TRB-BEO|TET|SET|NET|UGTRB|PGTRB
Open in Telegram
9 296
Subscribers
-224 hours
-207 days
-8130 days
Posts Archive
UGTRB தேர்வர்களுக்கு வணக்கம்...
TET PAPER-02 தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்து UGTRB தேர்வுக்கு தயாராக வேண்டும். இந்தத் தேர்வுக்கு உங்கள் MAJOR பாடத்தை மட்டும் படிக்க வேண்டும்..
EXAM PATTERN:
150 QUESTIONS-MAJOR
30 QUESTIONS (50MARKS)-TAMIL ELIGIBILITY TEST (10TH TAMIL)
இந்த தேர்வுக்கான சிலபஸ், UG DEGREE,PG DEGREE LEVEL இருக்கும் என்பதால் நீங்கள் ஏதேனும் ஒரு அகாடமியில் இணைந்து அவர்கள் துணையோடு படிப்பது நல்லது. ஏனெனில் இதற்கான மெட்டீரியல் தனியாக கிடைப்பதில்லை.
மெட்டீரியல் மட்டும் படித்தால் போதுமானது அல்ல. கூடுதலாக ஒவ்வொரு தலைப்புக்கும் ஏற்ற REFERENCE புத்தகங்களை நூலகத்திலிருந்து எடுத்து படிப்பது சிறந்தது...
ENGLISH MAJOR தவிர்த்து பிற MAJOR ASPIRANTS 11-12ஆம் வகுப்பு பாட புத்தகங்களை (MAJOR) படிப்பது நல்லது. அதிலிருந்து 20-25 வினாக்கள் வரைக்கும் கேட்கப்படுவதாக சொல்கிறார்கள்...
கீழே இந்த தேர்வுக்கான சிலபஸ் மற்றும் 2024 ஆம் ஆண்டு வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது. டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
🔹TET PAPER-02 தேர்ச்சி பெற்றவர்களுக்கான UGTRB EXAM SYLLABUS🔹
▪️TAMIL
▪️ ENGLISH
▪️ MATHS
▪️ PHYSICS
▪️ CHEMISTRY
▪️ BOTANY
▪️ ZOOLOGY
▪️ GEOGRAPHY
▪️ HISTORY
DOWNLOAD HERE
➡️https://tamilmadal.com/2022/03/tet-competitive-exam-syllabus-2022.html
🔥UGTRB EXAM PREVIOUS YEAR ORIGINAL QUESTION-2024🔥
▪️TAMIL
▪️ ENGLISH
▪️ MATHS
▪️ PHYSICS
▪️ CHEMISTRY
▪️ BOTANY
▪️ ZOOLOGY
▪️ GEOGRAPHY
▪️ HISTORY
DOWNLOAD HERE
➡️ https://tamilmadal.com/2025/11/ug-trb-previous-year-question-paper-2024-pdf-download.html
UGTRB தேர்வு வரும் செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு டிசம்பர் மாதம் நடத்தப்படுவதாக தெரிகிறது
UGTRB தேர்வுக்கு தமிழ் மடல் சார்பாக TEST BATCH நடத்தவில்லை. (UGTRB ENGLISH ONLINE TEST BATCH AND FREE CLASSES AVAILABLE) (அறிவுப்பு வந்த பின்னர் தமிழ் தகுதி தேர்வுக்கு மட்டும் தேர்வு தொகுப்புகள் வழங்கப்படும்...
(இந்த தேர்வுக்கு தயாராகிறவர்கள் அகடாமிக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை கவனத்தில் கொள்ள வேண்டாம். இவ்வளவு நாள் நாம் படிப்பதற்காக பல லட்சங்களை செலவிட்டு இருக்கிறோம். இன்று வேலைக்கு செல்வதற்கு ஒரு தொகையை செலவழிக்க தயவு செய்து யோசிக்க வேண்டாம்...)
