Prophetic Words
Open in Telegram
403
Subscribers
No data24 hours
No data7 days
No data30 days
Posts Archive
The world government has at times been plagued by legal issues and the government has come to a standstill. Likewise in the kingdom of heaven, sometimes there will be legal trouble. There was also a legal crisis in heaven during the lifetime of Isaac, the son of Abraham. So it was too late to get the fruit of the womb. Read the prophetic message of "A legal crisis in heaven" by clicking the link below to find out what the problem was in heaven during his time, how it occurred, and how it was overcome. This message is also available in Tamil and Hindi. https://www.pwmi.in/2022/02/a-legal-crisis-in-heaven.html
உலக அரசாங்கத்தில் சில நேரங்களில் சட்டச்சிக்கல் ஏற்பட்டு அரசாங்கம் ஸ்தம்பித்து நிற்பதுண்டு. அதேபோல் பரலோக இராஜ்ஜியத்தில் சில நேரங்களில் சட்டச்சிக்கல் ஏற்படும். ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்கின் வாழ்நாட்களிலும் பரலோகத்தில் ஒரு சட்டச்சிக்கல் ஏற்பட்டது. அதனால் கர்பத்தின் கனி கிடைக்க தாமதமானது. அவன் காலத்தில் பரலோகத்தில் ஏற்ப்பட்ட சிக்கல் என்ன என்பதனையும், எப்படி ஏற்பட்டது என்பதனையும், அது எவ்வாறு சரிசெய்யப்பட்டது என்பதனையும் அறிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பரலோகத்தில் ஒரு சட்டச்சிக்கல் என்ற தீர்க்கதரிசன செய்தியை வாசியுங்கள். இந்த செய்தி ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் உள்ளது. https://www.pwmi.in/2022/02/legal-crisis-heaven.html
