வாதம் ☯ வைத்தியம்
Open in Telegram
சித்தர்கள் கூறும் .. 'வாதம்' & 'வைத்தியம்' கலைகளின் உண்மைகளையும், அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது. நன்றி ~'வ' கார மையம் www.t.me/vahaaramaiyam
Show more2 898
Subscribers
+124 hours
+37 days
+3030 days
Data loading in progress...
Similar Channels
Tags Cloud
No data
Any problems? Please refresh the page or contact our support manager.
Incoming and Outgoing Mentions
---
---
---
---
---
---
Attracting Subscribers
September '26
September '26
+20
in 1 channels
August '26
+70
in 3 channels
Get PRO
July '26
+82
in 3 channels
Get PRO
June '26
+78
in 3 channels
Get PRO
May '26
+79
in 3 channels
Get PRO
April '26
+60
in 1 channels
Get PRO
March '26
+26
in 3 channels
Get PRO
February '26
+37
in 1 channels
Get PRO
January '26
+42
in 1 channels
Get PRO
December '25
+51
in 3 channels
Get PRO
November '25
+45
in 3 channels
Get PRO
October '25
+37
in 1 channels
Get PRO
September '25
+60
in 2 channels
Get PRO
August '25
+68
in 1 channels
Get PRO
July '25
+60
in 4 channels
Get PRO
June '25
+56
in 1 channels
Get PRO
May '25
+68
in 3 channels
Get PRO
April '25
+59
in 3 channels
Get PRO
March '25
+64
in 4 channels
Get PRO
February '25
+79
in 4 channels
Get PRO
January '25
+193
in 1 channels
Get PRO
December '24
+267
in 1 channels
Get PRO
November '24
+41
in 0 channels
Get PRO
October '24
+243
in 0 channels
Get PRO
September '24
+232
in 1 channels
Get PRO
August '24
+272
in 2 channels
Get PRO
July '24
+66
in 0 channels
Get PRO
June '24
+63
in 2 channels
Get PRO
May '24
+42
in 1 channels
Get PRO
April '24
+62
in 1 channels
Get PRO
March '24
+73
in 1 channels
Get PRO
February '24
+84
in 1 channels
Get PRO
January '24
+102
in 1 channels
Get PRO
December '23
+69
in 2 channels
Get PRO
November '23
+20
in 2 channels
Get PRO
October '23
+11
in 1 channels
Get PRO
September '23
+13
in 0 channels
Get PRO
August '23
+19
in 0 channels
Get PRO
July '23
+19
in 0 channels
Get PRO
June '23
+2
in 0 channels
Get PRO
May '23
+10
in 0 channels
Get PRO
April '23
+18
in 0 channels
Get PRO
March '23
+13
in 0 channels
Get PRO
February '23
+19
in 0 channels
Get PRO
January '23
+17
in 0 channels
Get PRO
December '22
+14
in 0 channels
Get PRO
November '22
+11
in 0 channels
Get PRO
October '22
+9
in 0 channels
Get PRO
September '22
+22
in 0 channels
Get PRO
August '22
+27
in 0 channels
Get PRO
July '22
+14
in 0 channels
Get PRO
June '22
+14
in 0 channels
Get PRO
May '22
+19
in 0 channels
Get PRO
April '22
+18
in 0 channels
Get PRO
March '22
+11
in 0 channels
Get PRO
February '22
+25
in 0 channels
Get PRO
January '22
+38
in 0 channels
Get PRO
December '21
+30
in 0 channels
Get PRO
November '21
+14
in 0 channels
Get PRO
October '21
+12
in 0 channels
Get PRO
September '21
+15
in 0 channels
Get PRO
August '21
+13
in 0 channels
Get PRO
July '21
+25
in 0 channels
Get PRO
June '21
+36
in 0 channels
Get PRO
May '21
+28
in 0 channels
Get PRO
April '21
+43
in 0 channels
Get PRO
March '21
+55
in 0 channels
Get PRO
February '21
+60
in 0 channels
Get PRO
January '21
+52
in 0 channels
Get PRO
December '20
+1 056
in 0 channels
| Date | Subscriber Growth | Mentions | Channels | |
| 10 September | +2 | |||
| 09 September | +2 | |||
| 08 September | +4 | |||
| 07 September | 0 | |||
| 06 September | +2 | |||
| 05 September | +1 | |||
| 04 September | +3 | |||
| 03 September | +1 | |||
| 02 September | +3 | |||
| 01 September | +2 |
Channel Posts
| 2 | 🍁 இயங்கு விதி... 🍁
💦 பிறர் கேட்கும் கேள்விக்கு
முன் பின்னாக, முரணாக பதலளிக்கலாம்.
