ch
Feedback

不要被骗子欺骗!Telemetrio 会找到并标记这些频道 👉 如果想查看标记,请订阅

உழவனின் தேடல் ©

உழவனின் தேடல் ©

前往频道在 Telegram

குழுவின் விதிமுறைகள் 1.விவசாய பதிவுகளுக்கள் மட்டுமே அனுமதி. 2.விவசாய கேள்விகளுக்கு மட்டுமே அனுமதி 3.அரசியல் மற்றும் ஜாதி மதம் மற்றும் ஆன்மிக பதிவுகளுக்கு அனுமதி இல்லை. 4.வாழ்த்துக்கள் மற்றும் காலை&இரவு வணக்கும் அனுமதி இல்லை. @Ulavanintetal

显示更多
1 377
订阅者
-424 小时
-57 天
-630 天
吸引订阅者
10月 '26
十月 '26
+7
在0个频道中
九月 '26
+10
在0个频道中
Get PRO
八月 '26
+12
在0个频道中
Get PRO
七月 '26
+12
在0个频道中
Get PRO
六月 '26
+19
在0个频道中
Get PRO
五月 '26
+12
在0个频道中
Get PRO
四月 '26
+10
在0个频道中
Get PRO
三月 '26
+13
在2个频道中
Get PRO
二月 '26
+9
在1个频道中
Get PRO
一月 '26
+13
在0个频道中
Get PRO
十二月 '25
+11
在0个频道中
Get PRO
十一月 '25
+6
在0个频道中
Get PRO
十月 '25
+10
在0个频道中
Get PRO
九月 '25
+12
在0个频道中
Get PRO
八月 '25
+14
在0个频道中
Get PRO
七月 '25
+17
在0个频道中
Get PRO
六月 '25
+22
在0个频道中
Get PRO
五月 '25
+20
在0个频道中
Get PRO
四月 '25
+18
在0个频道中
Get PRO
三月 '25
+20
在0个频道中
Get PRO
二月 '25
+16
在0个频道中
Get PRO
一月 '25
+20
在0个频道中
Get PRO
十二月 '24
+20
在0个频道中
Get PRO
十一月 '24
+35
在0个频道中
Get PRO
十月 '24
+42
在0个频道中
Get PRO
九月 '24
+30
在0个频道中
Get PRO
八月 '24
+28
在0个频道中
Get PRO
七月 '24
+19
在0个频道中
Get PRO
六月 '24
+20
在0个频道中
Get PRO
五月 '24
+28
在0个频道中
Get PRO
四月 '24
+23
在0个频道中
Get PRO
三月 '24
+22
在0个频道中
Get PRO
二月 '24
+38
在0个频道中
Get PRO
一月 '24
+53
在0个频道中
Get PRO
十二月 '23
+49
在0个频道中
Get PRO
十一月 '23
+15
在0个频道中
Get PRO
十月 '23
+22
在0个频道中
Get PRO
九月 '23
+8
在0个频道中
Get PRO
八月 '23
+10
在0个频道中
Get PRO
七月 '23
+6
在0个频道中
Get PRO
六月 '23
+7
在0个频道中
Get PRO
五月 '23
+8
在0个频道中
Get PRO
四月 '23
+13
在0个频道中
Get PRO
三月 '23
+12
在0个频道中
Get PRO
二月 '23
+19
在0个频道中
Get PRO
一月 '23
+11
在0个频道中
Get PRO
十二月 '22
+13
在0个频道中
Get PRO
十一月 '22
+18
在0个频道中
Get PRO
十月 '22
+19
在0个频道中
Get PRO
九月 '22
+16
在0个频道中
Get PRO
八月 '22
+27
在0个频道中
Get PRO
七月 '22
+23
在0个频道中
Get PRO
六月 '22
+16
在0个频道中
Get PRO
五月 '22
+15
在0个频道中
Get PRO
四月 '22
+14
在0个频道中
Get PRO
三月 '22
+16
在0个频道中
Get PRO
二月 '22
+16
在0个频道中
Get PRO
一月 '22
+17
在0个频道中
Get PRO
十二月 '21
+24
在0个频道中
Get PRO
十一月 '21
+14
在0个频道中
Get PRO
十月 '21
+26
在0个频道中
Get PRO
九月 '21
+22
在0个频道中
Get PRO
八月 '21
+46
在0个频道中
Get PRO
七月 '21
+40
在0个频道中
Get PRO
六月 '21
+50
在0个频道中
Get PRO
五月 '21
+27
在0个频道中
Get PRO
四月 '21
+41
在0个频道中
Get PRO
三月 '21
+64
在0个频道中
Get PRO
二月 '21
+93
在0个频道中
Get PRO
一月 '21
+155
在0个频道中
Get PRO
十二月 '20
+1 488
在0个频道中
日期
订阅者增长
提及
频道
16 十月0
15 十月0
14 十月0
13 十月+1
12 十月+1
11 十月+1
10 十月0
09 十月+1
08 十月0
07 十月0
06 十月0
05 十月+1
04 十月0
03 十月+2
02 十月0
01 十月0
频道帖子
