uk
Feedback

Не попадись на ботовода! Telemetrio знаходить і позначає такі канали мітками 👉 Хочеш бачити мітку, оформляй підписку

Salafi Dawah Srilanka

Salafi Dawah Srilanka

Відкрити в Telegram
1 334
Підписники
-124 години
-157 днів
-2530 днів

Завантажуємо дані

Хмара тегів
Немає даних
Виникли проблеми? Будь ласка, оновіть сторінку або зверніться до нашого support-менеджера.
Вхідні та вихідні згадування
---
---
---
---
---
---
Залучення підписників
лист '26
листопад '26
+4
в 0 каналах
жовтень '26
+16
в 0 каналах
Get PRO
вересень '26
+11
в 0 каналах
Get PRO
серпень '26
+53
в 0 каналах
Get PRO
липень '26
+38
в 0 каналах
Get PRO
червень '26
+17
в 0 каналах
Get PRO
травень '26
+21
в 0 каналах
Get PRO
квітень '26
+21
в 0 каналах
Get PRO
березень '26
+14
в 0 каналах
Get PRO
лютий '26
+28
в 0 каналах
Get PRO
січень '26
+18
в 0 каналах
Get PRO
грудень '25
+14
в 0 каналах
Get PRO
листопад '25
+15
в 0 каналах
Get PRO
жовтень '25
+35
в 0 каналах
Get PRO
вересень '25
+32
в 0 каналах
Get PRO
серпень '25
+16
в 0 каналах
Get PRO
липень '25
+15
в 0 каналах
Get PRO
червень '25
+34
в 0 каналах
Get PRO
травень '25
+21
в 0 каналах
Get PRO
квітень '25
+22
в 0 каналах
Get PRO
березень '25
+40
в 0 каналах
Get PRO
лютий '25
+22
в 0 каналах
Get PRO
січень '25
+37
в 0 каналах
Get PRO
грудень '24
+53
в 0 каналах
Get PRO
листопад '24
+53
в 0 каналах
Get PRO
жовтень '24
+48
в 1 каналах
Get PRO
вересень '24
+89
в 0 каналах
Get PRO
серпень '24
+73
в 0 каналах
Get PRO
липень '24
+58
в 1 каналах
Get PRO
червень '24
+70
в 1 каналах
Get PRO
травень '24
+71
в 0 каналах
Get PRO
квітень '24
+48
в 0 каналах
Get PRO
березень '24
+92
в 1 каналах
Get PRO
лютий '24
+46
в 1 каналах
Get PRO
січень '24
+57
в 1 каналах
Get PRO
грудень '23
+37
в 0 каналах
Get PRO
листопад '23
+9
в 0 каналах
Get PRO
жовтень '23
+11
в 1 каналах
Get PRO
вересень '23
+14
в 0 каналах
Get PRO
серпень '23
+14
в 0 каналах
Get PRO
липень '23
+10
в 0 каналах
Get PRO
червень '23
+18
в 0 каналах
Get PRO
травень '23
+11
в 0 каналах
Get PRO
квітень '23
+16
в 0 каналах
Get PRO
березень '23
+24
в 0 каналах
Get PRO
лютий '23
+20
в 0 каналах
Get PRO
січень '23
+17
в 0 каналах
Get PRO
грудень '22
+15
в 0 каналах
Get PRO
листопад '22
+27
в 0 каналах
Get PRO
жовтень '22
+30
в 0 каналах
Get PRO
вересень '22
+22
в 0 каналах
Get PRO
серпень '22
+18
в 0 каналах
Get PRO
липень '22
+18
в 0 каналах
Get PRO
червень '22
+11
в 0 каналах
Get PRO
травень '22
+9
в 0 каналах
Get PRO
квітень '22
+21
в 0 каналах
Get PRO
березень '22
+27
в 0 каналах
Get PRO
лютий '22
+24
в 0 каналах
Get PRO
січень '22
+20
в 0 каналах
Get PRO
грудень '21
+21
в 0 каналах
Get PRO
листопад '21
+32
в 0 каналах
Get PRO
жовтень '21
+45
в 0 каналах
Get PRO
вересень '21
+17
в 0 каналах
Get PRO
серпень '21
+21
в 0 каналах
Get PRO
липень '21
+18
в 0 каналах
Get PRO
червень '21
+23
в 0 каналах
Get PRO
травень '21
+23
в 0 каналах
Get PRO
квітень '21
+74
в 0 каналах
Get PRO
березень '21
+68
в 0 каналах
Get PRO
лютий '21
+232
в 0 каналах
Get PRO
січень '21
+362
в 0 каналах
Get PRO
грудень '20
+762
в 0 каналах
Дата
Залучення підписників
Згадування
Канали
10 листопада0
09 листопада0
08 листопада0
07 листопада0
06 листопада0
05 листопада0
04 листопада+1
03 листопада+2
02 листопада+1
01 листопада0
Дописи каналу
ஸலமா இப்னு தீனார் رحمه الله அவர்கள் கூறினார்கள்: “மூன்று பண்புகள் ஒருவரிடம் இருந்தால், அவருடைய அறிவு முழுமையடைந்துவிட்டது என்
ஸலமா இப்னு தீனார் رحمه الله அவர்கள் கூறினார்கள்: “மூன்று பண்புகள் ஒருவரிடம் இருந்தால், அவருடைய அறிவு முழுமையடைந்துவிட்டது என்று பொருள்: * தன்னைப் பற்றி உண்மையாக அறிந்துகொள்வது. * தனது நாவைப் பேணிப் பாதுகாப்பது. * அல்லாஹ் தனக்கு வழங்கியதைக் கொண்டு திருப்தியடைவது.” ஆதாரம்: மின்ஹாஜுல் காஸிதீன் (பக்கம் 239).

