ar
Feedback
TNPSC Time to ready

TNPSC Time to ready

الذهاب إلى القناة على Telegram

TNPSC and TNUSRB Exam free materials and free tests with shortcuts. தமிழில் 95+ மற்றும் 180+ பெற்று வேலை வாங்குவதே நமது இலக்கு🎯

إظهار المزيد

📈 نظرة تحليلية على قناة تيليجرام TNPSC Time to ready

تُعد قناة TNPSC Time to ready (@tnpsctimetoready) في القطاع اللغوي Tamil لاعباً نشطاً. يضم المجتمع حالياً 19 234 مشتركاً، محتلاً المرتبة 10 425 في فئة التعليم والمرتبة 22 362 في منطقة الهند.

📊 مؤشرات الجمهور والحراك

منذ تأسيسه في невідомо، حقق المشروع نمواً سريعاً وجمع 19 234 مشتركاً.

بحسب آخر البيانات بتاريخ 24 يونيو, 2026، تحافظ القناة على نشاط مستقر. خلال آخر 30 يوماً تغيّر عدد الأعضاء بمقدار 869، وفي آخر 24 ساعة بمقدار 135، مع بقاء الوصول العام مرتفعاً.

  • حالة التحقق: غير موثّقة
  • معدل التفاعل (ER): يبلغ متوسط تفاعل الجمهور 12.74‎%. وخلال أول 24 ساعة من النشر يحصد المحتوى عادةً 1.15‎% من ردود الفعل نسبةً إلى إجمالي المشتركين.
  • وصول المنشورات: يحصل كل منشور على متوسط 2 451 مشاهدة. وخلال اليوم الأول يجمع عادةً 222 مشاهدة.
  • التفاعلات والاستجابة: يتفاعل الجمهور بانتظام؛ متوسط التفاعلات لكل منشور يبلغ 4.

📝 الوصف وسياسة المحتوى

يصف المؤلف القناة بأنها مساحة للتعبير عن الآراء الذاتية:
TNPSC and TNUSRB Exam free materials and free tests with shortcuts. தமிழில் 95+ மற்றும் 180+ பெற்று வேலை வாங்குவதே நமது இலக்கு🎯

بفضل وتيرة التحديث المرتفعة (أحدث البيانات بتاريخ 25 يونيو, 2026) تحافظ القناة على حداثتها ومستوى وصول مرتفع. وتُظهر التحليلات تفاعلاً نشطاً من الجمهور، ما يجعلها نقطة تأثير مهمة ضمن فئة التعليم.

19 234
المشتركون
+13524 ساعات
+1567 أيام
+86930 أيام
أرشيف المشاركات
Today's Shortcut:- டெல்லி சுல்தானியம் வரிசை:- வம்சங்களை வரிசைப்படுத்த: அடிமை -> கில்ஜி -> துக்ளக் -> சையது -> லோடி. (Shortcut: அகி துசைலோ). TIME TO READY YOUTUBE CHANNEL🎯

அனைவருக்கும் வணக்கம் 🙏 Group - 2/2a & 4 Tamil - க்கான Complete test batch - க்கான ADMISSIONS நாளை இரவு - 10 மணியுடன் முடிவடைகிறது. Batch - ல் இணைய விரும்புபவர்கள் விரைவாக இணைந்துக் கொள்ளுங்கள். Batchla join aaga willing irukkavunga '8807081095' intha nokku whatsApp la "I want to join tnpsc tamil test series" apdinu whatsaap la message pannunga tq 👍

Important information Aspirants 🎺🎺 👉 Group - 2/2a & 4 kaana Complete tamil test batchkku only last - 40 seats thaan irukku. So, Admissions 20/02/2026 oda close aaguthu. Only limited Seats... 🎯 Join aaga willing irukkavunga fastah join pannikkonga tq 👍 Admissions mudinjathukku apram kekkaathinga Guys. Willing irukkavunga '8807081095' intha nokku whatsappla "I want to join TNPSC tamil test Series" apdinu whatsaap la message pannunga.

