fa
Feedback
Tnpsc online test

Tnpsc online test

رفتن به کانال در Telegram

Tnpsc online test free

نمایش بیشتر

📈 تحلیل کانال تلگرام Tnpsc online test

کانال Tnpsc online test (@tnpsconlinetests) در بخش زبانی تامیلی بازیگری فعال است. در حال حاضر جامعه شامل 22 622 مشترک است و جایگاه 8 762 را در دسته آموزش و رتبه 76 را در منطقه سريلانكا دارد.

📊 شاخص‌های مخاطب و پویایی

از زمان ایجاد در невідомо، پروژه رشد سریعی داشته و 22 622 مشترک جذب کرده است.

بر اساس آخرین داده‌ها در تاریخ 16 اوت, 2026، کانال فعالیت پایداری دارد. در ۳۰ روز گذشته تغییر اعضا برابر -76 و در ۲۴ ساعت گذشته برابر 0 بوده و همچنان دسترسی گسترده‌ای حفظ شده است.

  • وضعیت تأیید: تأیید نشده
  • نرخ تعامل (ER): میانگین تعامل مخاطب 0% است و در ۲۴ ساعت نخست پس از انتشار، محتوا معمولاً N/A% واکنش نسبت به کل مشترکان کسب می‌کند.
  • دسترسی پست‌ها: هر پست به طور میانگین 0 بازدید دریافت می‌کند. در اولین روز معمولاً 0 بازدید جمع‌آوری می‌شود.
  • واکنش‌ها و تعامل: مخاطبان به‌طور فعال حمایت می‌کنند؛ میانگین واکنش به هر پست 0 است.

📝 توضیح و سیاست محتوایی

نویسنده این فضا را محل بیان دیدگاه‌های شخصی توصیف می‌کند:
Tnpsc online test free

به لطف به‌روزرسانی‌های پرتکرار (آخرین داده در تاریخ 17 اوت, 2026)، کانال همواره به‌روز و دارای دسترسی بالاست. تحلیل‌ها نشان می‌دهد مخاطبان به‌طور فعال با محتوا تعامل دارند و آن را به نقطه اثرگذاری مهم در دسته آموزش تبدیل کرده‌اند.

22 622
مشترکین
اطلاعاتی وجود ندارد24 ساعت
-87 روز
-7630 روز
آرشیو پست ها
2026 ஆம் ஆண்டை ‘விவசாய ஆண்டு’ (Agriculture Year) என அறிவித்த மாநிலம் எது? Which state declared 2026 as ‘Agriculture Year’?
Anonymous voting

🔥 *சென்னை ஆவடியில் கனரக வாகன தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு 2026* ! 🔥 ✅காலியிடங்கள்: 220 ✅10th + ITI மார்க் வைத்து வேலை ✅தேர்
🔥 *சென்னை ஆவடியில் கனரக வாகன தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு 2026* ! 🔥 ✅காலியிடங்கள்: 220 ✅10th + ITI மார்க் வைத்து வேலை ✅தேர்வு கிடையாது ✅விண்ணப்பித்தா பணி உறுதி ✅Salary Rs 21000+ ✅Full Details - https://tnpscjobalert.com/hvf-avadi-job-recruitment-2026-220-junior-technician-post/ ✅பணியிடம் - தமிழ்நாடு ✅Last Date - 14/02/2026 ━━━━━━━━ 👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய http://bit.ly/3wa6fqF 📲 மற்ற Whatsapp குழுவில் Share செய்யுங்கள்! வேலை தேடுவோருக்கு பயன்படும்

🧪🔭FAMOUS INVENTIONS IN SCIENCE 🧪 🔭:- 1. Light Bulb - Thomas Edison 2. Telephone - Alexander Graham Bell 3. Radio - Guglielmo Marconi 4. Aeroplane - Wright Brothers 5. Printing Press - Johannes Gutenberg 6. Electricity - Benjamin Franklin (experiment), Michael Faraday (practical use) 7. Periodic Table - Dmitri Mendeleev 8. Laws of Motion - Isaac Newton 9. Smallpox - Vaccine Edward Jenner 10. Penicillin -Alexander Fleming 11. X-Rays - Wilhelm Roentgen 12. DNA Structure - Watson and Crick 13. Microscope - Zacharias Janssen 14. Telescope - Galileo Galilei 15. Television - John Logie Baird 16. Computer - Charles Babbage 17. Electric Motor - Michael Faraday 18. Stethoscope - René Laennec 19. Thermometer - Galileo Galilei 20. Barometer - Evangelista Torricelli 21. Laws of Inheritance - Gregor Mendel 22. Hydrogen Discovery - Henry Cavendish 23. Gravity - Isaac Newton 24. Electron - J.J. Thomson 25. Atomic Theory - John Dalton

