es
Feedback
DMK IT Wing

DMK IT Wing

Ir al canal en Telegram
4 266
Suscriptores
-724 horas
-157 días
-8030 días

Carga de datos en curso...

Nube de Etiquetas
Sin datos
¿Algún problema? Por favor, actualice la página o contacte a nuestro gerente de soporte.
Menciones Entrantes y Salientes
---
---
---
---
---
---
Atraer Suscriptores
oct '26
octubre '26
+10
en 0 canales
septiembre '26
+34
en 0 canales
Get PRO
agosto '26
+53
en 0 canales
Get PRO
julio '26
+33
en 0 canales
Get PRO
junio '26
+42
en 1 canales
Get PRO
mayo '26
+91
en 1 canales
Get PRO
abril '26
+55
en 1 canales
Get PRO
marzo '26
+33
en 1 canales
Get PRO
febrero '26
+54
en 1 canales
Get PRO
enero '26
+41
en 1 canales
Get PRO
diciembre '25
+44
en 1 canales
Get PRO
noviembre '25
+42
en 1 canales
Get PRO
octubre '25
+63
en 1 canales
Get PRO
septiembre '25
+38
en 1 canales
Get PRO
agosto '25
+43
en 2 canales
Get PRO
julio '25
+49
en 2 canales
Get PRO
junio '25
+28
en 1 canales
Get PRO
mayo '25
+47
en 1 canales
Get PRO
abril '25
+32
en 1 canales
Get PRO
marzo '25
+69
en 1 canales
Get PRO
febrero '25
+41
en 1 canales
Get PRO
enero '25
+62
en 1 canales
Get PRO
diciembre '24
+52
en 1 canales
Get PRO
noviembre '24
+65
en 1 canales
Get PRO
octubre '24
+72
en 1 canales
Get PRO
septiembre '24
+59
en 1 canales
Get PRO
agosto '24
+48
en 1 canales
Get PRO
julio '24
+62
en 1 canales
Get PRO
junio '24
+124
en 1 canales
Get PRO
mayo '24
+41
en 1 canales
Get PRO
abril '24
+118
en 1 canales
Get PRO
marzo '24
+292
en 1 canales
Get PRO
febrero '24
+116
en 1 canales
Get PRO
enero '24
+163
en 1 canales
Get PRO
diciembre '23
+125
en 1 canales
Get PRO
noviembre '23
+208
en 1 canales
Get PRO
octubre '23
+219
en 1 canales
Get PRO
septiembre '23
+306
en 0 canales
Get PRO
agosto '23
+355
en 0 canales
Get PRO
julio '23
+631
en 0 canales
Get PRO
junio '23
+636
en 0 canales
Get PRO
mayo '23
+432
en 0 canales
Get PRO
abril '23
+703
en 0 canales
Get PRO
marzo '23
+3 112
en 0 canales
Fecha
Crecimiento de Suscriptores
Menciones
Canales
08 octubre0
07 octubre+1
06 octubre0
05 octubre+3
04 octubre+2
03 octubre+1
02 octubre+1
01 octubre+2
Publicaciones del Canal
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நாளாக, நாளாக மிக மிக ஆபத்தான கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. காவல்துறைக்குப் பொறுப்பு வ
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நாளாக, நாளாக மிக மிக ஆபத்தான கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் அவர்கள் நிலைமையின் வீரியத்தை உணர வேண்டும். #TVKFailsTN

