en
Feedback
4321 SINGLE NEEDLE THERAPY

4321 SINGLE NEEDLE THERAPY

Open in Telegram
1 712
Subscribers
+224 hours
+87 days
+630 days

Data loading in progress...

Attracting Subscribers
September '26
September '26
+12
in 0 channels
August '26
+24
in 0 channels
Get PRO
July '26
+27
in 0 channels
Get PRO
June '26
+21
in 0 channels
Get PRO
May '26
+20
in 0 channels
Get PRO
April '26
+39
in 3 channels
Get PRO
March '26
+15
in 0 channels
Get PRO
February '26
+24
in 0 channels
Get PRO
January '26
+22
in 0 channels
Get PRO
December '25
+29
in 0 channels
Get PRO
November '25
+23
in 0 channels
Get PRO
October '25
+9
in 0 channels
Get PRO
September '25
+17
in 0 channels
Get PRO
August '25
+11
in 0 channels
Get PRO
July '25
+18
in 0 channels
Get PRO
June '25
+11
in 0 channels
Get PRO
May '25
+36
in 0 channels
Get PRO
April '25
+9
in 0 channels
Get PRO
March '25
+24
in 0 channels
Get PRO
February '25
+27
in 0 channels
Get PRO
January '25
+104
in 0 channels
Get PRO
December '24
+74
in 0 channels
Get PRO
November '24
+84
in 0 channels
Get PRO
October '24
+20
in 0 channels
Get PRO
September '24
+30
in 0 channels
Get PRO
August '24
+88
in 0 channels
Get PRO
July '24
+48
in 2 channels
Get PRO
June '24
+68
in 0 channels
Get PRO
May '24
+29
in 1 channels
Get PRO
April '24
+40
in 0 channels
Get PRO
March '24
+54
in 0 channels
Get PRO
February '24
+107
in 0 channels
Get PRO
January '24
+73
in 0 channels
Get PRO
December '23
+65
in 0 channels
Get PRO
November '23
+36
in 0 channels
Get PRO
October '23
+32
in 0 channels
Get PRO
September '23
+47
in 0 channels
Get PRO
August '23
+37
in 0 channels
Get PRO
July '23
+19
in 0 channels
Get PRO
June '23
+19
in 0 channels
Get PRO
May '23
+13
in 0 channels
Get PRO
April '23
+7
in 0 channels
Get PRO
March '23
+10
in 0 channels
Get PRO
February '23
+10
in 0 channels
Get PRO
January '23
+14
in 0 channels
Get PRO
December '22
+11
in 0 channels
Get PRO
November '22
+106
in 0 channels
Get PRO
October '22
+27
in 0 channels
Get PRO
September '22
+14
in 0 channels
Get PRO
August '22
+26
in 0 channels
Get PRO
July '22
+651
in 0 channels
Date
Subscriber Growth
Mentions
Channels
09 September0
08 September+2
07 September+1
06 September+1
05 September+4
04 September+2
03 September0
02 September+1
01 September+1
Channel Posts
👆 Hai Single Needle Therapy வகுப்பின் பாடங்களை பார்க்க நான் tag செய்துள்ள இடத்தை தொடவும். 💐

2
https://chat.whatsapp.com/DVpDZMYq5ShFDMIpr3HW0E?s=sh&p=a&ilr=1 வகுப்பில் இணைவதற்கு வாய்ப்பு இன்றோடு நிறைவு பெறுகிறது 🎯 Thathasthu ( ததாஸ்து ) ☯️ ததாஸ்து என்றால் என்ன ? ததாஸ்து என்றால் "அப்படியே ஆகட்டும்" என்று ஆசிர்வதிக்கும் சொல், பிரார்த்தனை முடிவில் ஆமென் ( Amen ) என்று சொல்வார்களே அதுபோல அர்த்தம். Manifestation வகுப்பிற்கு இது சரியான பெயர் என்று எனக்குத் தோன்றியது. ________ ☯️ Manifestation என்றால் என்ன ? அந்தக் காலத்தில் ரிஷிகள் இறைவனை நோக்கி கடுமையான தவம் செய்து தங்களுக்கு வேண்டிய வரங்களை பெற்றுக் கொள்வார்கள், அதனுடைய