cookie

Ми використовуємо файли cookie для покращення вашого досвіду перегляду. Натиснувши «Прийняти все», ви погоджуєтеся на використання файлів cookie.

avatar

உழவனின் தேடல் ©

குழுவின் விதிமுறைகள் 1.விவசாய பதிவுகளுக்கள் மட்டுமே அனுமதி. 2.விவசாய கேள்விகளுக்கு மட்டுமே அனுமதி 3.அரசியல் மற்றும் ஜாதி மதம் மற்றும் ஆன்மிக பதிவுகளுக்கு அனுமதி இல்லை. 4.வாழ்த்துக்கள் மற்றும் காலை&இரவு வணக்கும் அனுமதி இல்லை. @Ulavanintetal

Більше
Рекламні дописи
1 455
Підписники
+224 години
Немає даних7 днів
+330 днів

Триває завантаження даних...

Приріст підписників

Триває завантаження даних...

ஓசூரில் வரும் 28 ஆம் தேதி முதல் மாபெரும் விவசாயக் கண்காட்சி! https://pachaiboomi.in/agri-expo-2024-hosur/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=agri-expo-2024-hosur பச்சை பூமி விவசாய மாத இதழ் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இந்த ஜூன் மாதம் 28, 29, 30 வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில், மாபெரும் விவசாயக் கண்காட்சி நடைபெற உள்ளது. ஓசூர் தர்ஹா அருகில் மற்றும் டைட்டான் கம்பெனிக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள சீனிவாசா மஹாலில், காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இந்த விவசாயக் கண்காட்சியில் நடக்க உள்ளது. மண்ணும் மன்னுயிரும் வாழும் வகை செய்வோம் […]
Показати все...
சிறுதானிய உடனடி உணவுக் கலவைகள்! https://pachaiboomi.in/2456-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=2456-2 செய்தி வெளியான இதழ்: 2017 ஜனவரி. சிறுதானியங்கள் குறுகிய காலத்தில் விளையக் கூடியவை. இவை உணவு, கால்நடைத் தீவனம் மற்றும் தொழிற்சாலைத் தேவைகள் நோக்கில் பயிரிடப்படுகின்றன. வறட்சிக்கு உள்ளாகும் பகுதிகளில் இப்பயிர்கள் அதிகளவில் விளைகின்றன. சிறுதானியங்களில் 10-12 கிராம் புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் மற்றும் தாதுப்புகள் உள்ளன. சிறுதானிய வகைகளான சோளம், கம்பு, கேழ்வரகு, தினை, வரகு, சாமை, குதிரைவாலி ஆகியவற்றை, நம் முன்னோர்கள் அதிகமாக விளைவித்து முக்கிய உணவாக உண்டு வந்தனர். ஆனால், அண்மைக் காலத்தில் […]
Показати все...
எடைக் குறைப்புக்கு மட்டுமின்றி நன்றாக தூங்கவும் உதவும் ஓட்ஸ்! https://pachaiboomi.in/456-8/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=456-8 செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி. இப்போதெல்லாம், நோய்களால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கவும், குறைக்கவும், நன்மை தரும் உணவில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். உடல் நலத்தில் உணவில் உள்ள சத்துகள் முழுப் பங்கு வகிக்கின்றன. இப்போது செயல்பாட்டு உணவுப் பொருள்கள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றுள், கோதுமை, மக்காச்சோளம், அரிசி, பார்லி மற்றும் சோளத்துக்கு அடுத்து ஓட்ஸ் உள்ளது. மற்ற பொருள்களுடன் ஒப்பிடுகையில், பண்புகள் மற்றும் பயன்களால், ஓட்ஸ் தனியிடத்தைப் பெறுகிறது. இதில், நமது உடல் வளர்ச்சிக்கு ஏற்ற […]
Показати все...
மீன்களைத் தாக்கும் விப்ரியோசிஸ் பாக்டீரிய நோய்! https://pachaiboomi.in/456-7/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=456-7 விப்ரியோசிஸ் (Vibriosis) என்பது, கடல் மீன்களைத் தாக்கும் விப்ரியோ இனத்தைச் சார்ந்த பாக்டீரிய நோய்களில் ஒன்றாகும். இது, கடல் மீன்களில் கடும் பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தும். இது, தோல் புண், ஹீமோடோ பயாடிக் நெக்ராசிஸ் மற்றும் வயிற்றில் நீர்க் கோர்வையுடன் தொடர்புள்ள நோயாகும். நோய்க்காரணி விப்ரியோ ஆங்கில்லாரம் என்னும் நோய்க்காரணி, மீன்களில் விப்ரியோசிஸ் என்னும் பாக்டீரிய நோயை ஏற்படுத்தும். விப்ரியோ ஆங்கில்லாரத்தில், 1, 2, 3 என மூன்று செரோலாஜிக்கல் வகைகள் உண்டு. இந்த பாக்டீரியா, தடி […]
Показати все...
