TNPSC Time to ready
前往频道在 Telegram
TNPSC and TNUSRB Exam free materials and free tests with shortcuts. தமிழில் 95+ மற்றும் 180+ பெற்று வேலை வாங்குவதே நமது இலக்கு🎯
显示更多📈 Telegram 频道 TNPSC Time to ready 的分析概览
频道 TNPSC Time to ready (@tnpsctimetoready) 泰米尔语 语言赛道中的 是活跃参与者。目前社区聚集了 21 015 名订阅者,在 教育 类别中位列第 9 419,并在 印度 地区排名第 19 653 位。
📊 受众指标与增长动态
自 невідомо 创建以来,项目保持高速增长,吸引了 21 015 名订阅者。
根据 02 九月, 2026 的最新数据,频道保持稳定运转。过去 30 天订阅人数变化为 1 030,过去 24 小时变化为 47,整体触达仍然可观。
- 认证状态: 未认证
- 互动率 (ER): 平均受众互动率为 14.50%。内容发布后 24 小时内通常能获得 4.10% 的反应,占订阅者总量。
- 帖子覆盖: 每篇帖子平均可获得 3 041 次浏览,首日通常累积 860 次浏览。
- 互动与反馈: 受众积极参与,单帖平均反应数为 6。
📝 描述与内容策略
作者将该频道定位为表达主观观点的平台:
“TNPSC and TNUSRB Exam free materials and free tests with shortcuts.
தமிழில் 95+ மற்றும் 180+ பெற்று வேலை வாங்குவதே நமது இலக்கு🎯”
凭借高频更新(最新数据采集于 03 九月, 2026),频道始终保持新鲜度与高覆盖。分析显示受众积极互动,使其成为 教育 类别中的关键影响点。
21 015
订阅者
+4724 小时
+3067 天
+1 03030 天
帖子存档
21 027
சில முக்கிய நூல்கள் மற்றும் எழுதியவர்கள் பெயர்கள்
♲ Hindu swaraj - மகாத்மா காந்தி
♲ Discovery of India - ஜவஹர்லால் நேரு
♲ Indian Struggle - சுபாஷ் சந்திரபோஸ்
♲ India divided - இராஜேந்திர பிரசாத்
♲ Unhappy India - லாலா லஜபதி ராய்
♲ Wake up India - அன்னி பெசண்ட்
♲ India in Transition - எம்.என்.ராய்
♲ India wins Freedom - மௌலானா அபுல் கலாம் ஆஸாத்
♲ War of Indian Independence - வி.டி. சாவர்க்கர்
♲ An Hindu view of Life - டாக்டர் ராதாகிருஷ்ணன்
♲ My Truth - இந்திரா காந்தி
♲ Broken Wings - சரோஜினி நாயுடு
♲ Life divine - அரவிந்த கோஷ்
TIME TO READY 🎯
21 027
https://youtu.be/NkbTk1GKOq0?si=ZPlh0B6r3Cp4zhBx
👆TNPSC MATHS GROUP - 1,2/2A & 4 EXAMS | 200 HOURS CLASS | 23+ Confirm ✅
இனி Maths வராதுனு சொல்லவே முடியாது
21 027
*முதல்வரின் காலை உணவுத் திட்ட பெயர் மாற்றம்.*
திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட *முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின்* பெயரை மாற்றியது தமிழக அரசு.
*’பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்'* என பெயரை மாற்றம் செய்து ஆணை.
21 027
Hii All 🤝
நாளை இரவுடன் Batch - க்கான Admissions முடிவடைகிறது.
கடைசி 45 சீட்டுகள் மட்டுமே.
இணைய விரும்புபவர்கள் '8807081095' என்ற Whatsapp எண்ணிற்கு "I want to Join Group 4 Batch" என்று Whatsapp மெசேஜ் செய்யவும்.
Group 4 Complete Course itthu. Use this offer price - ₹1399.
Thank you So much. ❤
21 027
கடைசி 100 சீடர்கள் மட்டுமே உள்ளது ✍️
இணைய விருப்பமுள்ளவர்கள் இன்னும் 2 நாட்களுக்குள் இணைந்து கொள்ளுங்கள்.
Last 100 Seats only.
So join aaga willing irukkavunga fastah join pannikonga.
Join aaga willing irukkavunga '8807081095' intha nokku whastappla 'I want to Join Group 4 Batch' apdinu whatsApp message pannunga tq.
Innum 2 dayskku mattum thaan intha ₹1399 offer irukkum.
Group 4 whole Batch itthu.
Thank you ❤
21 027
அனைவருக்கும் வணக்கம் 🙏
சகாப்தம் Batch - 2.0 ✨
குறிப்பு : Schedule - ல் கொடுக்கப்பட்டுள்ள 26 Targets - ம் முடித்துவிட்டால் கண்டிப்பாக வெற்றி உறுதி 💯
தினமும் 4 மணி நேரம் Study plan 📝
வரக்கூடிய Group - 4 தேர்விற்கான Complete Batch தொடங்கப்பட்டுள்ளது.