2
‘பிசி­னஸ் லைன்’ பத்­தி­ரிகை வெளி­யிட்­டுள்ள கட்­டுரை பல்­வேறு அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்தி இருக்­கி­றது. தமிழ்­நாட்­டில் செய்­யப
‘பிசி­னஸ் லைன்’ பத்­தி­ரிகை வெளி­யிட்­டுள்ள கட்­டுரை பல்­வேறு அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்தி இருக்­கி­றது. தமிழ்­நாட்­டில் செய்­யப்­பட்ட SIR நட­வ­டிக்­கை­கள்­தான் தமிழ்­நாட்­டின் தேர்­தல் முடிவை மாற்­றி­யது என்­கி­றது அந்­தப் பத்­தி­ரிகை.
133
3
தேர்தல் நேரத்தில் பிரம்மாண்டமாக அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் இப்போது எங்கே? நிபந்தனைகள் விதித்து பல்ட்டி அடித்து பின்வாங்குவத
தேர்தல் நேரத்தில் பிரம்மாண்டமாக அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் இப்போது எங்கே? நிபந்தனைகள் விதித்து பல்ட்டி அடித்து பின்வாங்குவது ஏன்? #TVKFails
188
4
Sin texto...
194
5
பெட்டி வேட்பாளரின் போலிக் கண்ணீரை துடைப்பதற்காக நீளும் முதல்வரின் கரங்கள், உயிர்காக்கும் செவிலியர்களின் உண்மைக் கண்ணீரைத் துட
பெட்டி வேட்பாளரின் போலிக் கண்ணீரை துடைப்பதற்காக நீளும் முதல்வரின் கரங்கள், உயிர்காக்கும் செவிலியர்களின் உண்மைக் கண்ணீரைத் துடைக்க மறுப்பது ஏன்?
187
6
போராடிய செவிலியர்களை நோக்கி பெண் காவல் அதிகாரி ஒருவரே விரலை உயர்த்தி “வேண்டாம் உங்க உயிர் முக்கியம்” என மிரட்டியதுதான் ஜனநாயக
போராடிய செவிலியர்களை நோக்கி பெண் காவல் அதிகாரி ஒருவரே விரலை உயர்த்தி “வேண்டாம் உங்க உயிர் முக்கியம்” என மிரட்டியதுதான் ஜனநாயக வில்லனின் குரலா என்பதைக் காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் விளக்குவாரா? #TVKFails
191
7
தங்க மோதிரம் போட்டீர்களே, அது என்ன உங்கள் பணமா? சில தற்குறிகள் அதையும் நம்புகிறார்களே. #VoteForDMK
தங்க மோதிரம் போட்டீர்களே, அது என்ன உங்கள் பணமா? சில தற்குறிகள் அதையும் நம்புகிறார்களே. #VoteForDMK
341
8
இந்தியா முழுக்க எல்லா தலைவர்களும் பேசிட்டு இருக்கிற விஷயத்துல கூட உங்களால வாயை திறக்க முடியலைன்னா, என்ன காரணம் சார் சிஎம் சார
இந்தியா முழுக்க எல்லா தலைவர்களும் பேசிட்டு இருக்கிற விஷயத்துல கூட உங்களால வாயை திறக்க முடியலைன்னா, என்ன காரணம் சார் சிஎம் சார்? பிஜேபினா அவ்வளவு பயமா. #TVKFails
443
9
படத்திற்கு ஜனநாயகன் என பெயர் வச்ச முதலமைச்சர், குதிரை பேரம் பேசி இடைத் தேர்தலை உருவாக்கி, இப்ப ஜனநாயகத்தின் வில்லனாக மாறி இரு
படத்திற்கு ஜனநாயகன் என பெயர் வச்ச முதலமைச்சர், குதிரை பேரம் பேசி இடைத் தேர்தலை உருவாக்கி, இப்ப ஜனநாயகத்தின் வில்லனாக மாறி இருக்கிறார் #TVKFails
412
10
Sin texto...
397
11
சென்னையில் டெங்கு பாதிப்பு இரு மடங்காக அதிகரித்துள்ளது; இதனையெல்லாம் கவனிக்க வேண்டிய மருத்துவத்துறை அமைச்சரோ, மக்களின் உயிரை
சென்னையில் டெங்கு பாதிப்பு இரு மடங்காக அதிகரித்துள்ளது; இதனையெல்லாம் கவனிக்க வேண்டிய மருத்துவத்துறை அமைச்சரோ, மக்களின் உயிரை விட தாராபுரம் இடைத்தேர்தல் தான் முக்கியம் என அங்கே இருக்கிறார். இந்த அரசு, மக்களின் உயிரோடு விளையாடாமல் டெங்கு நோய்கள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, சிறப்பு மருத்துவ முகாம்கள்களையும் நடத்திட வேண்டும்! #TVKFails
398
12
டெல்லி பா.ஜ.க.வின் தமிழ்நாட்டுப் பிரிவான த.வெ.க.வும் தனியாருக்கு தமிழ்நாட்டை விற்கத் துடிக்கிறது.. இதில் காட்டும் அக்கறையை நல்ல நிர்வாகம், சட்டம் - ஒழுங்கில் காட்டலாம்!
298
13
+5
Sin texto...
357
14
அவரே சொல்றாரா Brilliant Very good very good.. #TVKExposed
அவரே சொல்றாரா Brilliant Very good very good.. #TVKExposed
352
15
தவெகவுக்கு ஒட்டு கேக்க போனா மக்கள் அசிங்க அசிங்கமா கேக்குறாங்க தலைவரே... #TVKFails
தவெகவுக்கு ஒட்டு கேக்க போனா மக்கள் அசிங்க அசிங்கமா கேக்குறாங்க தலைவரே... #TVKFails
304
16
இதுதான் தூய சக்தியா? ஓட்டுக்கு காசு கொடுக்கும் அளவுக்கு 4 மாசத்துல ஊழல் சக்தியா இருக்கு! #TVKExposed
இதுதான் தூய சக்தியா? ஓட்டுக்கு காசு கொடுக்கும் அளவுக்கு 4 மாசத்துல ஊழல் சக்தியா இருக்கு! #TVKExposed
309
17
நீட் ஒழிப்புப் போராளி தங்கை அனிதாவின் சகோதரர் மணி ரத்னம் அவர்களின் ஏற்பாட்டில், நீட் ஒழிப்பு கூட்டியக்கம் முன்னெடுக்கும் நாடு
நீட் ஒழிப்புப் போராளி தங்கை அனிதாவின் சகோதரர் மணி ரத்னம் அவர்களின் ஏற்பாட்டில், நீட் ஒழிப்பு கூட்டியக்கம் முன்னெடுக்கும் நாடு தழுவிய அளவிலான கையெழுத்து இயக்கத்தில் மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று கையெழுத்திட்டார். #BanNEET
337
18
தன் சுயநலத்திற்காகப் பெட்டி வாங்கிக் கொண்டு, தேர்தல் மை அழிவதற்குள் பதவிக்காகவும் பணத்திற்காகவும் கட்சி மாறினால், மக்கள் இப்ப
தன் சுயநலத்திற்காகப் பெட்டி வாங்கிக் கொண்டு, தேர்தல் மை அழிவதற்குள் பதவிக்காகவும் பணத்திற்காகவும் கட்சி மாறினால், மக்கள் இப்படி தான் விரட்டி அடிப்பார்கள். இடைத்தேர்தலில் இவர்களை விரட்டியடித்தால் மட்டுமே, நாளை சுயநலத்துக்காகக் கட்சி தாவும் எண்ணம் வராது. #TVKFails
309
19
த.வெ.க அடித்த U-TURNS #TVKVijay‌Fails
336
20
+8
Sin texto...
407