#10th Samacheer Science Lesson 2 Optics | Full Explanation with Quiz [Book Back PDF + MCQs] 🔥10ஆம் வகுப்பு புதிய சமச்சீர் அறிவியல் பாடத்தின் 2ஆம் பாடம் - Optics (ஒளியியல்) பற்றிய முழுமையான விளக்கமும் Book Back வினா விடைகளும் இங்கே கிடைக்கின்றன! ✍️இந்த PDF, தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், குறிப்பாக ஒளியின் பண்புகள், விலக்கம், சிதறல், லென்ஸ் மற்றும் மனிதக் கண் போன்ற தலைப்புகளை எளிதாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. இதில் — ✅ Optics பற்றிய முழு விளக்கம் (Tamil + English) ✅ முக்கிய குறிப்புகள் & சமன்பாடுகள் ✅ Book Back வினா விடைகள் (MCQs) ✅ ஆன்லைன் வினாத்தாள் (Quiz) இணைப்பு (Both Tamil & English) ✅ 10th Science Lesson 2 PDF பதிவிறக்கம் 👉Download PDF Here: https://www.tngovtjob.com/2025/11/10th-samacheer-science-lesson-2-optics.html 👉 *WHATSAPP Notes & Job Group இணைய* http://bit.ly/3wa6fqF ━━━━━━━━━━━━━━━━━━ 👍🌹 *உங்கள் நண்பர்களுக்கும் share செய்யுங்கள் அவர்களும் பயன் பெறட்டும்* 🌹

#10th Samacheer Science Lesson 1 Laws of Motion | Full Explanation with Quiz [Book Back PDF + MCQs] 🔥10ஆம் வகுப்பு புதிய சமச்சீர் அறிவியல் பாடத்தின் முதல் பாடம் - Laws of Motion (இயக்க விதிகள்) பற்றிய முழுமையான விளக்கமும் Book Back வினா விடைகளும் இங்கே கிடைக்கின்றன! ✍️இந்த PDF, தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், குறிப்பாக பொருள் அறிவியல் மற்றும் சட்டம் தொடர்பான கருத்துக்களை எளிதாகப் புரிந்து கொள்ள உதவுகிறது. இதில் — ✅ பாடத்தின் முழு விளக்கம் ✅ முக்கிய குறிப்பு & குறிப்புகள் ✅ Book Back வினா விடைகள் ✅ ஆன்லைன் வினாத்தாள் (Quiz) இணைப்பு (both tamil & english) 👉Download PDF Here: https://www.tngovtjob.com/2025/11/10th-samacheer-science-lesson-1-laws-of.html --- 👉  *WHATSAPP Notes & Job Group இணைய* http://bit.ly/3wa6fqF   ━━━━━━━━━━━━━━━━━━ 👍🌹 *உங்கள் நண்பர்களுக்கும் share செய்யுங்கள் அவர்களும் பயன் பெறட்டும்* 🌹

அமீர்குஸ்ரு எந்த நகரத்தை இரண்டாம் சொர்க்கம் மற்றும் மிகச் சிறந்த நிதி பரிபாலண மையம் என குறிப்பிட்டார்?
Anonymous voting

“ஆதி சித்தராகக்” கருதப்படுபவர் யார்?
Anonymous voting

'சின்னச்சீறா' என்ற நூலை எழுதியவர்?
Anonymous voting

சார்பெழுத்து வகைக்கு பொருந்தாது.
Anonymous voting

மரபுப் பிழை நீக்கிய சொல்லைக் காண்க.
Anonymous voting

ஓ-இந்த ஓரெழுத்து ஒரு மொழி தரும் பொருள்.
Anonymous voting

ஒலி வேறுபாடு அறிந்து பொருத்தமான இணையைத் தேர்க. அலை - அளை - அழை
Anonymous voting

'वैश्विक शांति सूचकांक 2025' में कौन सा देश शीर्ष पर है? Which Country Has Topped In 'Global Peace Index 2025"?*
Anonymous voting

