en
Feedback
4321 SINGLE NEEDLE THERAPY

4321 SINGLE NEEDLE THERAPY

Open in Telegram
1 713
Subscribers
+224 hours
+87 days
+630 days
Posts Archive
STK-20200816-WA0213.webp0.36 KB

👆 உடல் அறிதல் class demo

Video from Mohan

" தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை / தன்னை அறியாமல் தானே கெடுகின்றான் / தன்னை அறியும் அறிவை அறிந்தபின் / தன்னையே அர்ச்சிக்கத் தான் இருந்தானே" (திருமந்திரம் - 2355) உடல் அறிதல். நீங்கள் உங்கள் வாழ்வில் யார் யார் பற்றியோ அறிந்து வைத்து உள்ளீர்கள். ஆனால் உண்மையில் நீங்கள் அவசியம் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான ஒரு நபர் அது நீங்கள் தான் உங்களை நீங்களே அறிந்து கொள்ள வேண்டும். ☯️ உடல் அறிதல் வகுப்பு. 1️⃣ பாடம் ஒன்று :- Tetrasoma ❤️ மனிதனின் பாலினத்தை நான்கு வகையாக பிரிப்பார்கள் ( ஆண் / பெண் / திருநங்கை / திருநம்பி ) 💚 மனிதனின் பொருளாதாரத்தை நான்கு வகையாக பிரிப்பார்கள் ( ஏழை / நடுத்தரம் / பணக்காரர்கள் / கோடீஸ்வரர்கள் ) 💜 மனிதனின் நிறத்தை நான்கு வகையாக பிரிப்பார்கள் ( கருப்பு / சிகப்பு / வெளுப்பு / மாநிறம் ) 🤎 அக்குபஞ்சர் மருத்துவம் சார்ந்து மனித உடலை நான்காக பிரிக்கலாம். ( Greater Yin / Greater Yang / Lesser Yin / Lesser Yang ) கிட்டத்தட்ட 800 கோடிக்கும் மேலே உள்ள உலக மக்கள் தொகையை வெறும் நான்கே நான்கு வகை மக்களாக பிரித்து ஒவ்வொரு வகை மக்களுக்கும் பயன்படுத்தக்கூடிய பிரத்யேகமான தனித்துவமான தனித்தனி புள்ளிகள் பயன்படுத்தி அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறை. Tetrasoma Acupuncture ( Tetra = Four / Soma = Body ) நோய்க்கு சிகிச்சை அளிக்காமல், உடல் வகை கண்டுபிடித்து, உடல் வகைக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்தும், அக்குபஞ்சரில் மிகவும் வித்தியாசமான ஒரு சிகிச்சை முறை இது. ______ 2️⃣ இரண்டாவது பாடம் :- Face & body diagnosis முகம் மற்றும் உடல் பார்த்து நோய் அறிதல் / காரணம் கூறுதல். எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம். சிரசில் பிரதானமானது முகம். ஒருவரின் முகத்தை பார்த்து அவருக்கு என்ன வகையான பாதிப்பு இருக்கலாம். மற்றும் ஒருவரின் உடல் வடிவத்தை பார்த்து அந்த வடிவம் நமக்கு உணர்த்தும் குறிப்புகள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு, ஒருவரின் மூக்கு பெரிதாக அமைவதற்கு காரணம் என்ன ? ஒருவரின் மூக்கு சிறியதாக அமைவதற்கு காரணம் என்ன ? மூக்கு பெரிதாக இருப்பது நோய் அறிதல் சார்ந்து எதை உணர்த்துகிறது. மூக்கு சிறியதாக இருப்பது நோய் அறிதல் சார்ந்து எதை உணர்த்துகிறது. என உடல் பாகங்கள் சார்ந்த மருத்துவ அறிவியல் விளக்கங்கள் தருதல். ______ 3️⃣ மூன்றாவது பாடம் :- Samudrika lakshanam சாமுத்திரிகா லட்சணம் இது மிகவும் பழமையான ஒரு கலை. இது உடல் சார்ந்த ஜோதிடம். உடல் அங்கங்கள் இந்த வகையில் இருந்தால் அது இந்த வகையான குறிப்பீடுகளை தரும் என்று உடல் பார்த்து எதிர் காலம் அறிதல். இது ஆண்களுக்கு தனியாகவும் / பெண்களுக்கு தனியாகவும் அங்க லட்சணங்கள் வழங்கப்படும். 👉 ஆண்களுக்கு புருஷ லட்சணம். 👉 பெண்களுக்கு ஸ்திரி லட்சணம் உதாரணத்திற்கு, புருவம் என்பது இயற்கையாக எந்த வகையில் ஆண்களுக்கு அமைந்திருந்தால் அது அதிர்ஷ்டத்தை தரும். புருவம் என்பது இயற்கையாக எந்த வகையில் பெண்களுக்கு அமைந்திருந்தால் அது அதிர்ஷ்டத்தை தரும். என உடல் வடிவம் பார்த்து கணிப்பு தருதல். ______ ஆக மூக்கனிகள் போல நம் வகுப்பில் மூன்று பாடங்கள். 1️⃣ Tetrasoma Acupuncture :- உடல் வகை அறிந்து அதற்கு ஏற்ற அக்குபஞ்சர் புள்ளிகள் பயன்படுத்துதல். 2️⃣ Face and Body Diagnosis :- உடல் அங்கங்கள் பார்த்து நோய் அறிதல். 3️⃣ Samudrika lakshana :- உடல் அங்கங்கள் பார்த்து ஜோதிடம் கூறுதல். தனித்தனியாக சிறப்பு பெற்ற இந்த மூன்று பாடங்களை ஒன்றாக இணைத்து ஒரே வகுப்பாக வழங்கப்படுகிறது. ☯️ முக்கிய குறிப்பு :- அடிப்படை அக்குபஞ்சர் தெரிந்தவர்கள் மட்டும் வகுப்பில் இணையவும். ____ 🎯 Mode :- டெலிகிராம் App வகுப்பு 🎯 Donation :- 1000 ரூபாய் 🎯 Study Materials :- Text Image Audio Video PDF மிக்க அன்புடன் ஹீலர் மோஹன் 🙏

