cookie

Мы используем файлы cookie для улучшения сервиса. Нажав кнопку «Принять все», вы соглашаетесь с использованием cookies.

avatar

ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு

"ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை சேனல்" சேனலின் நோக்கம்: 🌸 வேற்றுமையில் ஒற்றுமை(+ இயற்கை மருத்துவ முறைகளை ஒன்றிணைத்தல்) 🌸 கூட்டு பிரார்த்தனை 🌸 தற்சார்பு வாழ்க்கை 🌸 மேலதிகாரம் சொல்லும் நல்ல விசயங்களை மட்டும் ஏற்று நடத்தல். வாழ்க வையகம் 🙏.

Больше
Рекламные посты
4 485
Подписчики
+524 часа
+267 дней
+8430 дней

Загрузка данных...

Прирост подписчиков

Загрузка данных...

இன்றைய கூட்டு வழிபாடு இயற்கை தரும் வெப்பத்திற்கு நன்றி இயற்கை தரும் மழைக்கு நன்றி இயற்கை தரும் குளிர்ச்சிக்கு நன்றி இயற்கை தரும் காற்றுக்கு நன்றி இயற்கை தரும் உணவிற்கு நன்றி இயற்கை தந்த உயிருக்கு நன்றி இயற்கை உருவாக்கிய உடலுக்கு நன்றி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Показать все...
26🙏 17
இன்றைய கூட்டு வழிபாடு பொறுமையாக இருக்கிறேன் பிரபஞ்சத்திற்கு நன்றி நிதானத்தை கடைபிடிக்கிறேன் பிரபஞ்சத்திற்கு நன்றி தைரியத்துடன் செயல்படுகிறேன் பிரபஞ்சத்திற்கு நன்றி சுறுசுறுப்பாக இருக்கிறேன் பிரபஞ்சத்திற்கு நன்றி ஆக்கபூர்வமாக சிந்திக்கிறேன் பிரபஞ்சத்திற்கு நன்றி உடலுக்கு ஓய்வு கொடுக்கிறேன் பிரபஞ்சத்திற்கு நன்றி மனதைச் சுதந்திரமாக இருக்க விடுகிறேன் பிரபஞ்சத்திற்கு நன்றி உயிரை நேசிக்கிறேன் பிரபஞ்சத்திற்கு நன்றி நான் வாழ்ந்த மற்றும் வாழும் காலங்களில் நல்லதை மட்டுமே செய்கிறேன் பிரபஞ்சத்திற்கு நன்றி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Показать все...
🙏 32 23
இன்றைய கூட்டு வழிபாடு எளிமையான அற்புதமான வாழ்க்கையை வாழும் அனைவருக்கும் நன்றி எங்கும் இயற்கை தொழிற்சாலை அமைக்கப்படுவதற்கு நன்றி அதில் மக்கள் 8 மணி நேர வேலையில் மட்டும் பணி அமர்த்தப்படுவதற்கு நன்றி மாலை 5 மணிக்குள்ளாக அனைத்து தொழிற்சாலைகளின் இயக்கங்கள் நிறுத்தப்படுவதற்கு நன்றி 6:00 மணிக்குள்ளாக கடைவீதிகள் மூடப்படுவதற்கு நன்றி 7:00 மணிக்குள்ளாக அனைத்து மக்களும் அவரவர் வீட்டில் சாப்பிடுவதற்கு நன்றி 8 மணிக்கு அனைவரும் தூங்க செல்வதற்கு நன்றி 9 மணியிலிருந்து அதிகாலை 3 மணி வரை உலகம் முழுவதும் அமைதி நிலவுவதற்கும் பிரபஞ்சத்தின் ஒலியை அனைவரும் கேட்பதற்கும் நன்றி இதை சாத்தியப்படுத்திய இறையாற்றலுக்கு நன்றி நன்றி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Показать все...
🙏 45 21👍 4
வாழ்க வையகம், வாழ்க வையகம் 🙏, பொள்ளாச்சியை சேர்ந்த தினேஷ்குமார் அவர்கள் நிம்மதியாக பேரானந்தமாக வாழவும்,  அவருக்கு உற்ற வாழ்க்கை துணை அமையவும், தினமும் மனநிம்மதியுடன் உறங்கவும் மற்றும் வாழ்க்கை வளங்கள் அனைத்தும் பெற்று வாழவும், அவரது தாய் நலமுடனும் வளமுடனும் வாழ இறையாற்றலே அருள்புரிவாயாக. வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன் 🙏
Показать все...
🙏 28 13
இன்றைய கூட்டு வழிபாடு உயிர் ஆற்றலை பயன்படுத்தி இயற்கை விவசாயம் ஓங்குவதற்கு நன்றி இயற்கை விவசாயிகள் பெருகுவதற்கு நன்றி இயற்கை முறையில் மண் வளம் பாதுகாப்பதற்கு நன்றி இயற்கை பாரம்பரிய விதைகளை விற்பதற்கும் வாங்குவதற்கும் நன்றி இயற்கை முறையில் கையால் நடவு நடுவதற்கு நன்றி களை எடுத்து அதில் இயற்கை உரம் இடுவதற்கு நன்றி பயிர்களை சுற்றிலும் இயற்கை (உயிர்) வேலி இடுவதற்கு நன்றி நெற்கதிர்களை கையால் அறுவடை செய்வதற்கு நன்றி நெற்கட்டுகளை மனித ஆற்றல் கொண்டு அடித்து தூற்றி எடுப்பதற்கு நன்றி பாரம்பரிய நெல்மணிகளை மாட்டு வண்டியில் முட்டைகளாக ஏற்றி செல்வதற்கு நன்றி உயிராற்றலை பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்வதற்கு நன்றி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Показать все...
32🙏 22
வாழ்க வையகம், வாழ்க வையகம் 🙏 அருட்பேராற்றல் கருணையினால் கோவாவை சேர்ந்த Daksha Shirodkar அவர்கள் உடல்நலம், நீளாயுள், நிறை செல்வம், உயர்ப்புகழ், மெய்ஞ்ஞானம், குடும்ப ஒற்றுமை ஓங்கி வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன் 🙏
Показать все...
17🙏 14
இன்றைய கூட்டு வழிபாடு குழந்தைகள் நிலத்தில் இறங்கி வேலை பார்க்கிறார்கள் இறைவனுக்கு நன்றி இயற்கை விவசாயம் கற்கிறார்கள் இறைவனுக்கு நன்றி இயற்கைமுறை கல்வி கற்கிறார்கள் இறைவனுக்கு நன்றி இயற்கை வைத்தியம் கற்கிறார்கள் இறைவனுக்கு நன்றி இயற்கை நெறிமுறை உணர்ந்து வாழ கற்கிறார்கள் இறைவனுக்கு நன்றி நலம் தரும் வளம் தரும் யோக முறையை கற்கிறார்கள் இறைவனுக்கு நன்றி எளிமையான ஆரோக்கியமான வாழ்வியல் முறையை கற்கிறார்கள் இறைவனுக்கு நன்றி இயற்கையுடன் இணைந்து இருப்பதை பாதுகாப்பு என்பதை உணர்ந்து கற்கிறார்கள் இறைவனுக்கு நன்றி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Показать все...
🙏 29 24👍 1
இன்றைய கூட்டு வழிபாடு நம்மை வழி நடத்தும் சித்தர் பெருமக்களுக்கு நன்றி உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து யோகிகளுக்கும் நன்றி மக்களை வழி நடத்தும் அனைத்து ஞானிகளுக்கும் நன்றி ஜீவசமாதி அடைந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் நன்றி இந்த உலகிற்கு அப்பாற்பட்டு இருந்து நம்மை வழி நடத்தும் அனைத்து ஆற்றலுக்கும் நன்றி இந்த உலகத்தில் பிரபஞ்சமாய் நின்று நம்மை காத்துக் கொண்டிருக்கும் ஆற்றலுக்கு நன்றி கோடான கோடி உயிர்களுக்கு பாதுகாப்பு தரும் இந்த உலகத்திற்கு நன்றி எங்கும் நிறைந்த அனைத்தும் அறிந்த இறைவனுக்கு நன்றி நன்றி நன்றி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Показать все...
🙏 37 25👍 3
இன்றைய கூட்டு வழிபாடு பேரதிசயமாய் திகழும் பிரபஞ்சத்திற்கும் மகத்துவம் பொருந்திய உலகிற்கும் அன்பு மனம் கொண்ட பஞ்சபூதங்களுக்கும் அறணாய் விளங்கும் இயற்கைக்கும் அனைத்துமாய் நிற்கும் இறைவனுக்கும் நன்றி நன்றி நன்றி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Показать все...
🙏 41 17🕊 5👍 1
இன்றைய கூட்டு வழிபாடு அ     றம் தழைத்தோங்கட்டும் ஆ    னந்தம் உருவாகட்டும் இ     ன்பம் பெருகட்டும் ஈ       கை நிறையட்டும் உ     ண்மை உலா வரட்டும் ஊ   ருணி நிலைக் கட்டும் எ      ண்ணம் சிறக்கட்டும் ஏ      ற்றம் கிடைக்கட்டும் ஐ     ம்பூதம் தூய்மையாகட்டும் ஒ     ற்றுமை மேம்படட்டும் ஓ     ர் குலம் என்பதை உணரட்டும் ஔட   தம் இன்றி வாழட்டும்
Показать все...
39🙏 27
Выберите другой тариф

Ваш текущий тарифный план позволяет посмотреть аналитику только 5 каналов. Чтобы получить больше, выберите другой план.