மீன்களில் மறைந்துள்ள மருத்துவப் பொக்கிஷங்கள்! https://pachaiboomi.net/6548943095-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=6548943095-2 மீன்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்கள், பல்வேறு உயிரியல் செயற்பாட்டுச் சேர்மங்களின் முக்கிய ஆதாரங்களாக உள்ளன. மீன்களின் தோல், செதில்கள், சளிப்படலம், இரத்தம் மற்றும் திசுக்களில் காணப்படும் புரதங்கள், பெப்டைடுகள், கொலாஜன், கரோட்டினாய்டுகள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை, மருத்துவ ஆராய்ச்சிகளில் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தச் சேர்மங்கள், நுண்ணுயிர் எதிர்ப்பு, ஒவ்வாமை எதிர்ப்பு, ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு, திசு மறுசீரமைப்புப் போன்ற பண்புகளைக் கொண்டிருக்கலாம். எனவே, மீன்களில் காணப்படும் உயிரியல் மூலக்கூறுகளை ஆராய்ந்து, அவற்றின் பாதுகாப்பு மற்றும் செயல் […]

2
குளிர்கால அயர்ச்சியில் இருந்து கறவை மாடுகளைப் பாதுகாத்தல்! https://pachaiboomi.net/9678467-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=9678467-2 கோடைக்கால வெப்பத்துக்கு நிவாரணமாக அமையும் குளிர்காலம், கறவை மாடுகள் மற்றும் எருமைகளுக்குப் பல்வேறு சவால்களை ஏற்படுத்துகிறது. வெப்பநிலை குறைந்து குளிர்ந்த காற்று அதிகமாகும் போது, இந்த விலங்குகள் குளிர்கால அழுத்தத்தை எதிர்கொள்கின்றன. இதனால், அவற்றின் உடல் நலம், பால் உற்பத்தி மற்றும் இனப்பெருக்கத் திறன் பெரிதும் பாதிக்கப்படும். குளிர் அழுத்தம் என்பது, குறைந்த வெப்ப நிலையை மட்டும் குறிக்காது. சுற்றுச்சூழல், சத்துகள், மேலாண்மை மற்றும் விலங்கின் உடலியலுக்கு இடையிலான சிக்கலான தொடர்பும் இதில் அடங்கும். உடல் வெப்பத்தைப் […]
48
3
நெல் தன் வரலாறு கூறுதல்! https://pachaiboomi.net/5793956-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=5793956-2 உணவே உயிர். அந்த உணவின் உயிர்நாடி நான். நான் தான் நெல் பேசுகிறேன். மனிதர்கள் என்னை நெல் என்றும், அரிசி என்றும், சோறு என்றும், பல பெயர்களில் அழைக்கிறார்கள். என் வாழ்வின் பயணத்தையும், அந்தப் பயணப் பாதையையும் குறித்து, உங்களிடம் பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நான் புல் வகையைச் சேர்ந்த பயிராவேன். மனித குலத்தின் மிகப் பழமையான உணவுப் பயிர்களில் ஒன்றாகவும், உலக மக்களின் முக்கிய உணவாகவும் விளங்கும் பெருமை எனக்குண்டு. குறிப்பாக, இந்தியரின் உணவிலும், தமிழரின் […]
73
4
UHD வேளாண் வணிகம் (1-15)October 2026 Original Pdf File
100
5
வேளாண் வணிகம் (1-15)October 2026
வேளாண் வணிகம் (1-15)October 2026
97
6
