BEE NEWS™
Open in Telegram
Instant News 🐾 https://t.me/beenewz Visit our Website https://beeseithi.blogspot.com Twitter @beenews01 Instagram @bee_news47
Show more581
Subscribers
No data24 hours
-37 days
-630 days
Posts Archive
581
💥#NEWS LIVE💥
𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️
கலால் வரி ரத்து:
``20%க்கு மேல் எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு கலால் வரி முற்றிலும் நீக்கம். 22%, 25%, 27%, 30% எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு கலால் வரி ரத்து'' - மத்திய அரசு
எத்தனால் கலந்த E30 பெட்ரோல் விலை படிப்படியாக குறைய வாய்ப்பு. 30% எத்தனால் கலந்த பெட்ரோல் லிட்டருக்கு ரூ.11.90 வரை குறைய வாய்ப்பு
#𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘
𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
581
💥#NEWS LIVE💥
𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️
பாரதிராஜா காலமானார்
இயக்குனர் பாரதிராஜா உடல்நலக்குறைவால் வீட்டிலேயே சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலமானர்
#𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘
𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
581
💥#NEWS LIVE💥
𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு!
பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து ராஜினாமா செய்த அண்ணாமலையின் ராஜினாமா கடிதத்தை பாஜக தேசிய தலைவர் ஏற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
#𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘
𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
581
💥#NEWS LIVE💥
𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️
அதிமுக 90 % நிர்வாகிகள் த.வெ.க.வில் இணைவார்கள் - ஆதவ்
இன்னும் ஆறு மாதத்தில் அதிமுகவின் 90 % நிர்வாகிகள் த.வெ.க.வில் இணைவார்கள். 47 எம்.எல்.ஏ.க்களை வைத்து கொண்டு எடப்பாடி முதலமைச்சராக முயன்றார் – ஆதவ் அர்ஜூனா
#𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘
𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
581
💥#NEWS LIVE💥
𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️
``உணவுகளின் விலை உயர்வு''
ஜீன் 1ஆம் தேதி முதல் ரயிலில் விற்கப்படும் உணவுகளின் விலை உயர்வு
சமோசா விலை ரூ.12லிருந்து ரூ. 20ஆக உயர்வு. வட பாவ் விலை ரூ.13-லிருந்து ரூ.20ஆக உயர்வு. சிலிண்டர் விலை உயர்ந்ததால் உணவுப்பொருட்களின் விலையும் உயர்வு
#𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘
𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
581
💥#NEWS LIVE💥
𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️
4 எம்.எல்.ஏ.க்கள் இன்று ராஜினாமா?
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் தங்களது பதவியை இன்று ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைய இருப்பதாக தகவல்
நேற்று 3 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த நிலையில், இன்று அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா உள்ளிட்ட 4 பேர் ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்
#𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘
𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
581
💥#NEWS LIVE💥
𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️
கடுங்குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாக வழக்குப் பதிந்து,
கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் - சட்டம் ஒழுங்கு ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் உத்தரவு.
#𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘
𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
581
💥#NEWS LIVE💥
𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️
அதிகாரம் செய்யக்கூடாது:
ஆட்சி, அதிகாரம் நம் கைக்கு வந்துவிட்டது என மற்றவர்களைப் போல் ஆட்டம் போடக்கூடாது. அதிகாரம் செய்யக்கூடாது
தளபதிக்கு இருக்கிற அறிவு, ஆற்றல் வேறு எந்த கட்சித் தலைவருக்கும் கிடையாது
- சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்
#𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘
𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
581
💥#NEWS LIVE💥
𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹2.46 உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ₹107.77க்கு விற்பனை. டீசல் விலை லிட்டருக்கு ₹2.57 உயர்ந்து ஒரு லிட்டர் டீசல் ₹99.55க்கு விற்பனை.
#𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘
𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
581
💥#NEWS LIVE💥
𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️
திருச்சி அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்ததாக சொல்லப்படும் செவிலியர் மாணவியின் மரணம் குறித்து விசாரிக்க, மருத்துவர் என்.பாஸ்கர் தலைமையில் உயர்மட்ட விசாரணைக் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது.
#𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘
𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
581
💥#NEWS LIVE💥
𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️
94.31% தேர்ச்சி
2025-26 கல்வியாண்டுக்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.31% மாணவர்கள் தேர்ச்சி
தமிழகத்தில் 12,467 பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8.71 லட்சம் மாணவர்களில் 8,21,105 மாணவர்கள் தேர்ச்சி
#𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘
𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
581
💥#NEWS LIVE💥
𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️
நாடு முழுவதும் மருந்துக்கடைகள் மூடல்.
ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை நடைபெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று(மே 20) மருந்துக்கடைகளை அடைத்து உரிமையாளர்கள் போராட்டம்.
கேரளா, மேற்கு வங்கம், கர்நாடகாவில் கடைகள் திறந்திருக்கும் என சங்கங்கள் தகவல்.
தமிழ்நாட்டில் மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்டுள்ள மருந்துக் கடைகள் திறந்திருக்கும்.
மருந்து கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்.
#𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘
𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
581
💥#NEWS LIVE💥
𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️
இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
திருச்சி, கரூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
#𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘
𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
581
💥#NEWS LIVE💥
𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️
அதிரடி காட்டும் தமிழக அரசு!
மதுபானக் கடைகள் பகல் 12 மணிக்கு முன்னதாகவோ, இரவு 10 மணிக்கு பின்னரோ 1 நிமிடம் திறந்து இருந்தால் கூட கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
ஒவ்வொரு மண்டலங்களிலும் 24 மணி நேரமும் ரோந்து மற்றும் கலால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்
சட்ட விரோதமாக மது விற்கும் நபர்களை கண்காணிக்க மஃப்டியில் ரோந்து குழு அமைப்பு
BAR மூடப்பட்டதை புகைப்படம் எடுத்து அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்
கள்ள சந்தையில் மது விற்கப்படுவதை முழுவதுமாக தடுக்க தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை
#𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘
𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
581
💥#NEWS LIVE💥
𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️
சார் பதிவாளர் அலுவலகத்தில் மக்களை அமரவைத்து தான் பேச வேண்டும். பொதுமக்கள் அமர்வதற்கு போதுமான நாற்காலிகளை உறுதி செய்ய வேண்டும்
அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை
#𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘
𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
581
💥#NEWS LIVE💥
𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️
பள்ளி கல்லூரிகளில் போதை பொருள் நடமாட்டம்
ஆய்வு செய்ய டாஸ்மாக் நிர்வாக உத்தரவு
#𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘
𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
581
💥#NEWS LIVE💥
𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️
"பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது ஏற்கத்தக்கதல்ல, கச்சா எண்ணெய் விலை குறையும்போது பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதில்லை. எழை, எளிய, நடுத்தர மக்களின் மாத வருமானத்தில் பாதிப்பு ஏற்படும்"
மத்திய அரசுக்கு முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்
#𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘
𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
581
💥#NEWS LIVE💥
𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️
விலை ஏற்றத்தை திரும்ப பெறுக!
பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களை பாதிக்கும் என லாரி உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தல்
#𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘
𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
Available now! Telegram Research 2025 — the year's key insights 
