Tnpsc_Pre_Coaching
📝கற்போம்...!! கற்பிப்போம்..!! 𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚 𝗢𝘂𝗿 𝗬𝗼𝘂𝗧𝘂𝗯𝗲 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 👇 https://youtube.com/channel/UCLaQ1sh7S1LpDvLPkqrYIUg In this Telegram Group We Will Give Study Materials, Unlimited TNPSC quiz, etc.,
نمایش بیشتر289 750مشترکین
+13624 ساعت
+157 روز
+5 38630 روز
- مشترکین
- پوشش پست
- ER - نسبت تعامل
در حال بارگیری داده...
معدل نمو المشتركين
در حال بارگیری داده...
5. "என்காற் சிலம்பு மணியுடை அரியே"
இவ்வடிகளில் 'மணி' என்பது எதனைக் குறிக்கும் என்பதைத் தெரிவு செய்க.Anonymous voting
- பவளம்
- முத்து
- மாணிக்கம்
- மரகதம்
👍 39🎉 9🥰 6❤ 5🔥 5
2. குடிமக்கள் வரலாறே ஆதி காப்பியமாகத் தமிழ்நாட்டில் அமைந்து விளங்குகிறது. அப்படி அமைவது எந்த நூல்?Anonymous voting
- சீவகசிந்தாமணி
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- கம்பராமாயணம்
👍 15🔥 8🏆 4🥰 2
1. இங்கிலாந்து மகாராணி விக்டோரியா காலையில் கண் விழித்ததும் முதலில் படித்த நூல்Anonymous voting
- திருவருட்பா
- திருக்குறள்
- மகாபாரதம்
- இராமாயணம்
👍 20🔥 7🎉 3🤩 3👌 3🥰 2
3. எட்டுத்தொகை நூல்களில் 'நாடகப் பாங்கில்' அமைந்துள்ள நூலினைத் தேர்ந்தெடுத்து எழுதுக.Anonymous voting
- குறுந்தொகை
- அகநானூறு
- கலித்தொகை
- ஐங்குறுநூறு
👍 23🎉 5🔥 4🥰 4❤ 2
4. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒரே ஒரு நூலாசிரியர் மட்டும் இருநூல் படைத்துள்ளார். அவர் யார்?Anonymous voting
- கபிலர்
- மூவாதியார்
- நல்லாதனார்
- கணிமேதாவியார்
👍 28🎉 8🔥 5🥰 4👏 3🤩 1
எந்த ஆண்டு அடிப்படை உரிமைகள் பட்டியலிலிருந்து சொத்துரிமை நீக்கப்பட்டது?Anonymous voting
- 1976
- 1972
- 1978
- 1975
👍 45🏆 11🤩 6🥰 5❤ 4🎉 4🔥 1👏 1🕊 1
பூமியில் ஒரு மனிதனின் நிறை 50கி.கி. எனில் அவரின் எடை எவ்வளவு?Anonymous voting
- 490 நியூட்டன்
- 490 கி.கி
- 50 கி.கி.
- 50 நியூட்டன்
👍 41✍ 14👏 5🤩 5❤ 4🥰 4
உலகத்தில் உள்ள மொத்த ஏழை மக்களில் _______சதவிகிதம் இந்தியாவில் உள்ளனர்.Anonymous voting
- 12
- 18
- 22
- 20
👍 24👏 16👨💻 9🥰 7🎉 6
وارد شوید و به اطلاعات مفصل دسترسی پیدا کنید
ما این گنجینه ها را پس از تأیید هویت به شما نشان خواهیم داد. ما وعده میدهیم که سریع است!