cookie

Sizning foydalanuvchi tajribangizni yaxshilash uchun cookie-lardan foydalanamiz. Barchasini qabul qiling», bosing, cookie-lardan foydalanilishiga rozilik bildirishingiz talab qilinadi.

avatar

செந்தமிழ் IAS அகாடமி சங்கரன்கோவில்

முயற்சி திருவினையாக்கும்

Ko'proq ko'rsatish
Reklama postlari
738
Obunachilar
Ma'lumot yo'q24 soatlar
Ma'lumot yo'q7 kunlar
Ma'lumot yo'q30 kunlar

Ma'lumot yuklanmoqda...

Obunachilar o'sish tezligi

Ma'lumot yuklanmoqda...

கூற்று: திபெத் ‘மூன்றாம் துருவம்’ என்று அழைக்கப்படுகிறது. காரணம்: அங்கு நிலவும் கடுங்குளிரின் காரணமாகவும், நன்னீரின் மிகப்பெரும் இருப்பிடமாகவும், மக்கள் வாழ இயலாத சூழல் காணப்படுவதாலும் மூன்றாம் துருவம் என்று அழைக்கப்படுகிறது..Anonymous voting
  • கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்
  • கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கமல்ல.
  • கூற்று தவறு, காரணம் சரி
  • கூற்று சரி, காரணம் தவறு
0 votes
உலகின் தாழ்வான பகுதி ஆசியாவிலுள்ள ___________ கடலில் உள்ளது.Anonymous voting
  • கருங்கடல்
  • காஸ்பியன் கடல்
  • பேரிங் கடல்
  • சாக்கடல்
0 votes
தெற்கு பீடபூமிகளில் மிகப்பெரியது _________ பீடபூமி ஆகும்.Anonymous voting
  • தக்காண பீடபூமி
  • அரேபிய பீடபூமி
  • ஷான் பீடபூமி
  • யுனான் பீடபூமி
0 votes
கைபர் கணவாய் மற்றும் போலன் கணவாய் ஆகியவை முறையே ___________ மலைத்தொடர்களில் காணப்படுகின்றன.Anonymous voting
  • டோபா காகர், சுலைமான்
  • சுலைமான், டோபா காகர்
  • சுலைமான், எல்பர்ஸ்
  • எல்பர்ஸ், சுலைமான்
0 votes
விஜயநகர பேரரசின் நாயக்க முறை பற்றிய நூனிஸின் கூற்றை ___________ என்னும் நூல் உறுதிபடுத்துகிறது.Anonymous voting
  • மதுரா விஜயம்
  • ஆமுக்த மால்யதா
  • ராயவாசகமு
  • மனுசரித்ரா
0 votes
பொருத்துக. முதலமைச்சர் i) மகாபிரதானி தளவாய் ii) தளபதி வாசல் iii) அரண்மனைப் பாதுகாவலர் ராயசம் iv) செயலர்/கணக்கர் அடைப்பம் v) தனி உதவியாளர் காரிய கர்த்தா vi) செயல் முகவர்Anonymous voting
  • i ii iii iv v vi
  • ii i iii v iv vi
  • i ii iii v iv vi
  • iv ii iii vi i v
0 votes
நாயக்க முறை யாருடைய ஆட்சியின் போது நிறுவன வடிவம் பெற்றது? ஹரிஹரர் இரண்டாம் தேவராயர் கிருஷ்ணதேவராயர் அச்சுததேவராயர்Anonymous voting
  • 1, 2
  • 2, 3
  • 1, 4
  • 3, 4
0 votes
1400இல் தமிழக பகுதிகளில் விஜயநகரை சேர்ந்த ___________ராஜ்யாக்கள் இருந்தன.Anonymous voting
  • 2
  • 3
  • 4
  • 5
0 votes