ar
Feedback

لا تقع ضحية للمخادعين! تيليمتريو يكتشف ويُميّز هذه القنوات 👉 إذا كنت تريد رؤية العلامة، اشترك

BEE NEWS™

BEE NEWS™

الذهاب إلى القناة على Telegram
554
المشتركون
لا توجد بيانات24 ساعات
لا توجد بيانات7 أيام
-230 أيام

جارٍ تحميل البيانات

سحابة العلامات
لا توجد بيانات
هل تواجه مشاكل؟ يرجى تحديث الصفحة أو الاتصال بمدير الدعم الخاص بنا.
الإشارات الواردة والصادرة
---
---
---
---
---
---
جذب المشتركين
نوفمبر '26
نوفمبر '26
+2
في 0 قنوات
أكتوبر '26
+4
في 0 قنوات
Get PRO
سبتمبر '26
+5
في 0 قنوات
Get PRO
أغسطس '26
+5
في 0 قنوات
Get PRO
يوليو '26
+5
في 0 قنوات
Get PRO
يونيو '26
+5
في 0 قنوات
Get PRO
مايو '26
+7
في 0 قنوات
Get PRO
أبريل '26
+11
في 0 قنوات
Get PRO
مارس '26
+6
في 0 قنوات
Get PRO
فبراير '26
+1
في 0 قنوات
Get PRO
يناير '26
+2
في 0 قنوات
Get PRO
ديسمبر '25
+2
في 0 قنوات
Get PRO
نوفمبر '25
+4
في 0 قنوات
Get PRO
أكتوبر '25
+12
في 0 قنوات
Get PRO
سبتمبر '25
+3
في 0 قنوات
Get PRO
أغسطس '25
+2
في 0 قنوات
Get PRO
يوليو '25
+3
في 0 قنوات
Get PRO
يونيو '25
+5
في 0 قنوات
Get PRO
مايو '25
+3
في 0 قنوات
Get PRO
أبريل '25
+6
في 0 قنوات
Get PRO
مارس '25
+8
في 0 قنوات
Get PRO
فبراير '25
+2
في 0 قنوات
Get PRO
يناير '25
+16
في 0 قنوات
Get PRO
ديسمبر '24
+15
في 0 قنوات
Get PRO
نوفمبر '24
+15
في 0 قنوات
Get PRO
أكتوبر '24
+12
في 0 قنوات
Get PRO
سبتمبر '24
+12
في 0 قنوات
Get PRO
أغسطس '24
+15
في 0 قنوات
Get PRO
يوليو '24
+16
في 0 قنوات
Get PRO
يونيو '24
+29
في 0 قنوات
Get PRO
مايو '24
+13
في 0 قنوات
Get PRO
أبريل '24
+20
في 0 قنوات
Get PRO
مارس '24
+19
في 0 قنوات
Get PRO
فبراير '24
+14
في 0 قنوات
Get PRO
يناير '24
+22
في 0 قنوات
Get PRO
ديسمبر '23
+21
في 0 قنوات
Get PRO
نوفمبر '23
+2
في 0 قنوات
Get PRO
أكتوبر '23
+4
في 0 قنوات
Get PRO
سبتمبر '23
+7
في 0 قنوات
Get PRO
أغسطس '23
+4
في 0 قنوات
Get PRO
يوليو '23
+3
في 0 قنوات
Get PRO
يونيو '23
+3
في 0 قنوات
Get PRO
مايو '23
+8
في 0 قنوات
Get PRO
أبريل '23
+5
في 0 قنوات
Get PRO
مارس '23
+2
في 0 قنوات
Get PRO
فبراير '23
+2
في 0 قنوات
Get PRO
يناير '23
+6
في 0 قنوات
Get PRO
ديسمبر '22
+11
في 0 قنوات
Get PRO
نوفمبر '22
+7
في 0 قنوات
Get PRO
أكتوبر '22
+8
في 0 قنوات
Get PRO
سبتمبر '22
+7
في 0 قنوات
Get PRO
أغسطس '22
+9
في 0 قنوات
Get PRO
يوليو '22
+11
في 0 قنوات
Get PRO
يونيو '22
+7
في 0 قنوات
Get PRO
مايو '22
+7
في 0 قنوات
Get PRO
أبريل '22
+14
في 0 قنوات
Get PRO
مارس '22
+16
في 0 قنوات
Get PRO
فبراير '22
+15
في 0 قنوات
Get PRO
يناير '22
+28
في 0 قنوات
Get PRO
ديسمبر '21
+22
في 0 قنوات
Get PRO
نوفمبر '21
+20
في 0 قنوات
Get PRO
أكتوبر '21
+13
في 0 قنوات
Get PRO
سبتمبر '21
+16
في 0 قنوات
Get PRO
أغسطس '21
+32
في 0 قنوات
Get PRO
يوليو '21
+25
في 0 قنوات
Get PRO
يونيو '21
+63
في 0 قنوات
Get PRO
مايو '21
+67
في 0 قنوات
Get PRO
أبريل '21
+64
في 0 قنوات
Get PRO
مارس '21
+53
في 0 قنوات
Get PRO
فبراير '21
+548
في 0 قنوات
التاريخ
نمو المشتركين
الإشارات
القنوات
06 نوفمبر0
05 نوفمبر0
04 نوفمبر+2
03 نوفمبر0
02 نوفمبر0
01 نوفمبر0
منشورات القناة
💥#NEWS LIVE💥 𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளில் நேரடி நியமனங்களில் பொது பிரிவினர் தவிர மற்ற இட ஒதுக்கீட்ட
+1
💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளில் நேரடி நியமனங்களில் பொது பிரிவினர் தவிர மற்ற இட ஒதுக்கீட்டு பிரிவினர் தேர்வுகளில் பங்கேற்பதற்கான வயதுவரம்பில் தளர்வுகள் அளித்து தமிழக அரசு உத்தரவு. #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣

2
💥#NEWS LIVE💥 𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ வரும் 8 தேதி ஞாயிற்றுக்கிழமை் அன்று தீபாவளி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அதற்கு அடுத்த நாளான த
💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ வரும் 8 தேதி ஞாயிற்றுக்கிழமை் அன்று தீபாவளி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அதற்கு அடுத்த நாளான திங்கட்கிழமை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை -தமிழக அரசு #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
150
3
💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ இன்று வங்கிகள் செயல்படும் நாடு தழுவிய 3 நாள் வங்கி வேலைநிறுத்தம் நடைபெற உள்ளதால், வாடிக்கையாளர்களின் வசதிக்காக இன்று அனைத்து பொதுத்துறை வங்கிகளும் வழக்கம்போல் செயல்படும் வார இறுதி விடுமுறையைத் தொடர்ந்து வேலைநிறுத்தம் வருவதால் பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்க நடவடிக்கை #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
155
4
💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ மருத்துவர் பரிந்துரை இன்றி வலி நிவாரணி இல்லை: "வலி நிவாரணிகளை தொடர்ந்து பயன்படுத்துவது சிறுநீரக நோய்களை ஏற்படுத்தும். மருத்துவர் பரிந்துரை இன்றி வலி நிவாரணிகளை பயன்படுத்தக் கூடாது மருத்துவ பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்வது சட்டப்படி குற்றம். தாங்களாகவே ஆன்டிபயாடிக், வலி நிவாரணிகளை உட்கொள்ள கூடாது'' -மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரிக்கை #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
239
5
💥#NEWS LIVE💥 𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் ஜாகீர் கான் நிய
💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
217
6
💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டி என இடதுசாரிகள் அறிவிப்பு #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
343
7
💥#NEWS LIVE💥 𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ ஒரு முதலமைச்சர் என்ற கன்னியதோடு உங்கள் வார்த்தைகளும் உடல் மொழியும் இருக்க வேண்டும் - திமுக தல
💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ ஒரு முதலமைச்சர் என்ற கன்னியதோடு உங்கள் வார்த்தைகளும் உடல் மொழியும் இருக்க வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் to முதலமைச்சர் ஜோசப் விஜய் #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
374
8
💥#NEWS LIVE💥 𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ தமிழ் நாட்டில் உருவானது புதிய அரசியல் கூட்டணி. 'மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' தவெக கூ
💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ தமிழ் நாட்டில் உருவானது புதிய அரசியல் கூட்டணி. 'மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' தவெக கூட்டணிக்கு அதிகாரப்பூர்வ பெயர் அறிவிக்கப்பட்டது. #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
314
9
💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ உலகை உலுக்கும் எல் நினோ எல் நினோ நிகழ்வு 2027 பிப்ரவரி வரை நீடிக்க கிட்டத்தட்ட 100% வாய்ப்பு உள்ளதாக, உலக வானிலை அமைப்பு தெரிவிப்பு இது இதுவரை பதிவான மிக வலுவான எல் நினோ நிகழ்வாக மாறக்கூடும் என்றும், இதனால் உலகின் பல பகுதிகளில் கடும் வெப்பம், வறட்சி, கனமழை மற்றும் வெள்ளம் போன்ற தீவிர வானிலை பாதிப்புகள் அதிகரிக்கலாம் என்றும் அதிர்ச்சி தகவல் #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
323
10
💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ தூய்மை பணியாளர்கள் போராடுவது அவர்களுது உரிமை - அமைச்சர் ராஜ்மோகன் தூய்மை பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டிக்கு பதில் பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் தகவல் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு குறித்து அமைச்சர் எந்த உரிதியான பதிலும் அமைச்சர் சொல்லவில்லை #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
386
11
💥#NEWS LIVE💥 𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ தோப்பு வெங்கடாசலம் விலகல் திமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்; ஈரோடு
💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ தோப்பு வெங்கடாசலம் விலகல் திமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்; ஈரோடு மாவட்டப் பொறுப்பாளர் பதவியில் இருந்து கட்சித் தலைமை நீக்கிய நிலையில் விலகல் கட்சியில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் விலகுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
