cookie

نحن نستخدم ملفات تعريف الارتباط لتحسين تجربة التصفح الخاصة بك. بالنقر على "قبول الكل"، أنت توافق على استخدام ملفات تعريف الارتباط.

avatar

NELLAI EMPLOYMENT OFFICE

NELLAI EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE.

إظهار المزيد
مشاركات الإعلانات
10 624
المشتركون
+724 ساعات
+177 أيام
+17130 أيام

جاري تحميل البيانات...

معدل نمو المشترك

جاري تحميل البيانات...

Photo unavailableShow in Telegram
Photo from Bala Sankar
إظهار الكل...
V BALASANKAR 💐💐💐💐💐💐 SENIOR FACULTY அனைவருக்கும் வணக்கம் நாளை TNPSC GROUP 1 EXAM அனைவரும் நன்றாக தேர்வு எழுதி வெற்றி பெற என்னுடைய சார்பிலும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பாகவும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
إظهار الكل...
வலைதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் சுய அட்டெஸ்ட் செய்த நகல்கள் மற்றும் அசல் சான்றிதழ்கள் ,சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம், Demand draft இணைத்து நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு வலைதள முகவரியில் உள்ள அறிவிப்பை படிக்கவும்.
إظهار الكل...
🙏SSC CGL exam: ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் பணி காலியிடங்கள் 17727 கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு வலைதள முகவரி ssc.gov.in விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 24.7.24 பெண்கள், மாற்றுத்திறனாளிகள்,SC,ST பிரிவினர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது
إظهار الكل...
🙏TNPSC Group 2/2A தேர்வு கல்வி தகுதி: பட்டப்படிப்பு காலியிடங்கள் 2327 வலைதள முகவரி tnpsc.gov.in விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 19.7.24
إظهار الكل...
🙏பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான Punjab national bank பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் ஒரு வருட அப்பரண்டீஸ் பயிற்சி காலியிடங்கள் 2700 உதவித்தொகை 15000 வயது <28; age relaxation applicable கல்வி தொகுதி: இளநிலை பட்டப்படிப்பு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 14.7.24
إظهار الكل...
🙏மும்பை சர்வதேச விமான நிலையத்தில் பல்வேறு பணிகளுக்கு 2910 நபர்கள் தேவை 👍பணியின் பெயர் Handyman(male) காலியிடங்கள் 2214 வயது <28 கல்வி தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் ஆங்கிலத்தில் எழுத மற்றும் பேச தெரிந்திருக்க வேண்டும் 👍பணியின் பெயர் utility agent cum ramp driver காலியிடங்கள் 263 வயது <28 கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் கனரக வாகனத்திற்குரிய ஓட்டுனர் உரிமம் 👍பணியின் பெயர் Ramp service executive காலியிடங்கள் 406 வயது <28 கல்வி தகுதி: ITI/diploma மற்றும் கனரக வாகனத்திற்குரிய ஓட்டுனர் உரிமம் Age relaxation applicable வலைதள முகவரி aiasl.in நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி 14.7.24 to 16.7.24 இடம்: மும்பை
إظهار الكل...
🙏 தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் diploma mechanical /automobile படித்தவர்களுக்கு ஒரு வருட அப்ரண்டீஸ் பயிற்சி: காலியிடங்கள் 61 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 15.7.24 வலைதள முகவரி boat-srp.com,nats.education.gov.in
إظهار الكل...
🙏மும்பையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பட்டதாரிகளுக்கு பணி காலியிடங்கள் 1049: 👍பணியின் பெயர் customer service executive காலியிடங்கள் 706 வயதுவரம்பு:<28;age relaxation applicable கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்புடன் ஆங்கிலத்தில் எழுத மற்றும் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.cargo,airline ticketing தொடர்பான டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். 👍 பணியின் பெயர் Senior customer service executive காலியிடங்கள் 343 வயதுவரம்பு :<33; age relaxation applicable கல்வித் தகுதி: பட்டப் படிப்புடன் விமான போக்குவரத்து தொடர்பான பணியில் 5 வருட பணி அனுபவம். வலைதள முகவரி aiasl.in விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 14.7.24
إظهار الكل...
🙏இந்திய ராணுவத்தின் கீழ் செயல்படும் வெடி மருந்து தொழிற்சாலையில் Attendant operator chemical plant டிரேடில் ITI படித்தவர்களுக்கு வேலை காலியிடங்கள் 158 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 15.7.24 வலைதள முகவரி munitionsindia.in இதில் உள்ள விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்
إظهار الكل...
اختر خطة مختلفة

تسمح خطتك الحالية بتحليلات لما لا يزيد عن 5 قنوات. للحصول على المزيد، يُرجى اختيار خطة مختلفة.