NELLAI EMPLOYMENT OFFICE
الذهاب إلى القناة على Telegram
📈 نظرة تحليلية على قناة تيليجرام NELLAI EMPLOYMENT OFFICE
تُعد قناة NELLAI EMPLOYMENT OFFICE (@nellai2020) في القطاع اللغوي Tamil لاعباً نشطاً. يضم المجتمع حالياً 12 813 مشتركاً، محتلاً المرتبة 15 927 في فئة التعليم والمرتبة 30 368 في منطقة الهند.
📊 مؤشرات الجمهور والحراك
منذ تأسيسه في невідомо، حقق المشروع نمواً سريعاً وجمع 12 813 مشتركاً.
بحسب آخر البيانات بتاريخ 31 أكتوبر, 2026، تحافظ القناة على نشاط مستقر. خلال آخر 30 يوماً تغيّر عدد الأعضاء بمقدار 49، وفي آخر 24 ساعة بمقدار -6، مع بقاء الوصول العام مرتفعاً.
- حالة التحقق: غير موثّقة
- معدل التفاعل (ER): يبلغ متوسط تفاعل الجمهور 12.33%. وخلال أول 24 ساعة من النشر يحصد المحتوى عادةً 4.35% من ردود الفعل نسبةً إلى إجمالي المشتركين.
- وصول المنشورات: يحصل كل منشور على متوسط 1 581 مشاهدة. وخلال اليوم الأول يجمع عادةً 557 مشاهدة.
- التفاعلات والاستجابة: يتفاعل الجمهور بانتظام؛ متوسط التفاعلات لكل منشور يبلغ 2.
📝 الوصف وسياسة المحتوى
يصف المؤلف القناة بأنها مساحة للتعبير عن الآراء الذاتية:
“NELLAI EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE.”
بفضل وتيرة التحديث المرتفعة (أحدث البيانات بتاريخ 01 نوفمبر, 2026) تحافظ القناة على حداثتها ومستوى وصول مرتفع. وتُظهر التحليلات تفاعلاً نشطاً من الجمهور، ما يجعلها نقطة تأثير مهمة ضمن فئة التعليم.
12 813
المشتركون
-624 ساعات
-247 أيام
+4930 أيام
أرشيف المشاركات
12 811
*Tomorrow November 2 Monday class schedule Details*
*TNPSC Group 4Class*
Subject : Science
Timing : 10am to 2pm
*SSC/BANK Class Details*
Subject : Science
Timing : 2:30pm to 5pm
District employment office
Tirunelveli
12 811
💐💐💐💐💐💐V BALASANKAR 💐💐💐💐💐💐💐
SENIOR FACULTY
அனைவருக்கும் வணக்கம் TOMORROW TNPSC GROUP 2,2A EXAM எழுதும் அனைவரும் நன்றாக தேர்வுஎழுதி வெற்றிபெற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பாகவும் பயிற்றுநர்கள் சார்பிலும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
12 811
மாணவர்களுக்கு வணக்கம்
நவம்பர் 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாநில அளவில் TNPSC குரூப் 2/2A தேர்வு நடைபெற இருப்பதால் நாளை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நமது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது
படிப்பதற்கும் மாணவர்களுக்கு அனுமதி இல்லை திங்கட்கிழமை முதல் நமது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வழக்கம்போல் செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்
நவம்பர் 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை குரூப் 2/2a தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் அனைவருக்கும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பாக தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்
District Employment Office
Tirunelveli
12 811
V BALASANKAR 💐💐💐💐💐💐💐💐💐
SENIOR FACULTY
அனைவருக்கும் வணக்கம் TOMORROW FRIDAY OCTOBER 30
TNPSC GROUP IV CLASS
TIME: 10AM TO 2PM
SUBJECT: HISTORY AND INM
👉TNPSC GROUP IV ORIGINAL QUESTIONS PAPERS அனைவருக்கும் வழங்கப்படும்.☝🏼☝🏼☝🏼☝🏼☝🏼☝🏼☝🏼
AFTER NOON SSC AND BANK CLASS 2.30PM TO 5PM
SUBJECT: STATIC GK ARIHANT BOOK TOPIC
☝🏼☝🏼☝🏼☝🏼☝🏼☝🏼☝🏼☝🏼
அனைவரும் நேரடியாக விடுப்பு எடுக்காமல் கலந்து கொண்டு பயன் பெறவும்.
