NELLAI EMPLOYMENT OFFICE
📈 Análisis del canal de Telegram NELLAI EMPLOYMENT OFFICE
El canal NELLAI EMPLOYMENT OFFICE (@nellai2020) en el segmento lingüístico de Tamil es un actor destacado. Actualmente la comunidad reúne a 12 765 suscriptores, ocupando la posición 15 596 en la categoría Educación y el puesto 31 048 en la región India.
📊 Métricas de audiencia y dinámica
Desde su creación el невідомо, el proyecto ha mostrado un crecimiento acelerado, reuniendo a 12 765 suscriptores.
Según los últimos datos del 04 septiembre, 2026, el canal mantiene una actividad estable. En los últimos 30 días la variación de miembros fue de 69, y en las últimas 24 horas de -4, conservando un alto alcance.
- Estado de verificación: No verificado
- Tasa de interacción (ER): El promedio de interacción de la audiencia es 11.63%. Durante las primeras 24 horas tras publicar, el contenido suele obtener 4.71% de reacciones respecto al total de suscriptores.
- Alcance de las publicaciones: Cada publicación recibe en promedio 1 485 visualizaciones. En el primer día suele acumular 602 visualizaciones.
- Reacciones e interacción: La audiencia responde de forma activa: el promedio de reacciones por publicación es 2.
📝 Descripción y política de contenido
El autor describe el recurso como un espacio para expresar opiniones subjetivas:
“NELLAI EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE.”
Gracias a la alta frecuencia de actualizaciones (últimos datos recibidos el 05 septiembre, 2026), el canal mantiene la vigencia y un amplio alcance. La analítica demuestra que la audiencia interactúa activamente con el contenido, lo que lo convierte en un punto de referencia dentro de la categoría Educación.
Carga de datos en curso...
| Fecha | Crecimiento de Suscriptores | Menciones | Canales | |
| 05 septiembre | 0 | |||
| 04 septiembre | 0 | |||
| 03 septiembre | +3 | |||
| 02 septiembre | +1 | |||
| 01 septiembre | +3 |
| 2 | மாணவர்களுக்கு வணக்கம் நாளை 05-09-2026 சனிக்கிழமை காலை 10:30 மணி அளவில் நமது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வைத்து மாநில அளவில் TNPSC GROUP 1 தேர்விற்கான இலவச மாதிரி தேர்வு - 3 நடைபெற உள்ளது மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
பின்பு அதனைத் தொடர்ந்து மதியம் 2 மணி TNPSC GROUP 2/2A வகுப்பு நடைபெறும்
Tomorrow Saturday Class Details
Subject : Tamil
Timing : 2pm to 5pm
SSC வகுப்பு நாளை (சனிக்கிழமை) நடைபெறாது
இப்படிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் திருநெல்வேலி | 569 |
| 3 | 🙏பணிக்காலியிடம் : Technician in CSIR(43 VACANCY)
Qualification: ITI
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 17.9.26
வலைதள முகவரி: csir.res.in | 778 |
| 4 | 🙏பணிக்காலியிடம் : ship draftsman in cochin shipyard(60 VACANCY)
Qualification: diploma
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 4.9.26
வலைதள முகவரி: cochinshipyard.in | 751 |
| 5 | 🙏பணிக்காலியிடம் : Local bank officer in bank of baroda(132 VACANCY in TN)
Qualification: any degree
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 7.9.26
வலைதள முகவரி: bankofbaroda.bank.in | 742 |
| 6 | 🙏Apprentice காலியிடம் : BEML(1346 VACANCY)
Qualification: ITI/diploma/degree/BE
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 8.9.26
வலைதள முகவரி: recruitment.bemlindia.in, nats.education.gov.in, apprenticeshipindia.gov.in | 696 |
| 7 | 🙏Apprentice காலியிடம் : HAL,Nasik(627 VACANCY)
Qualification: ITI/diploma/BE/any degree
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 4.9.26
வலைதள முகவரி: hal-india.co.in, nats.education.gov.in, apprenticeshipindia.gov.in | 669 |
| 8 | 🙏பணிக்காலியிடம் : ISRO LPSC(18 VACANCY)
Qualification: ITI/diploma
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 4.9.26
வலைதள முகவரி: lpsc.gov.in | 632 |
| 9 | அனைவருக்கும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பாக வணக்கம்
