uk
Feedback
BEE NEWS™

BEE NEWS™

Відкрити в Telegram

Instant News 🐾 https://t.me/beenewz Visit our Website https://beeseithi.blogspot.com Twitter @beenews01 Instagram @bee_news47

Показати більше
561
Підписники
-124 години
-37 днів
-630 день

Триває завантаження даних...

Хмара тегів
Немає даних
Виникли проблеми? Будь ласка, оновіть сторінку або зверніться до нашого support-менеджера.
Вхідні та вихідні згадування
---
---
---
---
---
---
Залучення підписників
вересень '26
вересень '260
в 0 каналах
серпень '26
+5
в 0 каналах
Get PRO
липень '26
+5
в 0 каналах
Get PRO
червень '26
+5
в 0 каналах
Get PRO
травень '26
+7
в 0 каналах
Get PRO
квітень '26
+11
в 0 каналах
Get PRO
березень '26
+6
в 0 каналах
Get PRO
лютий '26
+1
в 0 каналах
Get PRO
січень '26
+2
в 0 каналах
Get PRO
грудень '25
+2
в 0 каналах
Get PRO
листопад '25
+4
в 0 каналах
Get PRO
жовтень '25
+12
в 0 каналах
Get PRO
вересень '25
+3
в 0 каналах
Get PRO
серпень '25
+2
в 0 каналах
Get PRO
липень '25
+3
в 0 каналах
Get PRO
червень '25
+5
в 0 каналах
Get PRO
травень '25
+3
в 0 каналах
Get PRO
квітень '25
+6
в 0 каналах
Get PRO
березень '25
+8
в 0 каналах
Get PRO
лютий '25
+2
в 0 каналах
Get PRO
січень '25
+16
в 0 каналах
Get PRO
грудень '24
+15
в 0 каналах
Get PRO
листопад '24
+15
в 0 каналах
Get PRO
жовтень '24
+12
в 0 каналах
Get PRO
вересень '24
+12
в 0 каналах
Get PRO
серпень '24
+15
в 0 каналах
Get PRO
липень '24
+16
в 0 каналах
Get PRO
червень '24
+29
в 0 каналах
Get PRO
травень '24
+13
в 0 каналах
Get PRO
квітень '24
+20
в 0 каналах
Get PRO
березень '24
+19
в 0 каналах
Get PRO
лютий '24
+14
в 0 каналах
Get PRO
січень '24
+22
в 0 каналах
Get PRO
грудень '23
+21
в 0 каналах
Get PRO
листопад '23
+2
в 0 каналах
Get PRO
жовтень '23
+4
в 0 каналах
Get PRO
вересень '23
+7
в 0 каналах
Get PRO
серпень '23
+4
в 0 каналах
Get PRO
липень '23
+3
в 0 каналах
Get PRO
червень '23
+3
в 0 каналах
Get PRO
травень '23
+8
в 0 каналах
Get PRO
квітень '23
+5
в 0 каналах
Get PRO
березень '23
+2
в 0 каналах
Get PRO
лютий '23
+2
в 0 каналах
Get PRO
січень '23
+6
в 0 каналах
Get PRO
грудень '22
+11
в 0 каналах
Get PRO
листопад '22
+7
в 0 каналах
Get PRO
жовтень '22
+8
в 0 каналах
Get PRO
вересень '22
+7
в 0 каналах
Get PRO
серпень '22
+9
в 0 каналах
Get PRO
липень '22
+11
в 0 каналах
Get PRO
червень '22
+7
в 0 каналах
Get PRO
травень '22
+7
в 0 каналах
Get PRO
квітень '22
+14
в 0 каналах
Get PRO
березень '22
+16
в 0 каналах
Get PRO
лютий '22
+15
в 0 каналах
Get PRO
січень '22
+28
в 0 каналах
Get PRO
грудень '21
+22
в 0 каналах
Get PRO
листопад '21
+20
в 0 каналах
Get PRO
жовтень '21
+13
в 0 каналах
Get PRO
вересень '21
+16
в 0 каналах
Get PRO
серпень '21
+32
в 0 каналах
Get PRO
липень '21
+25
в 0 каналах
Get PRO
червень '21
+63
в 0 каналах
Get PRO
травень '21
+67
в 0 каналах
Get PRO
квітень '21
+64
в 0 каналах
Get PRO
березень '21
+53
в 0 каналах
Get PRO
лютий '21
+548
в 0 каналах
Дата
Залучення підписників
Згадування
Канали
01 вересня0
Дописи каналу
💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ தூய்மை பணியாளர்கள் போராடுவது அவர்களுது உரிமை - அமைச்சர் ராஜ்மோகன் தூய்மை பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டிக்கு பதில் பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் தகவல் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு குறித்து அமைச்சர் எந்த உரிதியான பதிலும் அமைச்சர் சொல்லவில்லை #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣

2
💥#NEWS LIVE💥 𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ தோப்பு வெங்கடாசலம் விலகல் திமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்; ஈரோடு
💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ தோப்பு வெங்கடாசலம் விலகல் திமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்; ஈரோடு மாவட்டப் பொறுப்பாளர் பதவியில் இருந்து கட்சித் தலைமை நீக்கிய நிலையில் விலகல் கட்சியில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் விலகுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
87
3
💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ நேபாளத்தில் மீண்டும் தொடர் கனமழை நேபாளம், 4வது நாளாக மீட்பு பணி தொடரும் நிலையில் திரிஷூலி பகுதியில் தொடர் கனமழையால் மீட்பு பணிகள் தற்காலிக நிறுத்தம் மோசமான வானிலை காரணமாக மீட்பு ஹெலிகாப்டர்கள் புறப்படவில்லை. நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 586ஆக உயர்வு. மேலும் 2,400க்கும் மேற்பட்டோர் மாயம் #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
101
4
💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ இந்தியர்கள் 290 பேர் மாயம் நேபாள வெள்ளத்தில் சிக்கி 290 இந்தியர்கள் மாயமான சோகம். இதுவரை 84 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதால் மீட்பு பணியில் தீவிரம் காட்டும் மத்திய அரசு #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
148
5
💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ நேபாளம் மற்றும் சீனாவில் கடும் வெள்ளத்தில் சிக்கிய 1,500 பேரை காணவில்லை என தகவல் காணாமல் போனவர்களில் 700 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அதிகாரிகள் தகவல் #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
157
6
💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ நேபாளத்திற்கு புனித யாத்திரை சென்ற ஈஷா மையத்தை சேர்ந்த 80 பேர் கொண்ட குழுவுடன் தொடர்பில்லை. 80 பேரில் 34 ஆண்கள், 46 பெண்கள் இருந்தனர். ஈஷா குழுவில் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்தை சேர்ந்த‌வர்கள் மாயமானவர்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் கிடைக்கவில்லை. தொலைத்தொடர்பு சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. சாகா பகுதியில் சந்தித்த S3 குழுவில் 80 பேர் இருந்தனர். - சத்குரு ஜக்கி வாசுதேவ் வேதனை #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
146
7
💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ நேபாள வெள்ளம் - இந்தியர்கள் 105 பேர் மாயம் நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கி 105 இந்தியர்கள் மாயம். மாயமானவர்களை தேடும் பணி 2வது நாளாக நடைபெற்று வருகிறது. நேபாளத்திற்கு 10 டன் நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா. வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்களில் 20 பேர் முகாமில் தங்கவைப்பு. மீதமுள்ள 37 தமிழர்களை தேடும் பணி தீவிரம். நேபாள வெள்ளப்பெருக்கில் மொத்தம் 384 சுற்றுலாப் பயணிகள் மாயம் #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
111
8
💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புச் சேர்க்கைக்கான முதற்கட்ட ஆன்லைன் கலந்தாய்வு முடிவுகள் இன்று வெளியாகிறது அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வில் பெரும்பான்மையான இடங்கள் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
122
9
💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ நேபாளத்தின் கோர பெரு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
135
10
💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ திருநா், திருநங்கைகளும் வெற்றி பயணம் திட்டத்தில் மாநிலம் முழுவதும் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் கட்டணமின்றி பயணிக்கலாம் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவிப்பு சாதாரண பேருந்துகள் மட்டுமல்லாமல் எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ் பேருந்துகளிலும் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிப்பு #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
193
11
💥#NEWS LIVE💥 𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம்: இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு ஆ
💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம்: இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கப்படும். அறிவிப்பு: ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு மிகாமல் உள்ள 1.30 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்படும். #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
172
12
💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ மகளிர் இலவச பயணம் விரிவு மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் மகளிா் இலவசமாக பயணிக்கும் வெற்றிப் பயணத் திட்டம் அக்டோபா் 2-ஆம் தேதி முதல் தொடக்கம் டீலக்ஸ் பேருந்து உள்பட அனைத்து பேருந்துகளிலும் மகளிர் இனி கட்டணமின்றி பயணிக்கலாம்; மகளிருக்கான பேருந்து பயணத்திற்கு வருமான உச்சவரம்போ, மேற்கொள்ளும் பயணங்களில் எண்ணிக்கை கட்டுப்பாடோ இல்லை * முதலமைச்சர் விஜய் #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
146
13
💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ ஆண்டுக்கு 3 விலையில்லா சிலிண்டர் வழங்கப்படும். 2.5 லட்சம் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வழங்கப்படும். வரும் பொங்கல் பண்டிகையின் போது செயல்படுத்தப்படும் - முதலமைச்சர் C. ஜோசப் விஜய் #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
144
14
💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ பரந்தூர் புதிய விமான நிலையம் கை விடப்படும். புதிய இடம் விரைவில் முடிவு செய்யப்படும் - முதலமைச்சர் C. ஜோசப் விஜய் #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
163
15
💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ அரசியல் வேண்டாம்! - உச்சநீதிமன்றம் ! ஒரு குடும்பத்தில் வேலை பார்க்கும் நபர் ஒருவரே! அவரே அந்த குடும்பத்தை வழிநடத்தும் நபராகவும் இருக்கலாம்! அவர் இறந்து விட்டால் அந்த குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க கூடாதா? இதில் அரசியலை புகுத்த வேண்டாம் என உச்சநீதிமன்றம் அறிவுரை. #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
290
16
💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ கரூர் பணி ஆணை ரத்து - இடைக்கால தடை! முதலமைச்சர் விஜய், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பணி ஆணை வழங்கிய அரசாணையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு. #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
277
17
💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ உச்சநீதிமன்றத்தில் தவெக அரசு மேல்முறையீடு! கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கிய அரசாணை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு மனு தாக்கல் #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
398
18
💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ செந்தில் பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஐ.ஏ.எஸ். அதிகாரி விசாகன், திமுக குடும்பத்திற்கு நெருக்கமான ரதேஷ் ராஜ் சண்முகவேல் உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்துள்ளது #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
353
19
💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ கரூரில் மீண்டும் ரெய்டு கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை தவெக MLAவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக ஏற்கனவே கரூரில் பல இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில் தற்போது இவ்வழக்கில் கைதாகி பிணையில் உள்ள கார்த்திக் என்பவரின் கோதை நகர் இல்லத்தில் ரெய்டு #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
287
20
💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ வேளாண்துறை நிதிநிலை அறிக்கை தொடர்பாக இன்று நடைபெறும் கருத்து கேட்பு கூட்டத்தில் வேளாண் துறைக்கு தொடர்புடைய துறைகளின் 8 அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். நீர்வளத்துறை,உணவுத்துறை,கூட்டுறவுத்துறை, பால் வளத்துறை,கால்நடைத்துறை,மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உள்ளிட்ட 8 துறை அமைச்சர்கள் பங்கேற்று தங்கள் கருத்துகளை தெரிவிக்க உள்ளனர். #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
233