நம்பிக்கையும் அறிவியலும் சந்திக்கும் ஆடிப்பட்டம்! https://pachaiboomi.net/689945645-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=689945645-2 ஆடிப்பட்டம் தேடி விதை என்பது, தமிழ்ப் பழமொழி மட்டுமல்ல; இது, தலைமுறை தலைமுறையாக் கடத்தப்பட்ட வேளாண் ஞானத்தின் வெளிப்பாடாகும். தமிழ்நாட்டு விவசாயிகள் பல நூற்றாண்டுகளாக, தமிழ் மாதமான ஆடியை, விதைப்புக்கு ஏற்ற மங்களப் பருவமாகக் கருதி வருகின்றனர். இந்த நம்பிக்கை வெறும் பாரம்பரியத்தில் மட்டுமல்ல; காலநிலை, மண் மற்றும் பயிர் வளர்ச்சியைப் பற்றிய அறிவியல் புரிதலிலும் வேரூன்றி உள்ளது. கடுமையான கோடை முடிவுக்கு வரும் போது, தென்மேற்குப் பருவமழை; குளிர்ச்சியான நிலையையும், மண் ஈரப்பதத்தையும், புத்துணர்வைத் தரும் […]
153
7
காடை வளர்ப்பில் கோடைக்கால வெப்ப அழுத்த மேலாண்மை! https://pachaiboomi.net/680705-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=680705-2 கடந்த சில ஆண்டுகளாக, கோடைக்கால வெப்பத் தாக்கம் (Heat Stress)  அதிகரித்து வருகிறது. வெப்ப அலைகள் (Heat Waves), நீண்டகால வறட்சி, காற்றின் ஈரப்பதத்தில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற, காலநிலை மாற்றத்தின் விளைவுகள்; மனிதர்களை மட்டுமன்றி, கால்நடை மற்றும் பறவை வளர்ப்புத் தொழிலையும் பெரியளவில் பாதித்து வருகின்றன. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு முறைகளுக்கு, இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் (ICAR) தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது. வெப்ப அழுத்தத்தை முன்கூட்டியே கணித்து, […]
136
8
மீன்களில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கும் சத்து மருந்துகள்! https://pachaiboomi.net/378596-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=378596-2 மீன் வளர்ப்பில் நல்ல வளர்ச்சி, நோயெதிர்ப்புத் திறன் மற்றும் குறைவான இறப்புக்கு, தரமான தீவனமும், நல்ல நீர்த்தர நிர்வாகமும் அவசியம். ஆனால், அதிக வெப்பம், நீரில் ஆக்சிஜன் பற்றாக்குறை, அதிக மீனிருப்பு, மீன்களைக் கையாளுதல், நீரின் உப்புத் தன்மையில் ஏற்படும் மாற்றம் ஆகியவற்றால், மீன்களில் அழுத்தம் (Stress) ஏற்படலாம். இதனால், மீன்களின் இயல்பான உடலியல் செயல்கள் பாதிக்கப்படுவதுடன், வளர்ச்சிக்குத் தேவையான ஆற்றல், தற்காப்புச் செயல்களுக்குத் திருப்பப்படலாம். நீண்டகால அழுத்தம், நோயெதிர்ப்புத் திறனையும் பாதிக்கக்கூடும். இந்த அழுத்தத்தைத் தவிர்ப்பதற்கான […]
129
9
தென்னை சாகுபடியில் உர மேலாண்மை! https://pachaiboomi.net/5489500355-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=5489500355-2 தென்னை சாகுபடியில் மகசூலைப் பெருக்க, உர மேலாண்மை மிகவும் முக்கியம். மண்ணின் தன்மை, மரத்தின் வயது, பாசன வசதி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உரமிடுவதன் மூலம், மரத்தின் வளர்ச்சியையும், காய்ப்புத் திறனையும் மேம்படுத்தலாம். தென்னை மரத்துக்குத் தேவையான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகியன, சரியான அளவில் கிடைக்க வேண்டும். மேலும், தொழுவுரம், கம்போஸ்ட் போன்ற இயற்கை உரங்களையும் இட்டால், தென்னை சாகுபடி சிறப்பாக இருக்கும். ஆண்டுக்கு எவ்வளவு உரம்? நன்கு வளர்ந்து காய்ப்பில் உள்ள தென்னை […]
