🙏திருச்செந்தூர் முருகன்🙏
Open in Telegram
🕉️ஆன்மீக தகவல்கள் 🔔ஆலய வரலாறுகள் 🌄கோபுர தரிசனம் 🔱தெய்வ ஸ்துதி 📿திருமந்திரம் 🔥பக்தி பாடல்கள் 📆தினசரி நாள்காட்டி 📖பஞ்சாங்கம் - ஹோரை ✡️ராசிபலன்கள் 🐓நற்சிந்தனைகள் 🍄பொன்மொழிகள் 💊மருத்துவ குறிப்புகள் மற்ற தளத்தின் லிங்க் யூடியூப் லிங்க் அனுமதி இல்லை
Show more1 171
Subscribers
No data24 hours
No data7 days
-730 days
Data loading in progress...
Similar Channels
Tags Cloud
No data
Any problems? Please refresh the page or contact our support manager.
Incoming and Outgoing Mentions
---
---
---
---
---
---
Attracting Subscribers
September '26
September '26
+6
in 0 channels
August '26
+39
in 0 channels
Get PRO
July '26
+47
in 0 channels
Get PRO
June '26
+30
in 0 channels
Get PRO
May '26
+31
in 0 channels
Get PRO
April '26
+23
in 0 channels
Get PRO
March '26
+25
in 0 channels
Get PRO
February '26
+18
in 0 channels
Get PRO
January '26
+26
in 0 channels
Get PRO
December '25
+25
in 0 channels
Get PRO
November '25
+37
in 0 channels
Get PRO
October '25
+37
in 0 channels
Get PRO
September '25
+24
in 0 channels
Get PRO
August '25
+37
in 0 channels
Get PRO
July '25
+42
in 0 channels
Get PRO
June '25
+33
in 1 channels
Get PRO
May '25
+30
in 0 channels
Get PRO
April '25
+32
in 0 channels
Get PRO
March '25
+43
in 1 channels
Get PRO
February '25
+36
in 0 channels
Get PRO
January '25
+74
in 0 channels
Get PRO
December '24
+60
in 0 channels
Get PRO
November '24
+83
in 1 channels
Get PRO
October '24
+62
in 0 channels
Get PRO
September '24
+35
in 0 channels
Get PRO
August '24
+42
in 0 channels
Get PRO
July '24
+39
in 0 channels
Get PRO
June '24
+20
in 0 channels
Get PRO
May '24
+29
in 1 channels
Get PRO
April '24
+18
in 0 channels
Get PRO
March '24
+27
in 0 channels
Get PRO
February '24
+31
in 1 channels
Get PRO
January '24
+47
in 1 channels
Get PRO
December '23
+47
in 1 channels
Get PRO
November '23
+32
in 1 channels
Get PRO
October '23
+51
in 1 channels
Get PRO
September '23
+51
in 0 channels
Get PRO
August '23
+36
in 0 channels
Get PRO
July '23
+34
in 0 channels
Get PRO
June '23
+36
in 0 channels
Get PRO
May '23
+23
in 0 channels
Get PRO
April '23
+45
in 0 channels
Get PRO
March '23
+41
in 0 channels
Get PRO
February '23
+39
in 0 channels
Get PRO
January '23
+57
in 0 channels
Get PRO
December '22
+74
in 0 channels
Get PRO
November '22
+63
in 0 channels
Get PRO
October '22
+77
in 0 channels
Get PRO
September '22
+93
in 0 channels
Get PRO
August '22
+87
in 0 channels
Get PRO
July '22
+232
in 0 channels
Get PRO
June '22
+449
in 0 channels
Get PRO
May '22
+41
in 0 channels
Get PRO
April '22
+303
in 0 channels
| Date | Subscriber Growth | Mentions | Channels | |
| 08 September | 0 | |||
| 07 September | +1 | |||
| 06 September | 0 | |||
| 05 September | +1 | |||
| 04 September | +1 | |||
| 03 September | 0 | |||
| 02 September | +2 | |||
| 01 September | +1 |
Channel Posts
🌙 இரவு சிந்தனை 🌙
🌹 08.09.2026🌹
🌷வாழ்க்கையில் உங்களுக்கானப் பாதையை நீங்களே தேர்ந்தெடுங்கள்🌷
🌷காலம் வரை அதில் பயணிக்கப் போவது நீங்கள் தான்🌷
🌷ஆகையால் கடந்தக் காலத்தை ஆராய்ந்து
அனுபவம் பெறுங்கள்🌷
🌷நிகழ்காலத்தில் நம்பிக்கையுடன் பயணியுங்கள்🌷
🌷எதிர்காலத்தை எண்ணி
தன்னம்பிக்கைக் கொள்ளுங்கள்🌷
🌷முயற்சியை ஒரு போதும் கைவிடாதீர்கள்🌷
🌷சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன🌷
🌷சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை
இல்லை🌷
🌷அதாவது காரமான மிளகாயால் ஆபத்து இல்லை.