DECGC TIRUNELVELI 🙏
12 811
Tomorrow October 30 Friday class schedule Details
TNPSC Group 4Class
Subject : History + INM
Timing : 10am to 2pm
SSC/BANK Class Details Subject : History
Timing : 2:30pm to 5pm
SSC Test : Reasoning Series-number, alphabet, semantic, figural
District employment office
Tirunelveli
12 811
Tomorrow October 29 Thursday class schedule Details
TNPSC Group 4Class
Subject : Economics
Timing : 10am to 2pm
SSC/BANK Class Details Subject : English
Timing : 2:30pm to 5pm
SSC Test : English active and passive voice, conversion into direct/indirect narration
District employment office
Tirunelveli
12 811
Tomorrow October 28 Wednesday class schedule Details
TNPSC Group 4Class
Subject : Polity
Faculty : Manikandaprabhu@Ranjith
Timing : 10am to 2pm
SSC/BANK Class Details Subject : Polity
Faculty : Hari Ram
Timing : 2:30pm to 5pm
SSC Test : Reasoning Similarities and Differences-Types of classification-Semantic, Letters, Numbers, Alpha numerical, Figural
TNPSC GROUP 2/2A வகுப்பு இன்றுடன் (October 27) முடிவடைந்தது.. நாளை காலை 10:30 மணி அளவில் மாதிரி தேர்வு - 3 நடைபெறும் மாணவர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
District employment office Tirunelveli
12 811
அனைவருக்கும் வணக்கம்
திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாநில அளவிலான TNPSC குரூப் 2 மாதிரி தேர்வு-3 நாளை 28.10.2026 புதன்கிழமை நடைபெற இருக்கிறது. அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த மாதிரி தேர்தலை எழுத விரும்புபவர்கள் கட்டாயமாக குரூப் 2/2A Hall Ticket Xerox கொண்டு வர வேண்டும்
இப்படிக்கு
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், திருநெல்வேலி
12 811
Tomorrow October 27 Tuesday class schedule Details
TNPSC Group 4Class
Subject : Maths
Timing : 10am to 1pm
TNPSC Group 2/2A Class
Subject : Tamil (Full Revision + Previous year questions)
Timing : 2pm to 5pm
TNPSC G2/2A Class
Test : Tamil Full Test (100 Questions)
SSC/BANK Class Details Subject : Reasoning
Timing : 2:30pm to 5pm
Test : Analogy - Semantic, Number, Mixed, Figure
District employment office
Tirunelveli
12 811
💥💥💥💥💥💥💥V BALASANKAR 💥💥💥💥💥💥💥💥
SENIOR FACULTY
அனைவருக்கும் வணக்கம் TOMORROW MONDAY AFTER NOON TNPSC GROUP 2,2A CLASS
SUBJECT: HISTORY INM AND MODEL TEST TOPIC VENGATESAN BOOK TOPIC QUESTIONS
TIME: 2.00 PM TO 5.00PM
👉MORNING CLASS AND AFTER NOON CLASS இரண்டு வகுப்புகளிலும் கலந்து கொண்டு பயன் பெறவும்.
👉யாரும் விடுப்பு எடுக்க வேண்டாம்.
👉TNPSC MODEL QUESTIONS PAPERS வழங்கப்படும்.
DECGC TIRUNELVELI 🙏
12 811
Tomorrow October 26 Monday class schedule Details
TNPSC Group 4Class
Subject : Science
Timing : 10am to 1pm
TNPSC Group 2/2A Class
Subject : History (Previous year questions)
Timing : 2pm to 5pm
TNPSC G2/2A Class
Test : History Out Source Venkatesan book Questions
SSC/BANK Class Details Subject : Science
Timing : 2:30pm to 5pm
Test : Indus Valley Civilization, Guptas, Maurya Empire
District employment office Tirunelveli
12 811
Tomorrow October 24 Saturday class schedule Details
TNPSC Group 2/2A Full Day Class
Subject : Tamil
Morning Timing : 10am to 1pm
Afternoon Timing : 2pm to 4pm
TNPSC Class Test :
Tamil Revision Test
TNPSC G-4, SSC/BANK வகுப்பு நாளை சனிக்கிழமை நடைபெறாது திங்கட்கிழமை முதல் TNPSC G-4, SSC/BANK வகுப்பு வழக்கம் போல் நடைபெறும்.
District employment office Tirunelveli
12 811
V BALASANKAR 💥💥💥💥💥💥💥💥
SENIOR FACULTY
அனைவருக்கும் வணக்கம் TOMORROW FRIDAY TNPSC GROUP 2,2A CLASS
👉TIME: AFTER NOON CLASS 2PM TO 5PM
👉SUBJECT: HISTORY INM PYQ DISCUSSION
👉TNPSC MODEL QUESTIONS PAPERS வழங்கப்படும்.
👉வெங்கடேசன் BOOKS IMPORTANT QUESTIONS DISCUSSION.
👉யாரும் விடுப்பு எடுக்க வேண்டாம்.
👉தொடர்பயிற்சி விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி
DECGC TIRUNELVELI 🙏
12 811
Tomorrow October 23 Friday class schedule Details
TNPSC Group 4Class No Class Tomorrow Next Class Monday Onwards
TNPSC Group 2/2A Class
Subject : History + INM (Previous year questions) Timing : 2pm to 5pm
TNPSC G2/2A Class Test : Revision test
SSC/BANK Class Details Subject : Reasoning
Timing : 2:30pm to 5pm
District employment office Tirunelveli
12 811
மாணவர்களுக்கு வணக்கம்
நாளை அக்டோபர் 23 வெள்ளிக்கிழமை காலை நமது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வைத்து, சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதால் நாளை காலை TNPSC G-4 வகுப்பு நடைபெறாது.
அதேபோல் நாளை காலை மாணவர்களுக்கு படிக்கும் வட்டத்தில் படிப்பதற்கும் அனுமதி இல்லை
அதாவது மாணவர்களுக்கு அலுவலகம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அனுமதி இல்லை. மதியம் 2 மணிக்கு மேல் TNPSC G2/2A மற்றும் SSC-CHSL வகுப்பு நடைபெறும். அலுவலகத்தை மாணவர்கள் மதியம் மட்டும் படிப்பதற்கு வழக்கம் போல் பயன்படுத்திக் கொள்ளலாம்
இப்படிக்கு
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் திருநெல்வேலி