2
உமர் இப்னு அப்துல் அஸீஸ் رحمه الله அவர்கள் கூறினார்கள்: “உங்களுடைய மறுமை வாழ்வைச் சீர்படுத்திக்கொள்ளுங்கள்; உங்கள் இவ்வுலக வா
உமர் இப்னு அப்துல் அஸீஸ் رحمه الله அவர்கள் கூறினார்கள்: “உங்களுடைய மறுமை வாழ்வைச் சீர்படுத்திக்கொள்ளுங்கள்; உங்கள் இவ்வுலக வாழ்வும் உங்களுக்காகச் சீராகிவிடும். உங்கள் அந்தரங்கமான நிலைகளைச் சீர்படுத்திக்கொள்ளுங்கள்; உங்கள் வெளிப்படையான நிலைகளும் உங்களுக்காகச் சீராகிவிடும்.” ஆதாரம்: ஹில்யதுல் அவ்லியா (5/257).
46
3
இமாம் இப்னுல் ஜவ்ஸீ رحمه الله அவர்கள் கூறினார்கள்: “ஸலஃபுகளில் ஒருவருக்குக் குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தையை அல்குர்ஆனை மன
இமாம் இப்னுல் ஜவ்ஸீ رحمه الله அவர்கள் கூறினார்கள்: “ஸலஃபுகளில் ஒருவருக்குக் குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தையை அல்குர்ஆனை மனனம் செய்வதிலும், ஹதீஸ்களைக் கேட்பதிலும் ஈடுபடுத்துவார்கள். இதன் மூலம் ஈமான் அக்குழந்தையின் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துவிடும்.” ஆதாரம்: ஸைதுல் காதிர் (பக்கம் 491).
46
4
மார்க்கத்தில் கற்பிக்கப்பட்ட திக்ருகள் (அத்கார்) இப்னு உதைமீன் رحمه الله அவர்கள் கூறினார்கள்: “மார்க்கத்தில் கற்பிக்கப்பட்ட த
மார்க்கத்தில் கற்பிக்கப்பட்ட திக்ருகள் (அத்கார்) இப்னு உதைமீன் رحمه الله அவர்கள் கூறினார்கள்: “மார்க்கத்தில் கற்பிக்கப்பட்ட திக்ருகள், யஃஜூஜ் மற்றும் மஃஜூஜின் தடுப்புச் சுவரைவிடவும் வலிமையான பாதுகாப்புக் கோட்டையாகும்.” ஆதாரம்: தஃப்ஸீரு ஸூரத்துல் ஃபலக் (பக்கம் 36).
41
5
இப்னு உதைமீன் رحمه الله அவர்கள் கூறினார்கள்: “மக்களுடன் கலந்து பழகுவதில் மார்க்கத்திற்கு ஆபத்தும், குழப்பமும் ஏற்படுமாயின், த
இப்னு உதைமீன் رحمه الله அவர்கள் கூறினார்கள்: “மக்களுடன் கலந்து பழகுவதில் மார்க்கத்திற்கு ஆபத்தும், குழப்பமும் ஏற்படுமாயின், தனிமையில் இருப்பதே சிறந்ததாகும். அவ்வாறில்லையெனில், மக்களுடன் கலந்து பழகுவதே அடிப்படையில் சிறந்ததாகும்.” ஆதாரம்: ஷர்ஹு ரியாளிஸ் ஸாலிஹீன் (4/510).
79
6
இமாம் இப்னுல் கையிம் رحمه الله அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் கண்ணியம், அவனது மகத்துவம், அவன் மீதான அன்பு, அவன் நம்மைக் கண
இமாம் இப்னுல் கையிம் رحمه الله அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் கண்ணியம், அவனது மகத்துவம், அவன் மீதான அன்பு, அவன் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வு, அவனைப் பற்றிய வெட்கவுணர்வு ஆகியவற்றால் ஒரு உள்ளம் நிரம்பியிருந்தால், எந்த ஷைத்தான்தான் அந்த உள்ளத்தை நெருங்கத் துணிவான்?!” ஆதாரம்: அல் வாபிலுஸ் ஸய்யிப் (பக்கம் 25).
94
7
#கெட்டவர்களின்_கப்ர்_வாழ்வு+2