ஆனால் இனிப்பான சர்க்கரையால் தான் ஆபத்து🌷
🌷அதே போன்று தான் நம்முடன் கறாராகப் பேசுபவர்களை நம்புங்கள்🌷
🌷சிரித்துப் பேசுபவர்களை மட்டும் நம்பாதீர்கள்👍
🤲முருகா இன்றைய
08-09-2026🙏நாளை இனிமையாக தந்தமைக்கு
நன்றி🤲
🙏நாளைய பொழுது 09-09-2026 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏
🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏
⚜️எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் திருச்செந்தூர் முருகா⚜️
🌸கவலைகளை மறக்க கடவுள் தந்த வரமேதூக்கம்
எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்😌
🌺நாளையபொழுதுநல்லபடி
முருகன் அருளில் உள்ளபடி🙏
👍விடியட்டுமே நல்விடியல் என்று துவண்டிடாமல்தோல்வி பயத்தை வென்று 🙏
🙏ஓம் சரவண பவ 🙏
| 2 | No text... | 70 |
| 3 | *🌙 இரவு சிந்தனை 🌙*
🌹 *07.09.2026* 🌹
🌼 ️*நம் வாழ்க்கைப் பயணத்தில் ஒரு சிலர் குறை கூறுவதற்கென்றே பிறவி எடுத்து இருக்கின்றார்கள்* 🌼
🌼 *அவர்களைப் பற்றியும், அவர் கருத்துக்களைப் பற்றியும் கவலைப்படாமல் முன்னேறிக் கொண்டே இருங்கள்* 🌼
🌼 *நாம் பரபரப்பாக இருந்தாலே பாதி சோகம் கண்ணுக்குத் தெரியாது* 🌼
🌼 *சுறுசுறுப்பாக இயங்கினாலே எந்த சோகமும் நெருங்கி வராது* 🌼
🌼 *சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும்* 🌼
🌼 *தன்னம்பிக்கையும் அதிகம் அவமானமும் அதிகம்* 🌼
🌼 *இதை ஏற்றுக் கொண்டால் மட்டுமே* 🌼
🌼 *காலத்தாலும் வீழ்த்த முடியாத வரலாறு படைக்க முடியும்* 🌼
🌼 *அதாவது நீச்சல் செய்ய முடியாதவர்களால் எப்படி நீரோட்டமுள்ள ஆற்றைக் கடக்க முடியாதோ* 🌼
🌼 *அதுபோல முயற்சி செய்ய முடியாதவர்களால் வாழ்க்கையில் முன்னேற முடியாது* 🌼
🌼 *ஆகையால் முயற்சி செய்யுங்கள் முள்ளும் மலராகும் விமர்சனம் கூட ஒரு நாள் விருந்தாகும் 👍👍👍* 🌼
🌼 *உங்கள் நம்பிக்கை தான் உங்கள் வெற்றி🏆🏆🏆 👍* 🌼
🌼 *வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன் 😀😀😀🙏 👍👍👍* 🌼
🤲 முருகா இன்றைய 07-09-2026 🙏 நாளை இனிமையாக தந்தமைக்கு
நன்றி🤲
🙏நாளைய பொழுது 08-09-2026 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏
🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏
⚜️எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் திருச்செந்தூர் முருகா⚜️
🌸கவலைகளை மறக்க கடவுள் தந்த வரமேதூக்கம்
எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்😌
🌺நாளையபொழுதுநல்லபடி
முருகன் அருளில் உள்ளபடி🙏
👍விடியட்டுமே நல்விடியல் என்று துவண்டிடாமல்தோல்வி பயத்தை வென்று 🙏
🙏ஓம் சரவண பவ 🙏 | 107 |
| 4 | No text... | 95 |
| 5 | 🌙 இரவு சிந்தனை 🌙
🌹 06.09.2026🌹
✨உங்களுக்கு உண்மையாக இருப்பவர்களிடம்
நீங்களும் உண்மையாய் இருங்கள்✨
✨அடுத்தவர்களுக்குத் தீங்கு செய்யும் போது இனிமையாகத் தான் இருக்கும்✨
✨அதுவே உங்களுக்கு வரும் போது தான், அதன் வலியும் வேதனையும் புரியும்✨
✨ஒருவன் துரோகி என்று தெரிந்து விட்டால்
அவனை விட்டு விலகியே இருங்கள்✨
✨எல்லோரிடமும் நட்பாய் இருங்கள்.
நமக்கும் நாலு பேர் தேவை✨
✨நீங்கள் கோவிலுக்குச் சென்று தான் புண்ணியத்தைச் சேர்க்க வேண்டும் என்பதில்லை✨
✨யாருக்கும் தீங்கு செய்யாமல் இருந்தாலே
நீங்கள் கோவில் சென்றதற்குச் சமம்✨
✨நிறை குறை இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை.
அதில் நிறையை மட்டும் நினையுங்கள்.
நீங்கள் வாழ்க்கையை வென்று விடலாம்👍
🤲முருகா இன்றைய
06-09-2026🙏நாளை இனிமையாக தந்தமைக்கு
நன்றி🤲
🙏நாளைய பொழுது 07-09-2026 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏
🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏
⚜️எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் திருச்செந்தூர் முருகா⚜️
🌸கவலைகளை மறக்க கடவுள் தந்த வரமேதூக்கம்
எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்😌
🌺நாளையபொழுதுநல்லபடி
முருகன் அருளில் உள்ளபடி🙏
👍விடியட்டுமே நல்விடியல் என்று துவண்டிடாமல்தோல்வி பயத்தை வென்று 🙏
🙏ஓம் சரவண பவ 🙏 | 132 |
| 6 | No text... | 124 |
| 7 | 🌙 இரவு சிந்தனை 🌙
🌹 05.09.2026🌹
🌷பிரச்சனை என்பது
புழுதிக் காற்றைப் போலத் தான்🌷
🌹காற்று அடிக்கும் போது
கண்களையும், வாயையும்
மூடிக்கொண்டாலே போதும்
அதுவே தானாக அடங்கி விடும்🌷
🌷அது போல் நமக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி என்பது இடங்களைப் பொறுத்து
அமைவதில்லை🌷
🌷நம்மோடு பயணிக்கும் மனிதர்களைப் பொறுத்தே அமைகிறது🌷
🌷கஷ்டப்படுறவன் கிட்ட சிரிப்பு இருக்காது.
