cookie

ما از کوکی‌ها برای بهبود تجربه مرور شما استفاده می‌کنیم. با کلیک کردن بر روی «پذیرش همه»، شما با استفاده از کوکی‌ها موافقت می‌کنید.

avatar

Tnpsc online test

Tnpsc online test free

نمایش بیشتر
پست‌های تبلیغاتی
26 924
مشترکین
اطلاعاتی وجود ندارد24 ساعت
+257 روز
+12630 روز
توزیع زمان ارسال

در حال بارگیری داده...

Find out who reads your channel

This graph will show you who besides your subscribers reads your channel and learn about other sources of traffic.
Views Sources
تجزیه و تحلیل انتشار
پست هابازدید ها
به اشتراک گذاشته شده
ديناميک بازديد ها
01
Media files
4 3206Loading...
02
Media files
4 5175Loading...
03
Media files
4 4856Loading...
04
Media files
4 5877Loading...
05
Media files
4 1178Loading...
06
Media files
4 4115Loading...
07
Media files
4 3955Loading...
08
Media files
8 23515Loading...
09
Media files
8 1328Loading...
10
Media files
7 7937Loading...
11
Media files
7 34210Loading...
12
Media files
6 23112Loading...
13
Media files
6 44610Loading...
14
Media files
6 4848Loading...
15
Media files
6 7838Loading...
16
Media files
5 6699Loading...
17
Media files
6 0198Loading...
18
Media files
5 8227Loading...
19
Media files
6 2338Loading...
20
Media files
9 5739Loading...
21
Media files
7 89211Loading...
22
Media files
7 92215Loading...
23
Media files
7 75113Loading...
பின்வருவனவற்றுள் எது கலவை அல்ல? Anonymous voting
  • (A) பாலுடன் கலந்த காபி
  • (B) எலுமிச்சைச் சாறு
  • (C) நீர்
  • (D) கொட்டைகள் புதைத்த ஐஸ்கிரீம்
  • (E) விடை தெரியவில்லை
0 votes
👍 23 3🤔 1
_________________ வகையான கலவையினை வடிகட்டுதல் முறையினால் பிரித்தெடுக்கலாம். Anonymous voting
  • (A) திடப்பொருள் – திடப்பொருள்
  • (B) திடப்பொருள் – நீர்மம்
  • (C) நீர்மம் – நீர்மம்
  • (D) நீர்மம் – வாயு
  • (E) விடை தெரியவில்லை
0 votes
👍 8 4
___________________ பருப்பொருளால் ஆனதல்ல. Anonymous voting
  • (A) தங்க மோதிரம்
  • (B) இரும்பு ஆணி
  • (C) ஒளி
  • (D) எண்ணெய்த் துளி
  • (E) விடை தெரியவில்லை
0 votes
👍 6
கவர்ந்து செல்லப்பட்ட தன் ஆநிரைகளை மீட்பதற்கு எந்த பூவை சூடிச் சென்று மீட்பர்.Anonymous voting
  • (A) வெட்சி
  • (B) காஞ்சி
  • (C) வஞ்சி
  • (D) கரந்தை
  • (E) விடை தெரியவில்லை
0 votes
👍 8
காந்தியடிகள் யாருடைய வழிகாட்டுதலால் திருக்குறள் மூலத்தை நேரடியாக படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன் என கூறுகிறார்.Anonymous voting
  • (A) உ.வே.சா
  • (B) டென்னிசன்
  • (C) தால்சுதாய்
  • (D) பாரதியார்
  • (E) விடை தெரியவில்லை
0 votes
👍 6
காந்தி சிறையில் தாமே தயாரித்த காலணியை யாருக்கு அளித்தார்.Anonymous voting
  • (A) சர்ச்சில்
  • (B) பிரவுன்
  • (C) ஸ்மட்ஸ்
  • (D) ஹெர்மன்
  • (E) விடை தெரியவில்லை
0 votes
👍 11👏 1
எந்த வள்ளல் உதவியால் சீறாப்புராணம் நிறைவுற்றது.Anonymous voting
  • (A) சடையப்ப வள்ளல்
  • (B) அபுல் காசிம்
  • (C) வள்ளல் சீதாக்காதி
  • (D) முகமது நபி
  • (E) விடை தெரியவில்லை
0 votes
👍 5👏 5
சமீபத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய மாநிலம்?Anonymous voting
  • ஜார்கண்ட்
  • பீகார்
  • உத்திர பிரதேசம்
  • மத்திய பிரதேசம்
0 votes
👍 13🔥 5
குடிநீரில் தன் மனத்தை ஏற்றும் பூ என அறியப்படும் பூ எது ?Anonymous voting
  • இலுப்பை பூ
  • குறிஞ்சி பூ
  • பாதிரிப் பூ
  • வேளைப்பூ
0 votes
👍 12🔥 4 1😱 1
'வீ' -என்பது பூவின் எந்த நிலையை குறிக்கிறது?Anonymous voting
  • பூவின் மலர்ந்த நிலை
  • பூ கீழே விழுந்த நிலை
  • பூ வாடின நிலை
  • பூ விரியத் தொடங்கும் நிலை
0 votes
👍 14🤔 3