195
10
ஆண்டு முழுவதும் பயன் தரும் தீவனப் பயிர்கள்! https://pachaiboomi.net/57969007-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=57969007-2 கால்நடை வளர்ப்பில், பால் உற்பத்தி மற்றும் கால்நடைகளின் உடல் வளர்ச்சியில், தரமான பசுந்தீவனம் முக்கியப் பங்கு வகிக்கிறது. தீவனச் செலவைக் குறைத்து, ஆண்டு முழுவதும் கால்நடைகளுக்குத் தேவையான பசுந்தீனத்தை, சொந்த நிலத்திலேயே உற்பத்தி செய்து கொள்ளலாம். புல்வகை, பயறுவகை மற்றும் மரவகைத் தீவனப் பயிர்களை இணைத்து வளர்ப்பதன் மூலம், கால்நடைகளுக்குத் தேவையான சத்துகளைச் சமச்சீராக வழங்க முடியும். அதிக மகசூலைத் தரும் நேப்பியர் புல் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் இரகமான கோ-5, பாசன வசதியுள்ள நிலங்களில் ஆண்டு […]
198
11
மகசூல் உற்பத்தியில் தேனீக்களின் பங்கு! https://pachaiboomi.net/589359050-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=589359050-2 வேளாண் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவும் பல்வேறு வழிமுறைகளில், மகரந்தச் சேர்க்கை நடைபெறச் செய்தல் மிக முக்கியமானது. தோட்டங்களில் தேனீக்களை வளர்ப்பதன் மூலம் மகரந்தச் சேர்க்கை நிகழ்வு சிறப்பாக நடைபெறுவதால், மகசூலும் கூடும். மேலும், தேன் உற்பத்தி மூலம் விவசாயிகளின் வருவாயும் உயரும். தேன் மெழுகு, பல்வேறு தொழிற்சாலைகளின் தேவைக்குப் பயன்படும். தேனீக்கள் வளர்ப்பில் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியவை, நல்ல வளர்ப்பிடம், நல்ல தேனீக்கள் மற்றும் நல்ல பராமரிப்பு. தேனீக்கள் வளர்ப்பிடம் அதிகளவில் மலர்கள் பூக்கும் […]
186
12
பெரோமோன் மற்றும் ஒட்டும் பொறிகள் மூலம் பூச்சி மேலாண்மை! https://pachaiboomi.net/5803505/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=5803505 பயிர்களில் பூச்சிகளின் தாக்குதல் அதிகரித்த பிறகு கட்டுப்படுத்துவதை விட, ஆரம்ப நிலையிலேயே அவற்றின் நடமாட்டத்தைக் கண்டறிந்து, உரிய கட்டுப்பாட்டு முறைகளை மேற்கொள்வது சிறந்தது. இதற்கு, பெரோமோன் பொறிகள் மற்றும் ஒட்டும் பொறிகள் பயன்படுகின்றன. அதாவது, இரசாயனப் பூச்சிக்கொல்லிகளை மட்டுமே நம்பி இருக்காமல், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறையில், இந்தப் பொறிகளைப் பயன்படுத்தி, பூச்சிகளின் தாக்குதலைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தி, மகசூலைப் பெருக்கலாம். பெரோமோன் லூர்கள் செயல்படும் விதம் பெரோமோன் லூர்கள், குறிப்பிட்ட பூச்சி இனங்களின் ஆண் அந்துப்பூச்சிகளை ஈர்க்கும் […]
233
13