ஆனால், நமக்கு நாமே
கேட்டுக் கொள்கிற கேள்விக்கு,
நாம் தெளிவாகவும்,
நேர்மையாகவும்,
பதில் சொல்ல வேண்டும். 💦
ஓஷோ...
🌺 உன் உடம்பில் நடக்கும் அத்தனை இயக்கங்களையும் கூர்ந்து கவனி.
எதுவுமே உன்னால் இயங்கவில்லை என்பது புரியும்.
எல்லாம் தன்னால் இயங்குகிறது.
இந்த தன்னால் இயங்கும் இயக்கத்தைப் புரிந்து கொண்டால்...
வாழ்க்கையையும்
புரிந்து கொள்வாய்...
🌸 "ஓடும் நதியில், ஒரு முறை கூட உன்னால் கால் வைக்க முடியாது.!"
நீ நதியில் கால் வைக்கும்
அந்தக் கணம் அது நகர்ந்திருக்கும்.
வாழ்க்கையின் இயக்கமும் அப்படித்தான்.
கணத்திற்கு கணம் மாறிக் கொண்டே இருக்கிறது...
வாழ்க்கையின் இந்த மாற்றத்துடன் இணைந்து பயனிப்பவர்கள்...
தன்னில் வளர்ச்சியடைந்து கொண்டே போகிறார்கள்...
அதனால்தான் அவர்கள்
ஒரு "புரியாத புதிர்".!"
🌸 வாழ்க்கை உங்களை
தோற்கடிக்கும் அளவிற்கு,
நீங்கள் தைரியசாலியாக
இருக்க வேண்டும்.
இங்கே தோல்விதான் வெற்றி.
வாழ்க்கையை வெற்றி பெற
நீங்கள் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் உங்களை படுதோல்வியடையச் செய்துவிடும்.
"இதுதான் வாழ்க்கையின்
பரம இரகசியம்.!!!"
இதை ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள்.
🌿~ ஓஷோ பகவான் 🌿 | 630 |
| 3 | Photo from R J N | 524 |
| 4 | No text... | 911 |
| 5 | *சித்த மாமுனி அகத்தியப் பெருமான் உலகை சமநிலைப்படுத்த, சிவனின் வாக்கிற்கினங்க வந்து அமர்ந்த புனித வனமான அகத்திய மலைக்கு செல்ல உள்ளோம்*
*பயண நாள்: செப்டம்பர் மாதம் 21.09.2026 திங்கள்*
வரவிரும்புவோர் தங்களுடைய,
பெயர்,
வயது,
பாலினம்,
ஆதார் எண்,
செல்பேசி எண் இவற்றை விரைவாக அனுப்பவும்...
ஒருங்கிணையும் இடம்: திருவனந்தபுரம் இரயில்வே நிலையம் அல்லது திருவனந்தபுரம் தம்பானூர் பேருந்து நிலையம், விடிகாலை 5 மணி.
தொடர்புக்கு,
*8124866178*
Trecking Polaama!
3K Subscribers Group
(Together Self Group Trecking) | 1 438 |
| 6 | Photo from R J N | 1 196 |
| 7 | Photo from R J N | 877 |
| 8 | Video from R J N | 844 |
| 9 | No text... | 745 |
| 10 | No text... | 1 137 |
| 11 | Document from R J N | 1 006 |
| 12 | No text... | 703 |
| 13 | ⚡"வேதசத்தி மருத்துவம்" ✨ முதல் நிலை @ மலேசியா
[✨2 நாள் வேதசத்தி வர்ம / வற்ம மருத்துவப் பயிற்சி✨]
https://www.facebook.com/reel/4400698256845818
💡 முனைவர். ந. சண்முகம் அவர்களால்
[வற்ம - நுட்ப ஆற்றல் ஆராச்சியாளர், தமிழ் பேராசிரியர்.]
கோவை 'திருமூலர் வேதசத்தி அகாடமி நிறுவனம்' மூலம்
வேதசத்தி எனும் 2 நாள் மருத்துவ "வர்மக்கலை பயிலரங்கம்"
@ மலேசியா செரம்பான்னில் உள்ள 'வேதாத்திரி
அறிவுத்திருக்கோவிலில்' நடைபெறவுள்ளது.
💡 நாள்: 22, 23- ஆகஸ்ட் 2026 [சனி & ஞாயிறு]
நேரம்: காலை 9.00 முதல் மாலை 6.00 வரை
💡 விரும்புவோர் அனைவரும்
கலந்து கொள்ளலாம்.
முன்பதிவு அவசியம் !