photo content

1. மொழி விளையாட்டின் மூலம் இறைவனனின் பெருமை பேசும் செய்யுள் வகை யாது? விடை : திருச்சாழல் 2. சாழல் என்பது என்ன? விடை : பெண்கள் விளையாடும் ஒரு விளையாட்டு 3. திருமங்கையாழ்வார் சாழல் வடிவத்தை எந்த நூலில் பயன்படுத்தியுள்ளார்? விடை : பெரிய திருமொழி 4. திருவாசகம் எத்தனையாவது திருமுறையாகும்? விடை : எட்டாம் திருமுறை 5. “சாழல் வடிவத்தை கையாண்ட ஆழ்வார் விடை : திருமங்கையாழ்வார் 6. சைவத் திருமறைகள் _ விடை : 12 7. திருவாசகத்தை இயற்றியவர் யார்? விடை : மாணிக்கவாசகர் 8. மாணிக்கவாசகர் இயற்றிய நூல்கள் யாவை? விடை : திருவாசகம்,திருக்கோவை 9. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்? விடை : ஜி.யு.போப் 10. மாணிக்கவாசகர் எங்கு பிறந்தார்? விடை : திருவாதவூர் 11. மாணிக்கவாசகர் எங்கு பணியாற்றினார்? விடை : அரிமர்தன பாண்டியணிடம் தலைமை அமைச்சர் 12. திருவாசகத்தில் எத்தனை திருப்பதிகங்கள் உள்ளன? விடை : 51 திருப்பதிகம் 13. திருவாசகத்தில் எத்தனை பாடல்கள் உள்ளன? விடை : 658 பாடல்கள் 14. திருவாசகத்தில் எத்தனை சிவத்தலங்கள் பாடப்பட்டுள்ளன? விடை : 38 சிவதலங்கள் 15. திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது விடை : முதுமொழி

photo content

அகர வரிசைப்படி சொற்களை சீர்செய்தல் 1. பாரதி, பாரம், பா, பாலை, பானை, பாறை விடை : பா, பாரதி, பாரம், பாலை, பாறை, பானை 2. பசு, பகடு, நெய், நேர்மை, நொச்சி, நோய், பகடு, பசு விடை : நெய், நேர்மை, நொச்சி, நோய், பகடு, பசு 3. நாகம், நிச்சயம், நறுமணம், நுரை, நூல், நீக்கம் விடை : நறுமணம், நாகம், நிச்சயம், நீக்கல், நுரை, நூல் 4. தருப்பை, தந்தை, தமிழ், தகழ், தந்தை, தமிழ், தடாகம் விடை : தகடு, தகழி, தாடகம், தந்தை, தமிழ், கருப்பை 5. சூரியன், சினேகம், சீதை, காட்சி, சந்திரன், சுமை விடை : சந்திரன், சாட்சி, சினேகம், சீதை, சுமை, சூரியன்

ஒன்றிய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு! 🏅 மொத்தம் 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 🏅 பத்ம விபூஷன் - 7, பத்ம பூஷன் - 19, பத்ம ஸ்ரீ -113 பேருக்கு அறிவிப்பு. 🏅 நடிகர் அஜித் குமார் - பத்ம பூஷன் 🏅 நல்லி குப்புசாமி செட்டி - பத்ம பூஷன் 🏅 ஷோபனா சந்திரகுமார் - பத்ம பூசன் 🏅 குருவாயூர் துரை - பத்ம ஸ்ரீ 🏅 Chef தாமோதரன் - பத்ம ஸ்ரீ 🏅 லட்சுமிபதி ராமசுப்பு - பத்ம ஸ்ரீ 🏅 எம்.டி.ஸ்ரீனிவாஸ் - பத்ம ஸ்ரீ 🏅 அஸ்வின் - பத்ம ஸ்ரீ 🏅 சீனி விஸ்வநாதன் - பத்ம ஸ்ரீ 🏅 சந்திர மோகன் - பத்ம ஸ்ரீ 🏅 ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி - பத்ம ஸ்ரீ 🏅 வைதியநாதன் - பத்ம ஸ்ரீ 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

️ வேதியியல் சூத்திரம் பொதுவான உப்பு NaCl பேக்கிங் சோடா NaHC O₃ சலவை சோடா Na₂CO₃ 10H₂O காஸ்டிக் சோடா NaOH Alum➠ K₂SO₄ Al₂(SO₄)₃ 24H₂O சிவப்பு மருந்து KMnO₄ காஸ்டிக் பொட்டாஷ் KOH சுண்ணாம்பு நீர் Ca(OH)₂ ஜிப்சம் CaSO₄ 2H₂O பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் CaSO₄·½H₂O சுண்ணாம்பு CaCO₃ சுண்ணாம்பு CaCO₃ மார்பிள் CaCO₃ நௌசதர் NH₄Cl சிரிக்கும் வாயு N₂O லிதர்ஜ் பிபிஓ கலேனா பிபிஎஸ் வெள்ளை ஈயம் 2PbCO₃ Pb(OH)₂ உப்பு அமிலம் HCl அமராந்த் HNO₃ + HCl (1 : 3) உலர் பனி CO₂ கொம்பு வெள்ளி AgCl கன நீர் D₂O உற்பத்தியாளர் வாயு CO + N₂ மார்ஷ் வாயு CH₄ வினிகர் CH₃COOH மது C₂H₅OH சீன C₁₂H₂₂O₁₁ யூரியா NH₂CONH₂ பென்சீன் C₆H₆

If Any one want call me 8056585364