வெற்றியைத் தரும் வெட்டிவேர் சாகுபடி!    https://pachaiboomi.net/76904056-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=76904056-2 தென்னந்தோப்பில் வெட்டிவேரை சாகுபடி செய்தால், காற்றின் வெப்பம் குறையும். மழைநீரைச் சேமிக்கவும் உதவுவதால், நிலத்தடி நீர்மட்டம் உயரும். வெட்டிவேரைப் பயன்படுத்தி, குளிர்ச்சி தரும் பொருள்களைத் தயாரிக்கலாம். கை விசிறிகள்,  தட்டிகள், வாசனைப் பத்திகள், மாலைகள், கம்ப்யூட்டர் இருக்கைகள், பாய்கள் மற்றும் யோகா பாய்கள், கார் இருக்கைகள், பாய்கள், சென்ட் வகைகள், அழகு பொம்மைகள் மற்றும் கடவுள் பொம்மைகள், கூடைகள், பைகள், தொப்பிகள் போன்ற பலவிதமான பொருள்களைத் தயாரிக்க, வெட்டிவேர் பயன்படுகிறது. கிராமங்களில் செயல்படும் மகளிர் சுய உதவிக் […]
192
14
சரியான உத்திகளைக் கடைப்பிடித்தால் இலாபம் பார்க்கலாம்! https://pachaiboomi.net/5689607-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=5689607-2 தோட்டக்கலைப் பயிர்களை, கரிசல் மண், செம்மண் ஆகிய இரு மண் வகைகளிலும் பயிரிடலாம். உரிய பயிர்களைத் தேர்வு செய்து பயிரிடுவதன் மூலம் நல்ல வருவாயை ஈட்டலாம். குறிப்பாக, தமிழகத்தின் மேற்கு மண்டலப் பகுதியில், மா, திராட்சை, நெல்லி, ஆரஞ்சு, சப்போட்டா, காப்பி, வெற்றிலை, ஏலக்காய், பாக்கு, முந்திரி, கேரட், தக்காளி, பூக்கோசு, மரவள்ளி, கொடி வகைகள், கீரை வகைகள், மிளகாய், ரோஜா, மல்லிகை, மஞ்சள், செடி முருங்கை முதலியவற்றை சாகுபடி செய்யலாம். மணல் நிறைந்த மண்ணில் மல்லிகை […]
167
15
பால் தந்தால் தான் தரமான தீவனம் தருவீர்களா? https://pachaiboomi.net/4795606-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=4795606-2 பசுவை, இலட்சுமி என்றும், கோமாதா என்றும் அழைத்தாலும், அது நன்றாகப் பால் தரும் போது மட்டும் கவனிப்பது, பால் வற்றியதும் கண்டு கொள்ளாமல் விடுவது, உயிர் வாழ்ந்தால் போதுமென்ற பாணியில் அரைகுறையாகத் தீவனமிடுவது, பெரும்பாலான விவசாயிகளின் குணமாக உள்ளது. இந்த எண்ணம் தவறானது மட்டுமல்ல, தரமான தீவனத்தைத் தராமல் இருப்பது, சொந்தக் காசிலே சூனியம் வைத்துக் கொள்வதைப் போன்றது. ஒரு பசு ஈன்றதும் அதன் மடியில் பால் சுரப்பது, அந்தப் பசுவின் கன்றைக் காக்கத் தான். இதை […]
193
16
நெற்பயிரைத் தாக்கும் நோய்களும் அவற்றுக்கான தீர்வுகளும்! https://pachaiboomi.net/5796997-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=5796997-2 நமது உணவில் முதலிடத்தில் இருப்பது நெல்லரிசிச் சோறு. எனவே, நெல்லின் தேவை அதிகமாக இருப்பதால், நீர்வளம் உள்ள பகுதிகளில் நெல் சாகுபடி பெருமளவில் நடைபெறுகிறது. சாகுபடிக் காலத்தில் நெற்பயிரைப் பல்வேறு நோய்கள் தாக்குவதால், மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்க வேண்டுமானால், இந்த நோய்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.      குலை நோய் அறிகுறிகள்: இலைகளில் கண் வடிவப் புள்ளிகள் தோன்றும். கழுத்துப் பகுதியில் பழுப்புப் புள்ளிகள் தோன்றும். கதிர்கள் ஒடிந்து தொங்கும். கணுக்கள் கறுப்பாக மாறி ஒடிந்து […]
178
17