✨இருக்கக்கூடிய நாட்களில் வெற்றி பெறுவதற்கான Worth - Batch இது.
✨இந்த Batch - ல் Complete Classes / Tests / materials என அனைத்தும் இருக்கும்.
✍️1000+ Classes / 8000+ Questions + pdf materials.
⭐இந்த Batch - ல் அனைத்து பாடங்களும் முடிக்கப்படும்.
🎯 (வகுப்புகளுக்கான Pdf notes வழங்கப்படும்.)
🎺 Intha Course அனைத்தும் நமது Time to ready App - ல் நடைபெறும்.
✍️ Neenga eppo freeah irukkingilo appo classes paatthukkalaam.
✨இந்த Batch - ஆனது Group - 4 தேர்வு வரை தொடரும்.
நாங்கள் சொல்வதை மட்டும் 100% follow செய்தால் போதுமானது.
✍️Total fee for full Course : ₹1399 (குறிப்பு : முதலில் வரும் 100 நபர்களுக்கு மட்டுமே இந்த Offer price - 1399).
மேலும் Batch பற்றிய Details - ஐ தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Schedule - ஐ நன்றாக படிக்கவும்.
Schedule link :
https://drive.google.com/file/d/1LdWVukhy6JXiBo78W9dZwJgDk5LJPMGv/view?usp=drivesdk
இந்த Batch - ல் இணைவது எப்படி?
⭐Batch - ல் இணைய விரும்புபவர்கள் '8807081095' என்ற இந்த WhatsApp எண்ணிற்கு "I WANT TO JOIN GROUP - 4 BATCH" என்று Whatsapp message செய்யவும்.
நான் வரக்கூடிய Group - 4 தேர்வில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்பவர்கள் மட்டும் இணையவும்.
🎯நிறைய நபர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த Batch தொடங்கப்பட்டுள்ளது.
Admission சரியாக 5 நாட்களுக்கு மட்டுமே நடைபெறும்.
21 027
🔹𝐄𝐗𝐀𝐌 𝐑𝐄𝐌𝐈𝐍𝐃𝐄𝐑🔹
(19/07/𝟐𝟎𝟐6)
🎯𝐆𝐑𝐎𝐔𝐏 𝐥 𝐏𝐑𝐄𝐋𝐈𝐌𝐈𝐍𝐀𝐑𝐘
27.09.2026 - 71 𝐝𝐚𝐲𝐬
🎯𝐆𝐑𝐎𝐔𝐏 𝐥𝐥 𝐚𝐧𝐝 𝐥𝐥 𝐀 𝐏𝐑𝐄𝐋𝐈𝐌𝐈𝐍𝐀𝐑𝐘
𝟐𝟓.𝟏𝟎.𝟐𝟎𝟐𝟔 -97 𝐝𝐚𝐲𝐬
🎯𝐆𝐑𝐎𝐔𝐏 𝐈𝐕
𝟐𝟎.𝟏𝟐.𝟐𝟎𝟐𝟔 - 153 𝐝𝐚𝐲𝐬
@timetoready
21 027
அனைவருக்கும் வணக்கம் 🙏
சகாப்தம் Batch - 2.0 ✨
குறிப்பு : Schedule - ல் கொடுக்கப்பட்டுள்ள 26 Targets - ம் முடித்துவிட்டால் கண்டிப்பாக வெற்றி உறுதி 💯
தினமும் 4 மணி நேரம் Study plan 📝
வரக்கூடிய Group - 4 தேர்விற்கான Complete Batch தொடங்கப்பட்டுள்ளது.
✨இருக்கக்கூடிய நாட்களில் வெற்றி பெறுவதற்கான Worth - Batch இது.
✨இந்த Batch - ல் Complete Classes / Tests / materials என அனைத்தும் இருக்கும்.
✍️1000+ Classes / 8000+ Questions + pdf materials.
⭐இந்த Batch - ல் அனைத்து பாடங்களும் முடிக்கப்படும்.
🎯 (வகுப்புகளுக்கான Pdf notes வழங்கப்படும்.)
🎺 Intha Course அனைத்தும் நமது Time to ready App - ல் நடைபெறும்.
✍️ Neenga eppo freeah irukkingilo appo classes paatthukkalaam.
✨இந்த Batch - ஆனது Group - 4 தேர்வு வரை தொடரும்.
நாங்கள் சொல்வதை மட்டும் 100% follow செய்தால் போதுமானது.
✍️Total fee for full Course : ₹1399 (குறிப்பு : முதலில் வரும் 100 நபர்களுக்கு மட்டுமே இந்த Offer price - 1399).
மேலும் Batch பற்றிய Details - ஐ தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Schedule - ஐ நன்றாக படிக்கவும்.
Schedule link :
https://drive.google.com/file/d/1LdWVukhy6JXiBo78W9dZwJgDk5LJPMGv/view?usp=drivesdk
இந்த Batch - ல் இணைவது எப்படி?
⭐Batch - ல் இணைய விரும்புபவர்கள் '8807081095' என்ற இந்த WhatsApp எண்ணிற்கு "I WANT TO JOIN GROUP - 4 BATCH" என்று Whatsapp message செய்யவும்.
