en
Feedback
All Exams Group - Tamil (Time to ready academy)

All Exams Group - Tamil (Time to ready academy)

Open in Telegram

All exams related Quizzes / Questions in tamil language. TNPSC / TNUSRB / TNTET / TRB Exams related all Qns & Material.

Show more
The country is not specifiedThe category is not specified
917
Subscribers
+4124 hours
+1607 days
+16030 days
Posts Archive
https://t.me/allexamstamilgroup 👆Kindly share this group link to your fnds.

👆Group - 2/2a & 4 tamil அலகு - 01 Questions Part - 02

👆Group - 2/2a & 4 tamil அலகு - 01 Questions Part - 01

TNPSC தேர்வுக்கு புதிதாக படிக்க தொடங்குபவர்கள் For group 4/ 2 General studies 1.   பாடத்திட்டத்தை முதலில் பிரிண்ட் அவுட் செய்து கொள்ளுங்கள் 2. Where to study எடுத்துக் கொள்ளுங்கள் 3. சிலபஸ் அடிப்படையில் முதலில் பள்ளி புத்தகங்களை 6-12 படித்து விடுங்கள் 4. 10 11 12 history polity economics geography  மிகவும் முக்கியமானவை இவற்றை நன்றாக படிக்கவும் 5.  பள்ளி புத்தகங்களை நன்றாக படித்து நேரம் இருக்கும் பட்சத்தில் shorts notes  எடுத்துக்கொள்ளவும் short notes useful for revision 6. பள்ளி புத்தகங்களை படித்து முடித்த  பிறகு unit wise out source material படியுங்கள் Like inm venkatesan / spectrum Polity laxmikant/ pragadeesh Unit 6 venkatesan Social issues siva 7.  பள்ளி புத்தகங்கள் + unit wise gs out source இவற்றை நன்றாக படித்தால் 60+/ 75  நிச்சயம் எடுக்கலாம் 8. தினமும் படிப்பதை அன்றைய நாளின் முடிவில் ஒரு மணி நேரம் ரிவிசன் செய்யுங்கள் & மீண்டும் வார இறுதியில் ரிவிசன் செய்யுங்கள் 9. முந்தைய  ஆண்டு வினாத்தாள்கள் மிகவும் முக்கியம் 2020-25 pyq   தினமும் படியுங்கள் Question with ans மட்டுமே இல்லாமல் அதை சார்ந்து கூடுதல் தகவல்களையும் படித்துக் கொள்ளுங்கள் 10. Current affairs       Schems       Budget economic survey       Policy notes       Any one monthly pdf     கூடுதல் மதிப்பெண்  பெற      நடப்பு நிகழ்வுகள் அவசியம் 11.  Full time aspirants        Language 3 hrs        Gs 3 hrs        Maths 1 hr         Pyq + ca 1 hr        Part time / working aspirants         Minimum         Language 2 hrs         Gs maths 2 hrs must 12. Revision with test practice must       அப்போதுதான் தேர்வறையில்       தெரிந்த வினாக்களில் தவறு       ஏற்படாது 13. முதலில் ஆரம்பிக்கும் போது          சற்று கடினமாக இருக்கும்          ஒரு இரண்டு மாதங்கள்          தாக்குப் பிடித்து படியுங்கள்          பின்  உங்களுக்கே          நம்பிக்கை வந்துவிடும் 14. மேல சொன்ன அனைத்தையும்  சரியாகப் புரிந்து கொண்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம் TIME TO READY YOUTUBE CHANNEL 🎯