நவீன வடிவம் தான் Manifestation. ________ ☯️ Manifestation என்ற பெயருக்கு அர்த்தம் என்ன ? Manifestation என்பதை ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் "மெய்ப்பித்தல்" எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் எண்ணங்களை நிஜங்களாக மாற்றும் ஒரு யுக்தி/ தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக மனம் சார்ந்த ஒரு முயற்சி / பயிற்சி ________ ☯️ என்ன இருந்தாலும் Manifestation என்பது வெறும் கற்பனை தானே / இது ஒரு போலி அறிவில்தானே ( Pseudo science ) ? Manifestation என்பது கற்பனைகளை நிஜமாக்கும் ஒரு வித்தை, இது போலி அறிவியல் அல்ல தூய அறிவியல் ( Pure science ) Quantum physics Neuroscience Belief mechanism in human body என அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. ________ ☯️ இதை யார் எல்லாம் கற்றுக் கொள்ளலாம் ? வாழ்வின் லட்சியத்தை அடைய வேண்டும் என விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் கற்றுக் கொள்ளலாம். ________ ☯️ Manifestation வகுப்பு தற்போது பல்வேறு நபர்களால் நடத்தப்படுகிறது, உங்கள் வகுப்பில் என்ன விசேஷம் ? Manifestation பரிபூரணமாக கற்றுக் கொள்வதற்கு பழங்கால யுத்திகள் தொடங்கி , நவீன யுக்திகள் வரை அனைத்து விஷயங்களும் கற்றுத் தரப்படும். ________ ☯️ ஏதேனும் உதாரணம் தரவும் ? 👉 Law of Universe நம் பிரபஞ்சத்தின் விதிகள் பற்றிய பதிவுகள் இடம் பெறும், பிரபஞ்ச விதிகளில் Law of Attraction என்பது மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு விதி. 12 பிரபஞ்ச விதிகளில் Law of Attraction என்பது ஒரு விதி அவ்வளவு தான், இந்த Law of Attraction என்கின்ற ஒரு விதியே அவ்வளவு அட்டகாசமாக இருக்கும் போது, Law of Universe 12 விதிகளையும் நீங்கள் தெரிந்து கொண்டால் எப்படி இருக்கும் என்று யோசிங்கள் ? 👉 Mind Surgeon Manifestation செய்வதற்கு அடிப்படையானது மனது'தான், அந்த மனதை ஆயிரம் சதவீதம் புதுப்பிக்கும் பல்வேறு வகையான பயிற்சிகள் வழங்கப்படும். 👉 Psycho Symbology மிக அதிகமான பலனை தரக்கூடிய, மிக எளிமையான பயிற்சி அரூபமான பல்வேறு விஷயங்களை நமக்கு புரிய வைக்கும் பயிற்சி. இலக்குகளை எளிமையாக அடைவதற்கான ஒரு Shortcut. 👉 Affirmation Healing Health is Wealth ஒவ்வொரு உடல் சார்ந்த நோய்'க்கும் மூல காரணமாக இருக்கும் மனம் சார்ந்த விஷயம் என்ன ? அதை சீர்படுத்துவதற்கான நல் வாக்கியம் ( Affirmation ) என்ன என்கின்ற பதிவுகள். 👉 Quote :- Manifestation அற்புதத்தை நமக்கு புரிய வைக்க அறிஞர்கள் எழுதிய மேற்கோள்கள். 👉 Celebrity Manifestation :- பிரபலமான நபர்கள் Manifestation பயன்படுத்தி வெற்றி பெற்ற நிஜ வாழ்க்கை சம்பவங்கள். 👆 மேலே குறிப்பிட்டு இருப்பது வெகு சில உதாரணங்களே இதை தவிர இன்னும் பல்வேறு விஷயங்கள் வகுப்பில் இடம்பெறும். வகுப்பில் இணைவதற்கு வாய்ப்பு இன்றோடு நிறைவு பெறுகிறது ________ 🎯 Mode :- டெலிகிராம் App வகுப்பு 🎯 Duration :- 30 நாட்கள் 🎯 Donation :- 1000 ரூபாய் 🎯 Study Materials :- Text Image Audio Video PDF மிக்க அன்புடன் ஹீலர் மோஹன் 🙏 https://chat.whatsapp.com/DVpDZMYq5ShFDMIpr3HW0E?s=sh&p=a&ilr=1
87
3
