BBC News Tamil
前往频道在 Telegram
பிபிசி உலக சேவையின் தமிழ்ப்பிரிவே பிபிசி தமிழ் All contents are Copyright of bbc.co.uk/tamil
显示更多5 016
订阅者
-624 小时
-367 天
-13830 天
帖子存档
5 015
தமிழ்நாட்டில் குள்ளநரி அரிதாவதே மயில்கள் 6 மடங்கு அதிகரிக்க காரணமா? நிபுணர்கள் விளக்கம்
கடந்த சில வருடங்களாக இந்திய நரிகள் அல்லது குள்ளநரிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருவதாக விலங்கு நல ஆர்வலர்களும் ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
5 015
தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் முடங்கும் அபாயமா? பிரதமருக்கு விஜய் கடிதம் எழுதியதன் பின்னணி
'நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் முக்கிய நோக்கங்களை அடைவதற்கு நகர்ப்புறங்களில் சுயஉதவிக் குழுக்களின் செயல்பாடுகளை ஊக்குவிப்பது அவசியம். கடந்த 10 ஆண்டுகளில் கட்டமைக்கப்பட்ட ஆதரவுச் சூழல் சிதைந்துவிடாமல் தடுப்பதற்கு தொடர்ந்து நிதி கிடைப்பது அவசியம்'
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
5 015
பாட்ஷா, குஷி உள்பட தேவா இசையில் அதிகம் பேசப்பட்ட 10 திரைப்படங்கள்
இசைக்கலைஞர்கள், இசை விமர்சகர்கள் பலரும் அவர் இசையமைத்த பல படங்கள் மற்றும் பாடல்களைப் பற்றி நீளமான பட்டியலிடுகின்றனர். அவற்றில் தேவா இசையில் பேசப்பட்ட 10 திரைப்படங்களின் தொகுப்பு இது:
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
5 015
தேவா மறைவு பற்றி ரஜினி, கமல், ஏ.ஆர்.ரஹ்மான் கூறியது என்ன?
தமிழ்த்திரைத்துறையின் பல ஹிட் பாடல்களைத் தந்த பிரபல இசையமைப்பாளர் தேவாவின்மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேவாவின் உடலுக்கு திரைத்துறையினரும் அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
5 015
'ரஜினி படத்திற்கு இசையமைக்க மறுத்தேனா?' - தேவா திரையிசைப் பயணத்தில் 8 முக்கிய விஷயங்கள்
தமிழ் திரையிசையில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை நினைவுகூரும்போது, அந்தக் காலத்தின் நடிகர்கள், திரைப்படங்கள் மட்டுமல்ல, அவற்றின் பாடல்களும் நினைவுக்கு வருகின்றன. அப்படியான நினைவுகளில் தவிர்க்க முடியாத பெயர் இசையமைப்பாளர் தேவா.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
5 015
100% வரி விதிக்க வகை செய்யும் சட்டம் பற்றிய டிரம்ப் முடிவால் இந்தியா நிம்மதி
ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதார தடைகளை நிறுத்தி வைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளார். இதனால் இந்தியாவுக்கு என்ன நிம்மதி?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
5 015
இசையமைப்பாளர் தேவா உடனான அனுபவங்களைப் பகிரும் பிரபலங்கள் கூறுவது என்ன?
இசையமைப்பாளர் தேவா உடனான தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட பிரபலங்கள், அவரது இசை குறித்தும் அவரது மனிதம் குறித்தும் பகிர்ந்துகொண்டனர்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
5 015
ஆஸ்திரேலியாவில் சக ஊழியருக்கு படைத்த உணவில் நத்தை விஷத்தை கலந்ததாக பெண் மீது குற்றச்சாட்டு
ஆஸ்திரேலியாவில், சக ஊழியரின் உணவில் நத்தைகளைக் கொல்லும் விஷத்தைச் சேர்த்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
5 015
இசையமைப்பாளர் தேவா காலமானார் - 400க்கும் மேலான பாடல்களை உருவாக்கிய 'தேனிசைத் தென்றல்'
அண்ணாமலை, பாட்ஷா உள்பட சுமார் 400க்கும் மேலான படங்களின் இசையமைப்பாளர் தேவா காலமானார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
5 015
பிரிந்து சென்ற மனைவி; ஆத்திரத்தில் இரண்டரை வயது மகனை உயிருடன் எரித்துக் கொன்றதாக தந்தை கைது
போதைப் பழக்கம் கொண்டவரான அசோக் ராவல், மனைவி தன்னைப் பிரிந்து சென்ற கோபத்தில் தனது இரண்டரை வயது மகனை எரித்துக் கொன்ற குற்றச்சாட்டில் கைதாகியுள்ளார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
5 015
ஜோசப் லரோச்: எதேச்சையாக டைட்டானிக் கப்பலில் பயணித்த ஒரே கறுப்பின மனிதர் என்ன ஆனார்?