சிரிக்கிறவன் கிட்ட கஷ்டம் இருக்காது🌷
🌷ஆனால், கஷ்டத்திலும்
சிரிக்கிறவன் கிட்ட தோல்வி இருக்காது🌷
🌷படைத்தவனுக்குத் தெரியும் உன்னால் எவ்வளவு பாரம் சுமக்க முடியுமென்று🌷
🌷ஆகவே மனம் தளராமல் முயற்சி செய்யுங்கள் வெற்றி நிச்சயம்👍
🤲முருகா இன்றைய
05-09-2026🙏நாளை இனிமையாக தந்தமைக்கு நன்றி🤲
🙏நாளைய பொழுது 06-09-2026 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏
🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏
⚜️எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் திருச்செந்தூர் முருகா⚜️
🌸கவலைகளை மறக்க கடவுள் தந்த வரமேதூக்கம்
எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்😌
🌺நாளையபொழுதுநல்லபடி
முருகன் அருளில் உள்ளபடி🙏
👍விடியட்டுமே நல்விடியல் என்று துவண்டிடாமல்தோல்வி பயத்தை வென்று 🙏
🙏ஓம் சரவண பவ 🙏 | 143 |
| 8 | No text... | 134 |
| 9 | 🌙 இரவு சிந்தனை 🌙
🌹 04.09.2026🌹
🌷வாழ்க்கைக்கு அவசியம் நம்பிக்கை
எதிலுமே நம்பிக்கை வை🌷
🌷எதுவுமே முடியும் என்று
நீ நம்பி கை வை
நீரையும் சல்லடையில் பிடிக்க முடியும்🌷
🌷நீர் பனியாய் உறையும் என்று நம்பி முயற்சி செய்தால்
எதிலும் நிச்சயம் ஜெயிக்க முடியும்🌷
🌷என்னால் முடியும் என்று நம்பி
முயற்சி செய்யாமல்
இருந்தால்🌷
🌷நீலவானில் நம்மால் பறக்க முடியுமா நிலவில் மனிதன் நடக்க முடியுமா🌷
🌷தொலைதூரப் பேச்சு கேட்க முடியுமா தொலைவில் நடப்பதைப் பார்க்க முடியுமா🌷
🌷ஆகையால் விடை இல்லாத கணக்குகள்,
என எதுவும் இல்லை🌷
🌷நடை பழகாத
குழந்தைகள்,
ஓட்ட பந்தய வீரனாகப் போவதில்லை🌷
🌷இல்லை என்ற வார்த்தை தான்தொல்லை உனக்கு🌷
🌷நம்பிக்கையோட உடைத்து விட்டு வா வெற்றி நிச்சயம் 👍
🤲முருகா இன்றைய
04-09-2026🙏நாளை இனிமையாக தந்தமைக்கு
நன்றி🤲
🙏நாளைய பொழுது 05-09-2026 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏
🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏
⚜️எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் திருச்செந்தூர் முருகா⚜️
🌸கவலைகளை மறக்க கடவுள் தந்த வரமேதூக்கம்
எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்😌
🌺நாளையபொழுதுநல்லபடி
முருகன் அருளில் உள்ளபடி🙏
👍விடியட்டுமே நல்விடியல் என்று துவண்டிடாமல்தோல்வி பயத்தை வென்று 🙏
🙏ஓம் சரவண பவ 🙏 | 163 |
| 10 | No text... | 135 |
| 11 | பாவங்கள் அனைத்திலும் மிகக்கொடுமையானது ஸ்ரீமந்நாராயணனையும் இதர தேவர்களையும் சமமாக நினைப்பதே ஆகும்.
மேற்படி பாவங்களை அறிவாளிகள் உணர்ந்து விலக்க வேண்டும் என்பதே வராஹ புராணத்தின் உள்ளீடான கைசிக புராணத்தின் சாரமாகும்.
இப்புராணம் திவ்ய தேசங்களில் கைசிக ஏகாதசி அன்று இரவில் ஸேவிக்கப்படுவதுடன், திருக்குறுங்குடியில் நாடகமாகவும் நடிக்கப்படுகிறது.
வராக புராணம் முற்றிற்று.
🌹 வாழ்க வளமுடன் 🌹
🪐 வாழ்க வையகம் 🪐
🙏 ஓம் நமோ
நாராயணாய நமஹ 🌷 | 155 |
| 12 | ◄•───✧ உ ✧───•►
🙏 ஶ்ரீ வராஹ புராணம் 🙏
பாகம்_29
நிறைவு பகுதி:
கைசிக புராணம்..!!
வராக அவதாரம் எடுத்து பகவான் விஷ்ணு பூமாதேவியை ரக்ஷித்தபோது, பூமாதேவி, பூமியிலுள்ள மக்கள் சம்சாரபந்தம் என்ற கடலிலிருந்து கரை ஏற ஓர் உபாயம் அருளுமாறு கேட்க, பகவான் தன்னைப் பாடி உகப்பித்தால் சம்சாரக் கடலிலிருந்து கரை ஏறலாம் என்று கான ரூபமான உபாயத்தை நம் பாடுவான் என்கிற பரம பாகவதோத்தமனின் சரிதையைக் கூறி மெய்ப்பிக்கிறான்.