ததாஸ்து Manifestation Class Iceberg :- நாம் அனைவருமே டைட்டானிக் என்கின்ற திரைப்படத்தை பார்த்து உள்ளோம். அதில் அவ்வளவு பிரம்மாண்டமான அந்தக் கப்பல், அலட்சியமாக அல்லது கவனக்குறைவாக பனிப்பாறையில் மோதியதால் மூழ்கிப் போகும். சிலருக்கு ஒரு சந்தேகம் தோன்றலாம், மிகவும் பிரம்மாண்டமான அந்தக் கப்பல் எப்படி ஒரு சாதாரண பனிப்பாறை மோதியதால் மூழ்கி போகும் என்று ? உண்மையில் அது பனி பாறை அல்ல பனி மலை என்றே சொல்லலாம். கடலுக்கு மேலே தெரியக்கூடியது 10 % சதவிதம் தான். கடலுக்குள்ளே அதனுடைய 90 % சதவீதம் இருக்கும். ( 👆மேலே இருக்கும் படத்தை பார்க்கவும் ) கிட்டத்தட்ட பனி மலை போல இருக்கும் அவ்வளவு ராட்சச தனமான பாறையில் மோதியதால் அந்தக் கப்பல் மூழ்கியது. அந்த பனிப்பாறை தான் நம்முடைய மனது ! எப்படி என்றால் ?... Mind is a iceberg :- கண் பார்வைக்கு 10 சதவீதம் மட்டுமே காட்டிவிட்டு கண் பார்வைக்கு தென்படாமல் 90% மூழ்கி இருக்கும் பனிப்பாறை போன்றது தான் மனித மனம். 🎯 இந்த உலகில் 90% மக்கள் :- இந்த மனதின் ஆற்றலை வெறும் பத்து சதவீதம் ( 10 % ) மட்டுமே பயன்படுத்தி பிறந்து வாழ்ந்து இறந்து விடுகிறார்கள். அதேசமயம் 🎯 இந்த உலகில் வெறும் 10% மக்கள் :- இந்த மனதில் பயன்படுத்தாத அந்த தொண்ணூறு சதவிகித ( 90% ) ஆற்றலை பயன்படுத்துகிறார்கள். மறைந்துள்ள பனிப்பாறையின் 90% போல மனித மனதிலும் மறைந்துள்ள ஆற்றல்கள் அதை தூண்டுவது தான் Manifestation. அது சார்ந்தது தான் நம் வகுப்பு. 💐
68
4
Photo from Mohan
Photo from Mohan
51
5
https://chat.whatsapp.com/DVpDZMYq5ShFDMIpr3HW0E?s=sh&p=a&ilr=1 🎯 Thathasthu ( ததாஸ்து ) ☯️ ததாஸ்து என்றால் என்ன ? ததாஸ்து என்றால் "அப்படியே ஆகட்டும்" என்று ஆசிர்வதிக்கும் சொல், பிரார்த்தனை முடிவில் ஆமென் ( Amen ) என்று சொல்வார்களே அதுபோல அர்த்தம். Manifestation வகுப்பிற்கு இது சரியான பெயர் என்று எனக்குத் தோன்றியது. ________ ☯️ Manifestation என்றால் என்ன ? அந்தக் காலத்தில் ரிஷிகள் இறைவனை நோக்கி கடுமையான தவம் செய்து தங்களுக்கு வேண்டிய வரங்களை பெற்றுக் கொள்வார்கள், அதனுடைய நவீன வடிவம் தான் Manifestation. ________ ☯️ Manifestation என்ற பெயருக்கு அர்த்தம் என்ன ? Manifestation என்பதை ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் "மெய்ப்பித்தல்" எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் எண்ணங்களை நிஜங்களாக மாற்றும் ஒரு யுக்தி/ தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக மனம் சார்ந்த ஒரு முயற்சி / பயிற்சி ________ ☯️ என்ன இருந்தாலும் Manifestation என்பது வெறும் கற்பனை தானே / இது ஒரு போலி அறிவில்தானே ( Pseudo science ) ? Manifestation என்பது கற்பனைகளை நிஜமாக்கும் ஒரு வித்தை, இது போலி அறிவியல் அல்ல தூய அறிவியல் ( Pure science ) Quantum physics Neuroscience Belief mechanism in human body என அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. ________ ☯️ இதை யார் எல்லாம் கற்றுக் கொள்ளலாம் ? வாழ்வின் லட்சியத்தை அடைய வேண்டும் என விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் கற்றுக் கொள்ளலாம். ________ ☯️ Manifestation வகுப்பு தற்போது பல்வேறு நபர்களால் நடத்தப்படுகிறது, உங்கள் வகுப்பில் என்ன விசேஷம் ? Manifestation பரிபூரணமாக கற்றுக் கொள்வதற்கு பழங்கால யுத்திகள் தொடங்கி , நவீன யுக்திகள் வரை அனைத்து விஷயங்களும் கற்றுத் தரப்படும். ________ ☯️ ஏதேனும் உதாரணம் தரவும் ? 👉 Law of Universe நம் பிரபஞ்சத்தின் விதிகள் பற்றிய பதிவுகள் இடம் பெறும், பிரபஞ்ச விதிகளில் Law of Attraction என்பது மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு விதி. 