uk
Feedback
TRB-BEO|TET|SET|NET|UGTRB|PGTRB

TRB-BEO|TET|SET|NET|UGTRB|PGTRB

Відкрити в Telegram

உயர்வும் சிறப்பும் உங்களை தொடரட்டும்.... WWW.TAMILMADAL.COM

Показати більше
9 558
Підписники
-524 години
-317 днів
-9930 день
Архів дописів
Good evening On behalf of Tamil Madal's Northern Gate Academy, we have decided to offer online classes exclusively for UGTRB ENGLISH UNIT-01, UNIT-08, and UNIT-09. ▪️Class Timing: Every night from 8:30 PM to 9:30 PM. ▪️Duration: We will complete this syllabus for you in 40 days. ▪️Fee: Only ₹1000. Full details regarding when these classes will commence and more information about us will be shared in the group shortly and then we plan to give a Demo class soon..

🥇*புதிய இலக்கு -2026*🥇 🔹*தேர்வுகளும் அது சார்ந்த குறிப்புகளும்-06*🔹 TOPIC: வளிமண்டலம் -வானிலை மற்றும் காலநிலை 📘குறிப்புகள்: 🎯TNPSC-வளிமண்டலம்- வானிலை மற்றும் காலநிலை-Tn govt notes ➡️https://tamilmadal.com/2026/06/tn-govt-notes-climate-and-weather.html 🎯TNPSC-வளிமண்டலம்- வானிலை மற்றும் காலநிலை-NOTES AND ONE LINER ➡️https://tamilmadal.com/2026/06/climate-geography-notes.html 🎯TNPSC-வளிமண்டலம்- வானிலை மற்றும் காலநிலை-PREVIOUS YEAR QUESTIONS ➡️https://tamilmadal.com/2026/06/climate-geography-pyq.html ✍️தேர்வு: (50 வினாக்கள்) ➡️https://tamilmadal.com/2025/04/rainfall-climate-weather-conditions.html