🔹UGTRB EXAM SYLLABUS🔹
▪️TAMIL
▪️ ENGLISH
▪️ MATHS
▪️ PHYSICS
▪️ CHEMISTRY
▪️ BOTANY
▪️ ZOOLOGY
▪️ GEOGRAPHY
▪️ HISTORY
DOWNLOAD HERE
➡️https://tamilmadal.com/2022/03/tet-competitive-exam-syllabus-2022.html
❇️*UGTRB ENGLISH FREE ONLINE CLASS BATCH-2026*❇️
✳️*NORTHERN GATE ENGLISH ACADEMY, TENKASI*(TAMIL MADAL'S)✳️
👨🏫 *FACULTY:*
C.P. NARAYANAN M.A B.Ed
🔅DATE: 25-08-26
🔅TIME: 4.55 AM-6.15 AM
🔅TOPIC: AGE OF CHAUCER (HUDSON BOOK TOPIC -12-14)
🔅 GOOGLE MEET
To join the video meeting, click this link:
meet.google.com/aug-ndbu-tuc
AGE OF CHAUCER ONLINE CLASS DAY-03 SLIDES (aug-25)
Northern_Gate_English_Academy_20_MCQ- FREE ONLINE CLASS DAY-02
Canterbury_Tales_Northern_Gate_Academy.pdf
JOIN IN OUR TELEGRAM GROUP
https://t.me/northerngateenglish
JOIN IN OUR WHATSAPP GROUP
https://chat.whatsapp.com/DszJqyiK39uFEcvNLGKNb6
Repost from TNPSC|TET|TNUSRB-8 மணி தேர்வு
📘விசை, இயக்கம் மற்றும் ஆற்றல் 1st chapter – இயற்பியல் | TN GOVT NOTES
➡️https://tamilmadal.com/2021/06/tnpsc-study-material-free-download-51.html
📘விசை மற்றும் இயக்கம்-one liner pdf
➡️https://tamilmadal.com/2026/08/science-notes-force-movement.html
📘விசை மற்றும் இயக்கம்-TNPSC முந்தைய ஆண்டு வினாக்கள்
➡️https://tamilmadal.com/2026/08/science-pyq-force-movement.html
✍️விசை, இயக்கம் மற்றும் ஆற்றல்- இலவச மாதிரி தேர்வு -75 வினாக்கள்
➡️
https://tamilmadal.com/2025/01/physics-force-motion-work-energy-power.html
❇️*UGTRB ENGLISH FREE ONLINE CLASS BATCH-2026*❇️
✳️*NORTHERN GATE ENGLISH ACADEMY, TENKASI*(TAMIL MADAL'S)✳️
👨🏫 *FACULTY:*
C.P. NARAYANAN M.A B.Ed
🔅DATE: 21-08-26
🔅TIME: 8.15-9.15 PM
🔅TOPIC: AGE OF CHAUCER (HUDSON BOOK TOPIC -08-10)
🔅 GOOGLE MEET
TODAY'S CLASS LINK:
To join the video meeting, click this link:
https://meet.google.com/zgu-ctvq-myw
To join by phone instead, dial (US) +1 478-324-0171 and enter this PIN: 777 956 755#
More numbers: https://t.meet/zgu-ctvq-myw
JOIN IN OUR TELEGRAM GROUP
https://t.me/northerngateenglish
JOIN IN OUR WHATSAPP GROUP
https://chat.whatsapp.com/DszJqyiK39uFEcvNLGKNb6
FURTHER DETAILS: 9600316031
UGTRB ENGLISH FREE ONLINE CLASS DAY-01 SLIDES- AGE OF CHAUCER
❇️*UGTRB ENGLISH FREE ONLINE CLASS BATCH-2026*❇️
✳️*NORTHERN GATE ENGLISH ACADEMY, TENKASI*(TAMIL MADAL'S)✳️
👨🏫 *FACULTY:*
C.P. NARAYANAN M.A B.Ed
(Admin of Tamilmadal Group)
🔅DATE: 20-08-26
🔅TIME: 8.15-9.15 PM
🔅TOPIC: AGE OF CHAUCER (HUDSON BOOK TOPIC -08-10)
JOIN IN OUR TELEGRAM GROUP
https://t.me/northerngateenglish
(Hudson Book will be taught fully, line by line, through this free online class batch within 30 days)
FURTHER DETAILS: 9600316031
Repost from TNPSC|TET|TNUSRB-8 மணி தேர்வு
*6TH TAMIL FREE TEST STUDY MATERIALS*
📘6th Tamil textbook pdf
➡️https://tamilmadal.com/2021/08/6th-samacheer-text-download.html
📘6TH TAMIL HANDWRITTEN NOTES
➡️https://tamilmadal.com/2023/08/6th-tamil-handwritten-notes-2.html
📘6TH TAMIL SHORT NOTES
➡️https://tamilmadal.com/2022/03/tnpsc-6th-tamil-short-notes-pdf.html
📘6TH TAMIL QUESTION BANK-AYAKUDI FREE COACHING
➡️https://tamilmadal.com/2022/04/tnpsc-6th-tamil-question-bank-ayakudi-coaching.html
📘TNPSC-6TH TAMIL MODEL QUESTION
➡️https://tamilmadal.com/2021/08/tnpsc-6th-tamil-model-question.html
📘6TH TAMIL QUESTIONS -ARIVU IAS ACADEMY
➡️https://tamilmadal.com/2021/06/6th-tamil-questions-arivu-ias-academy.html
📘TNPSC 6TH TAMIL MODEL QUESTION-01
➡️https://tamilmadal.com/2022/02/tnpsc-6th-tamil-model-question-01.html
📘TNPSC 6TH TAMIL MODEL QUESTION-02
➡️https://tamilmadal.com/2022/02/tnpsc-6th-tamil-model-question-02.html
📘6 ஆம் வகுப்பு TERM-01 தமிழ் இலக்கண பகுதி முக்கிய குறிப்புகள்
➡️https://tamilmadal.com/2021/07/6th-tamil-grammar-notes-01.html
📘6 ஆம் வகுப்பு TERM-02 தமிழ் இலக்கண பகுதி முக்கிய குறிப்புகள்
➡️https://tamilmadal.com/2021/07/6th-tamil-grammar-notes-2.html
📘6 ஆம் வகுப்பு TERM-03 தமிழ் இலக்கண பகுதி முக்கிய குறிப்புகள்
➡️https://tamilmadal.com/2021/07/6th-grammar-notes-3.html
📘6th tamil question bank (750 questions)
➡️https://tamilmadal.com/2024/04/6th-tamil-question-with-answer-bank-750.html
*JOIN OUR TELEGRAM*
https://t.me/tamilmadalwebsite