12 பிரபஞ்ச விதிகளில் Law of Attraction என்பது ஒரு விதி அவ்வளவு தான், இந்த Law of Attraction என்கின்ற ஒரு விதியே அவ்வளவு அட்டகாசமாக இருக்கும் போது, Law of Universe 12 விதிகளையும் நீங்கள் தெரிந்து கொண்டால் எப்படி இருக்கும் என்று யோசிங்கள் ? 👉 Mind Surgeon Manifestation செய்வதற்கு அடிப்படையானது மனது'தான், அந்த மனதை ஆயிரம் சதவீதம் புதுப்பிக்கும் பல்வேறு வகையான பயிற்சிகள் வழங்கப்படும். 👉 Psycho Symbology மிக அதிகமான பலனை தரக்கூடிய, மிக எளிமையான பயிற்சி அரூபமான பல்வேறு விஷயங்களை நமக்கு புரிய வைக்கும் பயிற்சி. இலக்குகளை எளிமையாக அடைவதற்கான ஒரு Shortcut. 👉 Affirmation Healing Health is Wealth ஒவ்வொரு உடல் சார்ந்த நோய்'க்கும் மூல காரணமாக இருக்கும் மனம் சார்ந்த விஷயம் என்ன ? அதை சீர்படுத்துவதற்கான நல் வாக்கியம் ( Affirmation ) என்ன என்கின்ற பதிவுகள். 👉 Quote :- Manifestation அற்புதத்தை நமக்கு புரிய வைக்க அறிஞர்கள் எழுதிய மேற்கோள்கள். 👉 Celebrity Manifestation :- பிரபலமான நபர்கள் Manifestation பயன்படுத்தி வெற்றி பெற்ற நிஜ வாழ்க்கை சம்பவங்கள். 👆 மேலே குறிப்பிட்டு இருப்பது வெகு சில உதாரணங்களே இதை தவிர இன்னும் பல்வேறு விஷயங்கள் வகுப்பில் இடம்பெறும். சர்வ நிச்சயமாக, இது உங்களுக்கு ஒரு உபயோகமான வகுப்பாக அமையும் ________ 🎯 Mode :- டெலிகிராம் App வகுப்பு 🎯 Duration :- 30 நாட்கள் 🎯 Donation :- 1000 ரூபாய் 🎯 Study Materials :- Text Image Audio Video PDF மிக்க அன்புடன் ஹீலர் மோஹன் 🙏 https://chat.whatsapp.com/DVpDZMYq5ShFDMIpr3HW0E?s=sh&p=a&ilr=1
79
6
ததாஸ்து Manifestation வகுப்பு வாழ்வின் நோக்கத்தை புரிய வைக்கும் 12 பிரபஞ்ச விதிகள், வகுப்பின் பல்வேறு பாடங்களில் இதுவும் ஒன்று, ஒவ்வொரு மனிதர்களும் இந்த 12 விதிகளை கற்று வைத்திருப்பது அவசியமாகும். Universal Law :- Law Number 1 :- Law Of Divine Oneness தெய்வீக ஒருமைப்பாட்டு விதி. நாம் அனைவரும் கண்ணுக்குத் தெரியாத கயிற்றின் மூலம் ஒருவருக்கொருவர் பிணைக்கப்பட்டுள்ளோம். அனைவரும் ஒன்று என்பது இதன் விதி. நாம் செய்யும் அனைத்துமே நமக்கே திரும்பவும் கிடைக்கும் என்பது இதன் பலன். 💜 Law Number 2 :- Law Of Vibration அதிர்வு விதி இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே அதிர்வுகளை எதிர்கொள்கிறது. அதிர்வுகளை வெளியிடுகிறது. நம்முடைய எண்ணம் சொல் செயல் அனைத்திற்குமே அதிர்வுகள் உள்ளது. 💙 Law Number 3 :- Law Of Correspondence இணைப்பு விதி மரம் என்பது கனி'யைத் தருகிறது, ஆனால் அதற்கு காரணம் மரத்தின் வேர்கள். ஆகாயம் என்பது மழையை பொழிகிறது, ஆனால் அதற்கு காரணம் பூமியில் உள்ள கடல் அதுபோல ஒன்று மற்றொன்று சார்ந்து உள்ளது. ஒன்று மற்றொன்று உருவாக்குகிறது 🩷 Law Number 4 :- Law Of Attraction ஈர்ப்பு விதி ஹோமியோபதி என்கின்ற மருத்துவத்தின் தத்துவம் ஒத்தவை ஒத்ததை வெல்லும்" (Like cures like) அதுபோல ஈர்ப்பு விதி என்பதும் ஒத்த தன்மையுள்ள எண்ணம் ஒத்த தன்மையுள்ள செயலாக மாறும். Positive attracts positive Negative attracts negative 🤎 Law Number 5 :- Law Of Inspired Action God Of Cricket என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர். அவர் விளையாட வந்துள்ளார் என்பதற்காகவே Run கொடுத்து விடமாட்டார்கள். சச்சின் டெண்டுல்கர் ஆக இருந்தாலும் இறங்கி அடித்தால் தான் Run வரும் அதுபோல Manifestation என்பது வெறும் எண்ணங்களை மட்டுமே எண்ணுவதல்ல, அதற்கான செயல்களில் / முயற்சியில் இறங்க வேண்டும் என்பதை இந்த விதி கூறுகிறது. 