கடந்த 1912இல் டைட்டானிக் கப்பலில் பயணித்து, அதன் பேரழிவில் தற்செயலாக சிக்கிய ஒரே கறுப்பின மனிதரான லரோச்சும் அவரது குடும்பமும் என்ன ஆனது?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
5 015
நேஹா போராவை விடுவித்த போலீஸ், 'காவலில் எடுக்கப்பட்ட அபிஜித் திப்கே கைது' - டெல்லியில் என்ன நடக்கிறது?
அகில இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர் நேஹா போராவை நீண்ட நேரம் காவலில் டுத்து வைத்திருந்த டெல்லி காவல்துறை பின்னர் விடுவித்தது. சிஜேபி கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. என்ன நடக்கிறது?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
5 015
சென்னையில் பழைய வானிலை ரேடார் தரவுகள் நம்பகமானவையா? மாற்றும் ஏற்பாடுகள் என்ன?
சென்னையில் 2002ஆம் ஆண்டு நிறுவப்பட்ட எஸ்-பேண்ட் வானிலை ரேடார் 24 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் நிலையில், அதன் தரவுகள் எவ்வளவு நம்பகமானவை என்ற கேள்வி எழுந்துள்ளது.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
5 015
வெள்ளை சுறாக்களை கொடூரமாக வேட்டையாடும் ஓர்க்கா சகோதரர்கள் ஈரலை மட்டும் உண்பது ஏன்?
பெருங்கடலின் உச்ச வேட்டையாடிகளுக்கு இடையேயான கொடூரப் போர்
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
5 015
சௌதியில் மரண தண்டனை ரத்தான சிவராசா அனோஜனுக்கு அடுத்தது என்ன? இலங்கை அரசு தரப்பு புதிய தகவல்
சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சவாலுக்கு உட்படுத்தி, மேன்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அவருக்கான மரண தண்டனை மாத்திரமே ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் மீதான வழக்கு விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறவுள்ளதாக மரண தண்டனையிலிருந்து விடுவிக்கும் நோக்கில் இலங்கையிலிருந்து சௌதி அரேபியா நோக்கி பயணித்த சட்ட வல்லுநர்கள் குழுவில் இடம்பிடித்த ஜனாதிபதி வழக்கறிஞர் உபுல் குமரப்பெரும, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
5 015
நீங்கள் பேசுவதை உங்கள் செல்போன் ஒட்டுக் கேட்கிறதா? விளம்பரம் வருவது பற்றிய ஒரு பார்வை
அலைபேசிகள் நமது அன்றாட உரையாடல்களைக் கேட்டுக்கொண்டிருக்கின்றனவா? இதற்கான விடை 'ஆம்' என்றும் இருக்கலாம், 'இல்லை' என்றும் இருக்கலாம். உண்மை என்ன?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
5 015
தடுப்புக் காவலில் சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே - டெல்லியில் என்ன நடக்கிறது?
'காக்ரோச் ஜனதா கட்சி' நிறுவனர் அபிஜித் தீப்கேவை டெல்லி காவல்துறை தடுத்து வைத்துள்ளது. "டெல்லி கன்னோட் பிளேஸ் பகுதியில் பிஎன்எஸ்எஸ் சட்டப்பிரிவு 163 அமலில் இருப்பதால், உங்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தடுத்து வைக்கிறோம்" என்று அவரிடம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
5 015
சௌதியில் வங்கதேச தம்பதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம் - எதற்காக? 'தஸீர்' என்பது என்ன?
குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நஸ்ருல் இஸ்லாம் அப்துல் பஷீர் மற்றும் சித்தி அக்தர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளித்ததாக செளதி அரேபிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
5 015
அன்று லாரா, இன்று ஹோப்: வெஸ்ட் இண்டீசின் புதிய நம்பிக்கை நட்சத்திரத்திடம் 'தோனியின் தாக்கம்'
டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி, ஒருநாள் போட்டிகளில் ஜொலித்து, தற்போது டி20 கிரிக்கெட்டுக்கும் தன்னைத் தகவமைத்துக் கொண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக ஷாய் ஹோப் உருவெடுத்துள்ளார்.
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
5 015
தமிழ்நாட்டில் விருத்த சேதனம் (சுன்னத்) செய்யும் ஒரு இந்து சமூகம் எது தெரியுமா?
தென்னிந்தியாவில் ஒரு இந்து தமிழ் சமூகம் பல ஆண்டுகளாகவே ஆண்களுக்கான ‘விருத்த சேதன’ சடங்கைப் பின்பற்றிவருகிறது. அதன் வரலாற்றுப் பின்னணி என்ன?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil
