1 713
Subscribers
+224 hours
+87 days
+630 days
Posts Archive
Repost from healer mohan's acu notes ☯
வகுப்பு எண் 60
Natural Detox Therapy
வகுப்பில் இருந்து சிறு உதாரணம்.
Repost from healer mohan's acu notes ☯
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
நம்முடைய வகுப்புகளின் தரத்தை நீங்கள் தெரிந்து கொள்வதற்காக
வகுப்புகளில் இருந்து சிறு பகுதி உதாரணத்திற்கு வழங்கப்படுகிறது.
Repost from healer mohan's acu notes ☯
https://wa.me/919092705455
வகுப்பு பற்றிய மேலும் விவரங்கள் தேவை எனில்
என் whatsapp எண்ணிற்கு
மெசேஜ் செய்யவும்.
Repost from healer mohan's acu notes ☯
👆இந்தப் பாடங்கள் அனைத்தும்
telegram app'ல் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
நீங்கள் சேர விரும்பும் வகுப்பை தெரிவித்து
நன்கொடை செலுத்தினால்
அந்த வகுப்பில் இணைக்கப்படுவீர்கள்.
☯️ வகுப்பு எண்
1 to 52
தலா 500 ரூபாய்
( Approx 200 to 250 pages class )
☯️ வகுப்பு எண்
53 to 63
தலா 1000 ரூபாய்
( Approx 400 to 500 pages class )
🙏 🇮🇳
Repost from healer mohan's acu notes ☯
6️⃣1️⃣ Emergency Therapy :-
அவசர நிலையில் /
ஆபத்தான சூழ்நிலையில் /
உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டிய தருணத்தில் /
பயன்படுத்த வேண்டிய
சுஜோக் மருத்துவம்
மற்றும்
அக்குபஞ்சர் மருத்துவம் சார்ந்த உதவி குறிப்புகள் உள்ள வகுப்பு.
6️⃣2️⃣ உடல் அறிதல் :-
Tetrasoma Acupuncture
( உடல் வகைக்கு ஏற்ற அக்குபஞ்சர் புள்ளிகள் பயன்படுத்துதல் )
Face Diagnosis
( முகம் பார்த்து
நோய் அறிதல் /காரணம் கூறுதல் )
Samudrika Lakshana
( மிகவும் பழமையான சாமுத்திரிகா லட்சணம் பலன்கள் )
இவை மூன்றும் இணைந்த வகுப்பு.
6️⃣3️⃣ IRA :-
IRA = Integrated Reflexology With Acupressure
மருந்தில்லா மருத்துவம்
பாத அழுத்த சிகிச்சை
மருந்தில்லா மருத்துவம்
அக்குபிரஷர்
இந்த இரண்டு மருத்துவத்தையும் இணைத்து பயன்படுத்தும் ஒரு சிறப்பான சிகிச்சை முறை.
( அடிப்படை
Acupressure /
அடிப்படை
Reflexology தெரியாதவர்கள் கூட இதில் இணையலாம். )
Repost from healer mohan's acu notes ☯
வகுப்பு அட்டவணை :-
5️⃣1️⃣ Feng Shui :-
சீன நாட்டின்
வாஸ்து கலை வகுப்பு.
5️⃣2️⃣ Head Office :-
மனித உடலில்
தலைமை அலுவலகமான
மூளை சார்ந்த வகுப்பு.
5️⃣3️⃣ TCM Tongue Diagnosis :-
பரிபூரணமான
அக்குபஞ்சர் மருத்துவத்தில் நாக்கு பரிசோதனை வகுப்பு.
5️⃣4️⃣ TCM Observation :-
அக்குபஞ்சர் சார்ந்த,
ஒரு நபரை
வெறும் கண்களால் பார்த்தே நோய் அறிதல் வகுப்பு.
5️⃣5️⃣ TCM Palpation :-
அக்குபஞ்சர் சார்ந்த,
பரிபூரணமான
நாடி பார்த்து
நோய் அறிதல் வகுப்பு.
5️⃣6️⃣ Acupuncture 361 :-
பரிபூரணமான
அக்குபஞ்சரின் 361 புள்ளிகள்
விளக்கம் சார்ந்த வகுப்பு.
5️⃣7️⃣ திபெத் மருத்துவம் :-
அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேதம் என இரண்டும் கலந்த கலவையான
திபெத் நாட்டின் தேசிய மருத்துவம்
( Sowa-Rigpa )
சார்ந்த வகுப்பு.
5️⃣8️⃣ I Ching in Tamil :-
தமிழ்நாட்டின் நாடி ஜோதிடம் போன்ற,
சீன நாட்டின் ஜோதிட வகை.
சீன ஜோதிடம் ஐ சிங் வகுப்பு.
5️⃣9️⃣ I Ching Acupuncture :-
சீன ஜோதிடம்
( I Ching )
மற்றும்
சீன மருத்துவம்
( Acupuncture )
இரண்டும் இணைந்து பயன்படுத்தும் வகுப்பு.
6️⃣0️⃣ Natural Detox Therapy :-
உடல் கழிவு நீக்கம் வழிமுறைகள்,
உணவின் ரகசியங்கள்,
முத்திரைகள்
சார்ந்த வகுப்பு.
Repost from healer mohan's acu notes ☯
வகுப்பு அட்டவணை :-
4️⃣1️⃣ Tung Acupuncture :-
அக்குபஞ்சரில் உள்ள ஒரு தனி பிரிவு சிகிச்சை முறை
டுங் அக்குபஞ்சர்
+
Korean 4 Needle Method
துணை பாடமாக இதில் உள்ளது.
4️⃣2️⃣ YNSA :-
அக்குபஞ்சரில் உள்ள ஒரு தனி பிரிவு சிகிச்சை முறை
தலை அக்குபஞ்சர்
+
Yuan Source & Luo Connecting பதிவுகள்
துணை பாடமாக இதில் உள்ளது.
4️⃣3️⃣ EBM Acupuncture :-
E = Emotions
B = Behaviour
M = Mind
உளவியல் பாதிப்பிற்கான அக்குபஞ்சர் சிகிச்சை வகுப்பு.
4️⃣4️⃣ Malar Acupuncture :-
மலர் மருத்துவம்
+
அக்குபஞ்சர்
இரண்டையும் ஒன்றாக இணைத்த வகுப்பு.
4️⃣5️⃣ BSC Therapy :-
B = Byol
S = Seed
C = Colour
உள்ளங்கையில் மட்டுமே சிகிச்சை அளிக்கும் சுஜோக் மருத்துவம் வகுப்பு.
4️⃣6️⃣ Made in India :-
இந்தியாவில் உருவான ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் சார்ந்த வகுப்பு.
4️⃣7️⃣ Diabetic Acupuncture :-
சர்க்கரை நோய்க்கு அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்கும் வகுப்பு.
4️⃣8️⃣ TCM Food Pattern :-
அக்குபஞ்சர் பேட்டர்ன் பாதிப்புக்கு ஏற்ப பயன்படுத்தப்படும் உணவு வகைகள் பற்றிய வகுப்பு.
4️⃣9️⃣ மலர் மருத்துவம் :-
இங்கிலாந்து
மலர் மருத்துவம் சார்ந்த வகுப்பு.
( இது ஒரு இலவச வகுப்பு )
5️⃣0️⃣ Vitamins and Minerals :-
உணவின் ஊட்டச்சத்து அட்டவணை வகுப்பு.
Repost from healer mohan's acu notes ☯
வகுப்பு அட்டவணை :-
3️⃣1️⃣ The Buddha's Ear :-
அக்குபஞ்சரில் தனித்துவமான ஒரு வகை
காது அக்குபஞ்சர்,
காது மடலில் சிகிச்சை அளிக்கும் முறை.
பாகம் ஒன்று
3️⃣2️⃣ The Buddha's Ear
Part 2 :-
அக்குபஞ்சரில் தனித்துவமான ஒரு வகை
காது அக்குபஞ்சர்,
காது மடலில் சிகிச்சை அளிக்கும் முறை.
பாகம் இரண்டு.
3️⃣3️⃣ The Kitchen Healers :-
அஞ்சறை பெட்டியின் அதிசயம்,
வீட்டின் சமையலறையில் இருக்கும் மருந்து பொருட்கள் பற்றிய வகுப்பு.
பாகம் ஒன்று.
3️⃣4️⃣ The Kitchen Healers
Part 2 :-
அஞ்சறை பெட்டியின் அதிசயம்,
வீட்டின் சமையலறையில் இருக்கும் மருந்து பொருட்கள் பற்றிய வகுப்பு.
பாகம் இரண்டு.
3️⃣5️⃣ Colourful Acupuncture :-
அக்குபஞ்சரில் ஊசிக்கு பதில்
வண்ணங்களை பயன்படுத்தும் ஒரு சிகிச்சை முறை.
3️⃣6️⃣ Acupuncture Guide Part 1 :-
முப்பது வகையான பிரதான உடல்நிலை பாதிப்பிற்கு எப்படி சிகிச்சை அளிக்க வேண்டும் என்கிற
மிக விரிவான விளக்க உரை வகுப்பு.
3️⃣7️⃣ Acupuncture Guide Part 2 :-
மேலும்
முப்பது வகையான பிரதான உடல்நிலை பாதிப்பிற்கு எப்படி சிகிச்சை அளிக்க வேண்டும் என்கிற
மிக விரிவான விளக்க உரை வகுப்பு.
பாகம் இரண்டு.
+
Tonification / Sedation / Stimulation
சார்ந்த பதிவு துணைப்பாடமாக வழங்கப்படும்.
3️⃣8️⃣ Basic Acupuncture :-
அடிப்படை அக்குபஞ்சர் வகுப்பு
( இலவச வகுப்பு )
3️⃣9️⃣ AGP :-
A = Andrology ( ஆண்கள் நலம் )
G = Gynaecology ( பெண்கள் நலம் )
P = Pediatric ( குழந்தைகள் நலம் )
சார்ந்த அக்குபஞ்சர் வகுப்பு.
4️⃣0️⃣ Bisoma Acupuncture :-
361 அக்குபஞ்சர் புள்ளிகளில் வெறும் இருபது புள்ளிகளை மட்டுமே மொத்தமும் பயன்படுத்தும் சிறப்பான வகுப்பு.
+
பஞ்சபூத புள்ளிகள் விளக்கம்.
+
அசாதாரண புள்ளிகள் விளக்கம்.
இவை இரண்டும் துணைப்பாடமாக வழங்கப்படும்.
Repost from healer mohan's acu notes ☯
வகுப்பு அட்டவணை :-
2️⃣1️⃣ TCM Multiple Diagnosis :-
அக்குபஞ்சரில் பயன்படுத்தப்படும்
பல்வேறு வகையான நோயறிதல் முறைகள் பற்றிய வகுப்பு.
2️⃣2️⃣ TCM Aetiology :-
அக்குபஞ்சரின் நோய்க்குறி அறிவியல்
பாகம் ஒன்று
2️⃣3️⃣ TCM Aetiology Part 2 :-
அக்குபஞ்சரின் நோய்க்குறி அறிவியல்
பாகம் இரண்டு
2️⃣4️⃣ TCM Aetiology Part 3 :-
அக்குபஞ்சரின் நோய்க்குறி அறிவியல்
பாகம் மூன்று
+
The Five element balance
துணை பாடமாக இதில் உள்ளது.
2️⃣5️⃣ Single Needle Therapy :-
பல்வேறு வகையான நோய்களுக்கு பயன்படுத்தப்படும் ஒற்றை புள்ளி அக்குபஞ்சர் சிகிச்சை முறைகள்
( இது ஒரு இலவச வகுப்பு )
2️⃣6️⃣ Toothpick Therapy :-
பல் குத்தும் பல் குச்சியை
( Toothpick )
பயன்படுத்தி சிகிச்சை அளிக்கும் ஜப்பானிய சிகிச்சை முறை.
2️⃣7️⃣ TCM Eligibility Exam :-
உங்கள் அக்குபஞ்சர் சார்ந்த அறிவை பரிசோதித்துப் பார்க்க பயன்படுத்தப்படும் வகுப்பு.
2️⃣8️⃣ Food Therapy in TCM :-
அக்குபஞ்சர் சித்தாந்தம் சார்ந்த உணவு சிகிச்சை முறை.
2️⃣9️⃣ ITCS :-
International textbook for case studies
சீனாவின் தலைசிறந்த அக்குபஞ்சர் மருத்துவரின் கேஸ் ஸ்டடிஸ் பாகம் ஒன்று.
3️⃣0️⃣ ITCS part 2 :-
International textbook for case studies
சீனாவின் தலைசிறந்த அக்குபஞ்சர் மருத்துவரின் கேஸ் ஸ்டடிஸ் பாகம் இரண்டு.
Repost from healer mohan's acu notes ☯
வகுப்பு அட்டவணை :-
1️⃣1️⃣ The Twelve Healers
ஹோமியோபதி மருத்துவத்தின் ஒரு உட்பிரிவு Bio Salts
( திசு உப்புகள் )
பக்கவிளைவு அற்ற எளிய திசு உப்பு மருந்துகள் பற்றிய வகுப்பு.
1️⃣2️⃣ Advanced Twelve Healers
பக்கவிளைவு அற்ற எளிய திசு உப்பு மருந்துகள் பற்றிய உயர்நிலை வகுப்பு.
+
மலர் மருத்துவம் &
முத்திரைகள்
துணை பாடமாக இதில் உள்ளது.
1️⃣3️⃣ Five Miracles
Dr, Miriam Lee அவர்களின் கண்டுபிடிப்பு
361 அக்குபஞ்சர் புள்ளிகளில்
வெறும் ஐந்து புள்ளிகள் மட்டுமே பயன்படுத்தும் சிறப்பு சிகிச்சை முறை.
1️⃣4️⃣ Dermatology in Acupuncture
அனைத்து வகை
தோல் நோய்களையும்
அக்குபஞ்சர் மூலம் எப்படி குணப்படுத்துவது என்கின்ற வகுப்பு.
1️⃣5️⃣ Cosmetic Acupuncture
அழகு கலைக்காக பயன்படுத்தும் அக்குபஞ்சர் சார்ந்த வகுப்பு.
1️⃣6️⃣ TCM Pathology :-
அக்குபஞ்சரின்
நோய் இயல் நுண்ணறிவு வகுப்பு
1️⃣7️⃣ Yellow Emperor
Bible Of Acupuncture
என அழைக்கப்படும்
அக்குபஞ்சரின் புனித நூல்.
கி.மு 204 ஆண்டு எழுதப்பட்டது.
அக்குபஞ்சர் மருத்துவர்கள் அனைவரும் கற்க வேண்டிய வகுப்பு.
1️⃣8️⃣ Yellow Emperor Part 2
Yellow Emperor Part 1 வகுப்பின் தொடர்ச்சி இது.
Power Points பதிவு
துணை பாடமாக இதில் உள்ளது.
1️⃣9️⃣ Mini Bites
கட்டுரை போல்
பெரிய பதிவுகளாக இல்லாமல்,
துணுக்கு போன்ற சுவாரசியமான
சிறு சிறு பதிவாக வழங்கப்படும் அக்குபஞ்சர் வகுப்பு.
2️⃣0️⃣ Mini Bites 8 EOV
கட்டுரை போல்
பெரிய பதிவுகளாக இல்லாமல்,
துணுக்கு போன்ற சுவாரசியமான
சிறு சிறு பதிவாக வழங்கப்படும்
அசாதாரண சக்தி ஓட்ட பாதை அக்குபஞ்சர் வகுப்பு.
Repost from healer mohan's acu notes ☯
வகுப்பு அட்டவணை :-
1️⃣ Tongue Diagnosis &
8 Extraordinary Vessels
அக்குபஞ்சர் சார்ந்து நாக்கைப் பார்த்து நோய் அறிதல்
+
அக்குபஞ்சரின்
அசாதாரண
8 ஓட்ட பாதைகள்
2️⃣ Brain Booster & Life Hack
மூளைக்கு ஊட்டமளிக்கும் யுக்திகள் &
வாழ்க்கை நுட்பங்கள்
( இது ஒரு இலவச வகுப்பு )
3️⃣ Grateful Acupuncture
அடிப்படையான அக்குபஞ்சர் பாடங்கள்
4️⃣ Grateful Acupuncture Part 2
அக்குபஞ்சரின் கண்ணோட்டத்தில்
மகளிர் நலம்
மற்றும்
வலி நிவாரணி
5️⃣ TCM Patterns in Tamil
60 TCM Patterns முதன்முறையாக /
முழுமையாக
தமிழில் அக்குபஞ்சர் பேட்டர்ன்ஸ்.
6️⃣ TCM Patterns in Tamil
Part 2
43 TCM Patterns முதன்முறையாக /
முழுமையாக
தமிழில் அக்குபஞ்சர் பேட்டர்ன்ஸ்.
+
Nail Therapy துணை பாடமாக இதில் உள்ளது.
7️⃣ Combination Acupuncture
ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோய் தீர்க்கும் அக்குபஞ்சர் காம்பினேஷன் புள்ளிகள் வகுப்பு.
8️⃣ Combination Acupuncture Part 2
பல நூறு நோய் தீர்க்கும் அக்குபஞ்சர் காம்பினேஷன் புள்ளிகள் வகுப்பு
+
Major 270 Points
துணை பாடமாக இதில் உள்ளது.
9️⃣ Acupuncture Nutrition
101 வகையான உணவுப் பொருட்களின் ஊட்டச்சத்து அக்குபஞ்சர் சித்தாந்தத்தில் வழங்கப்படும்.
1️⃣0️⃣ Pure TCM Physiology
ஆங்கில மருத்துவத்தின்
Physiology
போலவே அமைந்துள்ள,
முழுமையான அக்குபஞ்சரின் Physiology
சார்ந்த வகுப்பு.
