fa
Feedback
NELLAI EMPLOYMENT OFFICE

NELLAI EMPLOYMENT OFFICE

رفتن به کانال در Telegram

NELLAI EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE.

نمایش بیشتر

📈 تحلیل کانال تلگرام NELLAI EMPLOYMENT OFFICE

کانال NELLAI EMPLOYMENT OFFICE (@nellai2020) در بخش زبانی تامیلی بازیگری فعال است. در حال حاضر جامعه شامل 12 768 مشترک است و جایگاه 15 560 را در دسته آموزش و رتبه 30 630 را در منطقه الهند دارد.

📊 شاخص‌های مخاطب و پویایی

از زمان ایجاد در невідомо، پروژه رشد سریعی داشته و 12 768 مشترک جذب کرده است.

بر اساس آخرین داده‌ها در تاریخ 02 اکتبر, 2026، کانال فعالیت پایداری دارد. در ۳۰ روز گذشته تغییر اعضا برابر -5 و در ۲۴ ساعت گذشته برابر -2 بوده و همچنان دسترسی گسترده‌ای حفظ شده است.

  • وضعیت تأیید: تأیید نشده
  • نرخ تعامل (ER): میانگین تعامل مخاطب 15.43% است و در ۲۴ ساعت نخست پس از انتشار، محتوا معمولاً 4.41% واکنش نسبت به کل مشترکان کسب می‌کند.
  • دسترسی پست‌ها: هر پست به طور میانگین 1 970 بازدید دریافت می‌کند. در اولین روز معمولاً 563 بازدید جمع‌آوری می‌شود.
  • واکنش‌ها و تعامل: مخاطبان به‌طور فعال حمایت می‌کنند؛ میانگین واکنش به هر پست 1 است.

📝 توضیح و سیاست محتوایی

نویسنده این فضا را محل بیان دیدگاه‌های شخصی توصیف می‌کند:
“NELLAI EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE.”

به لطف به‌روزرسانی‌های پرتکرار (آخرین داده در تاریخ 03 اکتبر, 2026)، کانال همواره به‌روز و دارای دسترسی بالاست. تحلیل‌ها نشان می‌دهد مخاطبان به‌طور فعال با محتوا تعامل دارند و آن را به نقطه اثرگذاری مهم در دسته آموزش تبدیل کرده‌اند.

12 768
مشترکین
-224 ساعت
-297 روز
-530 روز
آرشیو پست ها
Tomorrow October 3 Saturday Class Details Subject : Tamil Full Day Tamil Class Morning Timing : 10am to 1pm 1 Hour Lunch Afternoon Timing : 2pm to 4pm

photo content

photo content

மத்திய அரசுப் பணியிடங்களுக்கென பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் SSC-CHSL மற்றும் BANKING EXAMS தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் குலவணிகர்புரம், பாளையங்கோட்டை ரயில்வே கேட் அருகில் உள்ள திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 05.10.2026 திங்கள்கிழமை காலை 10:30 மணிக்கு துவங்கப்படவுள்ளது .இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள போட்டித்தேர்வர்கள் கீழ்கண்ட Google படிவத்தை நிரப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE, TIRUNELVELI 47A, KULAVANIKARPURAM, THIRUVANANTHPURAM ROAD,PALAYAMKOTTAI,627002, 04622902248 https://forms.gle/ZiMYDgH4vCnKhML6A

V BALASANKAR 💐💐💐💐💐💐💐💐💐💐 SENIOR FACULTY அனைவருக்கும் வணக்கம் இறுதியாக நடைபெற்ற TNPSC GROUP 2,2A தேர்வில் வெற்றி பெற்று கவுன்சிலிங் சென்று பணிநியமனம் பெற்றவர்கள் தாங்கள் தேர்வு செய்த துறை,ORDER COPY ஆகியவற்றை கீழுள்ள வாட்ஸ்சப் நம்பருக்கு அனுப்பிவைக்கவும். 👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻 CELL NO: 9345759115

30.09.2026 TEST.pdf

Prime Minister Internship Scheme 2026 Looking to gain real-world industry experience with leading companies? The Prime Minister Internship Scheme (PMIS) 2026 offers young Indians an opportunity to build practical skills through paid internships. Key Highlights: ₹6,000 one-time grant upon joining ₹9,000 financial assistance per month 6 or 9 months of internship Age: 18–25 years Internship opportunities with leading companies Scan the QR code and register today! #PrimeMinisterInternshipScheme #PMIS2026 #Internship #CareerOpportunities #SkillDevelopment

photo content

photo content

Document from Bala Sankar

Document from Bala Sankar

Document from Academy rafeek

Document from Bala Sankar

Document from Bala Sankar

Document from Bala Sankar

V BALASANKAR 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 SENIOR FACULTY அனைவருக்கும் வணக்கம் TOMORROW SEPTEMBER 28 MONDAY TNPSC GROUP ,2 2A,4 CLASS TIME: 10AM TO 2PM SUBJECT: HISTORY AND INM.TAMILSOCIETY 12th ETHICS BOOK TOPIC 👉TNPSC OLD QUESTION PAPERS வழங்கப்படும். 👉SCHOOL BOOKS 👉TNPSC EXAM க்கு எதிர்பார்க்கும் கேள்வி பதில் வழங்கப்படும். 👉வெங்கடேசன் BOOKS IMPORTANT QUESTIONS வழங்கப்படும். 👉அனைவரும் நேரடியாக விடுப்பு எடுக்காமல் கலந்து கொண்டு பயன் பெறவும். 👉DON'T MISS THE CLASSES DECGC ,TIRUNELVELI

photo content

photo content

V BALASANKAR 💐💐💐💐💐💐💐💐 SENIOR FACULTY அனைவருக்கும் வணக்கம் TOMORROW TNPSC GROUP 1 EXAM எழுதும் அனைத்து மாணவ மாணவிகளும் நன்றாக தேர்வு எழுதி வெற்றி பெற மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பாகவும் , பயிற்றுநர்கள் சார்பிலூம் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். DECGC TIRUNELVELI.

Document from Bala Sankar