es
Feedback

¡No caigas en manos de tramposos! Telemetrio encuentra y marca estos canales 👉 Si quieres ver la etiqueta, suscríbete 👈

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

Ir al canal en Telegram

┏━━━━•❅•°--°•❅•━━━━┓ வாழ்க வளமுடன் ┗━━━━•❅•°--°•❅•━━━━┛ எண்ணங்களை மேம்படுத்துங்கள்... வாழ்க்கை அழகாகிவிடும்..! #tamilponmozhigal #lifetamilponmozhigal #tamilponmozhigallyrics #tamilponmozhigaltext #positivetamilponmozhigal #tamilproverbs

Mostrar más
1 688
Suscriptores
+124 horas
+87 días
+2430 días
Archivo de publicaciones
நம்ம ஆரோக்கியமா இருக்கோம்னு மெடிக்கல் ரிப்போர்ட் சொல்லும்…! ஆனா, நம்ம உண்மையிலேயே சந்தோஷமா இருக்கோம்னு சொல்ல வேண்டியது நம்ம மனசு தான்…!!

சமத்துவம் என்பது சமமாக நடத்தப்படுவது அல்ல, சம வாய்ப்புகளைப் பகிர்ந்துகொள்வது! -ஏங்கல்ஸ்

அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மாம் அன்பு செலுத்த முடியாது. – அரிஸ்டாட்டில்.

மற்றவர்களை அன்பால் மகிழச் செய்வதே, ஒருவன் பெற்றிருக்க வேண்டிய பாக்கியங்களில் எல்லாம் மேலான பாக்கியம் – செஸ்டர் பீல்டு

கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது. – அப்ரஹாம் லிங்கன்

நீ‌ங்க‌ள் எ‌ப்போது‌ம் வா‌ழ்‌க்கை‌யி‌ல் 4 ‌விஷய‌ங்களை ம‌ட்டு‌ம் உடை‌த்து‌விடா‌‌தீ‌ர்க‌ள். அதாவது, ந‌ம்‌பி‌க்கை, ச‌த்‌திய‌ம், உறவு, இதய‌ம். ஏனெ‌னி‌ல், இ‌தி‌ல் எதையாவது உடை‌த்தா‌ல் அ‌திகமாக ச‌த்த‌ம் கே‌ட்காது ஆனா‌ல் வ‌லி அ‌திகமாக இரு‌க்கு‌ம் – சா‌ர்ல‌ஸ்

நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது. – அன்னை தெரசா

என்னிடம் 6 நாணயமான நண்பர்கள் இருக்கின்றனர். அவர்கள்தான் எனக்கு எல்லாம் கற்றுத் தருகின்றனர். அவர்களுடைய பெயர்கள்: எங்கே?, என்ன?, எப்போது?, ஏன்?, எப்படி?, யார்? -ருட்யார்ட் கிப்ளிங்.

எதைப் பற்றியும் பிறருக்குக் கற்றுக் கொடுக்க என்னால் முடியாது; அவர்களை சிந்திக்க வைக்க மட்டுமே என்னால் முடியும். -சாக்ரடீஸ்.

சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.

சிக்கனமாக வாழும் ஏழை, சீக்கிரம் செல்வந்தனாவான் – செனேகா

பணத்தின் மதிப்பு உனக்கு தெரிய வேண்டுமானால், எங்கேயாவது போய் கடன் கேட்டுப் பார் -பெஞ்சமின் ப்ராங்க்ளின்

செல்வம் இருந்தால், உன்னை உனக்குத் தெரியாது; செல்வம் இல்லாவிட்டால், உன்னை யாருக்கும் தெரியாது. -கதே

சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

வெற்றியாளர்கள் முடிவுகளை விரைவில் எடுக்கிறார்கள்; அப்படி எடுத்த முடிவுகளை மிக மெதுவாகவே மாற்றுகிறார்கள். தோல்வியுறுபவர்களோ, முடிவுகளை மிக மெதுவாக எடுக்கிறார்கள்; அப்படி எடுத்த முடிவுகளை அடிக்கடியும், மிக விரைவாகவும் மாற்றுகிறார்கள். Napoleon Hill.

ஒருவனுடைய வெற்றிக்கு முன்னால் வேண்டுமானால் பரிசும் பாராட்டும் இருக்கலாம் ஆனால் அவனுக்கு பின்னால் நாங்கள் தான் இருக்கிறோம் அவமானம் நிராகரிப்பு தோல்வி.

நிம்மதியாக வாழ ரெண்டே வழி தான் ஒண்ணு நம்ம ராஜாவா இருக்கனும் இல்லன்னா யார் ராஜாவா இருந்தா நமக்கென்னன்னு வாழனும்.

தேவைக்கும் ஆசைக்கும் என்ன வித்தியாசம்? சோத்துக்கும் சொத்துக்கும் உள்ள வித்தியாசம் தான்.

மற்றவர்கள் உனக்கு என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்களோ, அதையே நீங்கள் மற்றவர்களுக்கு செய்யுங்கள். - புத்தர்.