cookie

Ми використовуємо файли cookie для покращення вашого досвіду перегляду. Натиснувши «Прийняти все», ви погоджуєтеся на використання файлів cookie.

avatar

Adhil Hassen Official

எமது உரைகளை தொடராக பார்வையிட👇 Facebook: https://www.facebook.com/AdhilHassen/ Telegram: https://t.me/AdhilHassen Mobile (Admin): +94771779798 +94777229798

Більше
Рекламні дописи
1 318
Підписники
+124 години
-27 днів
-1030 днів

Триває завантаження даних...

Приріст підписників

Триває завантаження даних...

பிரயாண துஆக்களின் தொகுப்பு நீங்கள் பயனடைவதுடன் பிறருக்கும் பகிர்ந்து நன்மையடையுங்கள்
Показати все...
பயண துஆக்கள்.pdf7.73 MB
👍 6
இறை நம்பிக்கையாளர்களே தளர்ந்து விடாதீர்கள்! இறை நம்பிக்கையாளர்களுக்கு இறைவன் எவ்வாறெல்லாம் வாக்களிக்கின்றான் என்பதைப் படியுங்கள் பயனடையுங்கள், பரப்புங்கள் நன்மையடையுங்கள்.
Показати все...
DOC-20231225-WA0033..pdf1.75 MB
👍 10
பாவ மன்னிப்பைக் கேட்க சிறந்த சில பிரரார்த்தனைளின் pdf தொகுப்பு. நீங்கள் ஓதி வருவதுடன் பிறருக்கும் பகிர்ந்து நன்மையடையுங்கள்.
Показати все...
thavba_supplications.pdf23.50 MB
👍 3
00:30
Відео недоступнеДивитись в Telegram
கடனில் இருந்து விடுபட اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ ، وَالْحَزَنِ ، والْعَجْزِ ، والْكَسَلِ ، والْبُخْلِ ، والْجُبْنِ ، وضَلَعِ الدَّيْنِ ، وغَلَبَةِ الرِّجَالِ அல்லாஹும்ம இன்னி அஊது பிக மினல் ஹம்மி வல் ஹஸனி வல் அஜ்லி வல் கஸலி வல் புக்லி வல் ஜுப்னி வளலஇத் தைனி வ கலப்பதிர் ரிஜால். பொருள் : யா அல்லாஹ்! நிச்சயமாக நான் கவலை துயரம் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் காவல் தேடுகிறேன். இயலாமை சோம்பல் கருமித்தனம் கோழைத்தனம் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். கடனின் பெருக்கத்தைவிட்டும் மனிதர்களின் ஆத்திக்கத்தை விட்டும் பாதுகாப்பு தேடுகிறேன். ஆதாரம் : புகாரி
Показати все...
11.83 MB
👍 5
2👍 1
Фото недоступнеДивитись в Telegram
_IGC-யின் 20ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி_ சிறப்பு விருந்தினர்: அஷ்ஷேஃக் *ஆதில் ஹசன்* (இலங்கை) நாள்: *2 ஃபிப்ரவரி 2024 வெள்ளிக்கிழமை* மாலை 5.30 மணி முதல் இடம்: அந்நஜாத் (அரபி) பாடசாலை அரங்கம், ப்ளாக் 3, *மங்காஃப்* இம்மாபெரும் நிகழ்ச்சிக்கு, இந்தியா மற்றும் இலங்கையைச் சார்ந்த குவைத் வாழ் தமிழ் சொந்தங்கள், அமைப்பு பிரமுகர்கள், தொழில் நிறுவனங்கள் அனைவரும் பேராதரவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அனைவரின் வருகையையும் ஆவலுடன் எதிர் நோக்கும்... *இஸ்லாமிய வழிகாட்டி மையம் - IGC, குவைத்*
Показати все...
👍 2
Фото недоступнеДивитись в Telegram
ICG (குவைத்) இன் 20 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள். இன்ஷா அல்லாஹ் ஜனவரி 2024- 03 ம் திகதி முதல் 07 வரை சிறப்பு நிகழ்ச்சிகள்.
Показати все...
2
அஷ்ஷேய்க் ஆதில் ஹஸன் அவர்களது வாட்ஸ்அப் சேனலோடு இணைந்துந்து கொள்ளுங்கள். இதன் பிறகு தொடரான உரைகள் இந்த சேனல் ஊடாகவே பகிரப்படும். Follow the Adhil Hassen Official channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va9guclGpLHPSZktoF2O
Показати все...
Adhil Hassen Official

WhatsApp Channel Invite

👍 2
00:22
Відео недоступнеДивитись в Telegram
ஹதீஸில் துஆக்கள்: பல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) செய்த துஆக்கள் اَللّهُمَّ مُصَرِّفَ الْقُلُوْبِ صَرِّفْ قُلُوْبَنَا عَلَى طَاعَتِكَ 5. அல்லாஹும்ம முஸர்ரிஃபல் குலூபி ஸர்ரிஃப் குலூபனா அலா தாஅ(த்)தி(க்)க பொருள் : இறைவா! உள்ளங்களைத் திருப்புபவனே! எங்கள் உள்ளங்களை உனது வழிபாட்டின் பால் திருப்புவாயாக. ஆதாரம்: முஸ்லிம்
Показати все...
6.80 MB
👍 2 2
👍 7
Оберіть інший тариф

На вашому тарифі доступна аналітика тільки для 5 каналів. Щоб отримати більше — оберіть інший тариф.