நம்பிரான் சரிதம்
திருக்குறுங்குடியில் அலைமகள், நிலமகள் இருபுறமிருக்க பெருமாள் கோயில் கொண்டிருக்கிறான்.
அவ்வூரின் வெளியில் ஒரு சண்டாளன் பகவத் பக்தியுடன் வாழ்ந்து வந்தான்.
அவன் நாடோறும் கையில் வீணையோடு அபர ராத்திரியில் புறப்பட்டு சந்நிதிக்கருகில் அனுமதிக்கப்பட்ட தூரத்தில் நின்று எம்பெருமான் புகழை வீணையோடு இசையுடன் பாடுவது வழக்கம்.
எம்பெருமான் புகழையே பாடி வந்ததால் இவனுக்கு நம்பாடுவான் என்ற பெயர் வழங்கலாயிற்று.
இவ்வாறு பல ஆண்டுகள் நடைபெற்று வர ஒரு கார்த்திகை சுக்கிலபக்ஷ ஏகாதசியன்று ராத்திரி ஜாகரவிரதத்தை உடையவனாய் வீணையும், கையுமாய் திருக்குறுங்குடி எம்பெருமானை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.
அப்போது சோமசர்மா என்பவன் அந்தணனாய் பிறந்தும் யாகம் செய்கையில் தவறு நேர்ந்ததால் பிரம்மாராக்ஷசனாகி அகோர பசி, தாகத்துடன் நின்று கொண்டு, அவ்வழி வந்த நம் பாடுவானை உண்ணப் போவதாகக் கூறிட பற்றற்ற பக்தன் மகிழ்ச்சி அடைந்து தான் கைக்கொண்டிருக்கும் ஜாகர விரதத்தை முடிக்க எண்ணி பிரம்மராக்ஷசிடம் கீழ்வருமாறு கூறினான்.
நீ என்னை உண்டு பசியாறுவதில் எனக்கு மகிழ்ச்சியே.
எனினும், நான் திருக்குறுங்குடி பெருமானைப் பாடி உகப்பித்து ஜாகர விரதத்தை முடித்துக் கொண்டு வருமளவும் அவகாசம் கொடுக்க வேண்டும் என வேண்டினான்.
அப்போது அவன் தப்பிப் போக முயல்வதாக எண்ணி பிரம்மராக்ஷசன் அவனை விடமாட்டேன் என்றது.
அப்போது நம் பாடுவான் பல உறுதிமொழிகளைக் கூறிட, அது அவனைப் போக விட்டது.
அவனும் தன் விரதப்படி எம்பெருமானைக் கிட்டி, பல பண்களால் பாடி மகிழ்வித்து தன்னுடல் ஒரு நற்காரியத்துக்குப் பயன்படுவது பற்றிச் சந்தோஷத்துடன் விரைந்து வந்து பிரம்மராக்ஷசிடம் தன்னை விரைவில் உண்ணுமாறு கூறினான்.
இவன் பெருமையைப் பிரம்மராக்ஷசன் அறிந்து அவனைத் தலை வணங்கி தன் பாவம் நீங்கித் தான் நற்கதி பெற பாடுவானின் பாட்டின் பயனைத் தனக்குக் கொடுத்து உதவுமாறு கேட்டது.
பாடுவான் இசையாதபோது அவன் காலில் விழுந்து அன்றிரவு பாடின பாட்டுக்களில் ஒன்றின் பயனையாவது தனக்குத் தந்து தன்னைக் கரை எற்ற வேண்டும் என்று மன்றாடியது.
பாடுவானும் கைசிகப் பண்ணை வைத்துப் பாடிய பாட்டின் பலனை அளிக்க, அதனால் அந்தப் பிரம்மராக்ஷசன் அச்சரீரம் நீங்கி நற்பேறு பெற்றான்.
நம்பாடுவானும் முன் போலவே எம்பெருமானைப் பாடி உகப்பித்துக் கொண்டிருந்த சண்டாள சரீரம் போன பிறகு தேவசரீரம் பெற்று சொர்க்கம் அடைந்தான்.
அங்கும் பகவானையே பாடிப் பிறகு உயர்ந்த குலத்தில் பிறந்து மோக்ஷம் அடைந்தான்.
இதனால் சம்சார சாகரத்திலிருந்து கரையேற சுலபமான வழி எம்பெருமானைப் பாடி மகிழ்விப்பதே ஆகும் என அறியலாம்.
நம்பாடுவான் பிரதிஜ்னஞ்சன்
நம்பாடுவான் பிரம்மராக்ஷனிடம் தான் திரும்பி வருவதாக உறுதிமொழி கூறும்போது அவ்வாறு செய்யாவிட்டால் தான் பாவம் செய்தவனாகி நரகம் அடைவதாகக் கூறினான்.
அவன் பதினெட்டு வகைப் பாவங்களைப் பற்றிக் கூறுகிறான்.
1) சத்தியத்தை மீறுதல்.
2) மாற்றான் மனைவியைப் புணர்தல்.
3) தனக்கும் உடன் உண்போனுக்கும் உணவில் ஏற்றத்தாழ்வு காட்டுவது.
4) பிராமணனுக்கு பூதானம் பண்ணி அதனைத் திரும்பப் பெறுவது.
5) அழகுள்ள பெண்ணை இளமையில் மணந்து அனுபவித்து, அவளது முதுமையில் அவள் மீது குற்றம் சுமத்திக் கைவிடுவது.
6) அமாவாசை அன்று தர்ப்பண ரூபத்தில் பித்ரு சிராத்தம் செய்து அன்றிரவு மனைவியிடம் சுகித்து இருப்பது.