Important information Aspirants 🎺🎺 👉 Group - 2/2a & 4 kaana Complete tamil test batchkku only last - 40 seats thaan irukku. So, Admissions 20/02/2026 oda close aaguthu. Only limited Seats... 🎯 Join aaga willing irukkavunga fastah join pannikkonga tq 👍 Admissions mudinjathukku apram kekkaathinga Guys.

Hii Guys Important information 🎺🎺 Itthu tamilkaana complete test batch. Group - 2/2a & 4 தமிழில் 95+ வாங்குவதற்கான Complete batch.. School books + Syllabus + Outsource books. Check the schedule well. Ittha follow pannaalae pothum. Complete materials + tests. ✍️ Last 80 Seats thaan irukku. So join aaga willing irukkavunga fastah join pannikonga. 🎯Join aaga willing irukkavunga schedulelaiyae payment details kuduthurukkom. OR Join aaga willing irukkavunga '8807081095' intha nokku whatsappla "I want to Join tamil test series" nu message pannunga. Only limited seats.

Alert 🚨 Only last 122 seats available. Join aaga willing irukkavunga fastah join pannikkonga. Last date to join : 21/02/2026. Payment details ellamae மேலே சொல்லப்பட்டுள்ளது. Only limited seats..

👆அலகு - 04 கலைச்சொற்கள் Full shortcut | அனைத்தும் ஒரே வீடியோவில் முடிந்தது | இத பார்த்தா மறக்கவே மறக்காது | 10 Qns Confirm ✅

👆தமிழ் அலகு - 04 : கலைச்சொற்கள் | ஒரே வீடியோவில் முடிந்தது | 10 கேள்விகள் | Shortcuts - மறக்கவே மறக்காது 💯💯 |

🎺🎺 Hii Guys amount pay pannavunga neraiya members screenshot share pannaama irukkinga. Amount pay pannavunga Screenshot share pannumpothu : Unga name Mobile no Payment I'd Itthelaam share pannunga. Bcz engalukku confuse aagama irukkum. Join pannittae irukkanaala...

Important information for every aspirants 🎺🎺

رسالة صوتية03:36

Last date to join : 21/02/2026. Join aaga willing irukkavunga '8807081095' intha nokku whatsappla "I want to join Group - 2/2a & 4 test series" nu message pannunga Guys. 140+ tests / 9500+ Questions. Complete tamil test series. School Books + Syllabus + Outsource. 👆Check the schedule well. Only limited Seats.

தமிழருவி GROUP-2,2A & 4 TAMIL COMPLETE TEST BATCH 1.pdf

அனைவருக்கும் வணக்கம்🙋 நமது Time to ready YouTube Channel - ல் Group - 2/2A & 4 க்கான Complete tamil test batch தொடங்கப்பட்டுள்ளது. இந்த Batch - ஆனது தமிழில் 95+ பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 👉 9500+ கேள்விகள் / 140+ தேர்வுகள். 🎯 குறிப்பு : Step - 1 : இந்த Batch - ல் 6th - 12th new book & 6th - 12th Old Book & 11th & 12th Advance tamil book கவர் செய்யப்பட்டுள்ளது. Step - 2 : அலகு 01 - அலகு 07 வரை ஒவ்வொரு தலைப்பிற்கும் தனித்தனியாக Schedule போடப்பட்டுள்ளது. Step - 03 : இலக்கணம் முழுவதும் கவர் செய்யப்பட்டுள்ளது. Step - 04 : 14 OUTSOURCE புத்தகங்கள் இந்த Batch - ல்   முடிக்கப்படும். 💯💯 இதை தாண்டி தமிழுக்கு வேறு எதுவும் படிக்க தேவையில்லை. ✔️ அலகு - 04 : கலைச்சொற்களுக்கென தனிக்கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 🔸ஒவ்வொரு தேர்விற்கும் Materials வழங்கப்படும். 👇👇👇👇தேர்வு அட்டவணை : https://drive.google.com/file/d/1JfwgWvShQO3Vhhm89LagdSTMGkhjTWc_/view?usp=drivesdk. Validity : Upto - Group 2/2A & 4 exams. Unlimitted attempts / Spot mark list / Overall Rank என அனைத்தும் வெளியிடப்படும். ✍️ எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வை எழுதிக் கொள்ளலாம். Batch Fee :- New Student:- 🎯 Materials + Tests - ₹999 🎯 Only tests              - ₹599 Old Student:- 🎯 Materials + tests - ₹899. 🎯 Only tests             - ₹499. How to join Batch:- 👉 இந்த Batch - ல் இணைய விரும்புபவர்கள் '6380300676' என்ற இந்த எண்ணிற்கு Payment செய்துவிட்டு '8807081095' என்ற இந்த whatsapp எண்ணிற்கு Pay செய்த Screenshot - ஐ Share செய்யவும். Gpay / Phonepe / Paytm - இதில் எந்த Option - ஐ வேணாலும் பயன்படுத்தி amount - ஐ pay பண்ணலாம். Note:- ✍️ Payment செய்ய வேண்டிய எண் : 6380300676. ✍️ Payment செய்த Screenshot - ஐ Share செய்ய வேண்டிய எண் : 8807081095. Last date to join : 21/02/2026. Only limited seats available. Thank you. Regards, Time to ready.