339
12
💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ நேபாளத்தில் மீண்டும் தொடர் கனமழை நேபாளம், 4வது நாளாக மீட்பு பணி தொடரும் நிலையில் திரிஷூலி பகுதியில் தொடர் கனமழையால் மீட்பு பணிகள் தற்காலிக நிறுத்தம் மோசமான வானிலை காரணமாக மீட்பு ஹெலிகாப்டர்கள் புறப்படவில்லை. நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 586ஆக உயர்வு. மேலும் 2,400க்கும் மேற்பட்டோர் மாயம் #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
258
13
💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ இந்தியர்கள் 290 பேர் மாயம் நேபாள வெள்ளத்தில் சிக்கி 290 இந்தியர்கள் மாயமான சோகம். இதுவரை 84 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதால் மீட்பு பணியில் தீவிரம் காட்டும் மத்திய அரசு #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
252
14
💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ நேபாளம் மற்றும் சீனாவில் கடும் வெள்ளத்தில் சிக்கிய 1,500 பேரை காணவில்லை என தகவல் காணாமல் போனவர்களில் 700 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அதிகாரிகள் தகவல் #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
259
15
💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ நேபாளத்திற்கு புனித யாத்திரை சென்ற ஈஷா மையத்தை சேர்ந்த 80 பேர் கொண்ட குழுவுடன் தொடர்பில்லை. 80 பேரில் 34 ஆண்கள், 46 பெண்கள் இருந்தனர். ஈஷா குழுவில் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்தை சேர்ந்த‌வர்கள் மாயமானவர்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் கிடைக்கவில்லை. தொலைத்தொடர்பு சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. சாகா பகுதியில் சந்தித்த S3 குழுவில் 80 பேர் இருந்தனர். - சத்குரு ஜக்கி வாசுதேவ் வேதனை #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
226
16
💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ நேபாள வெள்ளம் - இந்தியர்கள் 105 பேர் மாயம் நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கி 105 இந்தியர்கள் மாயம். மாயமானவர்களை தேடும் பணி 2வது நாளாக நடைபெற்று வருகிறது. நேபாளத்திற்கு 10 டன் நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா. வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்களில் 20 பேர் முகாமில் தங்கவைப்பு. மீதமுள்ள 37 தமிழர்களை தேடும் பணி தீவிரம். நேபாள வெள்ளப்பெருக்கில் மொத்தம் 384 சுற்றுலாப் பயணிகள் மாயம் #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
199
17
💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புச் சேர்க்கைக்கான முதற்கட்ட ஆன்லைன் கலந்தாய்வு முடிவுகள் இன்று வெளியாகிறது அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வில் பெரும்பான்மையான இடங்கள் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
191
18
💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ நேபாளத்தின் கோர பெரு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
235
19
💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ திருநா், திருநங்கைகளும் வெற்றி பயணம் திட்டத்தில் மாநிலம் முழுவதும் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் கட்டணமின்றி பயணிக்கலாம் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவிப்பு சாதாரண பேருந்துகள் மட்டுமல்லாமல் எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ் பேருந்துகளிலும் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிப்பு #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
286
20
💥#NEWS LIVE💥 𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம்: இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு ஆ
💥#NEWS LIVE💥     𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️ அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம்: இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கப்படும். அறிவிப்பு: ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு மிகாமல் உள்ள 1.30 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்படும். #𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘 𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
238