நாளை செப்டம்பர் 4 வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை என்பதால் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது மாணவர் / மாணவிகள் எவருக்கும் நாளை படிப்பதற்கு அனுமதி இல்லை
நாளை TNPSC,SSC வகுப்புகளும் நடைபெறாது... Study Hall and Classes செப்டம்பர் 5 சனிக்கிழமை வழக்கம்போல் செயல்படும்
இப்படிக்கு
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் திருநெல்வேலி | 730 |
| 10 | Tomorrow September 3 (Thursday)
TNPSC GROUP 1/2/2A Details
Subject : Economics
Class Timing : 10am to 2pm
(4Hours Class)
(TNPSC Group 1 & 2/2A வகுப்பு ஒரே வகுப்பாக நடைபெறும்)
SSC Class Details
Subject : English
Class Timing 2:30 to 4:30 | 851 |
| 11 | RRB -ALP-2026ல் நடைபெறவுள்ள 11127 பணிக்காலியிடங்களுக்கான தேர்விற்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் மாநில அளவிலான 3- முழு மாதிரி தேர்வுகள்(20.08.2026, 27.08.2026, 03.09.2026) ஆகிய தேதிகளில் திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், (பாளையங்கோட்டை) வைத்து நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. 3-வது கட்டணமில்லா நேரடி மாதிாி தேர்வு 03.09.2026 (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த மாதிரிதேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ள போட்டித் தேர்வர்கள் இந்த Google படிவத்தை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறாா்கள் https://forms.gle/BYEnUc5BiNTLBES56
இப்படிக்கு
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் திருநெல்வேலி | 939 |
| 12 | Tomorrow September 2 (Wednesday)
TNPSC GROUP 1/2/2A Details
Subject : Maths
Class Timing : 10am to 2pm
(4Hours Class)
(TNPSC Group 1 & 2/2A வகுப்பு ஒரே வகுப்பாக நடைபெறும்)
SSC Class Details
Subject : Maths
Class Timing 2:30 to 4:30 | 1 033 |
| 13 | Sin texto... | 1 141 |
| 14 | Sin texto... | 1 086 |
| 15 | SSC பணியாளர் தேர்வாணையத்தால் SSC - CGL-2026 தேர்விற்கு 12,256 பணிக்காலியிடங்களுக்கான தேர்விற்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் மாநில அளவிலான 3- முழு மாதிரி தேர்வுகள்(19.08.2026, 25.08.2026, 02.09.2026) ஆகிய தேதிகளில் திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (பாளையங்கோட்டை) வைத்து நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. 3-வது கட்டணமில்லா நேரடி மாதிாி தேர்வு 02.09.2026 (புதன்கிழமை ) மதியம் 2.30 மணி முதல் 03.30 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ள போட்டித் தேர்வர்கள் இந்த Google படிவத்தை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறாா்கள்.
https://forms.gle/p7FaBtDUu5oMWuiy7
இப்படிக்கு
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் திருநெல்வேலி | 1 083 |
| 16 | Sin texto... | 977 |
| 17 | Tomorrow September 1 (Tuesday)
TNPSC GROUP 1/2/2A Details
Subject : Polity(10th Book)
Class Timing : 10am to 2pm
(4Hours Class)
(TNPSC Group 1 & 2/2A வகுப்பு ஒரே வகுப்பாக நடைபெறும்)
SSC Class Details
Subject : Maths
Class Timing 3pm to 5pm | 1 113 |
| 18 | V BALASANKAR 💐💐💐💐💐💐💐
SENIOR FACULTY
அனைவருக்கும் வணக்கம் TOMORROW AUGUST 31 MONDAY
TNPSC GROUP 1,2 2A CLASS
TIME: 10AM TO 2PM
SUBJECT: TAMILSOCIETY AND INM.
👉AFTER NOON SSC CLASS
TIME: 2.30PM TO 4.30PM
MODEL TEST உண்டு.
👉TNPSC OLD QUESTION PAPERS வழங்கப்படும்.
👉SCHOOL BOOKS வழங்கப்படும்.
👉TNPSC EXAM க்கு எதிர்பார்க்கும் கேள்வி பதில் வழங்கப்படும்.
👉வெங்கடேசன் BOOKS IMPORTANT QUESTIONS வழங்கப்படும்.
👉அனைவரும் நேரடியாக விடுப்பு எடுக்காமல் கலந்து கொண்டு பயன் பெறவும்.
👉DON'T MISS THE CLASSES
DECGC TIRUNELVELI 🙏 | 1 377 |
| 19 | மாணவர்களுக்கு வணக்கம்
நாளை 29-08-2026 சனிக்கிழமை காலை 10:30 மணி அளவில் நமது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வைத்து மாநில அளவில் TNPSC GROUP 1 தேர்விற்கான இலவச மாதிரி தேர்வு - 2 நடைபெற உள்ளது மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
பின்பு அதனைத் தொடர்ந்து மதியம் 2 மணி TNPSC GROUP 1 வகுப்பு நடைபெறும்
Tomorrow Saturday Class Details
Subject : Geography
Faculty : Rafeek
Timing : 2pm to 5pm
SSC வகுப்பு நாளை (சனிக்கிழமை) நடைபெறாது
இப்படிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் திருநெல்வேலி | 1 617 |
| 20 | Sin texto... | 1 572 |
