BEE NEWS™
رفتن به کانال در Telegram
Instant News 🐾 https://t.me/beenewz Visit our Website https://beeseithi.blogspot.com Twitter @beenews01 Instagram @bee_news47
نمایش بیشتر578
مشترکین
+124 ساعت
-37 روز
-530 روز
آرشیو پست ها
578
💥#NEWS LIVE💥
𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️
செந்தில்பாலாஜி மற்றும் அசோக்கிற்கு முன்ஜாமின்
தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாருக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் நீதிபதி இளந்திரையன் உத்தரவு
#𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘
𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
578
💥#NEWS LIVE💥
𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️
கல்வி கட்டணத்தை வெளியிட உத்தரவு
தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டப்படி, கல்வி கட்டணங்களை பள்ளிகளின் அறிவிப்பு பலகைகளில் வெளியிட வேண்டும்
அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டப்படி நியாயத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்
தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்கு பொருந்தாது - உயர்நீதிமன்றம்
நீதிபதி எம்.தண்டபாணி
#𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘
𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
578
💥#NEWS LIVE💥
𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️
டாஸ்மாக் ஊழியர்களுக்க ஊதிய உயர்வு
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார் அமைச்சர் விக்னேஷ்
#𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘
𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
578
💥#NEWS LIVE💥
𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️
திமுக மனு தள்ளுபடி!
கரூர் விவகாரத்தில் வழக்கில் சம்பந்தப்பட்டோர் பொதுவெளியில் கருத்து தெரிவிக்க தடை விதிக்க கோரி திமுக தொடர்ந்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு - மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
#𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘
𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
578
💥#NEWS LIVE💥
𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் பெயர் சமூக நீதித்துறை என்று மாற்றம்
தமிழ்நாடு அரசு அரசாணை
சமூக நீதித்துறை அமைச்சராக விசிகவின் திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் வன்னியரசு உள்ளார்.
#𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘
𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
578
💥#NEWS LIVE💥
𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️
அவசர வழக்காக விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்!
கரூர் விவகாரம் குறித்து பொது வெளியில் முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் வழக்கில் சம்பந்தமுடையோர் பேச தடை விதிக்க கோரிய திமுக-வின் மனுவை நாளை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் சம்மதம்.
#𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘
𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
578
💥#NEWS LIVE💥
𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️
"ரூ.75 ஆயிரம் கோடி இழப்பு"
"பெட்ரோல் - டீசல் விற்பனையில் ரூ.75 ஆயிரம்
கோடி இழப்பு ஏற்பட்டது. இழப்பை ஈடுசெய்யும்
சுமையை அரசு துறையே ஏற்றுக்கொண்டது.
பொதுமக்களுக்கு சுமை இல்லாமல் கலால் வரியை
லிட்டருக்கு ரூ.10 குறைத்தோம்"
- ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
#𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘
𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
578
💥#NEWS LIVE💥
𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️
செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி
த.வெ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு பேரம் பேசிய வழக்கில் நேரில் ஆஜராக செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்கு சம்மன் வழங்கியது சென்னை போலிஸ். கரூரில் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள பூர்விக வீட்டில் செந்தில் பாலாஜியின் பெற்றோரிடம் சம்மன் வழங்கப்பட்டது.
#𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘
𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
578
💥#NEWS LIVE💥
𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️
சொந்த ஜாமினில் விடுவித்த நீதிபதி
முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொந்த ஜாமினில் விடுவிப்பு
நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க வேண்டுமென்ற காவல்துறையின் கோரிக்கை நிராகரிப்பு
#𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘
𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
578
💥#NEWS LIVE💥
𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️
கோவையில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக அதிகாலை முதலே கருமத்தம்பட்டி, பேரூர் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் சோதனை
கல்லூரி மாணவர்கள், வடமாநில தொழிலாளர்கள் தங்கும் விடுதிகளில் 400க்கும் மேற்பட்ட போலீசார் கோவை முழுவதும் சோதனை
கிலோ கணக்கில் குட்கா, மெத்தபெட்டமைன், கஞ்சா பறிமுதல் என தகவல்
#𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘
𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
578
💥#NEWS LIVE💥
𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️
அமைச்சர் மரிய வில்சன் ஆஜராக உத்தரவு
தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், தனது உடன்பிறந்த தம்பி மரிய கிளோத் மற்றும் அவரது மனைவியை வீடு புகுந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், நாளை புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
#𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘
𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
578
💥#NEWS LIVE💥
𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️
அமைச்சர் மரிய வில்சன் ஆஜராக உத்தரவு
தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், தனது உடன்பிறந்த தம்பி மரிய கிளோத் மற்றும் அவரது மனைவியை வீடு புகுந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், நாளை புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
#𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘
𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
578
+1
💥#NEWS LIVE💥
𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️
அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்
அதிமுக இலக்கிய அணி செயலாளர் பொறுப்பு உட்பட அடிப்படை உறுப்பினர் பதவிலிருந்து விலகுவதாகு வைகைச்செல்வன் அறிக்கை
#𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘
𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
578
💥#NEWS LIVE💥
𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️
முதலமைச்சரை அவதூறாக பேசிய வழக்கில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது.
த.வெ.க. ஆட்சி பெற்றுப்பேற்ற பிறகு அரசியல் ரீதியாக நடைபெற்ற முதல் கைது.
#𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘
𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
578
💥#NEWS LIVE💥
𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️
நினோ மாற்றத்தால் அதிகனமழை பொழியும் ஆபத்துள்ளதால், பெரு நாட்டின் 40% மாவட்டங்களில் அவசரநிலை பிரகடனம்
மொத்தமுள்ள 796 மாவட்டங்களில் இந்த உத்தரவு 60 நாட்கள் அமலில் இருக்கும் எனவும், முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள இது உதவும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவிப்பு
#𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘
𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
578
💥#NEWS LIVE💥
𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️
டெலிகிராம், சிக்னல் செயலிகளுக்கு மத்திய அரசு நோட்டீஸ்
மொபைல் எண்கள் இன்றி பயனர்கள் தங்களுக்குள் தொடர்புகொள்ள உதவும் 'யூசர் நேம்' அம்சம் மூலம் நடக்கும் ஆன்லைன் மோசடிகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய யூசர்நேம் திட்டத்திற்குத் தடை விதித்ததைத் தொடர்ந்து, டெலிகிராம் மற்றும் சிக்னல் செயலிகளுக்கும் மத்திய அரசு நோட்டீஸ்
#𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘
𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
578
💥#NEWS LIVE💥
𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️
"சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, அடுத்த 3 மாதங்களுக்கு நீடித்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து பரிசீலிக்க முடியும். இந்தியாவில் தற்போது பெட்ரோல் டீசல் விலை குறைய வாய்ப்பில்லை"
- மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி திட்டவட்டம்
#𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘
𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
578
💥#NEWS LIVE💥
𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️
41 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு தகுதி அடிப்படையில் அரசுப்பணி வழங்குவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்
வருகிற 10ஆம் தேதி கரூர் செல்லும் முதலமைச்சர் விஜய் நேரில் பணி ஆணைகளை வழங்க உள்ளதாக தகவல்.
#𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘
𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
578
💥#NEWS LIVE💥
𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️
த.வெ.க. எம்.எல்.ஏ.க்களிடம் பேரம்
பேரம் பேசிய விவகாரத்தில் இதுவரை திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன், செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர்களான கார்த்திக், ரமேஷ் ஆகிய 5 பேர் கைது. செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் மீதும் வழக்குப்பதிவு
ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது
#𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘
𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
578
💥#NEWS LIVE💥
𝙱𝚎𝚎𝚗𝚎𝚠𝚜™️
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
ஸ்ரேயாஸ் தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் தொடங்குமா என எதிர்பார்ப்பு
#𝖇𝖊𝖊𝖓𝖊𝖜𝖘
𝚑𝚝𝚝𝚙𝚜://𝚝.𝚖𝚎/𝚋𝚎𝚎𝚗𝚎𝚠𝚣