நான் வரக்கூடிய Group - 4 தேர்வில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்பவர்கள் மட்டும் இணையவும்.
🎯நிறைய நபர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த Batch தொடங்கப்பட்டுள்ளது.
21 027
Guys important Subjects to focus :-
1st - Tamil - 100 Qns.
2nd - Maths - 25 Qns.
3rd - Polity - 15 Qns. (Polity therinjaathaa ovvoru tnpsc aspirantum exam clear panna mudiyum)
4th - Unit 06 - 20 Qns.
5th - Unit 05 - 20 Qns.
(Note : Unit - 05 la 2 subjects irukku Tamilnadu Administration & Economics).
Totally : Gk la 55 Qns Unit - 04, 05 & 06 la irrunthu mattumae. So intha 3 units la Unit - 04 & 05 kku mattum thaan Current affairs based Qns. Totalahavae nammalakku Current affair oru 5 Qns thaan varum. Unit - 06 la current affair illa so totalah Current affairkku 5 qnsah minus pannaa koodaa totally Gk la intha 3 unitsah vechae oru 48 - 50 Qns podra maari ready aaganum.
Next preference :
Unit - 03 - INM & History : 10 Qns.
👆Intha unitla History normalah thaan irukkum. So normalah padinga. Selectedah topics padichaa kooda pothum historykku..So classesum kooda apdi thaan pogum. INM konjam deptha padinga important subject..
👆So oru totally inga minimum 6 qns vainga.
Other subjects:-
Geography - 3 Qns (Out of 5)
Science - 2 Qns (Out of 5).
So totally Gk oru 60+ Qns.
Apo Calculate pannunga :-
Tamil - 93 - 95
Maths - 22
Gk - 60+
Countings : 175+ Qns ipdi thaan target pannanum.
Apo neengalae decide pannanum entha entha units eppadi padikkanumnu.
TIME TO READY ACADEMY🎯
21 027
Today's Shortcut:-
Unit - 06 itthu adikkadi confuse aagum:-
1. பெரிய மருது (Periya Maruthu)
இயற்பெயர்: வெள்ளை மருது.
பட்டப்பெயர்கள்:
மருது பாண்டியன்:
இவரைத் தான் 'மருது பாண்டியன்'னு அதிகமா குறிப்பிடுவாங்க.
வெள்ளை மருது: இவர் ரொம்ப அமைதியானவர், வெள்ளந்தியான மனுஷன்னு ஞாபகம் வச்சுக்கோ.
2. சின்ன மருது (Chinna Maruthu)
பட்டப்பெயர்கள்:
சிவப்பு மருது: அண்ணன் வெள்ளைன்னா, தம்பி சிவப்பு! (ஆனா இது
பிரபலம் இல்ல).
சிவகங்கைச் சிங்கம் (Lion of Sivagangai):
இதுதான் ரொம்ப முக்கியம்.
பிரிட்டிஷ்காரங்களை எதிர்த்து வீரமா போரிட்டதால இந்த பேரு.
மருது பாண்டியர்: பொதுவா ரெண்டு பேரையும் சேர்த்து சொல்லும்போது 'மருது பாண்டியர்'னு சொல்லுவாங்க.
💡 எப்படி ஞாபகம் வச்சுக்கிறது?
1. வெள்ளை - பெரியவன்: "வீட்ல இருக்குற பெரிய ஆளு எப்பவும் வெள்ளை வேட்டி கட்டிட்டு வெள்ளையா (அமைதியா) இருப்பாரு." (பெரிய மருது = வெள்ளை மருது).
2. சிங்கம் - சின்னவன்: "சிங்கம் படத்துல சூர்யா சின்ன பையனா இருந்தாலும் சிங்கமா கர்ஜிப்பாரு!" (சின்ன மருது = சிவகங்கைச் சிங்கம்).
3. நிர்வாகம்: சின்ன மருது தான் அரசியல்ல ரொம்ப கில்லாடி. அதனால தான் 'திருச்சிராப்பள்ளி பிரகடனம்' (1801) வெளியிட்டது இவர்தான். "சின்ன வயசுலயே அறிவாளி"னு ஞாபகம் வச்சுக்கோங்க.
TIME TO READY ACADEMY 🎯
21 027
Repost from TNPSC Time to ready
Hi,I scored 0.0/200 in the "Test - 01" test in Time to Ready. Download the Time to Ready app
https://play.google.com/store/apps/details?id=com.zirexw.turmjo
21 027
அனைவருக்கும் வணக்கம் 👋
நாளை இரவு 7.30 மணிக்கு Tnpsc தேர்விற்கு எதிர்பார்க்கப்படும் முக்கியமான கேள்விகளுக்கான கணித வகுப்பு உள்ளது. அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
நன்றி 🙏💕
21 027
Guys Good morning 🎯
Ellarum appah install pannittu free testha attend pannunga.
200 Qns.
Tamil Outsource + Gk Outsource ellam cover aagirukku.
21 027
Guys ippo test open aagum pls ellarum attend pannunga.
Due to server issues appla open aagala...
Ippo open aaguthu ellarum attend pannunga.