7) உணவிட்டவனை நிந்திப்பது.
8) ஒருவனுக்குத் தன் பெண்ணைத் திருமணம் செய்விப்பதாகக் கூறி, அவ்வாறு செய்யாதது.
9) ஷஷ்டி, அஷ்டமி, அமாவாசை, சதுர்த்தசி நாட்களில் ஸ்நானம் செய்யாமல் உண்பது.
10) வாக்களித்தபடி தானம் செய்யாதிருத்தல்.
11) நண்பன் மனைவி மீது காமபரவசனாகிப் புணர்தல்.
12) குரு பத்தினியையும், மன்னன் மனைவியையும் காமபரவசனாகிப் புணர்தல்.
13) இரண்டு மனைவியரை விவாகம் செய்து கொண்டு ஒருத்தியிடம் அன்பு கொண்டு, மற்றவளைத் தள்ளி வைத்தல்.
14) கற்புக்கரசியான தன் மனைவியை இளமையில் விட்டு விடுதல்.
15) தாகத்துடன் வரும் பசுக்கூட்டத்தைத் தண்ணீர் குடிக்க விடாமல் தடுத்தல்.
16) பிரம்மஹத்தியை ஒன்றைச் செய்தவனுக்குப் பெரியோர் இடும் சாபம்.
17) வாசுதேவனை விட்டு இதர தேவதைகளை உபாசனை செய்வது.
18) ஸ்ரீமந் நாராயணனோடு மற்ற தேவதைகளைச் சமமாக நினைத்தல்.
மேற்கூறிய பாவங்கள் ஒன்றைவிட மற்றொன்று அதிகபாவம் உடையது. | 136 |
| 13 | No text... | 106 |
| 14 | ◄•───✧ உ ✧───•►
🙏 ஆலயம் அறிவோம் 🙏
திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு அதங்குடி அருள்மிகு காமாட்சி மாரியம்மன் ஆலயம்.
மூலவர் : காமாட்சி மாரியம்மன்
தல விருட்சம் : வேம்பு
தீர்த்தம் : வெண்ணாற்று
ஆகமம்/பூஜை : சிவ ஆகமப்படி பூஜை
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : அதங்கோட்டு அரசன் வழி தோன்றவில் வந்தவர்கள் குடி குடி பெயர்ந்துள்ளதால் இப்பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
ஊர் : அதங்குடி
மாவட்டம் : திருவாரூர்
மாநிலம் : தமிழ்நாடு
திருவிழா:
சித்திரை பெருவிழா,.ஆவணி மூன்றாம் ஞாயிறு பூச்செறிதல், மாசிமாதம் சிவராத்திரி,.
தல சிறப்பு:
சோழர் வம்சத்தினர்கள் சோழ மண்டலத்தில் கட்டிய 108 கோயில் மற்றும் வரதராஜ பெருமாள் கோயில் அருகில் இக்கோயில் உள் ளது சிறப்பாக இருப்பதுடன், கிராம தேவதையாக சுற்றுப்பகுதியினர் வணங்கி வருகின்றனர்.
திறக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு காமாட்சி மாரியம்மன் திருக்கோயில்அதங்குடி வடக்கு சேத்தி, அதங்குடி அஞ்சல், நீடாமங்கலம் தாலுகா, திருவாரூர் மாவட்டம் - 614103.
போன்:
+91 4367-236817
பொது தகவல்:
கிழக்குப்பக்கம் வாயில், மகாமண்டபம் ப வடிவில் 100 பேர் அமர்ந்து தரிசனம் செய்யும் வகையில் உள்ளது.
கோயில் எதிரில் வெண்ணாறும் அதன் அருகில் தலைவிருட்சம் மற்றும் முன்னடியான்., பீடம் உள்ளது.
தூண்டில் காரன் தாழ்வாரத்தில் வேல் மற்றும் பலி பீடமும், கிழக்குபக்கம் பார்த்த வகையில் இடபக்கத்தில் வினாயகர், வலது பக்கம் நாகரும் உள் பிரகாத்தில் காமாட்சி மாரியம்மன் மற்றும் காத்தவராயன் ஆரியமாலா அருள்பாலிக்கின்றனர்.
பிரார்த்தனை:
சகல ஐஸ்வர்யங்களுக்கும், திருமணத்தடை மற்றும் புத்திர பாக்கியம், திருடு போன பொருட்கள் கிடைக்கவும், தீராத வியாதிகள் தீரவும், அம்மை நோய் கண்டவர்களுக்கும் பிரார்த்தனை செய்யப்படுகிறது.
நேர்த்திக்கடன்:
வேண்டுதல் நிறைவேறியவர்கள் நெய் தீபம் ஏற்றியும், திருமணம் நிறைவேறியவர்கள் அம்மனை மணமகள் கோலத்திலும், புத்திரபாக்கியம் பெற்றவர்கள் தொட்டில் கட்டியும் வழிபாடு செய்கின்றனர்.
மேலும் நோய் குணம் அடைந்தவர்கள் வயிற்றில் மா விளக்கு ஏற்றியும் நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
சோழர்காலத்தில் கட்டப்பட்ட சிவத்தலம், அருகில் வரதராஜபெருமாள் கோயில் இருப்பதும், 18 கிராமத்திற்கு எல்லை அம்ம னாக இருப்பதால் சுற்றுப் பகுதியினர்கள் பயபக்தியுடன் வணங்கி வருகின்றனர். அம்மை நோய் கொண்ட அனைத்து மதத்தினர்களும் வந்து செல்கின்றனர்.