+60123423401
+60193105731
+60129253401
💡 பயிற்சி நடைபெறும் இடம்: மலேசியா
செரம்பான் -வேதாத்திரி அறிவுத்திருக்கோவில்
No: 4607, Jalan Pedas-linggi, 71400 Pedas,
Negeri Sembilan, Malaysia.
📍 Map location : https://maps.app.goo.gl/gb8SXS1UJ5Q6ZpZy9
💡 மருத்துவ வர்மம் பற்றிய சில காணொளிகள் >>
வேதசத்தி மருத்துவ வற்மக்கலை - அறிமுகம் காணொளி
https://www.youtube.com/watch?v=BwOlxb1h0Vc&t=278s
வேதசத்தி - வற்ம மருத்துவ அடிப்படைக் கொள்கை - வற்ம இயக்கம்
https://www.youtube.com/watch?v=50GGc_L1uFM
உயிர் வளர்த்தேன் - தமிழர்களின் நோய் காக்கும் முறைகள்
https://www.youtube.com/watch?v=d2I0glPJZrk&t=2650s
Varmayogi Dr.N.Shanmugam in Paesum Thalaimai @ News 7 Tamil Television
https://www.youtube.com/watch?v=bcsBVYx4DJw
https://www.youtube.com/watch?v=jj1IhOc7Uk8
https://www.youtube.com/watch?v=v04vyCf1wSs
https://www.youtube.com/watch?v=gGD6e-aPI1I
🙏🏻🌷🙏🏻
✨"Vedasakthi - Varmakkalai"✨
[✨2 days of Medical Varmam Workshop✨]
✨Date: 22, 23- August 2026
Time: 9.00 am to 6.00 pm
Medium of Instruction: Tamil
The Thirumoolar Vedasakthi Academy proudly presents "Vedasakthi,"
A Two-Day Medical Varmakkalai Workshop,
led by Dr. N. Shanmugam, Professor of Tamil.
The workshop will be held at the Vethathiri Arivuthirukovil
(Vethathiri Center of Consciousness) in Negeri Sembilan, Malaysia.
Everyone who wishes can participate.
Reservation required!
💡 For Registration Contacts for malaysia workshop:
Mr. Arumugam - 0123423401
Mr. Subramaniam - 0193105731
Ms. Chitra - 0129253401
💡 Training Venue: Malaysia
Seremban Arivuthirukovil
(Vethathiri Center of Consciousness)
No: 4607, Jalan Pedas-linggi, 71400 Pedas,
Negeri Sembilan, Malaysia.
📍 Map location : https://maps.app.goo.gl/gb8SXS1UJ5Q6ZpZy9
💡 for more info : Dr. N. Shunmugom , PhD - Tamil
www.varmam.org/workshops/
https://www.youtube.com/@ThirumoolarVarmalogyInstitute
https://www.facebook.com/nshunmugom | 1 227 |
| 14 | Photo from R J N | 873 |
| 15 | *ஒரு* *விளக்கம்* ..🍒 | 570 |
| 16 | No text... | 1 112 |
| 17 | வரும் புதன் (12.08.2026) ஆடி அமாவாசையை முன்னிட்டு, 18 சித்தர்கள் இன்றும் அரூபமாக நடமாடும், புனித மலையான *சதுரகிரியில்* மகாலிங்க கடவுளை நோக்கி மலையேற்றம் செய்ய உள்ளோம்...
*தேனி* வருசநாட்டு உப்புத்துறை வழியாக மலையேறி, *விருதுநகர்* தாணிப்பாறையை தொட்டு பின் சுந்தர, சந்தான மகாலிங்க தரிசனத்திற்கு பிறகு குளிராட்டி அருவி வழியாக *மதுரை* சாப்டூர் வாழைத்தோப்பு பாதை வழியாக மலையிறங்க போகிறோம்...மூன்று மாவட்டத்தின் மலைப்பாதையும் ஆடி அமாவாசைக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்...
*மலையேற்ற தன்மை: கடினம் (22 கி.மீ)*
ஒருங்கிணையும் இடம் - மதுரை இரயில்வே நிலையம், விடிகாலை 4 மணி..
சேரும் இடம்- மதுரை இரயில்வே நிலையம், இரவு 10 மணி.
மேலும் தொடர்புக்கு,
Trekking Pannalama - join our Whatsapp group
(Together Self Trekking Group)
+91 8124866178
கூட்டுச் சுய மலையேற்றக் குழு -
ட்ரெக்கிங் பண்ணலாமா
WhatsApp #:
https://wa.me/918124866178 | 678 |
| 18 | No text... | 561 |
| 19 | No text... | 571 |
| 20 | *ஆத்ம வணக்கம்* | 509 |
