ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு
Open in Telegram
"ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை சேனல்" சேனலின் நோக்கம்: 🌸 வேற்றுமையில் ஒற்றுமை(+ இயற்கை மருத்துவ முறைகளை ஒன்றிணைத்தல்) 🌸 கூட்டு பிரார்த்தனை 🌸 தற்சார்பு வாழ்க்கை 🌸 மேலதிகாரம் சொல்லும் நல்ல விசயங்களை மட்டும் ஏற்று நடத்தல். வாழ்க வையகம் 🙏.
Show more4 263
Subscribers
+124 hours
No data7 days
-2130 days
Data loading in progress...
Similar Channels
Tags Cloud
No data
Any problems? Please refresh the page or contact our support manager.
Incoming and Outgoing Mentions
---
---
---
---
---
---
Attracting Subscribers
August '26
August '26
+26
in 0 channels
July '26
+45
in 0 channels
Get PRO
June '26
+28
in 0 channels
Get PRO
May '26
+49
in 0 channels
Get PRO
April '26
+40
in 0 channels
Get PRO
March '26
+8
in 0 channels
Get PRO
February '26
+32
in 0 channels
Get PRO
January '26
+30
in 0 channels
Get PRO
December '25
+14
in 0 channels
Get PRO
November '25
+17
in 0 channels
Get PRO
October '25
+42
in 0 channels
Get PRO
September '25
+35
in 0 channels
Get PRO
August '25
+27
in 0 channels
Get PRO
July '25
+20
in 0 channels
Get PRO
June '25
+25
in 0 channels
Get PRO
May '25
+33
in 0 channels
Get PRO
April '25
+23
in 0 channels
Get PRO
March '25
+25
in 0 channels
Get PRO
February '25
+41
in 0 channels
Get PRO
January '25
+56
in 0 channels
Get PRO
December '24
+87
in 0 channels
Get PRO
November '24
+105
in 0 channels
Get PRO
October '24
+130
in 0 channels
Get PRO
September '24
+77
in 0 channels
Get PRO
August '24
+100
in 0 channels
Get PRO
July '24
+106
in 0 channels
Get PRO
June '24
+121
in 0 channels
Get PRO
May '24
+100
in 1 channels
Get PRO
April '24
+97
in 0 channels
Get PRO
March '24
+117
in 0 channels
Get PRO
February '24
+97
in 1 channels
Get PRO
January '24
+85
in 0 channels
Get PRO
December '23
+86
in 1 channels
Get PRO
November '23
+13
in 1 channels
Get PRO
October '23
+11
in 0 channels
Get PRO
September '23
+12
in 0 channels
Get PRO
August '23
+14
in 0 channels
Get PRO
July '23
+18
in 0 channels
Get PRO
June '23
+14
in 0 channels
Get PRO
May '23
+28
in 0 channels
Get PRO
April '23
+25
in 0 channels
Get PRO
March '23
+33
in 0 channels
Get PRO
February '23
+39
in 0 channels
Get PRO
January '23
+29
in 0 channels
Get PRO
December '22
+223
in 0 channels
Get PRO
November '22
+19
in 0 channels
Get PRO
October '22
+29
in 0 channels
Get PRO
September '22
+29
in 0 channels
Get PRO
August '22
+34
in 0 channels
Get PRO
July '22
+25
in 0 channels
Get PRO
June '22
+39
in 0 channels
Get PRO
May '22
+25
in 0 channels
Get PRO
April '22
+53
in 0 channels
Get PRO
March '22
+30
