cookie

We use cookies to improve your browsing experience. By clicking «Accept all», you agree to the use of cookies.

avatar

TNRM Lessons பாடங்கள்

வாழ்வியல் பாடங்களை கற்றுக் கொள்ளுங்கள், உங்களை காத்துக் கொள்ளுங்கள், மற்றவர்கள் கற்றுக்கொள்ள உதவுங்கள். Learn life lessons, protect yourself, and help others to learn.

Show more
Advertising posts
1 254
Subscribers
No data24 hours
-17 days
+330 days

Data loading in progress...

Subscriber growth rate

Data loading in progress...

Important Announcement for Students Joining/Joined College The University Grants Commission (UGC) has announced that it is "fraudulent" if the college administration does not return your original school certificates (SSLC/+2 Marks Sheets, Community/Sports Certificates, Etc.) to you immediately on the same day after receiving them for college admission and verifying them. You can watch the guidance video on how to get your original school certificates back by clicking here. 👇👇👇 https://www.instagram.com/ You can click here to download, fill out, and submit a sample complaint form to get your original school certificates back. 👇👇👇 https://drive.google.com/drive/folders/1Rqxsld2TBKCk6_2VxfTCe8STbF4Cuuzd?usp=drive_link
Show all...
Instagram

Create an account or log in to Instagram - Share what you're into with the people who get you.

*கல்லூரியில் சேரவுள்ள / சேர்ந்த மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு* உங்களின் பள்ளி அசல் சான்றிதழ்களை (SSLC / +2 Marks Sheets, Community / Sports Certificates, Etc.) கல்லூரி சேர்க்கையின்போது பெற்றுக்கொண்டு, அவற்றை சரிபார்த்த உடன் அன்றே உங்களுக்கு திருப்பித் தரவில்லை என்றால் "அது மோசடி செய்யும் செயல்" என்று UGC அமைப்பு (பல்கலைக்கழக மானியக் குழு) அறிவித்துள்ளது. உங்களது பள்ளி அசல் சான்றிதழ்களை திரும்பப் பெறுவதற்கான வழிகாட்டல் இந்த வீடியோவை இங்கு கிளிக் செய்து பார்க்கலாம். 👇🏽👇🏽👇🏽 https://youtu.be/pHCagxBMGPg உங்களது பள்ளி அசல் சான்றிதழ்களை திரும்பப் பெறுவதற்கான மாதிரிப் புகார் மனுவை கிளிக் செய்து டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அனுப்பலாம். 👇🏽👇🏽👇🏽 https://drive.google.com/drive/folders/1Rqxsld2TBKCk6_2VxfTCe8STbF4Cuuzd?usp=drive_link
Show all...
மாணவர்களின் அசல் சான்றிதழ்களை கல்லூரிகள் தன்வசம் வைத்துக்கொள்ளும் மோசடியைத் தடுக்க TNRM வழிகாட்டல்

மாணவர்கள் தங்களின் பள்ளி அசல் சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து திரும்பப் பெறுவதற்கான மாதிரிப் புகார் மனு மற்றும் UGC இன் சட்ட அறிவிப்பு கீழ் கண்ட கூகிள் டிரைவ் இணைப்பில் இருந்து தரவிறக்கம் (Download) செய்துகொள்ளலாம்.

https://drive.google.com/drive/folders/1Rqxsld2TBKCk6_2VxfTCe8STbF4Cuuzd?usp=sharing

மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து மின்னஞ்சலில் அனுப்பவும். உதவிக்கு அருகில் உள்ள இன்டர்னெட் நிலையங்களை அணுகவும். வேறு ஏதேனும் சந்தேகங்கள், உதவிகளுக்கு 9244440003 என்ற எண்ணில் திரு. ஜெயசீலன் அவர்களை தொடர்புகொள்ளலாம். www.TNRM.in

Show all...
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு? மீண்டும் COரனா நாடகம்?! நிகழப்போகும் சூழ்ச்சியை ஒன்றுகூடி முறியடிப்போமா?

#KICKWHO by WWW.TNRM.IN

[2] The powers and duties of its officers and employees.pdf
Show all...
[2] The powers and duties of its officers and employees.pdf1.48 KB
https://hcmadras.tn.gov.in/display_board_mhc.php சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்றைய தேதியில், தற்சமயம் எந்த வழக்கு விசாரணை நடைபெறுகிறது என்பதை காட்டும் "காட்சிப் பலகை". A live "Display Board" in the Madras High Court showing which case is currently being heard on today's date.
Show all...
Madras High Court, Home Page

Find information related to Cause Lists, Judgments, Daily Orders, Notifications and Announcements of Madras High Court

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிப்பேராணை வழக்கு (Writ Petition) தொடுப்பதற்கான மாதிரியாக, இந்த வழக்கு ஆவணம், இங்கு உங்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளது. This case document is provided here for your use as a model for filing a Writ Petition in the Madras High Court. https://drive.google.com/drive/folders/1VqcNWWvprQJWywF3B7KogL_NCf4iR_OZ
Show all...
https://g.co/gemini/share/474e99d4c6de இன்று கூகுள் செயற்கை நுண்ணறிவிற்கு (GOOGLE AI) நம்மால் நடத்தப்பட்ட பாடம்.
Show all...
‎Gemini - "அரசியலமைப்பு சட்டம்" என்பது தவறான சொற்கள் "அரசமைப்பு சாசனம்" என்பதே சரியானது. சட்டத்தில் உள்ள பிரிவுகள் போல் அவை முற்றுப்பெற்ற வாக்கியங்கள் அல்ல என்பதால், அரசமைப்பு சாசனத்தின் சாரங்கள் அனைத்தும் "கோட்பாடுகள்" அல்லது "உருபுகள்" என்று குறிப்பிடப்பட வேண்டும்.

Created with Gemini

Explain in Tamil Where any party against whom an interim order, whether by way of injunction or stay or in any other manner, is made on, or in any proceedings relating to, a petition under clause (1), without-- (a) furnishing to such party copies of such petition and all documents in support of the plea for such interim order; and (b) giving such party an opportunity of being heard, makes an application to the High Court for the vacation of such order and furnishes a copy of such application to the party in whose favour such order has been made or the counsel of such party, the High Court shall dispose of the application within a period of two weeks from the date on which it is received or from the date on which the copy of such application is so furnished, whichever is later, or where the High Court is closed on the last day of that period, before the expiry of the next day afterwards on which the High Court is open; and if the application is not so disposed of, the interim order shall, on the expiry of that period, or, as the case may be, the expiry of the said next day, stand vacated.” https://g.co/gemini/share/f4f2962a5df1
Show all...

Photo unavailableShow in Telegram
https://youtu.be/kgOTHqsP27w I am requesting your kind and generous support in the form of a donation or an interest-free loan for two years to help us with our A4 paper distribution project, which is being carried out through the Seer Foundation's Seer Enterprises. Your contribution will help us to strengthen our TNRM movement. To make a contribution, please use the following bank account details: SEER ENTERPRISES, A/c. No. 584101010050560, IFS Code.UBIN0558419, Union Bank of India Hasthampatti Branch, Salem.
Show all...
Photo unavailableShow in Telegram
https://youtu.be/kgOTHqsP27w  நமது TNRM இயக்கத்தின் செயல்படுகளை உறுதிபடுத்த,  சீர் அறக்கட்டளையின் சீர் நிறுவனங்கள் மூலம் நாம் செய்யும் A4 காகித வினியோகத் தொழிலுக்கு உங்கள் அன்பளிப்பு / இரண்டு ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கி உதவுமாறு, அன்புடனும், உரிமையுடனும் வேண்டுகிறேன். உங்கள் பங்களிப்பை வழங்குவதற்கான வங்கிக் கணக்கு விபரம்: SEER ENTERPRISES, A/c. No. 584101010050560, IFS Code.UBIN0558419, Union Bank of India Hasthampatti Branch, Salem.
Show all...
Choose a Different Plan

Your current plan allows analytics for only 5 channels. To get more, please choose a different plan.