💛 Law Number 6 :- Law Of Perpetual Transmutation of Energy நிலையான ஆற்றல் மாற்ற விதி ஒரு ஆற்றல் மற்றொரு ஆற்றலாக உருமாறும். எண்ணத்தின் ஆற்றல் வாழ்க்கையில் முன்னேற்றம் தரும் நிகழ்வாக மாறும். அரூபமான மன ஆற்றலை ரூபமான செயலாக மாறுவதுதான் இந்த விதி குறிப்பிடுகிறது. ❤️ Law Of Cause and Effect :- 12 பிரபஞ்ச விதிகளில் ஏழாவது விதி காரண காரிய தத்துவம். பூசணி விதையை நட்டால் பூசணி கொடிதான் வரும். செயலுக்கு ஏற்பதான் அதன் விளைவு உண்டாகும், என்பதுதான் இதன் தத்துவம். 🧡 Law Of Compensation 12 பிரபஞ்ச விதிகளில் எட்டாவது விதி ஈடு செய்தல் விதி நாம் எதை வெளியிடுகிறோமோ அதையே பிரபஞ்சம் நமக்கு திருப்பித் தரும். எந்த அளவிற்கு பந்தை தரையில் அடிக்கின்றோமோ, அந்த வேகத்தின் அளவிற்கு இணையாகவே பந்து திரும்பவும் மேலே வரும் என்பதை இது குறிக்கிறது 💚 Law Of Relativity 12 பிரபஞ்ச விதிகளில் ஒன்பதாவது விதி சார்பியல் விதி நீங்கள் எதை தீவிரமாக நினைக்கிறீர்களோ, நீங்கள் எதை எண்ணி உங்கள் ஆற்றலை வெளிப்படுத்துகிறீர்களோ, அதற்கு ஈடான பலனை அது ஈர்த்து உங்களிடம் கொண்டு வரும் என்பதுதான் இதன் தத்துவம் 💜 Law Of Polarity 12 பிரபஞ்ச விதிகளில் பத்தாவது விதி ஒரே பூமி பந்தில் வட துருவம் தென் துருவம் என இரண்டு முனைகள் இருப்பது போலவே, ஒவ்வொரு செயலுக்கும் இரண்டு முனைகள் உள்ளது. ஒரு செயலின் ஒருமுனை ஒரு விளைவாகவும் / மற்றொரு முனை வேறொரு விளைவாகவும் இருக்கும். அதாவது குளிர் என்பது அங்கே வெப்பம் இல்லை என்பதை குறிக்கிறது. வெப்பம் என்பது அங்கே குளிர் இல்லை என்பதை குறிக்கிறது. சீரான கதகதப்பு என்பது குளிர் மற்றும் வெப்பத்திற்கு மத்திமத்தை குறிக்கிறது. 💙 Law Of Rhythm 12 பிரபஞ்ச விதிகளில் பதினோராவது விதி Law Of Rhythm பற்றி புரிந்துகொள்ள நிலா உடன் இதை ஒப்பிடலாம். வானத்தில் நிலா என்பது எப்போதுமே பரிபூரணமாக முழு நிலவாக இருக்காது. அமாவாசை அன்று நிலா தென்படாது. பிறகு வளர்பிறையாக மெல்ல மெல்ல வளரும். பௌர்ணமி அன்று முழு நிலவாக பிரகாசிக்கும். அதற்கு அடுத்த அடுத்த நாட்களில் மெல்ல மெல்ல கரையும். பிறகு முற்றிலும் மறைந்துவிடும். ( அமாவாசை ) சில நாட்கள் கழித்து திரும்பவும் வளர்பிறை நிலா தென்படத் தொடங்கும் அதுபோலத்தான் நம் வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் கலந்து வரும் என்பதை இது உணர்த்துகிறது. 🩷 Law Of Gender 12 பிரபஞ்ச விதிகளில் நிறைவான பன்னிரண்டாவது விதி பாலினத்தை ஆண் - பெண் என இரண்டாகப் பிரிப்பார்கள். இருந்தாலும் ஒரு தன்மைக்குள் மற்றொரு தன்மை கலந்திருக்கும். உதாரணத்திற்கு வீரமுள்ள Masculine உள்ளே தேவைக்கு ஏற்ப Feminine சார்ந்த கருணையும் இருக்கும். கருணை உள்ள Feminine உள்ளே தேவைக்கு ஏற்ப Masculine சார்ந்த வீரமும் இருக்கும். 👆 இந்தப் 12 பிரபஞ்ச விதிகளை பற்றி பரிபூரண தகவல்கள் & அதை ஈர்ப்பதற்கான யுக்திகள் என முழுமையாக வகுப்பில் கற்றுத் தரப்படும். இதை தெரிந்து கொள்வது உங்கள் வாழ்வின் நோக்கத்தையே உங்களுக்கு புரிய வைக்கும்.
73
7
Photo from Mohan
Photo from Mohan
55
8
