ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி
الذهاب إلى القناة على Telegram
📈 نظرة تحليلية على قناة تيليجرام ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி
تُعد قناة ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி (@aatchithamizh) في القطاع اللغوي Tamil لاعباً نشطاً. يضم المجتمع حالياً 95 158 مشتركاً، محتلاً المرتبة 1 533 في فئة التعليم والمرتبة 2 823 في منطقة الهند.
📊 مؤشرات الجمهور والحراك
منذ تأسيسه في невідомо، حقق المشروع نمواً سريعاً وجمع 95 158 مشتركاً.
بحسب آخر البيانات بتاريخ 31 أكتوبر, 2026، تحافظ القناة على نشاط مستقر. خلال آخر 30 يوماً تغيّر عدد الأعضاء بمقدار -1 552، وفي آخر 24 ساعة بمقدار -73، مع بقاء الوصول العام مرتفعاً.
- حالة التحقق: غير موثّقة
- معدل التفاعل (ER): يبلغ متوسط تفاعل الجمهور 8.55%. وخلال أول 24 ساعة من النشر يحصد المحتوى عادةً 2.90% من ردود الفعل نسبةً إلى إجمالي المشتركين.
- وصول المنشورات: يحصل كل منشور على متوسط 8 136 مشاهدة. وخلال اليوم الأول يجمع عادةً 2 763 مشاهدة.
- التفاعلات والاستجابة: يتفاعل الجمهور بانتظام؛ متوسط التفاعلات لكل منشور يبلغ 0.
- الاهتمامات الموضوعية: يركز المحتوى على مواضيع رئيسية مثل revision, ஆன்லைன், 1.pdf, pgtrb, மாதிரித்.
📝 الوصف وسياسة المحتوى
يصف المؤلف القناة بأنها مساحة للتعبير عن الآراء الذاتية:
“ஆட்சித்தமிழில் சேருங்கள்;
ஆட்சித்தலைவராக மாறுங்கள்!”
بفضل وتيرة التحديث المرتفعة (أحدث البيانات بتاريخ 01 نوفمبر, 2026) تحافظ القناة على حداثتها ومستوى وصول مرتفع. وتُظهر التحليلات تفاعلاً نشطاً من الجمهور، ما يجعلها نقطة تأثير مهمة ضمن فئة التعليم.
95 158
المشتركون
-7324 ساعات
-3517 أيام
-1 55230 أيام
أرشيف المشاركات
🎯 கொள்குறி வென்றால்...
குறிக்கோள் வெல்லும்!
நாளை TNPSC குரூப்-2, 2ஏ தேர்வெழுதும் போட்டித் தேர்வர்களின் கவனத்திற்கு...
நீங்கள் எவ்வளவு படித்திருக்கிறீர்கள் என்பது முக்கியம். அதைவிட, கொள்குறி வகை வினாக்களை எவ்வளவு சரியாகப் புரிந்துகொள்கிறீர்கள் என்பதும் முக்கியம்!
வினாக்களை நிதானமாகப் படியுங்கள்...
வினாக்களின் பொருளைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்...
விடைகளைச் சிந்தித்துத் தேர்ந்தெடுங்கள்...
நினைவில் கொள்ளுங்கள்...
கொள்குறி வினாக்களை நீங்கள் வென்றால்...
உங்கள் குறிக்கோளும் வெல்லும்!
🎯 வெற்றி உங்கள் வசமாகட்டும்!
💐 வாழ்த்துகள்!
ச. வீரபாபு
இயக்குநர்,
ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி, சென்னை.
🎉 ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி 🎉
📢 டெலிகிராம் குழு தேர்வர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!
📝 TNPSC இலவச ஆன்லைன் வழிகாட்டுதல் வகுப்பு
🗓️ தேதி: 30.10.2026 (வெள்ளிக்கிழமை)
⏰ நேரம்: இரவு 8.00 மணி முதல் 9.30 மணி வரை
📚 வகுப்பு தலைப்பு:
TNPSC GROUP 2 – கணிதம் (MATHS) மறுபயிற்சி வகுப்பு
🎯 TNPSC தேர்வுக்குத் தயாராகும் அனைவருக்கும் இலவசப் பயிற்சி!
இந்த வகுப்பில்:
✅ முக்கியமான கணிதப் பகுதிகள் மறுபயிற்சி
✅ தேர்வில் கேட்கப்படும் முக்கியக் கணக்குகள்
✅ கணக்குகளை விரைவாகத் தீர்க்கும் முறைகள்
✅ தேர்வுக்கான பயனுள்ள வழிகாட்டுதல்கள்
💻 ZOOM செயலி மூலம் இணையலாம்
🔗 Zoom வகுப்பு இணைப்பு:
https://us05web.zoom.us/j/6717859821?pwd=0wNnkRFxIaapeUa70j5k0Cuwwv1K3d.1
🆔 Meeting ID: 6717859821
🔐 Password: aatchi123
📢 கட்டணம் இல்லை! முன்பதிவு தேவையில்லை!
TNPSC தேர்வுக்குத் தயாராகும் உங்கள் நண்பர்களுக்கும் இந்தத் தகவலைப் பகிருங்கள்.
🌟 உங்கள் வெற்றிப் பயணத்தில் ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி என்றும் துணை நிற்கும்!
TNPSC மூலம் 8,000 மின்வாரியப் பணியிடங்களை நிரப்ப அனுமதி!
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள 8,000 கள உதவியாளர் பணியிடங்களை TNPSC மூலம் நிரப்பத் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
முதற்கட்டமாக 2027-ஆம் ஆண்டில் 5,000 பணியிடங்களும், இரண்டாம் கட்டமாக 2028-ஆம் ஆண்டில் 3,000 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
TNPSC தேர்வுக்குத் தயாராகுக!
