uz
Feedback
TNPSC Time to ready

TNPSC Time to ready

Kanalga Telegram’da o‘tish

TNPSC and TNUSRB Exam free materials and free tests with shortcuts. தமிழில் 95+ மற்றும் 180+ பெற்று வேலை வாங்குவதே நமது இலக்கு🎯

Ko'proq ko'rsatish

📈 Telegram kanali TNPSC Time to ready analitikasi

TNPSC Time to ready (@tnpsctimetoready) Tamil til segmentidagi kanali faol ishtirokchi. Hozirda hamjamiyat 19 581 obunachidan iborat bo'lib, Taʼlim toifasida 10 217-o'rinni va Hindiston mintaqasida 21 783-o'rinni egallagan.

📊 Auditoriya ko‘rsatkichlari va dinamika

невідомо sanasidan buyon loyiha tez o‘sib, 19 581 obunachiga ega bo‘ldi.

30 Iyun, 2026 dagi oxirgi ma’lumotlarga ko‘ra kanal barqaror faollikka ega. Oxirgi 30 kunda obunachilar soni 996 ga, so‘nggi 24 soatda esa 22 ga o‘zgardi va umumiy qamrov yuqori darajada qolmoqda.

  • Tasdiqlash holati: Tasdiqlanmagan
  • Jalb etish (ER): Auditoriya o‘rtacha 13.77% darajada jalb etiladi. Nashrdan keyingi dastlabki 24 soatda kontent odatda umumiy obunachilar sonining 4.79% ini tashkil etuvchi reaksiyalarni to‘playdi.
  • Post qamrovi: Har bir post o‘rtacha 2 691 marta ko‘riladi; birinchi sutkada odatda 936 ta ko‘rish yig‘iladi.
  • Reaksiyalar va o‘zaro ta’sir: Auditoriya faol: har bir postga o‘rtacha 3 ta reaksiya keladi.

📝 Tavsif va kontent siyosati

Muallif resursni shaxsiy fikrni ifoda etish maydoni sifatida ta’riflaydi:
TNPSC and TNUSRB Exam free materials and free tests with shortcuts. தமிழில் 95+ மற்றும் 180+ பெற்று வேலை வாங்குவதே நமது இலக்கு🎯

Yuqori yangilanish chastotasi (oxirgi ma’lumot 01 Iyul, 2026 da olingan) sababli kanal doimo dolzarb va katta qamrovli bo‘lib qoladi. Analitika auditoriya kontent bilan faol hamkorlik qilishini, uni Taʼlim toifasidagi muhim ta’sir nuqtasiga aylantirishini ko‘rsatadi.

19 581
Obunachilar
+2224 soatlar
+4487 kunlar
+99630 kunlar
Postlar arxiv
Group -2, 2a prelims test batch 👉 Last date to join 15/06/2024 🔥Only 180 seats now available 👉Join aga willingah irrukkavunga 8807081095 / 7397681095 intha இரண்டு nola ettho ondrukku call pannalam Or I Want to Join Group -2, 2A test batch apdinu message panningana Gpay no and details கொடுக்கப்படும்.

Ovozli xabar05:20

நாளை *09.06.24 அன்று நடைபெறவுள்ள TNPSC GROUP 4 தேர்வு* *நாளன்று பின்பற்ற வேண்டிய நடைமுறை செயல்பாடுகள்....* 1. தேர்வு மையத்திற்கு செல்வதற்கான நேரம் : *8:00 -8.30 மணி* 2. சலுகை நேரம் : *9.00 மணி* 3. OMR விடைத்தாள் வழங்கப்படும் நேரம் : *9.00 மணி* 4.வினாத்தொகுப்பு வழங்கப்படும் நேரம் : *9:15 மணி* 5.தேர்வு தொடங்கும் நேரம் : *9:30 மணி* 6.OMR விடைதாளினை முறையாக கையாளவேண்டும். 7.OMR விடை தாளில் தேர்வு முடிந்து கடைசி 15 நிமிடங்களில் மொத்த A B, C, D, E ன் எண்ணிக்கையை பதட்டமில்லாமல் எழுதவும். 8.OMR விடை தாளில் தவறாக ஏதேனும் விடைகள் குறிப்பிட்டு விட்டால் அதனை மீண்டும் அழித்து வேறு ஒரு option யை குறிப்பிட வேண்டாம், மேலும் ஒரே கேள்விக்கு இரண்டு option களில் விடைகள் தவறாக குறிப்பிடும் தவறினை செய்யாமல் இருக்க முயற்சிக்கவும்... 9.OMR ல் எக்காரணம் கொண்டு whitner பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.. 10.OMR னை முறையாக கையாண்டு தேர்வு முடிந்தவுடன் ஒருமுறை மீண்டும் சரிபார்த்து வழங்கவும்... 11.OMR விடை தாளில் தங்களது கையொப்பம், கைரேகை, அறை கண்காணிப்பாளர் கையொப்பம் இடப்பட வேண்டும் அதனை சரிபார்த்துக்கொள்ளவும். *தேர்விற்கு தவறாமல் கொண்டு செல்ல வேண்டிய முக்கியமான தகவல்கள்...* 👉1) நுழைவுச்சீட்டு (Hall ticket) 👉2) கருமை நிற பந்து முனை எழுதுகோல் (Black ball poit pen)-4 👉3) அடையாள அட்டை (Aadhar/Driving licence/Pan card/Passport/Voter ID) *தேர்வின்போது பின்பற்ற வேண்டிய முக்கியமான கூறுகள்.....* 👉1.அறை கண்ணாகணிப்பாளர் கூறும் தகவல்களை முழுமையாக உள் வாங்குதல் 👉2..நேரமேலாண்மையை பதட்டமில்லாமல் கையாளுவது 👉3.சாதராண கடிகாரம் பயன்படுத்துவது(அறை கண்காணிப்பாளரின் அனுமதியோடு பயன்படுத்துவது) 👉4.DIGITAL கடிகாரம் தவிர்த்தல். 👉5.சாதாரண ஆடை அணிந்து செல்லுங்கள். 👉6.*நுழைவுச்சீட்டில் அறை கண்காணிப்பாளரின் கையொப்பம் பெற்று வர வேண்டும்* 👉7.தேர்வு முடிந்தவுடன் நுழைவுச்சீட்டினை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்... 👉8.காலை உணவினை அளவாக எடுத்துக் கொள்ளவும். 👉9.தேர்விற்கு முந்தைய நாள் இரவு நன்றாக தூங்கவும்... 👉10.பதட்டமில்லாமல் தேர்வினை எதிர்கொண்டு அனைத்து கேள்விகளையும் கவனத்துடன் கையாளுங்கள்... உங்கள் முயற்சி, உழைப்பு அனைத்தும் நாளை உங்களுக்கு வெற்றி நாளாக உருவாக்கும்.. அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள் நம்பிக்கையுடன் செல்லுங்கள் .... நாளை உங்கள் நாள். 💐💐💐💐