🔹SGT மற்றும் UG-TRB தேர்வர்களுக்கு ஓர் முக்கிய அன்பு வேண்டுகோள்! வணக்கம்.. நமது அனைவரின் எதிர்பார்ப்பும் "தேர்வு எப்பொழுது நடைபெறும்?" என்ற கேள்வியிலிருந்து மாறி, "தேர்வு நடைபெறுமா?" என்ற ஐயத்தை நோக்கி நகரத் தொடங்கியிருக்கலாம். ஆனால், யாரும் தயவுசெய்து பயப்பட வேண்டாம்! 🔹 கடந்த காலப் பாடம் (2023 - 2024) கடந்த 2023, 2024 ஆம் ஆண்டுகளில் இதே போன்றதொரு சூழல் தான் நிலவியது. "தேர்வு நடக்குமா, நடக்காதா? பாடத்திட்டத்தில் மாற்றம் இருக்குமா, இருக்காதா?" போன்ற பல குழப்பங்களால் பலர் சரியாகப் படிக்காமல் காலத்தை வீடித்தனர். குறிப்பாக, யூடியூபில் (YouTube) ஆளுக்கொன்று பேசக் கேட்டு, தங்களின் படிக்கும் மனநிலையைக் கெடுத்துக் கொண்டார்கள். ஆனால், இப்படிப்பட்ட இக்கட்டான சூழலிலும் ஆயிரக்கணக்கான தேர்வர்கள் எதையும் பொருட்படுத்தாமல் தங்கள் கடமையில் கண்ணாக இருந்தார்கள். அவர்களின் முழு கவனமும் பாடத்திட்டத்தை (Syllabus) முழுமையாகவும் திருப்தியாகவும் முடிப்பதில் மட்டுமே இருந்தது. அதன் விளைவு? திடீரென தேர்வு அறிவிக்கப்பட்டபோது, அவர்கள் முதல் ஆளாகத் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தார்கள்! 🔹 தற்போதைய யதார்த்தம்: அதே போன்ற ஒரு சூழல் தான் இப்பொழுதும் இருக்கின்றது. சுற்றியுள்ள எதிர்மறைப் பேச்சுகளைப் பொருட்படுத்தாமல் யார் தொடர்ந்து படிக்கிறார்களோ, அவர்கள் நிச்சயம் வரவிருக்கும் தேர்வில் வெற்றி பெறுவார்கள். 🔹மனதில் நிறுத்த வேண்டிய முக்கிய உண்மைகள்: 🔹மாற்று வழி இல்லை: நியமனத் தேர்வு (Competitive Exam) இல்லாமல் இனிமேல் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேறு வழிமுறையே இல்லை. 🔹காலிப் பணியிடங்கள்: இனிவரும் தேர்வு அறிவிப்பில் நிச்சயம் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். 🔹கால அவகாசம்: தேர்வு அறிவிப்பு வந்த பின்னர், மிகக் குறுகிய காலத்தில் உங்களால் பாடத்திட்டத்தை முழுமையாகப் படித்து முடிக்க முடியாது. 🔹திருப்புதல் (Revision): தேர்வு அறிவிப்பு வரும் முன்னரே பாடத்திட்டத்தை முடித்தால் மட்டுமே, குறைந்தது இரண்டு முறையாவது திருப்புதல் (Revision) செய்து நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். 🔹 காலம் தரும் பாடம்: தேர்வு எப்பொழுது வந்தாலும் அதை நீங்கள் தான் எழுதப் போகிறீர்கள். ஆகையால், "அறிவிப்பு எப்பொழுது வரும்?" என்று காத்திராமல், பாடத்திட்டத்தை முடிப்பதில் இப்போதே கவனம் செலுத்துங்கள். SGT மற்றும் UG-TRB தேர்வர்களே... இந்தத் தாமதம் பாடத்திட்டத்தைத் தாண்டி, நமக்கு பொறுமையையும் மன வலிமையையும் கற்றுத் தருவதற்கே என்பதை உணர்ந்து தேர்வுக்குத் தயாராகுங்கள். யூடியூப்களில் தேர்வு பற்றிய வதந்திகளையும், வீண் விவாதங்களையும் பார்ப்பதை இன்றோடு நிறுத்துங்கள். முழு நம்பிக்கையோடு இன்று முதல் உங்கள் படிப்பை மீண்டும் தொடங்குங்கள்... முயற்சியும் பயிற்சியும் என்றும் தோற்பதில்லை! வெற்றி நிச்சயம்! வாழ்த்துக்களுடன்... உங்கள் தமிழ் மடல்..

🥇*புதிய இலக்கு -2026*🥇 🔹*தேர்வுகளும் அது சார்ந்த குறிப்புகளும்-04*🔹 TOPIC: 📘குறிப்புகள்: INDIAN & TAMILNADU GOVT SCHEMES 🎯TAMILNADU SCHEMES-1990-2025 ➡️https://tamilmadal.com/2025/03/tamilnadu-schemes-1990-2025.html 🎯TAMILNADU SCHEMES-2021-2025 ➡️https://tamilmadal.com/2025/03/tamilnadu-schemes-2021-2025.html ✍️தேர்வு: (70 வினாக்கள்)-PDF TEST ➡️https://tamilmadal.com/2025/03/tn-central-govt-schemes-2021-2025.html

*TET-IMPORTANT QUESTION BANK* (TAMIL & ENGLISH MEDIUM) FACULTY-MADURA COACHING CENTRE *JOIN OUR WHATSAPP* https://whatsapp.com/channel/0029Vb6JLbuCRs1fcUIh0I2E 🔹TET TAMIL QUESTION BANK-360 QUESTIONS-MADURA COACHING CENTRE ➡️https://tamilmadal.com/2023/02/tn-tet-tamil-question-bank-madura-coaching-centre.html 🔹TET ENGLISH QUESTION BANK-360 QUESTIONS-MADURA COACHING CENTRE ➡️https://tamilmadal.com/2023/02/tn-tet-english-question-bank-madura-coaching-centre.html 🔹TET SOCIAL QUESTION BANK-360 QUESTIONS-MADURA COACHING CENTRE ➡️https://tamilmadal.com/2023/02/tn-tet-social-science-question-bank-madura-coaching-centre.html *JOIN OUR TELEGRAM* https://t.me/tamilmadalwebsite

