cookie

We use cookies to improve your browsing experience. By clicking «Accept all», you agree to the use of cookies.

avatar

Tnpsc_Pre_Coaching

📝கற்போம்...!! கற்பிப்போம்..!! 𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚 𝗢𝘂𝗿 𝗬𝗼𝘂𝗧𝘂𝗯𝗲 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 👇 https://youtube.com/channel/UCLaQ1sh7S1LpDvLPkqrYIUg In this Telegram Group We Will Give Study Materials, Unlimited TNPSC quiz, etc.,

Show more
India698The language is not specifiedEducation134
Advertising posts
288 833Subscribers
-21624 hours
-5987 days
-75330 days

Data loading in progress...

Subscriber growth rate

Data loading in progress...

"Multilingual education - a pillar of learning and Intergenerational Learning" என்ற கருபொருள் கீழ்க்கண்ட எந்த நாளுடன் தொடர்புடையது?Anonymous voting
  • 24 ஜனவரி
  • 21 பிப்ரவரி
  • 15 அக்டோபர்
  • 11 நவம்பர்
0 votes
👍 10🎉 1
நிக்ஷன் போஷன் யோஜனா(Nikshay Poshan Yojana) என்ற திட்டம் கீழ்கண்ட எந்த நோயுடன் தொடர்புடையது?Anonymous voting
  • எய்ட்ஸ்
  • கொரோனா
  • மலேரியா
  • காசநோய்
0 votes
👍 9 1
ஓர் ஆளுநர் உண்மையான நிர்வாகத் தலைவராக இருக்கும் காலம்Anonymous voting
  • பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கும் பொழுது
  • சட்டமன்றங்களை கூட்டும் பொழுது
  • அவசர நிலை காலங்களில்
  • தேர்தல் காலத்தில்
0 votes
🎉 3👍 2
காமராஜர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு? Source: 2019 PYQ General TamilAnonymous voting
  • 1934
  • 1939
  • 1937
  • 1942
0 votes
👍 41🥰 6🎉 3
இந்தியாவின் மிகப்பெரிய ட்ரோன் பைலட் பயிற்சி வசதியை (Drone Pilot Training Facility) எந்த ஐஐடி தொடங்கியுள்ளது?Anonymous voting
  • IIT குஹாத்தி
  • IIT கரக்ப்பூர்
  • IIT சென்னை
  • IIT பாம்பே
0 votes
👍 5
தமிழ்நாட்டில் 18-வது சரணாலயமாக அமைக்கப்பட்ட "தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்" எங்கு உள்ளது?Anonymous voting
  • கோயம்புத்தூர்
  • அரியலூர்
  • நாமக்கல்
  • ஈரோடு
0 votes
👍 3🎉 2🤩 1
தமிழ்நாட்டில் முதன்முதலாக"ராகிங் தடுப்புச் சட்டம்" நிறைவேற்றப்பட்ட ஆண்டு?Anonymous voting
  • 1995
  • 1997
  • 1996
  • 1998
0 votes
👍 34 4👏 4 2🔥 1
கீழ்க்கண்ட எந்த மாநிலத்தில் ஆண்டு தோறும் ஆரஞ்ச் திருவிழா (Orange Festival) கொண்டாடப்படுகிறது?Anonymous voting
  • நாகாலாந்து
  • மஹாராஷ்டிரா
  • சிக்கிம்
  • திரிபுரா
0 votes
👍 24🥰 3👏 3 2🎉 2
தமிழ்நாட்டில் குறைந்த வாக்காளர் எண்ணிக்கை கொண்ட சட்டமன்றத் தொகுதி எது?Anonymous voting
  • கவுண்டம்பாளையம்
  • சோழிங்கநல்லூர்
  • கீழ்வேளூர்
  • துறைமுகம்
0 votes
👍 31🔥 6🤩 6 5 3