உவர்நீர் இறால் வளர்ப்பு! https://pachaiboomi.in/%E0%AE%89%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2589%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25a8%25e0%25af%2580%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25b1%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25b3%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581 செய்தி வெளியான இதழ்: 2018 டிசம்பர். இயற்கையாக அமைந்த அல்லது அமைக்கப்பட்ட குளங்களில் உவர்நீர் இறால் இனங்களை வளர்க்கலாம். இவை, தனித்தன்மை வாய்ந்த புரதம் மற்றும் சுவையுடன் இருப்பதால், சந்தை வாய்ப்பு மிகுதியாக உள்ளது. உவர்நீர் இறால் இனங்களில் பல வகைகள் இருப்பினும், குறுகிய காலத்தில், விரைவாக வளர்ந்து அதிக எடையை அடையும் வரி இறால், வெள்ளைக்கால் இறால், இந்திய வெள்ளை இறால் ஆகியன விரும்பி வளர்க்கப்படும் இனங்களாக உள்ளன. வரி இறால், 33 செ.மீ. நீளம், […]
Показати все...
எள் பயிரைத் தாக்கும் வேரழுகல் நோய்! https://pachaiboomi.in/6546-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=6546-2 எள் பயிரை வேரழுகல் நோய்த் தாக்கினால், மகசூல் இழப்பு ஏற்படும். எனவே இந்நோய்த் தாக்காமல் பயிரைக் காப்பது மிகவும் அவசியம். நோய் அறிகுறிகள் இந்நோயைத் தாக்கும் பூசணம், சிறிய நாற்றுகள் மற்றும் அவற்றின் தண்டுகளை மென்மையாக மாற்றி, கீழே விழச் செய்யும். பிறகு, அச்செடிகள் இறந்து விடும். முதிர்ந்த நாற்றுகளில், பழுப்பு மற்றும் கருநிறக் கருகல் தோன்றிப் பெரிதாகி, தண்டைப் பாதிக்க வைப்பதால், அச்செடிகள் இறந்து போகும். ஏற்ற சூழ்நிலை பகல் வெப்பநிலை 30 டிகிரி செல்சியசு […]
Показати все...
வறட்சிக் காலத்தில் தென்னைப் பாதுகாப்பு! https://pachaiboomi.in/45365-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=45365-2 செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி. தமிழகத்தில் இப்போது நிலவி வரும் வறட்சியால், பல்லாண்டுப் பயிர்களைக் காக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது. முக்கியப் பயிராகவும், அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படும் பயிராகவும் உள்ள தென்னையை, வறட்சியின் கோரப்பிடியில் இருந்து காப்பதற்கான முறைகளைப் பற்றி இங்கே காணலாம். தென்னைக்கு வறட்சியைத் தாங்கும் திறன் குறைவு. அதனால், இதற்கு நீர் அதிகமாகத் தேவை. தென்னைக்கு ஆணிவேர் கிடையாது. சல்லி வேர்கள் மட்டுமே உள்ளன. இவற்றில் 80 சதவீத வேர்கள் […]
Показати все...
சிறுதானியங்களில் உள்ள சத்துகளும் மருத்துவப் பயன்களும்! https://pachaiboomi.in/4654-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=4654-2 நம் பாட்டியும் தாத்தாவும், வயதான காலத்திலும் நலமாக வாழ்ந்ததைப் பார்த்திருப்போம். அதற்குக் காரணம், சிறு வயதில் சாப்பிட்ட சிறுதானிய உணவுகள் தான். இவற்றில், புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின்கள் போன்றவை அதிகமாக உள்ளன. அந்த வகையில், சிறு தானியங்களில் உள்ள சத்துகள் குறித்துப் பார்க்கலாம். தினை இது, புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் ஏ, பி, பாஸ்பரஸ், மாவுச்சத்து, சுண்ணாம்புச் சத்து போன்ற பல சத்துகளைக் கொண்டது. இதயத்தைப் பலப்படுத்த, கண் பார்வை சிறப்பாக இருக்கத் […]
Показати все...
கறிக்கோழி மற்றும் முட்டை மீதுள்ள முரணான புரிதல்கள்! https://pachaiboomi.in/5456-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=5456-2 பண்ணைகளில் வளர்க்கப்படும் கறிக்கோழி இறைச்சியைச் சாப்பிடலாமா, கூடாதா? பண்ணக்கோழி முட்டையைச் சாப்பிடலாமா கூடாதா? இவை, மக்கள் தினமும் எதிர் கொள்ளும் முக்கியமான கேள்விகள். கறிக்கோழியின் உடல் எடையைக் கூட்ட, ஹார்மோன் ஊசி போடுகிறார்கள் என்பது, கறிக்கோழி குறித்த கட்டுக் கதைகளில் முக்கியமான ஒன்று. முதலில், ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். கறிக்கோழி என்பது, கறிக்காக வளர்க்கப்படும் கோழியினம். இது, குறைந்த நாட்களில், இறைச்சியின் எடை நன்றாகக் கூடும் வகையில் உருவாக்கப்பட்ட கலப்பினம். இதன் இயல்பே, கொழுகொழுவென […]
Показати все...
Показати все...
அக்ரிசக்தி 76வது இதழ்! - Vivasayam | விவசாயம்

விவசாயம், agriculture news in tamil, vivasayam tamil news, tamil agriculture news, மூலிகை மருத்துவம்,agriculture information in tamil, organic farming in tamilnadu