குறைந்த நீரில் கை கொடுக்கும் சிறுதானியங்கள்! https://pachaiboomi.net/789506-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=789506-2 தமிழகத்தில் மழைப்பொழிவு குறைவாக உள்ள பகுதிகளில் பயிரிடுவதற்கு ஏற்ற மாற்றுப் பயிர்களாகச் சிறுதானியப் பயிர்கள் விளங்குகின்றன. குறைந்த நீரிலும், வறட்சியான நிலையிலும் வளர்வதால், இந்தப் பயிர்கள், மானாவாரி சாகுபடிக்கு மிகவும் ஏற்றவை ஆகும். கம்பு, சோளம், கேழ்வரகு, தினை, சாமை, வரகு, குதிரைவாலி, பனிவரகு ஆகியன, தமிழகத்தில் பயிரிடப்படும் சத்துமிகு சிறுதானியப் பயிர்களாகும். குறுகிய காலத்தில் அறுவடைக்கு வந்து விடும். நிலம் தயாரிப்பு சிறுதானிய சாகுபடிக்கு நல்ல வடிகால் வசதியுள்ள நிலமே ஏற்றது. நிலத்தை நன்கு உழவு […]
166
18
கறவை மாடுகளின் சூலகத்தில் உருவாகும் நீர்க்கட்டிகள்! https://pachaiboomi.net/589707-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=589707-2 கறவை மாடுகளில் மலட்டுத் தன்மையை உண்டாக்குவதில், சூலக நீர்க்கட்டி (Cystic Ovary) மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. சூலகத்தில் உள்ள நுண் குமிழ்கள் 2.5 செ.மீ.க்கு அதிகமாகவும், பத்து நாட்களுக்கு மேலும் நிலையாக இருந்தாலே, அதனைச் சூலக நீர்க்கட்டி என்று கூறுகிறோம். இந்தச் சூலக நீர்க்கட்டி, கறவை மாடுகளின் ஒரு சூலகத்திலோ அல்லது இரண்டு சூலகங்களிலோ காணப்படும். சினைப்பருவச் சுழற்சியின் போது உருவாகும் நுண் குமிழ்கள் வெடித்து 8-12 மணி நேரம் கழித்து, சினை முட்டையை வெளிப்படுத்துவது, […]
163
19
கறவை மாடுகளில் ஏற்படும் மலட்டுத் தன்மைக்கான காரணிகள்! https://pachaiboomi.net/579607-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=579607-2 நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்புத் தொழில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும், பருவமழை பொய்த்து விவசாயம் பாதிக்கப்படும் காலங்களில், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில், கால்நடை வளர்ப்பின் பங்கு முக்கியமானது. இருபதாம் கால்நடைக் கணக்கெடுப்பின்படி, கறவை மாடுகளின் வளர்ச்சி 18 சதவீதமும், நாட்டினக் கறவை மாடுகளின் வளர்ச்சி 10 சதவீதமும் அதிகரித்து உள்ளன. ஆயினும், இந்தியாவில் உள்ள கலப்பினக் கறவை மாடுகளின் சராசரி பால் உற்பத்தி 7.8 லிட்டர் […]
161
20
மா சாகுபடி சிறக்க உதவும் உயிர் உரங்கள்! https://pachaiboomi.net/5897007-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=5897007-2 மாஞ்செடிகள் வறட்சியைத் தாங்கி வளர்வதற்கு, அவற்றின் வேர் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும். இதற்கு, நன்மை செய்யும் உயிர் உரங்கள் பல உள்ளன. வேர் வளர்ச்சி சிறப்பாக அமைய, மண்புழு உரத்துடன், உயிர் உரங்களான அசோஸ் பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியாவைக் கலந்து, மாஞ்செடிகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வந்தால், வறட்சியால் காய்ந்து போகும் நிலை ஏற்படாது. பச்சைப் பசேலென வளர்ந்து நின்று நல்ல மகசூலைத் தரும். மா சாகுபடி சிறப்பாக அமைவதற்குப் பல்வேறு பயிர்ப் பாதுகாப்பு முறைகள் உள்ளன. […]
173