகிய தேதிகளில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் கோரம்பள்ளம் தூத்துக்குடியில் வைத்து நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. 1-வது கட்டணமில்லா நேரடி மாதிாி தேர்வு 20.08.2025 (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த மாதிரிதேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ள போட்டித் தேர்வர்கள் இந்த Google படிவத்தை 19.08.2026- க்குள் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறாா்கள்.
👆https://forms.gle/dU2o6xSAK1EZNhK89
SSC CGL-2026
CLASS TIME TABEL
📚📚📚📚 📖 📖 📖 📚📚📚📚📚
Monday(17.08.2026)
Afternoon:1.30 -4.30PM
Subject- INM
Faculty- Mr.Renganathan
Tuesday (18.08.2026)
Afternoon:1.30 -4.30PM
Subject- Reasoning
Faculty- Mr.Subash
Wednesday (19.08.2026)
Afternoon:1.30 - 2.30PM
Model Test(Static GK & Current Affairs )
Afternoon:3.00 -4.00 PM
Subject-GK & Current Affairs
Faculty-Mr.Renganathan
Thursday(20.08.2026)
Afternoon:1.30- 4.30PM
Subject- Reasoning
Faculty- Mr.Subash
Friday (21.08.2026)
Micro Jobfair
Saturday (22.08.2026)
Afternoon:1.30 -4.30PM
Subject- History
Faculty- Mr.Periaraj
📚📚📚📚📚📚📚📚📚📚📚
All subject classes are being taught using smart board.
District Employment Office,
Korampallam,
Thoothukudi.
TNPSC GROUP-1
PRELIMS -2026-
CLASS TIME TABEL
📚📚📚📚 📖 📖 📖 📚📚📚
Monday ( 17.08.2026)
Morning:10.00AM-1.00PM
Subject - Maths
Faculty- Mr.Rajesh
Afternoon:1.30 -4.30PM
Subject: INM
Faculty: Mr. Renganathan
Tuesday (18.08.2026)
Morning:10.00AM-1.00 PM
Subject: Physical Science
Faculty: Mrs.Nowffia
Wednesday (19.08.2026)
Morning:10.00AM- 1.00PM
Subject: Economics
Faculty: Mr.Soundar
Afternoon :1.30 -2.30PM
GK &Current Affairs Test
Thursday (20.08.2026)
Morning:10.00AM-1.00PM
Subject: Polity
Faculty: Mr.Periaraj
Friday (21.08.2026)
Micro Jobfair
Afternoon-1.30 -4.30 PM
Subject-TN Administration
Faculty - Mr.Soundar
Saturday (22.08.2026)
Morning:10.00AM-1.00 PM
Subject: Polity
Faculty: Mr.Periaraj
Afternoon:1.30- 4.30PM
Subject: History
Faculty: Mr.Periaraj
📚📚📚📚📚📚📚📚📚📚📚
All subject classes are being taught using smart board.
District Employment Office,
Korampallam,
Thoothukudi.
தூத்துக்குடி மாவட்டம்,கயத்தாறு வட்டம்,காமநாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தூய பரலோக மாதா பேராலயத்திருவிழாவை முன்னிட்டு 14.08.2026 ( வெள்ளிக்கிழமை) அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது ஆதலால் அன்று (14.08.2026) நடைபெற இருந்த சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21.08.2026 ( வெள்ளிக்கிழமை) அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும்
உதவிஇயக்குநர்,
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தூத்துக்குடி
அனைவருக்கும் வணக்கம் 🙏🏻
KGK PRIVATE LIMITED ORAGADAM, காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிய ஆட்கள் தேவைப்படுகின்றனர்.
இதற்கான மாத வருமானம்: 18500
(General Shift)
கல்வித் தகுதி: BE/diploma/ITI(ECE/EEE/Mech freshers)
விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள Google formல் தங்களின் விவரங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்
Google form link :https://forms.gle/bE62ZusGVrQ1tGYa8
Regards,
Professional Employment and Career Guidance Center,
Guindy, Chennai
SSC CGL-2026
CLASS TIME TABEL
📚📚📚📚 📖 📖 📖 📚📚📚📚📚
Monday(10.08.2026)
Afternoon:1.30 -4.30PM
Subject- History
Faculty - Mr. Periaraj
Tuesday (11.08.2026)
Afternoon:1.30 -4.30PM
Subject- Maths
Faculty- Mr. Rajesh
Wednesday (12.08.2026)
Afternoon:1.30 -4.30PM
Subject- English
Faculty- Mr. Rafeek
Thursday (13.08.2026)
Afternoon 1.30 to 4.30PM
Subject- Reasoning
Faculty- Mr.Subash
Friday (14.08.2026)
Afternoon -Group - I -Test
Saturday (15.08.2026)
Afternoon:1.30 -4.30PM
Subject- English
Faculty- Mr. Rafeek
📚📚📚📚📚📚📚📚📚📚📚
All subject classes are being taught using smart board.
District Employment Office,
Korampallam,
Thoothukudi.
TNPSC GROUP-1
PRELIMS -2026-
CLASS TIME TABEL
📚📚📚📚 📖 📖 📖 📚📚📚
Monday ( 10.08.2026)
Morning:10.00AM-1.00PM
Subject - Polity
Faculty- Mr.Periaraj
Afternoon :1.30 AM-4.30PM
Subject: History
Faculty: Mr. Periaraj
Tuesday (11.08.2026)
Morning:10.00AM-1.00 PM
Subject: Unit-6
Faculty: Mr. Renganathan
Wednesday (12.08.2026)
Morning:10.00AM-1.00 PM
Subject: Economics
Faculty: Mr. Soundar
Thursday (13.08.2026)
Morning:10.00 AM-1.00PM
Subject: History
Faculty: Mr. Periaraj
Friday (14.08.2026)
Morning - Micro Jobfair
Afternoon - 1.30 to 2.45 PM
Model Test
Saturday (15.08.2026)
Morning - 10.00 to 1.00 PM
Subject - Geography
Faculty - Mr. Sathish
📚📚📚📚📚📚📚📚📚📚📚
All subject classes are being taught using smart board.
District Employment Office,
Korampallam,
Thoothukudi.