in 0 channels
Get PRO
February '22
+42
in 0 channels
Get PRO
January '22
+135
in 0 channels
Get PRO
December '21
+58
in 0 channels
Get PRO
November '21
+43
in 0 channels
Get PRO
October '21
+39
in 0 channels
Get PRO
September '21
+66
in 0 channels
Get PRO
August '21
+48
in 0 channels
Get PRO
July '21
+36
in 0 channels
Get PRO
June '21
+62
in 0 channels
Get PRO
May '21
+78
in 0 channels
Get PRO
April '21
+44
in 0 channels
Get PRO
March '21
+68
in 0 channels
Get PRO
February '21
+4 952
in 0 channels
| Date | Subscriber Growth | Mentions | Channels | |
| 26 August | +1 | |||
| 25 August | +4 | |||
| 24 August | +2 | |||
| 23 August | +2 | |||
| 22 August | 0 | |||
| 21 August | 0 | |||
| 20 August | 0 | |||
| 19 August | +1 | |||
| 18 August | 0 | |||
| 17 August | 0 | |||
| 16 August | +2 | |||
| 15 August | 0 | |||
| 14 August | 0 | |||
| 13 August | +5 | |||
| 12 August | 0 | |||
| 11 August | +2 | |||
| 10 August | 0 | |||
| 09 August | 0 | |||
| 08 August | +1 | |||
| 07 August | +1 | |||
| 06 August | +2 | |||
| 05 August | +1 | |||
| 04 August | +1 | |||
| 03 August | +1 | |||
| 02 August | 0 | |||
| 01 August | 0 |
Channel Posts
இன்றைய கூட்டுப் பிரார்த்தனை
ஊடகங்கள் நல்ல செய்திகளை மட்டுமே வெளியிடட்டும்
மக்களுக்கு விழிப்புணர்வை தரும் செய்திகளை மட்டுமே கொடுக்கட்டும்
ஊடகத்தில் வெளியாகும் செய்திகள் மக்களுக்கு தைரியத்தை
பாதுகாப்பை
நம்பிக்கையை
நிம்மதியை
அமைதியை
மகிழ்ச்சியை
பல மடங்காக உயர்த்தும் படியாக இருக்கட்டும்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
| 2 | இன்றைய கூட்டுப் பிரார்த்தனை
எங்கும் பெய்து வரும் மழைக்கு நன்றி
எங்கும் பெய்து வரும் மழையால் ஊற்றெடுக்கும் நீருக்கு நன்றி
உற்று நீரால் உருவான அருவிகளுக்கு நன்றி
அருவியால் பெருக்கெடுத்த ஆற்றுநீருக்கு நன்றி
கண்மாய்களுக்கு நன்றி
நீரோடைகளுக்கு நன்றி கிணற்று நீருக்கு நன்றி ஏரிநீருக்கு நன்றி
உலகில் உள்ள அனைத்து நீர் நிலைகளுக்கும் நன்றி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் | 208 |
| 3 | இன்றைய கூட்டு பிரார்த்தனை
மரங்கள் நடுவோம்
மனிதம் காப்போம்
மரங்கள் நடுவோம் ஆக்சிஜன் அளவை அதிகரிப்போம்
மரங்கள் நடுவோம் பல் உயிர் காப்போம்
மரங்கள் நடுவோம் காற்றை தூய்மையாக்குவோம்
மரங்கள் நடுவோம் நீர் நிலைகளை பெருக்குவோம்
மரங்கள் நடுவோம் மண்ணைக் காப்போம்
மரங்கள் நடுவோம் பல உயிர்களுக்கு உணவளிப்போம்
மரங்கள் நடுவோம் நலமுடன் வாழ்வோம்
மரங்கள் நடுவோம் வளமுடன் வாழ்வோம்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் | 229 |
| 4 | இன்றைய கூட்டு பிரார்த்தனை
பருவ காலத்தில் செய்ய வேண்டிய மழை சரியாக பெய்யட்டும்
சரியான மழைப்பொழிவின் காரணமாக
அருவி நீர் ஊற்று நீர் ஆற்று நீர் ஊற்றெடுத்து
ஏரி
குளம்
குட்டை
கிணறு
அனைத்து நிரம்பி வழிய மழை அளவாய் பெய்ய மக்கள் நலமாய் வாழ இறைவனை பிரார்த்திப்போம்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் | 295 |
| 5 | இன்றைய கூட்டுப் பிரார்த்தனை
உலக மக்கள் அனைவரும் சிந்தித்து செயல்படுகின்றனர்
உலக மக்கள் அனைவரும் தனக்கும் பிறருக்கும் தேவையான நியாயமான வற்றை பூர்த்தி செய்கின்றனர்
தனது குடும்பத்திற்கும் தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் பாதுகாப்பு தரும் அமைதி தரும் செயல்களை செய்கின்றனர்
சரியான பாதையில் சரியானவற்றை தேர்ந்தெடுப்பதில் வல்லுனர்களாக இருக்கின்றனர்
அனைவரும் மிகத் தெளிவான முடிவுகளால் உலகத்தில் மிக பாதுகாப்பாக வாழ்கின்றனர்
எல்லா உயிர்களும்
இன்புற்று வாழ்க
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன் | 338 |
| 6 | இன்றைய கூட்டு பிரார்த்தனை
எனக்குள் காற்று இருப்பதும் நான் காற்றின் சக்தியுடையவன்(ள்) என்பதை உணர்ந்து கொண்டேன்
எனக்குள் நீர் இருப்பதும் நான் நீர் போன்ற ஆற்றல் உடையவன்(ள்) என்பதை உணர்ந்து கொண்டேன்
எனக்குள் நெருப்பு இருப்பதும் நான் சூரியனைப் போல பிரகாசம் உடையவன்(ள்) என்பதை உணர்ந்து கொண்டேன்
எனக்குள் இயற்கை இருப்பதும் நான் இயற்கை போன்ற மேனியானவன்(ள்) என்பதை உணர்ந்து கொண்டேன்
எனக்குள் ஆகாயம் இருப்பதும் நான் ஆகாயத்தை போல மனம் விரிந்தவன்(ள்) என்பதை உணர்ந்து கொண்டேன்
இதை உணர்த்திய பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி
எல்லா உயிர்களும்
இன்புற்று வாழ்க
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன் | 385 |
| 7 | இன்றைய கூட்டுப் பிரார்த்தனை
இயற்கை பாரம்பரிய அரிசிகள் பெருக பெருகவே
இயற்கை சிறுதானியங்கள் உயர்க உயர்கவே
இயற்கை மூலிகைகள் வளர்க வளர்கவே
இயற்கை செல்வங்கள் செழிக்க செழிக்கவே
இயற்கை பொருளாதாரம் நீடிக்க நீடிக்கவே
இயற்கை வளங்கள் வாழ்க வாழ்கவே
இயற்கையுடன் இணைந்த உயிர்களின் பிணைப்பு நிலைத்து நீடித்து வாழ்கவே
எல்லா உயிர்களும்
இன்புற்று வாழ்க
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன் | 390 |
| 8 | இன்றைய கூட்டுபிரார்த்தனை
கற்பனை செய்வோம்
அழகிய கிராமம்
ஊருக்கு பின்புறம் ஏரி கரை
ஏரிக்கரை நெடுகிலும் பனஞ்சாலைகள்
பனஞ்சாலைகளை ஒட்டி வயல்வெளிகள்
வயல்களில் ஆங்காங்கே கிணறுகள்
கிணறை சுற்றிலும் இலுப்பை வேப்ப மரங்கள் புங்கை மரங்கள்
வயலை ஒட்டி மண்சலைகள்
மண்சலைகள் முழுவதும்
முக்கனி மரங்கள்
அழகிய கூரை வீடுகள்
வீடுகளை ஒட்டி வாழை மாதுளை மரங்கள்
கொள்ளை புறத்தில் காய்கறி தோட்டங்கள்
காய்கறி தோட்டங்களை ஒட்டி அகத்தி முருங்கை சீதா கொய்யா கருவேப்பிலை மரங்கள்
வெகு தூரமாய் புளியமரம் ஆலமரம் அரசமரம்
மகிழ்ச்சியான வாழ்வு தந்த இறைவனுக்கு நன்றி
எல்லா உயிர்களும்
இன்புற்று வாழ்க
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன் | 383 |
| 9 | இன்றைய கூட்டுப் பிரார்த்தனை
என் பசியை போக்க இயற்கை அன்னை உணவு அளிக்கிறாள்
நான் உறங்குவதற்கும் இருப்பதற்கும் சிறியதாய் ஒரு இருப்பிடம் இந்த பிரபஞ்சம் கொடுத்து இருக்கிறது
என்னைச் சுற்றிலும் ஒரு அமைதி நிலவுகிறது
நான் பார்ப்பவை யாவும் பசுமை நிறைந்த இயற்கையாய் காட்சியளிக்கிறது
நான் நிம்மதியாகவும் மனநிறைவுடனும் வாழ்கிறேன்
என்னைச் சுற்றியுள்ள உறவுகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்
மற்றுமுள்ள உயிரினங்கள் யாவும் அதன் பாதையில் அழகாக பயணிக்கின்றன
ஆரோக்கியம் பெருகி அனைத்து மக்களும் அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ்கின்றன
இந்த உலக உயிர்களுக்கு தேவையான அனைத்தையும் இறைவன் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறார்
எல்லா உயிர்களும்
இன்புற்று வாழ்க
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன் | 401 |
| 10 | இன்றைய கூட்டுப் பிரார்த்தனை
நான் என்னை வலிமையுடையவராக மாற்றிக் கொள்கிறேன்
நான் என்னை பலசாலியாக மாற்றிக் கொள்கிறேன்
நான் என்னை வீர மிக்கவராக மாற்றிக் கொள்கிறேன்
எனக்கான தேவைகளை நான் மிகச் சிறப்பாக பூர்த்தி செய்து கொள்கிறேன்
நான் எனக்கான மகிழ்ச்சியையும் அமைதியையும் அன்பையும் அற்புதமாக இந்த பிரபஞ்சத்திலிருந்து பெற்றுக் கொள்கிறேன்
இதை அனைத்தும் எனக்கு கொடுத்த பிரபஞ்ச பேராற்றலுக்கும் இறை சக்திக்கும் நன்றி நன்றி நன்றி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் | 422 |
| 11 | வாழ்க வையகம், வாழ்க வையகம் 🙏
தஞ்சாவூரைச் சேர்ந்த வடிவேல் அவர்களின் உடல் முழு ஆரோக்கியம் பெற்று, அவர் பூரண நலத்துடன் நீளாயுள் வாழ எல்லாம் வல்ல பிரபஞ்ச பேராற்றல் துணை புரிய மனதார பிரார்த்தனை செய்கிறோம்.
வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன் 🙏 | 408 |
| 12 | இன்றைய கூட்டு பிரார்த்தனை
கண்கள் எதைப் பார்க்க வேண்டுமோ அதை மட்டும் பார்க்கிறது இதனால் ஒழுக்கம் மேலோங்கி நிற்கிறது நன்றி இறைவா
காதுகள் எதைக் கேட்க வேண்டுமோ அதை மட்டும் கேட்கிறது இதனால் ஒழுக்கம் மேலோங்கி நிற்கிறது
நன்றி இறைவா
நான் எதைப் பேச வேண்டுமோ எதை ருசிக்க வேண்டும் அதை மட்டுமே பேசுகிறது சுவைக்கிறது இதனால் அமைதி நிலவுகிறது நன்றி இறைவா
மூக்கு இயற்கையான நறுமணங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நுகர்கிறது, இதனால் என் உடல் மனம் செம்மையாகிறது. நன்றி இறைவா.
தோல் இயற்கையாக என் உடல் கழிவுகளை அகற்றி என்னை பாதுகாக்கிறது. நன்றி இறைவா
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் | 469 |
| 13 | இன்றைய கூட்டுப் பிரார்த்தனை
இயற்கை விவசாயம் செய்பவர்கள் பெருகட்டும்
இயற்கை உழவர்கள் சந்தை பெருகட்டும்
இயற்கை பொருட்கள் உற்பத்தியாளர்கள் பெருகட்டும்
இயற்கை பொருட்களை நுகரும் மக்கள் பெருகட்டும்
உலகம் முழுவதும் இயற்கை தயாரிப்புகள் பெருகி மக்கள் அனைவரும் அவரவர் பகுதியிலேயே அமைதியுடன் வாழட்டும்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் | 431 |
| 14 | இன்றைய கூட்டுப் பிரார்த்தனை
எங்கும் குரூகுல கல்வி முறை பரவட்டும்
எங்கும் குருமார்களின் துணை கொண்டு பாரம்பரிய கல்வி முறை கற்றுத் தரட்டும்
அவரவர் நாட்டின் பாரம்பரிய கல்வி முறைகள் போற்றி பாதுகாக்கப்படட்டும்
பாரம்பரிய கல்வி முறை மட்டுமே வாழ்க்கையை நிலை நிறுத்தும் என்பதை அனைத்து தரப்பு மக்களும் உணரட்டும்
எந்த கல்வி முறையாக இருப்பினும் அது வாழ்வியலை கற்றுத் தருவதாக மட்டுமே அமையட்டும்
நாம் கற்கும் அனைத்து கல்வியும் நமது வாழ்க்கையை உயர்த்துவதாக அமையட்டும்
எல்லா உயிர்களும் இன்பற்று வாழ்க
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் | 485 |
| 15 | இன்றைய கூட்டு பிரார்த்தனை
இயற்கை வளங்களை போற்றி பாதுகாப்போம்
மலை வளங்கள் வாழ்க வாழ்கவே
காடு வளங்கள் வளர்க வளர்கவே
கடல் வளம் வாழ்க வாழ்கவே
நீர்வளம் பெருக பெருகவே
நிலவளம் வாழ்க வாழ்கவே
காற்று வளம் வாழ்க வாழ்கவே
சூரிய வளம் பிரகாசிக்க பிரகாசிக்கவே
இயற்கை வளங்கள் அனைத்தும் போற்றி பாதுகாப்போம்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் | 530 |
| 16 | இன்றைய கூட்டு பிரார்த்தனை
என் கண்கள் நல்லதை மட்டுமே பார்க்கட்டும்
என் காதுகள் நல்லதை மட்டுமே கேட்கட்டும்
என் நா அறுசுவைகளை மட்டுமே ருசிக்கட்டும்
எனது நா கனிவான சொற்களை மட்டுமே பேசட்டும்
எனது தோல் பரிசங்கள் இயற்கையை மட்டுமே உணரட்டும்
எனது உடலுக்கு ஆற்றல் இயற்கையில் இருந்து மட்டுமே கிடைக்கட்டும்
மக்கள் அனைவரும் இந்த உலகிற்கு நல்லவற்றை மட்டுமே செய்யட்டும்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன் | 521 |
| 17 | இன்றைய கூட்டு பிரார்த்தனை
எங்கும் தற்சார்பு பொருளாதாரம் மேலோங்கி இருப்பதற்கு நன்றி
மனிதன் தனக்கு தேவையான உணவை தனது பகுதியில் தானே தயாரித்துக் கொள்கிறான்
மனிதன் தனக்கு தேவையான உடையை தனது பகுதியில்தானே தயாரித்துக் கொள்கிறான்
மனிதன் தனக்கு தேவையான இருப்பிடத்தை தனது பகுதியில் தானே அமைத்துக் கொள்கிறான்
மனிதன் தனக்கு தேவையான பயண இயற்கை வாகனங்களை தனது பகுதியில் தானே தயாரித்துக் கொள்கிறான்
மனிதன் தனக்கு தேவையான இன்றியமையாத தேவைகள் அனைத்தையும் தானாகவே பூர்த்தி செய்து கொள்கிறான்
இத்தகைய வாழ்வியல் முறையை அமைத்துக் கொடுத்த பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் | 545 |
| 18 | இன்றைய கூட்டுப் பிரார்த்தனை
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்
மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்
மரம் வளர்ப்போம், மண்ணைப் புதுப்பிப்போம்
மரம் வளர்ப்போம் காற்றை தூய்மைப்படுத்துவோம்
மரம் வளர்ப்போம் உடலுக்குத் தேவையான வெப்பம் பெறுவோம்
மரம் வளர்ப்போம், பல்லுயிரை பாதுகாப்போம்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் | 511 |
| 19 | இன்றைய கூட்டுப் பிரார்த்தனை
எங்கும் கோடை மழை பெய்து வருகிறது
எங்கும் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது
நாட்டில் உள்ள அனைத்து ஏரி குளம் கிணறு போன்ற நீர்ப்பாசனங்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றது
பெய்து வரும் மழைக்கு நன்றி
கோடை மழைக்கு நன்றி
தென்மேற்கு பருவமழைக்கு நன்றி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் | 562 |
| 20 | இன்றைய கூட்டு பிரார்த்தனை
அறம் கற்போம்
தர்மம் கற்போம்
மெய்வழி கற்போம்
வலிமை கற்போம்
தன்னடக்கம் கற்போம்
பணிவு கற்போம்
துணிச்சல் கற்போம்
வீரம் கற்போம்
வலிமை கற்போம்
அன்பு கற்போம்
ஒழுக்கம் கற்போம்
அனைத்து நல்ல குணங்களையும் கல்வி முறையாக கொண்டு சிறந்த வாழ்வை வாழ்வோம்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் | 612 |
