All Exams Group - Tamil (Time to ready academy)
前往频道在 Telegram
All exams related Quizzes / Questions in tamil language. TNPSC / TNUSRB / TNTET / TRB Exams related all Qns & Material.
显示更多未指定国家未指定类别
917
订阅者
+4124 小时
+1607 天
+16030 天
帖子存档
https://t.me/allexamstamilgroup
👆Kindly share this group link to your fnds.
👆Group - 2/2a & 4 tamil அலகு - 01 Questions Part - 02
👆Group - 2/2a & 4 tamil அலகு - 01 Questions Part - 01
TNPSC தேர்வுக்கு புதிதாக படிக்க தொடங்குபவர்கள்
For group 4/ 2 General studies
1. பாடத்திட்டத்தை முதலில் பிரிண்ட் அவுட் செய்து கொள்ளுங்கள்
2. Where to study எடுத்துக் கொள்ளுங்கள்
3. சிலபஸ் அடிப்படையில் முதலில் பள்ளி புத்தகங்களை 6-12 படித்து விடுங்கள்
4. 10 11 12 history polity economics geography மிகவும் முக்கியமானவை இவற்றை நன்றாக படிக்கவும்
5. பள்ளி புத்தகங்களை நன்றாக படித்து நேரம் இருக்கும் பட்சத்தில் shorts notes எடுத்துக்கொள்ளவும் short notes useful for revision
6. பள்ளி புத்தகங்களை படித்து முடித்த பிறகு unit wise out source material படியுங்கள்
Like
inm venkatesan / spectrum
Polity laxmikant/ pragadeesh
Unit 6 venkatesan
Social issues siva
7. பள்ளி புத்தகங்கள் + unit wise gs out source இவற்றை நன்றாக படித்தால் 60+/ 75 நிச்சயம் எடுக்கலாம்
8. தினமும் படிப்பதை அன்றைய நாளின் முடிவில் ஒரு மணி நேரம் ரிவிசன் செய்யுங்கள் & மீண்டும் வார இறுதியில் ரிவிசன் செய்யுங்கள்
9. முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மிகவும் முக்கியம்
2020-25 pyq தினமும் படியுங்கள்
Question with ans மட்டுமே இல்லாமல் அதை சார்ந்து கூடுதல் தகவல்களையும் படித்துக் கொள்ளுங்கள்
10. Current affairs
Schems
Budget economic survey
Policy notes
Any one monthly pdf
கூடுதல் மதிப்பெண் பெற
நடப்பு நிகழ்வுகள் அவசியம்
11. Full time aspirants
Language 3 hrs
Gs 3 hrs
Maths 1 hr
Pyq + ca 1 hr
Part time / working aspirants
Minimum
Language 2 hrs
Gs maths 2 hrs must
12. Revision with test practice must
அப்போதுதான் தேர்வறையில்
தெரிந்த வினாக்களில் தவறு
ஏற்படாது
13. முதலில் ஆரம்பிக்கும் போது
சற்று கடினமாக இருக்கும்
ஒரு இரண்டு மாதங்கள்
தாக்குப் பிடித்து படியுங்கள்
பின் உங்களுக்கே
நம்பிக்கை வந்துவிடும்
14. மேல சொன்ன அனைத்தையும் சரியாகப் புரிந்து கொண்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்
TIME TO READY YOUTUBE CHANNEL 🎯
现已上线!2025 年 Telegram 研究 — 年度关键洞察 