🔥🔥🔥 *TNPSC GROUP-04 NEW SYLLABUS இலக்கணப் பகுதிக்கு உதவும் வகையில் முந்தைய ஆண்டு நடைபெற்ற தேர்வுகளில் கேட்கப்பட்ட 5000 இலக்கணப் பகுதி வினாக்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.* 🎯🔹🎯TNPSC GROUP-04 NEW SYLLABUS- TAMIL ILAKKANAM QUESTION COLLECTION ➡️https://tamilmadal.com/2024/12/tnpsc-group-04-new-syllabus-tamil-ilakkanam-question-collection.html

🔥 *TNPSC VERY VERY IMPORTANT PDF*🔥 📚 *TNPSC GROUP-02 & GROUP-04 புதிய பாடத்திட்டத்தில் அடங்கியுள்ள இலக்கணம் மற்றும் இலக்கணம் சார்ந்த பிற தலைப்புகள், 2005 பழைய தமிழ் புத்தகங்கள், பழைய சமச்சீர் கல்வி புத்தகங்கள் மற்றும் புதிய சமச்சீர் கல்வி புத்தகங்களில் உள்ள பகுதிகள் அனைத்தும் 50 தலைப்புகளின் கீழ் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.* 📘TAMIL ILLAKANAM PART COMPILATION PDF-ALL EDITION TEXT BOOKS ➡️ https://tamilmadal.com/2025/04/tamil-illakanam-part-compilation-pdf-all-edition-text-books.html

*TAMIL QUESTION WITH ANSWER- வினா விடை தொகுப்பு* 6 ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு தமிழ் பகுதியிலிருந்து 750 வினாக்கள் விடையோடு, வகுப்பு வாரியாக தொகுத்து PDF வடிவில் வழங்கப்பட்டுள்ளது. இதை டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள் 🔖6TH TAMIL QUESTION WITH ANSWER BANK-750/6 ஆம் வகுப்பு தமிழ் வினா விடை தொகுப்பு ➡️https://tamilmadal.com/2024/04/6th-tamil-question-with-answer-bank-750.html 🔖7TH TAMIL QUESTION WITH ANSWER BANK-750/7 ஆம் வகுப்பு தமிழ் வினா விடை தொகுப்பு ➡️https://tamilmadal.com/2024/04/7th-tamil-question-with-answer-bank-750.html 🔖 8TH TAMIL QUESTION WITH ANSWER BANK-750/8 ஆம் வகுப்பு தமிழ் வினா விடை தொகுப்பு ➡️https://tamilmadal.com/2024/04/8th-tamil-question-with-answer-bank-750.html 🔖9TH TAMIL QUESTION WITH ANSWER BANK-750/9 ஆம் வகுப்பு தமிழ் வினா விடை தொகுப்பு ➡️https://tamilmadal.com/2024/04/9th-tamil-question-with-answer-bank-750.html 🔖10TH TAMIL QUESTION WITH ANSWER BANK-750/10 ஆம் வகுப்பு தமிழ் வினா விடை தொகுப்பு ➡️https://tamilmadal.com/2024/05/10th-tamil-question-with-answer-bank-750.html *JOIN OUR TELEGRAM* https://t.me/tamilmadalwebsite *போட்டித் தேர்வுக்கு தயாராகும் உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள். நிச்சயம் அவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்*

21 நாட்கள் பயிற்சியில் பங்கு பெற விரும்புபவர்கள் 21 நாட்களுக்கும் தினசரி 1.30 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை காலையில் படிக்கும் அளவிற்கு பாடப் பகுதிகளை பிரித்து 21 நாட்கள் கால அட்டவணையை நீங்களே உங்களுக்கு ஏற்றார் போல தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.. அந்தக் கால அட்டவணையை 21 நாட்களில் முடிக்க வேண்டும். இதை தயாரித்து விட்டாலே நீங்கள் பாதி வெற்றி பெற்றுவிட்டீர்கள் என்று அர்த்தம்... குழுவில் வியாழக்கிழமை கால அட்டவணை தயாரித்து விட்டீர்களா என்று poll கேட்கப்படும். அதற்குள் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். நன்றி