அனைவருக்கும் வணக்கம்🙋 நமது Time to ready youtube Channel ல் Group -2, 2A க்கான Prelims test batch (Tamil, Maths, Gk) தொடங்கப்பட்டுள்ளது. 👉 இந்த Test Batch ல் இணைய கடைசி நாள் : 15/06/2024. 🔥இந்த Test batchல் அனைத்து Subject களுக்கும் 6 - 12th School Books வழங்கப்படும். 🔥அதுமட்டுமின்றி ஒவ்வொரு Subjectsk களுக்கும் தனி தனியாக Printed materials extra வழங்கப்படும் இந்த materials ஐ பயன்படுத்தி படித்தாலே போதுமானது. வழங்கப்படும் Materials: ✨Tamil - 6th to 12th Iyal wise line by line Questions material. இலக்கணம் Material, 6-12th ஆசிரியர் குறிப்பு Material, PART -A, B & C - School book merged notes கொடுக்கப்படும் இதை படித்தாலே போதுமானது. ✨Maths - Topic wise Where to Study, அனைத்து Formulasகளும் கொண்ட pdf, previous year Questions. 👉 அதுமட்டுமின்றி Group 2 தேர்விற்கு எதிர்பார்க்கப்படும் முக்கியமான 500 கேள்விகள்  அடங்கிய Topic wise explanation notes கொடுக்கப்படும். ✨Science - 6th to 10th Science முக்கியமான 1500+ கேள்விகள் அடங்கிய One liner material கொடுக்கப்படும். ✨History - 6 - 12 material extra materials Pdf. ✨Polity - 6 - 12 material extra  materials Pdf. ✨Geography - 6 - 12 material extra  materials Pdf. ✨Economics - 6 - 12 material extra materials Pdf. ✨Unit - 8 - 6 - 12 material extra  materials Pdf. ✨6 - 12 th Thirukkural materials Pdf. ✨Current affairs (நடப்பு நிகழ்வுகள்) - Monthly wise pdfs வழங்கப்படும். 👆மேலே குறிப்பட்டுள்ளவை எல்லாம் School Books இல்லாமல் Extra கொடுக்கக்கூடிய Pdf materials. இந்த Materialsஐ பயன்படுத்தி படித்தாலே போதுமானது. 🔥மொத்தம் - 31 தேர்வுகள், 6200+ கேள்விகள். 🔥27 - Subject wise & Syllabus wise Tests நடைபெறும். 🔥4 - Full (Mock) Tests. நடைபெறும். 🔥ஒவ்வொரு தேர்விலும் 200 கேள்விகள் இடம்பெறும். 🏆அதேபோல் ஒவ்வொரு தேர்விலும் Maths க்கு இடம்பெறும் 25 கேள்விகளுக்கும் Explanation notes கொடுக்கப்படும். ✨தேர்வு நடைபெறும் நேரம் : இரவு 8 மணி (ஆகையால் House wifes, Working persons என்று அனைவரும் எழுதிக் கொள்ளலாம்) ✨இந்த Test Batch ற்கு 500 நபர்கள் மட்டுமே இணைக்கப்படுவார்கள். 🔥Only 500 sheats available 👉 இந்த Test Batch ல் இணைய விருப்பமுள்ளவர்கள் 8807081095 / 7397681095 என்ற இந்த இரண்டு எண்ணில் ஏதோ ