தன்னம்பிக்கை 👍
Open in Telegram
நல்ல சிந்தனைகளை மக்களின் மனதில் விதைப்பதே எனது நோக்கம்.
Show moreIndia319 203The category is not specified
962
Subscribers
-124 hours
+237 days
+10830 days
Posts Archive
Repost from கதை மாற்றத்தை தரும் (Tamil Story)
ஒரு சின்ன கதை..
வாசிக்க வா என்றது புத்தகம் ;
வா........ சிக்க வா என்றது கைப்பேசி !
இரவு சிந்தனை.
எந்த உறவிலும் சுமையாகிக்
கனத்துப் போய் விடாமல்,
ஒரு புன்னகையோடு விடை
பெற முடிந்தால் நலம்
அதுவே அவ்வுறவுக்கு நாம்
செய்யும் மரியாதையும் கூட.....
இரவு இனிதாகட்டும்
விடியல் நலமாகட்டும்.
*கடல் அளவு கஷ்டங்கள் இருந்தாலும்*
*கையளவு தன்னம்பிக்கை இருந்தால் போதும்,*
*வாழ்க்கையில் எதையும் எதிர் கொள்ளலாம்......!!*
*கம்பீரம் என்பது உண்மைக்கே உரித்தானது அதை பொய்களிடம் எதிர்ப்பார்க்க முடியாது.*
*கர்ஜனை என்பது சிங்கத்திற்கே உரித்தானது அதை நாய்களிடம் எதிர்பார்க்க முடியாது.........!!*
*மற்றவர் தொட்ட உயரத்தை உங்கள் இலக்காக வைத்துக் கொள்ளாதீர்கள்.*
*நீங்கள் தொட்ட உயரத்தை மற்றவர்களுக்கு இலக்காக்குங்கள்......!!*
_*இரவு சிந்தனை 🤔*_
ஏமாற்றம் இல்லாமல்
வாழ்க்கையில் எதையும்
அறிந்து கொள்ள முடியாது,.
ஏமாற்றத்தையும்
ஏற்றுக்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள் ...
*இரவு இனிதாகட்டும் 😴*
*விடியல் நலமாகட்டும்😍*
🌷🌷