வகுப்பு எண் 62 உடல் அறிதல் வகுப்பில் இருந்து சிறு உதாரணம்.

STK-20200816-WA0213.webp0.36 KB

👆 Dermatology Acupuncture class demo

Video from Mohan

அனைவருக்கும் வணக்கம், *Dermatology* *acupuncture* நம் உடலில் மிகப்பெரிய உறுப்பு, உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள தோல் தான். தோல் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும், நமது தோலை சீராக பராமரிக்கவும், அக்குபஞ்சரை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றிய வகுப்பு , Four pillars என்று அழைக்கப்படும், Yin Yang Qi Blood இவற்றிற்கும் தோலிற்க்கும் இடையே உள்ள சம்பந்தம் என்ன,? தோல் சார்ந்த நோய்களுக்கு இந்த நான்கு தூண்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம். மிக முக்கியமாக, 90% சதவிகித தோல்நோய்களை குணப்படுத்தும் ஒரு முக்கியமான சூட்சமம் இந்த வகுப்பில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். *Dermatology acupuncture* 🎯 Yin Yang Qi Blood பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம், இவற்றின் மிகுதி மற்றும் குறையால் தோலில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். 🎯 பஞ்சபூதங்களில் காற்று மூலகம்தான் தோலை பராமரிக்கிறது என்றாலும், பஞ்சபூதங்களில் உள்ள ஆகாயம் நீர் நெருப்பு நிலம் போன்ற மூலகங்கள் எப்படி நேரடியாகவும் மறைமுகமாகவும் தோலுடன் தொடர்பில் உள்ளது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். 🎯 எத்தனை வகையான தோல்கள், தோல்கள் மெலிதாகவும் அடர்த்தியாக இருப்பதற்கு காரணம் என்ன, தோல் நோய்களும் அதற்கான தீர்வுகளும் பற்றி தெரிந்து கொள்ளலாம். 🎯 மேலும், தோல் சார்ந்த பிரச்சனைகளுக்கு அக்குபஞ்சர் மட்டுமின்றி, உணவுமுறை மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம், ( Food style and lifestyle ) பற்றியும் குறிப்பிடப்படும். இது ஒரு நன்கொடை வகுப்பு, நன்கொடை ரூபாய் 500 ( ஐநூறு ) மட்டுமே, இது ஒரு டெலிகிராம் வகுப்பு, Study materials:- Text Image Audio Video PDF எளிய தமிழில் தெளிவான விளக்கங்களுடன் வகுப்பு நடைபெறும், மிக்க அன்புடன், ஹீலர் மோகன் 🙏

வகுப்பு எண் 14 Dermatology வகுப்பில் இருந்து சிறு உதாரணம்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். நம்முடைய வகுப்புகளின் தரத்தை நீங்கள் தெரிந்து கொள்வதற்காக வகுப்புகளில் இருந்து சிறு பகுதி உதாரணத்திற்கு வழங்கப்படுகிறது.