#கெட்டவர்களின்_கப்ர்_வாழ்வு
108
8
அல்லாஹ்வின் நினைவூட்டலை மறந்தவர்களுக்கு உலக இன்பங்களின் கதவுகள் திறந்துவிடப்படும்! 🎙️ அஷ்ஷெய்ஹ் முஜாஹித் இப்னு ரஸீன்
அல்லாஹ்வின் நினைவூட்டலை மறந்தவர்களுக்கு உலக இன்பங்களின் கதவுகள் திறந்துவிடப்படும்! 🎙️ அஷ்ஷெய்ஹ் முஜாஹித் இப்னு ரஸீன்
88
9
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: “யார் அலட்சியத்தின் காரணமாகத் தொடர்ந்து மூன்று ஜும்ஆத் தொழுகைகளை விட்டுவிடுகிறாரோ, அ
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: “யார் அலட்சியத்தின் காரணமாகத் தொடர்ந்து மூன்று ஜும்ஆத் தொழுகைகளை விட்டுவிடுகிறாரோ, அல்லாஹ் அவருடைய உள்ளத்தில் முத்திரையிட்டுவிடுகிறான்.” ஆதாரம்: ஸஹீஹுல் ஜாமிஉ (6143).
117
10
இமாம் இப்னுல் கையிம் رحمه الله அவர்கள் கூறினார்கள்: உள்ளம் உயிர்ப்புடன் இருப்பதற்கான திறவுகோல்: அல்குர்ஆனை ஆழ்ந்து சிந்தித்தல
இமாம் இப்னுல் கையிம் رحمه الله அவர்கள் கூறினார்கள்: உள்ளம் உயிர்ப்புடன் இருப்பதற்கான திறவுகோல்: அல்குர்ஆனை ஆழ்ந்து சிந்தித்தல், ஸஹர் நேரங்களில் அல்லாஹ்விடம் பணிந்து பிரார்த்தித்தல், பாவங்களை விட்டுவிடுதல் ஆகியவையாகும்.' ஆதாரம்: ஹாதீ அல் அர்வாஹ் (பக்கம் 139).
95
11
“முட்டாள் தான் என்ன பேசுகிறோம் என்பதைக் குறித்து எந்தக் கவலையும் கொள்ளமாட்டான். ஆனால், அறிவுடையவனோ தான் பேசும் ஒவ்வொரு வார்த்
“முட்டாள் தான் என்ன பேசுகிறோம் என்பதைக் குறித்து எந்தக் கவலையும் கொள்ளமாட்டான். ஆனால், அறிவுடையவனோ தான் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் கவனத்துடன் பார்த்துக்கொள்வான்.” ஆதாரம்: பஹ்ஜது அல் மஜாலிஸ் (பக்கம் 215).
84
12
யஹ்யா இப்னு முஆத் رحمه الله அவர்கள் கூறினார்கள்: உள்ளத்திற்கு நிவாரணம் அளிக்கும் ஐந்து அம்சங்கள்: * சிந்தித்து, ஆழ்ந்து சிந்த
யஹ்யா இப்னு முஆத் رحمه الله அவர்கள் கூறினார்கள்: உள்ளத்திற்கு நிவாரணம் அளிக்கும் ஐந்து அம்சங்கள்: * சிந்தித்து, ஆழ்ந்து சிந்தனையுடன் அல்குர்ஆனை ஓதுதல். * வயிற்றை வெறுமையாக வைத்திருத்தல் (உணவைக் குறைத்தல்). * இரவில் நின்று வணக்கத்தில் ஈடுபடுதல். * ஸஹர் நேரத்தில் (வைகறைக்கு முந்தைய இறுதி நேரத்தில்) அல்லாஹ்விடம் பணிந்து பிரார்த்தித்தல். * நல்லோர்களுடன் அமர்ந்திருத்தல். ஆதாரம்: இமாம் இப்னு ரஜப் رحمه الله, தம்மு கஸ்வதுல் கல்ப் (பக்கம் 263).
80
13
ஷேய்குல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா رحمه الله அவர்கள் கூறினார்கள்: "ஒரு படைப்பு, மற்றொரு படைப்பிடம் உதவி தேடுவது என்பது, நீ
ஷேய்குல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா رحمه الله அவர்கள் கூறினார்கள்: "ஒரு படைப்பு, மற்றொரு படைப்பிடம் உதவி தேடுவது என்பது, நீரில் மூழ்கிக்கொண்டிருக்கும் ஒருவர், தன்னைப் போன்றே மூழ்கிக்கொண்டிருக்கும் மற்றொருவரிடம் உதவி தேடுவதைப் போன்றதாகும்.'' ஆதாரம்: மஜ்மூஉல் ஃபதாவா (14/29).
