TNUSRB
TAMILNADU POLICE 👮 Admin @Tamilnadupolice360_official
Ko'proq ko'rsatish5 418
Obunachilar
+1424 soatlar
+1007 kunlar
+69330 kunlar
- Kanalning o'sishi
- Post qamrovi
- ER - jalb qilish nisbati
Ma'lumot yuklanmoqda...
Obunachilar o'sish tezligi
Ma'lumot yuklanmoqda...
HELLO STUDENTS
INFORMATION ABOUT PC OVERALL RESULTS, TRAINING .
SI NOTIFICATIONS,
THANK YOU STUDENTS 🙏
Repost from Target achievers Academy
ஒரு நாட்டில் மக்கள்தொகை அதிகரிப்பது Anonymous voting
- பிறப்பு வீதமும்,இறப்பு வீதமும் அதிகமாக இருக்கும் பொழுது
- பிறப்பு வீதமும், இறப்பு வீதமும் குறைவாக இருக்கும் பொழுது
- பிறப்பு வீதம் அதிகமாகவும், இறப்பு வீதம் குறைவாகவும் இருக்கும் பொழுது
- பிறப்பு வீதம் குறைவாகவும், இறப்பு வீதம் அதிகமாகவும் இருக்கும் பொழுது
Repost from Target achievers Academy
பன்னிரண்டாவது திட்டத்திங்ன கட்டமைப்பு மற்றும் நிதியியல் முறை எது? Anonymous voting
- மேக்ரோ – பொருளாதார
- பொருளாதார செல்வம்
- நுண் பொருளாதார
- பொருளாதார வளர்ச்சி
👍 1
Repost from Target achievers Academy
GDPன் விரிவாக்கம் Anonymous voting
- Gross domestic product
- Gross development product
- Gross domestic percentile
- Gross development and planning
Repost from Target achievers Academy
பொருளாதார சீர்திருத்தங்களின் செயல்முறை யாரால் மேற்கொள்ளப்பட்டது? Anonymous voting
- Dr.K.R.நாராயணன்
- Dr.ராஜேந்திர பிராசத்
- P.V.நரசிம்ம ராவ்
- Dr.மன்மோகன் சிங்
❤ 3
Repost from Target achievers Academy
இந்தியாவிவன் ஏழ்மைக்கான மிக முக்கிய காரணம் யாது? Anonymous voting
- குறைவான தொழில் வளர்ச்சி
- மக்கள் தொகை அழுத்தம்
- வருமான ஏற்றத்தாழ்வு
- இந்திய கல்வி முறை
Repost from Target achievers Academy
2011 கணக்கெடுப்பின் மொத்த மக்கள் தொகையில் ஊரகத்தில் வாழும் மக்கள் தொகை சதவீதம் என்ன? Anonymous voting
- 40%
- 50%
- 60%
- 70%
👎 1
Repost from Target achievers Academy
பின்வரும் இணைகளை கருத்தில் கொள்க
1. எஃகு நிறுவனம் – 1974
2. முதல் காகித ஆலை – மேற்கு வங்காளம் 3. தொழில் கொள்கை 1956 – தனியார் துறை Anonymous voting
- 1 மட்டும்
- 1 மற்றும் 2
- 2 மற்றும் 3
- 2 மட்டும்
👍 1
Repost from Target achievers Academy
பின்வரும் இணைகளை கருத்தில் கொள்க?
1. இரும்பு தொழிற்சாலை – சேலம்
2. சர்க்கரை தொழில் – மகாராஷ்டிரா 3. பெட்ரோலியம் – சிமெண்டு Anonymous voting
- 1 மட்டும்
- 1 மற்றும் 2
- 2 மற்றும் 3
- 2 மட்டும்
Boshqa reja tanlang
Joriy rejangiz faqat 5 ta kanal uchun analitika imkoniyatini beradi. Ko'proq olish uchun, iltimos, boshqa reja tanlang.