அனைவருக்கும் வணக்கம்... 21 days Early bird challenge practice வரும் வெள்ளிக்கிழமை(மே-29) முதல் தொடங்க இருக்கிறோம்.. தினமும் காலை 4.20 மணி முதல் 4.30 மணி வரை மனதினை ஒருநிலைப்படுத்தும் பயிற்சிகள் வழங்கப்படும். அதன் பின்னர் 4:30 மணி முதல் 6.30 மணி வரை படிக்கலாம்... 21 நாட்கள் இந்த பயிற்சியினை தொடரும் பட்சத்தில் மிகப்பெரிய மாற்றத்தினை நீங்கள் உணர்வீர்கள். படிக்க இயலாமல் நாட்களை வீணாக்குகிறோம் என்று வருத்தப்படுகிறவர்கள் இந்த பயிற்சி மூலம் பயன் பெறலாம். புதுமையான பயிற்சி முறைகள்: 1. நன்றி கூறுதல் பயிற்சி 2. நீர் பயன்பாடு பயிற்சி 3. தியானம் 4. யோகாசனம் 5. தூய்மை செய்தல் 6. மௌனப் பயிற்சி 7. புத்தக வாசிப்பு பயிற்சி 8. சுய பரிசோதனை பயிற்சி 9. கண்ணாடி பயிற்சி 10. தீபப் பயிற்சி 11. Vision board பயிற்சி அதிகாலை அமைதி, நன்றி உணர்வின் வலிமை, நீரின் ரகசியம் என மறைக்கப்பட்ட 25 வாழ்வியல் சூத்திரங்களை 21 நாட்களில் உங்களுக்குள் விதைக்கிறோம். உங்கள் ஆழ்மனதில் இருக்கும் ஆற்றலைத் தட்டி எழுப்புங்கள். நிச்சயம் உங்கள் வாழ்வில் ஒரு மகா அற்புதத்தை இப்பயிற்சி நிகழ்த்தும். இந்த பயிற்சி முற்றிலும் இலவசமானது. JOIN HERE: ➡️https://chat.whatsapp.com/Fo7epoiggjM8ljBNZQ6yzz

அனைவருக்கும் வணக்கம்... 21 days Early bird challenge practice வரும் வெள்ளிக்கிழமை(மே-29) முதல் தொடங்க இருக்கிறோம்.. தினமும் காலை 4.20 மணி முதல் 4.30 மணி வரை மனதினை ஒருநிலைப்படுத்தும் பயிற்சிகள் வழங்கப்படும். அதன் பின்னர் 4:30 மணி முதல் 6.30 மணி வரை படிக்கலாம்... 21 நாட்கள் இந்த பயிற்சியினை தொடரும் பட்சத்தில் மிகப்பெரிய மாற்றத்தினை நீங்கள் உணர்வீர்கள். படிக்க இயலாமல் நாட்களை வீணாக்குகிறோம் என்று வருத்தப்படுகிறவர்கள் இந்த பயிற்சி மூலம் பயன் பெறலாம். புதுமையான பயிற்சி முறைகள்: 1. நன்றி கூறுதல் பயிற்சி 2. நீர் பயன்பாடு பயிற்சி 3. தியானம் 4. யோகாசனம் 5. தூய்மை செய்தல் 6. மௌனப் பயிற்சி 7. புத்தக வாசிப்பு பயிற்சி 8. சுய பரிசோதனை பயிற்சி 9. கண்ணாடி பயிற்சி 10. தீபப் பயிற்சி 11. Vision board பயிற்சி அதிகாலை அமைதி, நன்றி உணர்வின் வலிமை, நீரின் ரகசியம் என மறைக்கப்பட்ட 25 வாழ்வியல் சூத்திரங்களை 21 நாட்களில் உங்களுக்குள் விதைக்கிறோம். உங்கள் ஆழ்மனதில் இருக்கும் ஆற்றலைத் தட்டி எழுப்புங்கள். நிச்சயம் உங்கள் வாழ்வில் ஒரு மகா அற்புதத்தை இப்பயிற்சி நிகழ்த்தும். இந்த பயிற்சி முற்றிலும் இலவசமானது. JOIN HERE: ➡️https://chat.whatsapp.com/HmQMBCJ9MiiBopk5fFWJ8D?mode=gi_t