73
14
Немає тексту...
105
15
Немає тексту...
113
16
இமாம் மாலிக் இப்னு தீனார் رحمه الله அவர்கள் கூறினார்கள்: “தன்னைப் பற்றி உண்மையாக அறிந்துகொண்டவர், தன்னைப் பற்றி மக்கள் கூறும்
இமாம் மாலிக் இப்னு தீனார் رحمه الله அவர்கள் கூறினார்கள்: “தன்னைப் பற்றி உண்மையாக அறிந்துகொண்டவர், தன்னைப் பற்றி மக்கள் கூறும் வார்த்தைகளால் பாதிக்கப்படமாட்டார்.” ஆதாரம்: அல் இக்துல் ஃபரீத் (3/72).
132
17
குழந்தைகளை ஒழுக்கத்துடனும் நற்பண்புகளுடனும் வளர்ப்பது குறித்து இமாம் இப்னுல் ஜவ்ஸீ رحمه الله அவர்களின் அறிவுரை. #azeemsrilank+6
குழந்தைகளை ஒழுக்கத்துடனும் நற்பண்புகளுடனும் வளர்ப்பது குறித்து இமாம் இப்னுல் ஜவ்ஸீ رحمه الله அவர்களின் அறிவுரை. #azeemsrilanki #islam #salafi #parenting
126
18
இமாம் இப்னு குதாமா அல்-மக்திஸீ (ரஹ்) கூறினார்கள்: "யார் தம் முன்னோர்களின் (ஸலஃபுகளின்) வழிமுறையைத் தவிர வேறொரு வழியில் செல்கி
இமாம் இப்னு குதாமா அல்-மக்திஸீ (ரஹ்) கூறினார்கள்: "யார் தம் முன்னோர்களின் (ஸலஃபுகளின்) வழிமுறையைத் தவிர வேறொரு வழியில் செல்கிறாரோ, அந்த வழி அவரை அழிவுக்கே கொண்டு சேர்க்கும். யார் ஸுன்னாவை விட்டுச் சாய்கிறாரோ, அவர் சுவனத்தின் பாதையிலிருந்து விலகிவிட்டார். எனவே, அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்; உங்களைக் குறித்துப் பயந்துகொள்ளுங்கள். ஏனெனில், இந்த விவகாரம் கடினமானது." ஆதாரம்: *தஹ்ரீமுன் நளரி ஃபீ குதுபில் கலாம்*, பக். 71
125
19
திருமணம் செய்த ஆண்களுக்கு, பிற பெண்கள் மீது ஆசை வருவதைத் தடுக்க உள்ள ஒரே மருத்துவம். இங்கு ஆண்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக்+5
திருமணம் செய்த ஆண்களுக்கு, பிற பெண்கள் மீது ஆசை வருவதைத் தடுக்க உள்ள ஒரே மருத்துவம். இங்கு ஆண்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும், ஷைத்தானின் விஷம் தேய்க்கப்பட்ட அம்பான பார்வையை நினைத்தபடி பாய விடக் கூடாது..! #azeemsrilanki #islam #salafi
126
20
ஷேய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா رحمه الله அவர்கள் கூறினார்கள்: “தனது முஃமினான அடியார்களுக்கு அல்லாஹ் வழங்கும் அருட்கொடைகளில்
ஷேய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா رحمه الله அவர்கள் கூறினார்கள்: “தனது முஃமினான அடியார்களுக்கு அல்லாஹ் வழங்கும் அருட்கொடைகளில் ஒன்றுதான், அவர்களுக்கு நெருக்கடிகளையும் துன்பங்களையும் ஏற்படுத்தி, அவை அவர்களை அல்லாஹ்வை மட்டுமே வணங்கி, அவனிடமே உதவி தேட வேண்டிய நிலைக்குத் தள்ளுவதாகும்.” ஆதாரம்: மஜ்மூஉல் ஃபதாவா, 10/333.
116