தல வரலாறு:
சோழவளநாட்டின் சைவ சமயத்தின் தலைமை பீடமான திருவாரூக்கும் மேற்கே 19 கி.மீ.,தொலைவில் இக்கிராமம் அமைந்துள்ளது.
இப்பகுதியில் சோழ மன்னர்கள் கட்டிய சிவத்தலங்கள் 108ல் ஒன்றும் வரத ராஜ பெருமாள் கோயில் உள்ள 200 மீட்டர் தொலைவில் உள்ள இக் கோயிலில் உள்ள காமாட்சி அம்மனை காவல் தெய்வமாக 18 கிராமத்தினர்கள் வணங்கி வருகின்றனர்.
சோழ மன்னர்கள் வம்சத்தினர்களுக்கு ஆபரண அணிகலன்கள் செய்த பொற் கொல்லர்கள் இப்பகுதியில் வசித்ததால் அவர்கள் விருப்ப தெய்வாக காமாட்சியை வணங்க சோழர்காலத்தில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
காலப்போக்கில் கோயில் பழுதடைந்ததால் அப்பகுதியினர் வரி வசூல் செய்து புது கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர்.
1967 ம் ஆண்டில் இருந்து பல்வேறு வகையில் வடிவம் பெற்றுள்ளது. கடந்த 2010ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
அம்மை நோய் வயப்பட்ட அனைத்து மதத்தினர்களும் இங்குவந்து செல்கின்றனர்.
இப்பகுதியில் இருந்து வெளிநாடு, வெளி மாநிலங்களில் குடி பெயர்ந்துள்ள பக்தர்களின் குல தெய்வமாக வணங்கிவருகின்றனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: சோழர் வம்சத்தினர்கள் சோழ மண்டலத்தில் கட்டிய 108 கோயில் மற்றும் வரதராஜ பெருமாள் கோயில் அருகில் இக்கோயில் உள்ளது சிறப்பாக இருப்பதுடன், கிராம தேவதையாக சுற்றுப்பகுதியினர் வணங்கி வருகின்றனர்.
அமைவிடம்:
திருவாரூரில் இருந்து தஞ்சை செல்லும் சாலையில் 16 கி.மீ., தொலைவில் உள்ள கொரடாச்சேரியில் இருந்து 4 கி.மீ தெற்கே செல்லவேண்டும்.
திருவாரூர்-மன்னார்குடி சாலையில் லட்சுமாங் குடியில் இருந்து 3 கி.மீ வடக்கில் செல்லவேண்டும்.
அருகிலுள்ள ரயில் நிலையம்:
திருவாரூர், கொரடாச்சேரி
அருகிலுள்ள விமான நிலையம்:
திருச்சி, சென்னை
தங்கும் வசதி:
திருவாரூர்
🌹 வாழ்க வளமுடன் 🌹
🪐 வாழ்க வையகம் 🪐
🙏 ஓம் சக்தி ஓம் 🌷 | 142 |
| 15 | 🙏 ஆலயம் அறிவோம் 🙏
அதங்குடி - காமாட்சிமாரியம்மன் ஆலயம். | 82 |
| 16 | 🌙 இரவு சிந்தனை 🌙
🌹 03.09.2026🌹
🌺வாழ்க்கை வாழ்வதற்கே தவிர
இல்லாததைக் கிடைக்காததை
நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு இல்லை🌺
🌺வாழ்ந்து உயர்ந்து விட்டால்
பொறாமையில் பேசுவார்கள்.
தாழ்ந்து வீழ்ந்து விட்டால்
கேவலமாகப் பேசுவார்கள்🌺
🌺இவ்வளவு தான் மனிதர்களின் உலகம்🌺
🌺ஆகையால் நல்ல விஷயத்திற்காகத் தனியாக நிற்க வேண்டிய சூழ்நிலை வந்தாலும் தைரியமாக நில்🌺
🌺எப்படி என்றால் குனிந்து வாழாதே கும்பிடு போடாதே
பணிந்து வந்து கூடப்
பழிகள் சொல்லாதே🌺
🌺நடக்கின்ற தூரம் வெகுதூரம்
உன் கால்களைக் கட்டாதே🌺
🌺கடினங்கள் கஷ்டங்கள் எதுவானாலும்
நீ கண்ணீர் சிந்தாதே🌺
🌺வழியெங்கும் முள்ளு கல்லு மேடு இருந்தாலும்
நீ வலிகளைத் தாங்கி
ஓடு ஓடு🌺
🌺காலங்கள் இங்கே காணாமல் போகும்🌺
🌺அடுத்து என்ன நடக்கும் என்று பயந்து வாழாதே🌺
🌺எது நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று துணிந்து வாழ்ந்தால் வெற்றி நிச்சயம்👍
🤲முருகா இன்றைய
03-09-2026🙏நாளை இனிமையாக தந்தமைக்கு
நன்றி🤲
🙏நாளைய பொழுது 04-09-2026 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏
🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏
⚜️எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் திருச்செந்தூர் முருகா⚜️
🌸கவலைகளை மறக்க கடவுள் தந்த வரமேதூக்கம்
எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்😌
🌺நாளையபொழுதுநல்லபடி
முருகன் அருளில் உள்ளபடி🙏
👍விடியட்டுமே நல்விடியல் என்று துவண்டிடாமல்தோல்வி பயத்தை வென்று 🙏
🙏ஓம் சரவண பவ 🙏 | 128 |
| 17 | No text... | 120 |
| 18 | சின்னத்திரையில் இன்றைய சினிமா | 165 |
| 19 | சுபாதன் என்னும் வைசியன் நற்கருமம் ஏதும் செய்யாததால் இறந்து பிரேத வடிவில் திரிந்து வந்தான்.