https://chat.whatsapp.com/DVpDZMYq5ShFDMIpr3HW0E?s=sh&p=a&ilr=1 🎯 Thathasthu ( ததாஸ்து ) ☯️ ததாஸ்து என்றால் என்ன ? ததாஸ்து என்றால் "அப்படியே ஆகட்டும்" என்று ஆசிர்வதிக்கும் சொல், பிரார்த்தனை முடிவில் ஆமென் ( Amen ) என்று சொல்வார்களே அதுபோல அர்த்தம். Manifestation வகுப்பிற்கு இது சரியான பெயர் என்று எனக்குத் தோன்றியது. ____ ☯️ Manifestation என்றால் என்ன ? அந்தக் காலத்தில் ரிஷிகள் இறைவனை நோக்கி கடுமையான தவம் செய்து தங்களுக்கு வேண்டிய வரங்களை பெற்றுக் கொள்வார்கள், அதனுடைய நவீன வடிவம் தான் Manifestation. ____ ☯️ Manifestation என்ற பெயருக்கு அர்த்தம் என்ன ? Manifestation என்பதை ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் "மெய்ப்பித்தல்" எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் எண்ணங்களை நிஜங்களாக மாற்றும் ஒரு யுக்தி/ தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக மனம் சார்ந்த ஒரு முயற்சி / பயிற்சி ____ ☯️ என்ன இருந்தாலும் Manifestation என்பது வெறும் கற்பனை தானே / இது ஒரு போலி அறிவில்தானே ( Pseudo science ) ? Manifestation என்பது கற்பனைகளை நிஜமாக்கும் ஒரு வித்தை, இது போலி அறிவியல் அல்ல தூய அறிவியல் ( Pure science ) Quantum physics Neuroscience Belief mechanism in human body என அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. ____ ☯️ இதை யார் எல்லாம் கற்றுக் கொள்ளலாம் ? வாழ்வின் லட்சியத்தை அடைய வேண்டும் என விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் கற்றுக் கொள்ளலாம். ____ ☯️ Manifestation வகுப்பு தற்போது பல்வேறு நபர்களால் நடத்தப்படுகிறது, உங்கள் வகுப்பில் என்ன விசேஷம் ? Manifestation பரிபூரணமாக கற்றுக் கொள்வதற்கு பழங்கால யுத்திகள் தொடங்கி , நவீன யுக்திகள் வரை அனைத்து விஷயங்களும் கற்றுத் தரப்படும். ____ ☯️ ஏதேனும் உதாரணம் தரவும் ? 👉 Law of Universe நம் பிரபஞ்சத்தின் விதிகள் பற்றிய பதிவுகள் இடம் பெறும், பிரபஞ்ச விதிகளில் Law of Attraction என்பது மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு விதி. 12 பிரபஞ்ச விதிகளில் Law of Attraction என்பது ஒரு விதி அவ்வளவு தான், இந்த Law of Attraction என்கின்ற ஒரு விதியே அவ்வளவு அட்டகாசமாக இருக்கும் போது, Law of Universe 12 விதிகளையும் நீங்கள் தெரிந்து கொண்டால் எப்படி இருக்கும் என்று யோசிங்கள் ? 👉 Mind Surgeon Manifestation செய்வதற்கு அடிப்படையானது மனது'தான், அந்த மனதை ஆயிரம் சதவீதம் புதுப்பிக்கும் பல்வேறு வகையான பயிற்சிகள் வழங்கப்படும். 👉 Psycho Symbology மிக அதிகமான பலனை தரக்கூடிய, மிக எளிமையான பயிற்சி அரூபமான பல்வேறு விஷயங்களை நமக்கு புரிய வைக்கும் பயிற்சி. இலக்குகளை எளிமையாக அடைவதற்கான ஒரு Shortcut. 👉 Affirmation Healing Health is Wealth ஒவ்வொரு உடல் சார்ந்த நோய்'க்கும் மூல காரணமாக இருக்கும் மனம் சார்ந்த விஷயம் என்ன ? அதை சீர்படுத்துவதற்கான நல் வாக்கியம் ( Affirmation ) என்ன என்கின்ற பதிவுகள். 👉 Quote :- Manifestation அற்புதத்தை நமக்கு புரிய வைக்க அறிஞர்கள் எழுதிய மேற்கோள்கள். 👉 Celebrity Manifestation :- பிரபலமான நபர்கள் Manifestation பயன்படுத்தி வெற்றி பெற்ற நிஜ வாழ்க்கை சம்பவங்கள். 👆 மேலே குறிப்பிட்டு இருப்பது வெகு சில உதாரணங்களே இதை தவிர இன்னும் பல்வேறு விஷயங்கள் வகுப்பில் இடம்பெறும். சர்வ நிச்சயமாக, இது உங்களுக்கு ஒரு உபயோகமான வகுப்பாக அமையும் ____ 🎯 Mode :- டெலிகிராம் App வகுப்பு 🎯 Duration :- 30 நாட்கள் 🎯 Donation :- 1000 ரூபாய் 🎯 Study Materials :- Text Image Audio Video PDF மிக்க அன்புடன் ஹீலர் மோஹன் 🙏 https://chat.whatsapp.com/DVpDZMYq5ShFDMIpr3HW0E?s=sh&p=a&ilr=1
102
9
No text...
