en
Feedback
TNRM Lessons பாடங்கள்

TNRM Lessons பாடங்கள்

Open in Telegram

வாழ்வியல் பாடங்களை கற்றுக் கொள்ளுங்கள், உங்களை காத்துக் கொள்ளுங்கள், மற்றவர்கள் கற்றுக்கொள்ள உதவுங்கள். Learn life lessons, protect yourself, and help others to learn.

Show more
1 158
Subscribers
No data24 hours
-47 days
-430 days
Posts Archive
https://youtube.com/shorts/-6hJGPYM11k?si=FIe1Cpq30yOJunlp சேலம் நீதிமன்ற வளாகத்திலேயே மரம் வெட்டி திருட்டு!!! நமது புகார் மீது காவல்துறை நடவடிக்கை என்ன?

https://www.facebook.com/share/r/18R9tMpW8U/ இந்திய அரசமைப்பு சாசன உருபு 51A குறிப்பிடுவது மட்டுமே ஜனநாயகக் கடமை. தேர்தலில் ஓட்டு போடுவது ஜனநாயகக் கடமை அல்ல. அந்தந்த தொகுதி மக்கள் தங்கள் பிரதிநிதிகளை வேட்பாளர்களாக அறிவித்து தேர்தல் நடத்தப்பட வேண்டும். கட்சிகளின் வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிப்பதை நிறுத்த வேண்டும்.

சாத்தான்குளம் ஜெயராஜ் பென்னிக்ஸ் கொலை வழக்கு இறுதி தீர்ப்பு

தேசிய சீர்திருத்த இயக்கத்தின் உறுப்பினர் மாண்புமிகு இந்தியக் குடியரசர் திரு சக்திவேல் அவர்கள் மதுரை சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் நிலையில், UMIS தளத்தில் மாணவர் விவரம் பதிவு செய்வதற்கு ஆதார் வழங்க கட்டாயப்படுத்தப்பட்டார். இது K.S.புட்டசுவாமி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய (Right to Privacy) தீர்ப்புக்கு எதிரானது என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதன் அடிப்படையில் மாண்புமிகு இந்தியக் குடியரசர் திரு சக்திவேல் எதிர்வரும் சட்டக் கல்லூரி தேர்வுகள் எழுத UMIS ID இல்லையென்றாலும் அனுமதிக்க வேண்டும் என இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. Hon’ble Indian Republican Mr.SAKTHIVEL, a member of The National Reform Movement, is studying 1st year at Madurai Law College. He was forced to give his Aadhaar to register on the UMIS website. He filed a case in Madurai Bench High Court saying this violates the Supreme Court’s Right to Privacy judgment in the K.S. Puttaswamy case. On that basis, the High Court has issued an interim order allowing him to write the upcoming exams even without a UMIS ID.

sujoy-ghosh-2026-insc-267-1774347.pdf1.48 KB

உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் படி, அரசிதழில் வெளியிடப்படாத எந்த அறிவிப்புகளும் இந்திய மக்களை கட்டுப்படுத்தாது. அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளும், கே எஸ்  புட்டசாமி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி நான்கு முனை விகிதாச்சார  சோதனைகளை முழுமையாகக் கடைபிடிக்காத நிலையில், அவை நியாயமற்ற கட்டுப்பாடுகளாகக் கருதப்பட்டு இந்திய அரசமைப்பு சாசன உருபு 13 இன் படி இல்லா நிலையது ஆகும். - மாண்புமிகு இந்திய குடியரசர் ஜெயசீலன் கோ According to Supreme Court judgments, any notifications or announcements that are not published in the Official Gazette do not bind the people of India. Even notifications published in the Official Gazette are considered unreasonable restrictions and void under Article 13 of the Constitution of India, as per the judgment delivered by the Supreme Court in the K.S. Puttaswamy case, if they do not fully comply with the four-pronged proportionality test. - Honourable Indian Republican Jayaseelan G

குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கான ஆதாரம்
குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கான ஆதாரம்

21 ENDORSEMENT for objections in Private Complaint Case.pdf2.51 KB

+1
Complaint to Salem City Police Commissioner under section 173(4) of BNSS regarding impersonating Telegram accounts of TNRM and its president Mr Jayaseelan.

தேசிய சீர்திருத்த இயக்கம் மற்றும் அதன் தலைவரின் அடையாளத்தை மோசடியாக பயன்படுத்தி பணம் பறிக்கும் குற்றச் செயலுக்கு எதிராக சேலம் கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

☠🚫❌📵 மோசடி எச்சரிக்கை செய்தி: தேசிய சீர்திருத்த இயக்கத்தின் பெயரில் மோசடி ஏமாறாதீர்கள்.

video_20260222_105822_edit.mp472.41 MB

https://youtu.be/IRFZqhcJzxo 'புகார்க் கடிதம் எழுதும் கலை' புத்தகம் பெற தொடர்பு கொள்ள வேண்டிய எண் 9244440003. ஒரு புத்தகத்தின் விலை 99 ரூபாய், தபால் செலவுடன் சேர்த்து 150 ரூபாய் அனுப்பவும். 8 புத்தகங்கள் வரை ஒரே முகவரியில் பெறுவதற்கு தபால் செலவு 51 ரூபாய் மட்டுமே.

https://youtu.be/GG66JEiAOV8?si=-A-OBbJxFJxNffs2 பெண் பிள்ளைகளின் பெற்றோர்களே எச்சரிக்கை💀☠️ 👿கொலை பாதகத்திற்கு அஞ்சாத அடிமை
https://youtu.be/GG66JEiAOV8?si=-A-OBbJxFJxNffs2 பெண் பிள்ளைகளின் பெற்றோர்களே எச்சரிக்கை💀☠️ 👿கொலை பாதகத்திற்கு அஞ்சாத அடிமை தலைமை ஆசிரியர்!!! பள்ளி ஆசிரியர்களின் அடிமைத்தனத்திற்கு முன் உங்கள் குழந்தைகள் உயிர் பொருட்டல்ல!!!

https://youtu.be/GG66JEiAOV8?si=-A-OBbJxFJxNffs2 பெண் பிள்ளைகளின் பெற்றோர்களே எச்சரிக்கை💀☠️ 👿கொலை பாதகத்திற்கு அஞ்சாத அடிமை தலைமை ஆசிரியர்!!! பள்ளி ஆசிரியர்களின் அடிமைத்தனத்திற்கு முன் உங்கள் குழந்தைகள் உயிர் பொருட்டல்ல!!!

https://youtu.be/cMXu4Ukgp1Q பள்ளிக்கூடமா?இல்லை பரிசோதனைக்கூடமா?அறிவிலி ஆசிரியர்களின் அடிமைத்தனத்திற்கு குழந்தைகளை பழி கொடுப்பதா?

https://youtube.com/shorts/xXODnWnIXLs?feature=share பெண் குழந்தைகளின் எமனாகுமா?! 28000 ரூபாய் இலவச HPV டுபுக்கு ஊசி. உஷாரய்யா உஷார். அமிர்தம் என்று கூறி விஷத்தை இலவசமாகக் கொடுத்தால் பெருமாள் கோயில் தீர்த்தம் போல் வாங்கிக் குடிக்கும் கூமுட்டைகளை யாரும் காப்பாற்ற முடியாது.