ஒரு மரப்பொந்தில் இருந்து வந்த அந்த பிரேதம் அங்கு வந்த விபாதன் என்ற மற்றொரு வைசியனைப் பற்றிக் கொண்டது.
விபாதன் பெற்றோர்களுக்குச் சேவை செய்து, தானங்கள் அளித்து, முன்னோர்களுக்கான சமயச்சடங்குகள் போன்ற நற்காரியங்களைச் செய்து வந்த புண்ணியவான்.
அந்தப் பிரேதம் விபாதனை தனக்கும் சிராத்தம் முதலிய காரியங்களைச் செய்து முடிக்குமாறு வேண்டிட, அவனும் அவ்வாறே செய்திட அப்பிரேதம் விமுக்தி பெற்றது. வடமதுரையில் செய்யப்படும் எந்த சிராத்தமும் பலன் அளிக்காமல் பொய்த்ததில்லை.
அஸி குண்டம்:
சுமதி என்னும் மன்னன் எல்லாத் தீர்த்தங்களையும் தரிசிக்க விரும்பினான். ஆனால், அதுமுடியுமுன்பே இறந்து விட்டான். அடுத்து அவன் மகன் விமதி மன்னனானான்.
அவன் தந்தை விட்ட தீர்த்தயாத்திரையைச் செய்து முடித்து அவன் தந்தைக்குப் புண்ணியம் சேர்க்குமாறு நாரதர் அறிவுரை கூறினார்.
அவ்வாறு செய்வதை விட வடமதுரையிலேயே இருப்பதே சாலச்சிறந்தது என அவன் எண்ணினான்.
மற்ற தீர்த்தங்கள் அச்சமுற்று விஷ்ணுவிடம் முறையிட, விஷ்ணு விமதியின் தலையை வாள் கொண்டு வெட்டினார். (அசி=வாள்) எனவே அவ்விடம் அசி குண்டம் என்றாயிற்று.
வடமதுரையில் விஷ்ணுவின் (கிருஷ்ணனின்) பாதம்படாத இடமே இல்லை. எங்கும் எதிலும் அவனே உள்ளான். ஒரு சமயம் வடமதுரை வந்த கருடனுக்கு எங்கும் விஷ்ணுவே காணப்பட்டார்.
அந்த மாயையை நீக்க வேண்டிய கருடனுக்கு மகாவிஷ்ணு வடமதுரையில் எல்லாமே அவரது கண்ணாடி பிம்பங்களே என்று கூறினார். மற்றும் பல, வடமதுரை பற்றி இப்புராணத்தில் காணப்படுகின்றன.
தொடரும்...✍
🌹 வாழ்க வளமுடன் 🌹
🪐 வாழ்க வையகம் 🪐
🙏 ஓம் நமோ
நாராயணாய நமஹ 🌷 | 141 |
| 20 | ◄•───✧ உ ✧───•►
🙏 ஶ்ரீ வராஹ புராணம் 🙏
பாகம்_28
வடமதுரை..!!
மகாவிஷ்ணுவுக்குப் பிரியமான புனிதத் தீர்த்தமும், தலமும் வடமதுரையே.
வடமதுரையின் பெருமையை விரிவாக வராக புராணம் காட்டுகிறது. வடமதுரை மைந்தன் கிருஷ்ணன் அவதரித்த இடம். இது நைமிசாரணியத்தை விடச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
வடமதுரையில் உள்ள பிரயாகை, புஷ்கரம், வாரணாசி, விந்துகா, விச்ராந்தி, காம்பில்யா என்பவையும் முக்கிய தலங்களாகும்.
ஓர் அம்பட்டன் காம்பில்யாவில் யமுனை நதியில் நீராடி மறுபிறவியில் பிராமணாய் பிறந்தான். கொடூரமான கீழ்சாதி வேடன் ஒருவன் நைமிசாரணியத்தில் வசித்து வந்தான்.
அவன் வடமதுரை சென்று சதுர்த்தசி திதி அன்று யமுனையில் நீராடினான். அதில் மூழ்கி விட்ட அவன் அடுத்த பிறவியில் சவுராஷ்டிராவில் ஒரு க்ஷத்திரியனாக யக்ஷமதனன் என்ற பெயரில் அரசனானான். அவன் எழுபது ஆண்டுகள் அரசாண்டான். அவனுக்கப் பல ராணிகள். ஏழு புத்திரர்களும், ஐந்து பெண்களும் பிறந்தனர்.
ஓர் இரவில் அவன் உறங்கிக் கொண்டிருக்கும்போது அவனுடைய பிரிய மனைவி பிவாரி அவன் பெருமூச்சு விட்டுக் கொண்டு, முனகி புலம்புதலைக் கேட்டாள். அவனை எழுப்பி வற்புறுத்தி அவனுடைய செய்கைக்குக் காரணம் கேட்டாள்.
அப்போது அவன், அவள் தன் அரசை மூத்த இளவரசனிடம் அளித்து விட்டு, ராஜபோக வாழ்க்கையைத் துறந்து விட மதுரைக்கு இருவரும் செல்ல அனுமதித்தால் மட்டுமே காரணம் கூறுவதாகக் கூறினான்.
அவ்வாறே செய்து விட்டு, வடமதுரையை அடைந்து கடவுளைப் பயபக்தியுடன் வழிபட்டு சமயச் சடங்குகளைத் தவறாமல் செய்து வந்தாள்.
சிலநாட்கள் கழிந்தவுடன் பிவாரி மன்னனிடம் காரணத்தைக் கேட்டாள். அப்போது அவள் தன் முற்பிறவி வரலாற்றைக் கூறினான்.
அவன் யமுனையைக் கடக்கும்போது ஆற்றில் விழுந்து இறந்ததாகவும், அந்த புண்ணிய நதியினால் அவன் காசிமன்னனின் இளவரசியாய் பிறந்து யக்ஷமதனனை மணந்ததாகவும் கூறினான்.
அவன் தன் முற்பிறவியிலேயே வடமதுரையை நினைத்துச் செல்ல விரும்பியதே தன் முக்கல் முனகலுக்குக் காரணம் எனக் கூறினான்.
இருவரும் வடமதுரை அடைந்து அங்கேயே மரித்து விண்ணுலகேகினர். வடமதுரையில் மேலும் பல முக்கிய தலங்கள் உள்ளன.
அவை மதுவனம், குந்தவனம், காம்யகவனம், மகாவனம், பிருந்தாவனம், விமலகுண்டம், நாக தீர்த்தம், மானசம், கண்டாபரணம் ஆகியவை.
அக்ரூர தீர்த்தம் : விஷ்ணுவின் விருப்பமான உறைவிடம் இது. அதில் நீராடுவோர் ராஜசூய யாகம் செய்த பலன் பெறுவர்.
அங்கு நீத்தார்கடன் ஆற்றின் முன்னோர்கள் உடனே விமுக்தி அடைவர்.அங்கு சுதானு என்ற வைசியன் வசித்தான். அவன் பக்கத்து வீட்டில் இருந்த அக்னிதத்தா என்ற ஒரு திருடன் இறந்து பேயானான்.
சுதானு என்னும் அந்த விஷ்ணுபக்தன் ஒரு கோயிலில் விஷ்ணு விக்கிரகத்தின் முன் ஆடிப்பாடிக் கொண்டிருப்பது வழக்கம். ஒரு நாள் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த சுதானுவை அப்பேய் பற்றிக் கொண்டு அவனைத் தின்று விடுவதாகக் கூறியது.
சுதானு தான் கோயிலுக்குச் சென்று விஷ்ணுவைப் பூசித்துத் திரும்புவதாக உறுதியாகக்கூற அதுவும் அவனைத் திரும்பிப் போக வேண்டாம் என்று கூறியும் அவன் சொன்ன சொல் தவறமாட்டேன் என்று கூறி கோயிலிருந்து திரும்பிவர, சொன்ன சொல்படி வந்த சுதானுவிடம் பேய், சுதானு தான் பெற்ற புண்ணியத்தை எல்லாம் அவனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தால், விட்டு விடுவதாகக் கூறிற்று. அவ்வாறே தானம் செய்ய, பேய் தன் அவல நிலை நீங்கப்பெற்றது.
வடமதுரையில் நீத்தார் கடன், சிரார்த்தம் செய்தாலும், வடமதுரையைப் பிரதக்ஷிணம் செய்தாலும் பெரும் புண்ணியம் சேரும். பிரதக்ஷணம் கால் நடையாகச் செய்ய வேண்டும்.
ஒரு சமயம் ஓர் இளவரசன் குதிரைச் சவாரி செய்து பிரதக்ஷினம் செய்தான். வழியில் மூவரும் மரணமெய்தினர். குதிரையும், சேவகனும் உடனே மோக்ஷம் அடைந்தனர்.
ஆனால் இளவரசனுக்கு அந்தப் பாக்கியம் கிட்டவில்லை. (ஹய=குதிரை, முக்தி=மோக்ஷம்) எனவே அவ்விடம் ஹயாமுக்தி எனப்பெயர் பெற்றது.
கோவர்த்தனம்:
வடமதுரைக்கு மேற்கில் கோவர்த்தனம் உள்ளது. அங்கு வராகாவதார விக்கிரகம் உள்ளது. அது கபில வராகம் எனப்படுகிறது. இதை முதல் முதலில் கபிலர் உருவாக்கினார். அது இந்திரனுக்கு கை மாறியது. இராவணன் அதனை அபகரித்தான். அடுத்து ராமன் கைக்கு மாறியது. வடமதுரைக்கு இன்னல் விளைந்தது. இராமன், லவணன் என்னும் அரக்கனை ஒழிக்க சத்துருக்கனனை அனுப்பினான்.
லவணனை வென்றதற்குப் பரிசாக கபிலவராகத்தைப் பெற்றான். மற்றவற்றைவிட வடமதுரையில் உள்ள கபிலவராகத்தினைப் பூசித்தல் சிறப்புடையது.
சக்கர தீர்த்தம்:
இது கோவர்த்தனத்துக்கு அருகில் உள்ளது. இது இந்திரனுடைய கர்வத்தைக் கிருஷ்ணன் அடக்கினான் என்பதுடன் தொடர்புடையது.
பகவான் கிருஷ்ணன் இந்திரபூசையை நிறுத்தி கோவர்த்தன பூசை செய்ய, இந்திரன் பெருமழை பெய்விக்க கிருஷ்ணன் அனைத்தையும் காப்பாற்ற கோவர்த்தனகிரியைக் குடையாய் எடுக்க இந்திரன் அவர் மகிமை அறிந்து அடிபணிந்தான். வட மதுரையின் சிறப்பு பற்றி மற்றொரு வரலாறும் உண்டு. | 102 |