95
10
👆 திபெத் மருத்துவம் class demo
257
11
Video from Mohan
Video from Mohan
256
12
*திபெத் மருத்துவம் :-* ☯️ Traditional Indian Medicine :- ஆயுர்வேதம் உட்பட இந்திய பாரம்பரிய மருத்துவங்கள், தோராயமாக 5000 ஆண்டுகள் பழமையானது. ☯️ Traditional Chinese Medicine :- அக்குபஞ்சர் உட்பட சீன பாரம்பரிய மருத்துவங்கள். இதுவும் தோராயமாக 5000 ஆண்டுகள் பழமையானது. இவை இரண்டையும் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்த இந்தியாவிற்கும் சீனாவிற்கும் மத்தியில் உள்ள நாடு தான் திபெத் ( தற்போது சீனாவின் ஆதிக்கத்தில் உள்ள நாடாக இருந்தாலும், பழங்காலத்தில் அது ஒரு தனி நாடாக இருந்தது ) ☯️ Traditional Tibetan Medicine :- Sowa-Rigpa ( சோவா-ரிட்ச்பா ) உட்பட திபெத் பாரம்பரிய மருத்துவங்கள். இது தோராயமாக 2500 ஆண்டுகள் பழமையானது. 💙 Sowa-Rigpa ( சோவா-ரிட்ச்பா ) என்பது திபெத் நாட்டின் பாரம்பரிய மருத்துவம் இந்த பெயரின் விளக்கம் ' குணமாக்கும் கலை ' or ' குணமாக்குதலின் ஞானம் ' 💜 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த Sowa-Rigpa ( சோவா-ரிட்ச்பா ) எனப்படும் திபெத் மருத்துவத்தில் 5000 ஆண்டுகள் பாரம்பரியம் உள்ள அண்டை நாட்டின் மருத்துவங்களான ஆயுர்வேதம் மற்றும் அக்குபஞ்சர் உள்கருத்துகள் கலந்து விட்டது. இந்த திபெத் மருத்துவத்தில், ஆயுர்வேதத்தின் கோட்பாடுகள், அக்குபஞ்சரின் சித்தாந்தங்கள் கலந்து உள்ளது எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் Ayurveda + Acupuncture = Sowa-Rigpa. ❤️ வகுப்பில் இடம் பெறுபவை :- 🎯 40 வார கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு வாரமும் ஏற்படும் கருப்பை சிசுவின் வளர்ச்சி 🎯 கர்ப்ப காலத்தில் செய்யக்கூடியவை செய்யக்கூடாதவை 🎯 கர்ப்பத்தில் இருக்கும் சிசுவின் பாலினத்தை யூகித்தல் 🎯 பிரசவ நேரத்தை முன்கூட்டியே கணித்தல் 🎯 உவமைகள் மூலம் உடலை அறிதல் 🎯 திபெத் மருத்துவம் சார்ந்த உடற்கூறுவியல் 🎯 திபெத் மருத்துவம் சார்ந்த உடல் இயங்குவியல் 🎯 உண்ணும் உணவு சப்த தாதுகளாக மாறி ( நிணநீர் / ரத்தம் / தசை நார் /தசை / எலும்பு / எலும்பு மஜ்ஜை / சுக்கிலம் ) உடலை கட்டமைத்தல். 🎯 முத்தோஷங்கலான வாதம் பித்தம் கபம் எப்படி உடலை கட்டமைக்கின்றது 🎯 முத்தோஷங்கலான வாதம் பித்தம் கபத்தின் உட்பிரிவுகள் மற்றும் வகைகள். 🎯 தாய் மற்றும் தந்தையிடமிருந்து நமக்கு கிடைத்த உயிர்ச்சாரம் ( Prenatal Essence ) அதன் பயன்கள் 🎯 நாம் உண்ட உணவின் மூலம் நமக்கு கிடைத்த உணவு சாரம் ( Postnatal Essence ) அதன் பயன்கள். 🎯 ஆண் மற்றும் பெண்ணிற்கு இடையே பாலினத்தை தவிர மற்ற வேறுபாடுகள் & பருவ சுற்று விகிதாச்சாரங்கள் 🎯 நோயாளி விரைந்து குணமடைவாரா , தாமதமாக குணமடைவாரா , அல்லது குணம் அடையாமலே இயற்கை எய்துவாரா என்பதை சகுனங்கள் மூலம் அறிதல். 🎯 நோயாளி விரைந்து குணமடைவாரா , தாமதமாக குணமடைவாரா , அல்லது குணம் அடையாமலே இயற்கை எய்துவாரா என்பதை நோயாளிகள் காணும் கனவை விசாரித்து முடிவு செய்தல். 🎯 வாதம் பித்தம் கபம் என்கின்ற முத்தோஷங்களை, Yin & Yang என்கின்ற இரண்டு கோட்பாட்டிற்குள்ளே எப்படி அடக்குவது. 🎯 அக்குபஞ்சரின் நாடி பரிசோதனை மூலமே வாதம் பித்தம் கபத்தை எப்படி தெரிந்து கொள்வது 🎯 அக்குபஞ்சரின் நாக்கு பரிசோதனை மூலமே வாதம் பித்தம் கபத்தை எப்படி தெரிந்து கொள்வது 🎯 சுவை மருத்துவம், குறிப்பிட்டு சுவையை எடுத்துக் கொள்வதின் மூலம் நோய் குணமாக்குவது எப்படி 🎯 முத்தோஷங்கள் ( வாதம் பித்தம் கபம் ) அதிகரிக்க மற்றும் குறைவதற்கு காரணமாக இருக்கும் _உணவு பழக்க வழக்கங்கள் _வாழ்க்கை முறைகள் மற்றும் _பருவநிலைகள் 🎯 உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை சீரமைப்பதன் மூலமாகவே நோய்களை குணப்படுத்திக் கொள்ளுதல் etc., மேற்கூறியவை சில உதாரணங்களே இவை உட்பட பல்வேறு நுணுக்கங்கள் இந்த வகுப்பில் இடம் பெறும். திபெத் மருத்துவத்தை 👑 Traditional Tibetan Medicine 👑 Tantras Of Tibetan Medicine 👑 Sowa Rigpa என்றும் அழைப்பார்கள். _ மிகவும் சுவாரசியமான, உங்கள் நடைமுறை வாழ்க்கைக்கு உபயோகமான, இந்த வகுப்பில் கலந்து கொள்ளுங்கள், வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். 🩵💙💜 Mode :- டெலிகிராம் App வகுப்பு Donation :- 1000 ரூபாய் Study Materials :- Text Image Audio Video PDF மிக்க அன்புடன் ஹீலர் மோஹன் 🙏
246
13
வகுப்பு எண் 57 திபெத் மருத்துவம் வகுப்பில் இருந்து சிறு உதாரணம்.