Photo from Mohan
Photo from Mohan

கடந்த ஆறு ஆண்டுகளாக நாம் எடுத்த 63 வகுப்புகளின் பட்டியல் 👆

Document from Mohan

STK-20200816-WA0213.webp0.36 KB

👆 natural detox therapy class demo

*Natural Detox Therapy :-* 🎯 *கழிவு நீக்கம் :-* இந்த பூமி பந்து என்பது எப்படி பஞ்சபூதங்களால் ஆனதோ, அதுபோலவே மனித உடலும் பஞ்சபூதங்களால் ஆனது. இந்த பஞ்ச பூதங்களில் ஒவ்வொரு மூலகமும் ( நீர் / நிலம் / நெருப்பு / காற்று / ஆகாயம் ) சார்ந்து நம் உடலில் தனித்தனியாக உண்டாகும் கழிவுகள். 👉 பஞ்ச பூதங்கள் சார்ந்த கழிவுகள் உடலில் தேங்கி இருப்பதற்கான பாதிப்புகள் / அறிகுறிகளை எப்படி கண்டுபிடிப்பது. 👉 அதை வெளியேற்றுவதற்கான வழிமுறைகள் / உணவு முறைகள் / சக்தி புள்ளி அழுத்தம் முறைகள் வழங்கப்படும். நாம் வெளி உடலை தூய்மைப்படுத்துகிறோம். அது போல உள் உடலுக்குள்ளும் தூய்மை தேவை. உள் உடலில் தேங்கும் கழிவுகளை / நச்சுக்களை வெளியேற்றி தெளிவுபடுத்த வேண்டும். எந்த அளவுக்கு கழிவுகள் உடலை விட்டு வெளியேற்றப்படுகிறதோ, அந்த அளவுக்கு உடல் ஆரோக்கியம் அடையும். உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்காக எவ்வாறு கழிவுகளை வெளியேற்றலாம் என்பதுதான் நம் வகுப்பு. கழிவுகளை வெளியேற்றுவதற்கான பல்வேறு வழிமுறைகள் வகுப்பில் கற்றுத் தரப்படும். மருத்துவம் தெரியாத நபர்களும் நம் வகுப்பில் கலந்து கொள்ளலாம். இதில் அக்குபஞ்சர் மருத்துவத்தின் சித்தாந்தங்கள் பயன்படுத்தப்படும் என்றாலும் மருத்துவத்திற்கு சம்பந்தமே இல்லாத பொது நபர்கள் கூட தாராளமாக இதில் கலந்து கொள்ளலாம். 🎯 *Decoding The Super Foods :-* 👉 கார்ப்பரேட் சதி காரணமாக நம்முடைய சமையல் அறைக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்ட உணவு பொருட்கள். 👉 அலட்சியத்தால் அல்லது அறியாமையால் நாம் பயன்படுத்தாமல் இருக்கும் உணவு பொருள்கள். ஆனால் அது ஆகச் சிறந்த உணவு பொருளாக ( Super Food ) இருக்கும். அது சார்ந்த பதிவுகள். 🎯 Dosha வாதம் பித்தம் கபம் என்கின்ற முத்தோஷங்கள் சார்ந்த பதிவுகள். 🎯 *முத்திரைகள் :-* ❤️ உடல் & மனம் சார்ந்த ஆரோக்கியம் தரும் முத்திரைகள் 🤎 உடல் & மனம் சார்ந்த கழிவுகள் வெளியேற்றும் முத்திரைகள் 💛 ஆன்மீகம் சார்ந்த முத்திரைகள் 💚 லட்சியத்தை அடைவதற்கான முத்திரைகள் போன்ற தொகுப்புகள் துணை பாடமாக இதில் இடம் பெறும். ____ 🎯 Mode :- டெலிகிராம் App வகுப்பு 🎯 Donation :- 1000 ரூபாய் 🎯 Study Materials :- Text Image Audio Video PDF மிக்க அன்புடன் ஹீலர் மோஹன் 🙏