fa
Feedback

فریب کلاهبرداران را نخورید! تل‌متریو این کانال‌ها را شناسایی و برچسب‌گذاری می‌کند 👉 برای مشاهده برچسب، اشتراک تهیه کنید

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி

رفتن به کانال در Telegram

ஆட்சித்தமிழில் சேருங்கள்; ஆட்சித்தலைவராக மாறுங்கள்!

نمایش بیشتر

📈 تحلیل کانال تلگرام ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி

کانال ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி (@aatchithamizh) در بخش زبانی تامیلی بازیگری فعال است. در حال حاضر جامعه شامل 95 158 مشترک است و جایگاه 1 533 را در دسته آموزش و رتبه 2 823 را در منطقه الهند دارد.

📊 شاخص‌های مخاطب و پویایی

از زمان ایجاد در невідомо، پروژه رشد سریعی داشته و 95 158 مشترک جذب کرده است.

بر اساس آخرین داده‌ها در تاریخ 31 اکتبر, 2026، کانال فعالیت پایداری دارد. در ۳۰ روز گذشته تغییر اعضا برابر -1 552 و در ۲۴ ساعت گذشته برابر -73 بوده و همچنان دسترسی گسترده‌ای حفظ شده است.

  • وضعیت تأیید: تأیید نشده
  • نرخ تعامل (ER): میانگین تعامل مخاطب 8.55% است و در ۲۴ ساعت نخست پس از انتشار، محتوا معمولاً 2.90% واکنش نسبت به کل مشترکان کسب می‌کند.
  • دسترسی پست‌ها: هر پست به طور میانگین 8 136 بازدید دریافت می‌کند. در اولین روز معمولاً 2 763 بازدید جمع‌آوری می‌شود.
  • واکنش‌ها و تعامل: مخاطبان به‌طور فعال حمایت می‌کنند؛ میانگین واکنش به هر پست 0 است.
  • علایق موضوعی: محتوا بر موضوعات کلیدی مانند revision, ஆன்லைன், 1.pdf, pgtrb, மாதிரித் تمرکز دارد.

📝 توضیح و سیاست محتوایی

نویسنده این فضا را محل بیان دیدگاه‌های شخصی توصیف می‌کند:
“ஆட்சித்தமிழில் சேருங்கள்; ஆட்சித்தலைவராக மாறுங்கள்!”

به لطف به‌روزرسانی‌های پرتکرار (آخرین داده در تاریخ 01 نوامبر, 2026)، کانال همواره به‌روز و دارای دسترسی بالاست. تحلیل‌ها نشان می‌دهد مخاطبان به‌طور فعال با محتوا تعامل دارند و آن را به نقطه اثرگذاری مهم در دسته آموزش تبدیل کرده‌اند.

95 158
مشترکین
-7324 ساعت
-3517 روز
-1 55230 روز
آرشیو پست ها
🎯 கொள்குறி வென்றால்... குறிக்கோள் வெல்லும்! நாளை TNPSC குரூப்-2, 2ஏ தேர்வெழுதும் போட்டித் தேர்வர்களின் கவனத்திற்கு... நீங்கள் எவ்வளவு படித்திருக்கிறீர்கள் என்பது முக்கியம். அதைவிட, கொள்குறி வகை வினாக்களை எவ்வளவு சரியாகப் புரிந்துகொள்கிறீர்கள் என்பதும் முக்கியம்! வினாக்களை நிதானமாகப் படியுங்கள்... வினாக்களின் பொருளைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்... விடைகளைச் சிந்தித்துத் தேர்ந்தெடுங்கள்... நினைவில் கொள்ளுங்கள்... கொள்குறி வினாக்களை நீங்கள் வென்றால்... உங்கள் குறிக்கோளும் வெல்லும்! 🎯 வெற்றி உங்கள் வசமாகட்டும்! 💐 வாழ்த்துகள்! ச. வீரபாபு இயக்குநர், ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி, சென்னை.

🎉 ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி 🎉 📢 டெலிகிராம் குழு தேர்வர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! 📝 TNPSC இலவச ஆன்லைன் வழிகாட்டுதல் வகுப்பு 🗓️ தேதி: 30.10.2026 (வெள்ளிக்கிழமை) ⏰ நேரம்: இரவு 8.00 மணி முதல் 9.30 மணி வரை 📚 வகுப்பு தலைப்பு: TNPSC GROUP 2 – கணிதம் (MATHS) மறுபயிற்சி வகுப்பு 🎯 TNPSC தேர்வுக்குத் தயாராகும் அனைவருக்கும் இலவசப் பயிற்சி! இந்த வகுப்பில்: ✅ முக்கியமான கணிதப் பகுதிகள் மறுபயிற்சி ✅ தேர்வில் கேட்கப்படும் முக்கியக் கணக்குகள் ✅ கணக்குகளை விரைவாகத் தீர்க்கும் முறைகள் ✅ தேர்வுக்கான பயனுள்ள வழிகாட்டுதல்கள் 💻 ZOOM செயலி மூலம் இணையலாம் 🔗 Zoom வகுப்பு இணைப்பு: https://us05web.zoom.us/j/6717859821?pwd=0wNnkRFxIaapeUa70j5k0Cuwwv1K3d.1 🆔 Meeting ID: 6717859821 🔐 Password: aatchi123 📢 கட்டணம் இல்லை! முன்பதிவு தேவையில்லை! TNPSC தேர்வுக்குத் தயாராகும் உங்கள் நண்பர்களுக்கும் இந்தத் தகவலைப் பகிருங்கள். 🌟 உங்கள் வெற்றிப் பயணத்தில் ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி என்றும் துணை நிற்கும்!

அரசுப் பணி நேரடி நியமனங்களில் 5 ஆண்டுகள் வயது வரம்பு உயர்வு!

TNPSC மூலம் 8,000 மின்வாரியப் பணியிடங்களை நிரப்ப அனுமதி! தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள 8,000 கள உதவியாளர் பணியிடங்களை TNPSC மூலம் நிரப்பத் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. முதற்கட்டமாக 2027-ஆம் ஆண்டில் 5,000 பணியிடங்களும், இரண்டாம் கட்டமாக 2028-ஆம் ஆண்டில் 3,000 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. TNPSC தேர்வுக்குத் தயாராகுக!