158
14
STK-20200816-WA0213.webp
231
15
*I Ching in Tamil :-* அனைவருக்கும் வணக்கம், இந்தியாவைப் போலவே சீனாவும் தொன்மையான நாடு அதாவது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான வரலாறுகள் உள்ளது. மருத்துவம் விஞ்ஞானம் ஜோதிடம் உட்பட பல்வேறு விஷயங்களில் இரண்டு நாடுகளும் முன்னோக்கி இருந்தது. நம் நாட்டில் ஒரு சிறந்த விஷயம் இருந்தாலும், அண்டை நாட்டில் இருக்கக்கூடிய சிறந்த விஷயங்களை பெற்றுக் கொள்வதில் தவறு இல்லை, அந்த வகையில், 📌 நம்முடைய இந்திய திருநாட்டில் ஆயுர்வேதம் / சித்த மருத்துவம் போன்ற மருத்துவ முறை மிகச் சிறந்ததாக இருந்தாலும், நம்முடைய அண்டை நாடான சீனாவின் அக்குபஞ்சர் ( Acupuncture ) என்கின்ற சிறந்த மருத்துவ கலையையும் இந்தியர்கள் பயன்படுத்துகிறோம். மேலும் 📌 வீட்டிற்குள் பஞ்சபூதங்களை சமச்சீர்ப்படுத்தும் வாஸ்து கலை என்பது இந்தியாவிற்கு என பிரத்யோகமாக இருந்தாலும், நமது அண்டை நாடான சீனாவில் உள்ள எளிய முறை சீன வாஸ்து'வும் ( Feng Shui ) இந்தியர்கள் பயன்படுத்துகிறார்கள். இதுபோல பல்வேறு விஷயங்கள் சீன நாட்டில் இருந்து நாம் பெறுகிறோம். அதுபோலவே 📌 நம் இந்திய நாட்டில் நாடி ஜோதிடம் என்கின்ற கணிப்பு முறை உள்ளது, இதுபோலவே சீன நாட்டிலும் I Ching என்கின்ற கணிப்பு முறை உள்ளது. இதுவும் நாடி ஜோதிடம் போலவே பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இது மதம் சார்ந்ததல்ல / ஜோதிடம் சார்ந்ததல்ல / இது ஒரு முன் கணிப்பு. ✅ முடிவுகள் எடுப்பதற்கு நமக்கு உதவி செய்யும். ✅ அடுத்த அடியை எப்படி எடுத்து வைக்க வேண்டும் என நமக்கு முன் ஆலோசனை சொல்லும் ✅ நமக்கு துணை புரியும் ஒரு மதியூக மந்திரி இதைப்பற்றி மிக விரிவாக எளிய தமிழில் இந்த வகுப்பில் உங்களுக்கு கற்றுத் தரப்படும். ❤️🧡🩷 பல நூறு ஆண்டுகளாக I Ching நம் பூமியில் உள்ளது என்பதால் பல்லாயிரக்கணக்கான நபர்கள் இதை பயன்படுத்தி உள்ளார்கள். அரசர் மந்திரி பிரபலங்கள் என பலரையும் தாண்டி பொதுமக்கள் கூட இதை பயன்படுத்தினார்கள். இதை பயன்படுத்தியவர்களில் ஒரு சதவீதம் கூட அதை வெளியில் சொல்வதில்லை. தனக்கு மட்டும் என்று ரகசியமாக தான் பயன்படுத்துவார்கள். இருப்பினும் ஒரு சில பிரபலங்கள் மட்டும் I Ching பயன்படுத்துவதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு உள்ளார்கள் பல்வேறு விஷயங்களுக்காக I Ching பயன்படுத்தப்படுகிறது. இன்றைய இணையதள உலகத்தில் எதை தேடினாலும் உள்ளங்கை நெல்லிக்கனி போல மிக எளிதாக கிடைக்கும். *அப்படி இருந்தாலும்* *இன்னாருக்கு தான்* *I Ching கிடைக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளதோ* *அவர்களுக்கு மட்டும்தான் I Ching கிடைக்கும்* 🩵💙💜 Mode :- டெலிகிராம் App வகுப்பு Donation :- 1000 ரூபாய் Study Materials :- Text Image Audio Video PDF மிக்க அன்புடன் ஹீலர் மோஹன் 🙏
249
16
👆 I Ching in Tamil class demo
155
17
I Ching கணித்தல் முறை, Changing Lines பார்க்கும் முறை காணொளி 👆
I Ching கணித்தல் முறை, Changing Lines பார்க்கும் முறை காணொளி 👆
105
18
வகுப்பு எண் 58 I Ching in Tamil வகுப்பில் இருந்து சிறு உதாரணம்.
91
19
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். நம்முடைய வகுப்புகளின் தரத்தை நீங்கள் தெரிந்து கொள்வதற்காக வகுப்புகளில் இருந்து சிறு பகுதி உதாரணத்திற்கு வழங்கப்படுகிறது.
88
20
Photo from Mohan
Photo from Mohan
97