🥇*புதிய இலக்கு -2026*🥇 🔹*தேர்வுகளும் அது சார்ந்த குறிப்புகளும்*🔹 TOPIC: அளவீடு (அறிவியல்) 📘குறிப்புகள்: 🎯TNPSC-அளவுகள் மற்றும் அளவீடுகள் PDF ➡️https://tamilmadal.com/2025/01/tnpsc-measurement-pdf.html 🎯TNPSC-அளவுகள் மற்றும் அளவீடுகள் HANDWRITTEN NOTES ➡️https://tamilmadal.com/2025/01/tnpsc-measurement-2-pdf.html ✍️தேர்வு: (75 வினாக்கள்) ➡️https://tamilmadal.com/2025/01/physics-unit-measurements.html

🔥🔥🔥 *TET PAPER-02 ELIGIBILITY EXAM-2025 TENTATIVE ANSWER KEY-MANI BHAKYA ACADEMY* ➡️https://tamilmadal.com/2025/11/tet-paper-02-eligibility-exam-2025-tentative-answer-key-mani-bhakya-academy.html 🔹 *TET PAPER-02 ELIGIBILITY EXAM-2025-TENTATIVE ANSWER KEY-FUTURE VISION* ➡️https://tamilmadal.com/2025/11/tet-paper-02-eligibility-exam-2025-tentative-answer-key-future-vision.html

✴️ *TET PAPER-01 TENTATIVE ANSWER KEYS-2025*✴️ 1️⃣TET PAPER-01 ELIGIBILITY EXAM-2025-TENTATIVE ANSWER KEY-FUTURE VISION ➡️https://tamilmadal.com/2025/11/tet-paper-01-eligibility-exam-2025-tentative-answer-key-future-vision.html 2️⃣TET PAPER-01 ELIGIBILITY EXAM-2025-TENTATIVE ANSWER KEY-WINXCLASS ACADEMY ➡️https://tamilmadal.com/2025/11/tet-paper-01-eligibility-exam-2025-tentative-answer-key-winxclass-academy.html 3️⃣TET PAPER-01 ELIGIBILITY EXAM-2025-TENTATIVE ANSWER KEY-ALPHA COACHING CENTER ➡️https://tamilmadal.com/2025/11/tet-paper-01-eligibility-exam-2025-tentative-answer-key-alpha-coaching-center.html 4️⃣TET PAPER-01 ELIGIBILITY EXAM-2025-TENTATIVE ANSWER KEY-MANIBHAKYA IAS ACADEMY ➡️https://tamilmadal.com/2025/11/tet-paper-01-eligibility-exam-2025-tentative-answer-key-manibhakya-ias-academy.html

🔹6th - 10th Tamil one liner | Separate pdfs | For last minute revision | TET | TRB | TNUSRB | TNPSC | TTSE | other gov exams ...... ➡️ https://www.tamilmadal.in/2025/11/6th-10th-tamil-one-liner-separate-pdfs.html

✍️ *TET FREE FULL MODEL TEST*✍️ *CONDUCTED BY: DR.APJ FREE COACHING CENTRE* 🔹TET PAPER-01 FREE FULL MODEL TEST ➡️https://tamilmadal.com/2025/11/tet-paper-01-free-full-model-test-dr-apj-free-coaching-centre.html 🔹TET PAPER-02 FREE FULL MODEL TEST(ARTS MAJOR) ➡️https://tamilmadal.com/2025/11/tet-paper-02-free-full-model-testarts-major-dr-apj-free-coaching-centre.html 🔹TET PAPER-02 FREE FULL MODEL TEST(MATHS & SCIENCE MAJOR) ➡️https://tamilmadal.com/2025/11/tet-paper-02-free-full-model-test-dr-apj-free-coaching-centre.html *JOIN IN OUR WHATSAPP* https://whatsapp.com/channel/0029VannbuZB4hdYm2GRCx2c *JOIN IN OUR TELEGRAM* https://t.me/tamilmadalwebsite *TET தேர்வுக்கு தயாராகும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தவறாது பகிருங்கள்*