cookie

Мы используем файлы cookie для улучшения сервиса. Нажав кнопку «Принять все», вы соглашаетесь с использованием cookies.

avatar

Tnpsc_Pre_Coaching

📝கற்போம்...!! கற்பிப்போம்..!! 𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚 𝗢𝘂𝗿 𝗬𝗼𝘂𝗧𝘂𝗯𝗲 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 👇 https://youtube.com/channel/UCLaQ1sh7S1LpDvLPkqrYIUg In this Telegram Group We Will Give Study Materials, Unlimited TNPSC quiz, etc.,

Больше
Индия664Не указан языкОбразование134
Рекламные сообщения
289 132Подписчики
+6524 часа
+277 дней
-90530 дней

Загрузка данных...

Прирост подписчиков

Загрузка данных...

இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு?Anonymous voting
  • 1990
  • 1993
  • 1995
  • 1998
0 votes
👍 19 4 3👏 2
வாஸ்கோடகாமா எந்த ஆண்டு இந்தியா வந்தார்?Anonymous voting
  • 1483
  • 1498
  • 1529
  • 1598
0 votes
👍 31 2
சாகித்திய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் அசோக்மித்திரன் அவர்களின் இயற்பெயர்?Anonymous voting
  • வெங்கடேசன்
  • முருகேசன்
  • தியாகராஜன்
  • ரங்கராஜன்
0 votes
👍 23🎉 4 3
நியூ இந்தியா என்ற பத்திரிக்கையை வெளியிட்டவர்?Anonymous voting
  • அன்னிபெசன்ட்
  • பாரதியார்
  • சுரதா
  • திரு.வி.க
0 votes
👍 15🤩 5 2👏 1🎉 1
🔊Live Now🔊 🚨Click & Join The Session: https://live.zoho.in/5Uo4qsOSwq
Показать все...
👍 7 2👏 1
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான 2000+ காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியீடு. 📝Date of Notification: 28.04.2024 📝Last Date To Apply : 27.05.2024 📝 Apply Link: www.mhc.tn.gov.in
Показать все...
👍 108 15🔥 15🎉 12👏 4🥰 1
கடகரேகை கடந்து கடந்து செல்லாத மாநிலம்?Anonymous voting
  • A. ராஜஸ்தான்
  • B. மத்திய பிரதேசம்
  • C. உத்தரப் பிரதேசம்
  • D. மிசோரம்
0 votes
👍 33🎉 6👏 5🥰 4🤩 2
1. ……………… became the chief Minister of TamilNadu by the election of 1920. 1920இல் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் மூலம் ---------- தமிழ்நாட்டின் முதலமைச்சர்Anonymous voting
  • A) Raja of Panagal ராஜா பனகல்
  • B) A. Subbharayalu Reddiyar B) எ சுப்பாராயலு ரெட்டியார்
  • C) P. Subbaroyan C) சுப்பாராயன்
  • D) B. Muthuswami Naidu D) பி.முத்துசாமி நாயுடு
0 votes
👍 30 6🎉 5🥰 4 2
The South Indian liberal Federation was later popularly known asதென்னிந்திய விடுதலை இயக்கமானது பின்னாளில் புகழ்மிக்க என அழைக்கப்பட்டது.Anonymous voting
  • Justice Party நீதிக்கட்சி
  • Dravidian Kazhagam திராவிடர் கழகம்
  • Dravidian Association திராவிடர் கூட்டமைப்பு
  • Self Respect Movement சுயமரியாதை இயக்கம்
0 votes
👍 39🥰 4🎉 4🔥 3 1 1
Justice Party was formed by நீதிக்கட்சியை உருவாக்கியவர்Anonymous voting
  • T.M.Nair டி.எம்.நாயர்
  • P.Subbarayan பி.சுப்பராயன்
  • P.S.Kumaraswami Raja பி.எஸ்.குமாரசாமி ராஜா
  • S.Satyamoorthy சி.சத்தியமூர்த்தி
0 votes
👍 49🥰 8👏 5🎉 5 1 1