செம்ம Worth | தமிழருவி | யாருமே சொல்லாதது | Tnpsc தமிழுக்கு இத படிச்சா போதும் - 9500+ கேள்விகள் 🤷‍♀️

👆Study well Guys. We have time..
👆Study well Guys. We have time..

Today's Shortcut:- Day - 23 Shortcut :- Unit - 06 itthu adikkadi confuse aagum:- ​1. பெரிய மருது (Periya Maruthu) ​இயற்பெயர்: வெள்ளை மருது. ​பட்டப்பெயர்கள்: ​மருது பாண்டியன்: இவரைத் தான் 'மருது பாண்டியன்'னு அதிகமா குறிப்பிடுவாங்க. ​வெள்ளை மருது: இவர் ரொம்ப அமைதியானவர், வெள்ளந்தியான மனுஷன்னு ஞாபகம் வச்சுக்கோ. ​2. சின்ன மருது (Chinna Maruthu) ​பட்டப்பெயர்கள்: ​சிவப்பு மருது: அண்ணன் வெள்ளைன்னா, தம்பி சிவப்பு! (ஆனா இது பிரபலம் இல்ல). ​சிவகங்கைச் சிங்கம் (Lion of Sivagangai): இதுதான் ரொம்ப முக்கியம். பிரிட்டிஷ்காரங்களை எதிர்த்து வீரமா போரிட்டதால இந்த பேரு. ​மருது பாண்டியர்: பொதுவா ரெண்டு பேரையும் சேர்த்து சொல்லும்போது 'மருது பாண்டியர்'னு சொல்லுவாங்க. ​💡 எப்படி ஞாபகம் வச்சுக்கிறது? (Mind-blowing Shortcuts):- ​1. வெள்ளை - பெரியவன்: "வீட்ல இருக்குற பெரிய ஆளு எப்பவும் வெள்ளை வேட்டி கட்டிட்டு வெள்ளையா (அமைதியா) இருப்பாரு." (பெரிய மருது = வெள்ளை மருது). ​2. சிங்கம் - சின்னவன்: "சிங்கம் படத்துல சூர்யா சின்ன பையனா இருந்தாலும் சிங்கமா கர்ஜிப்பாரு!" (சின்ன மருது = சிவகங்கைச் சிங்கம்). ​3. நிர்வாகம்: சின்ன மருது தான் அரசியல்ல ரொம்ப கில்லாடி. அதனால தான் 'திருச்சிராப்பள்ளி பிரகடனம்' (1801) வெளியிட்டது இவர்தான். "சின்ன வயசுலயே அறிவாளி"னு ஞாபகம் வச்சுக்கோங்க. TIME TO READY YOUTUBE CHANNEL 🎯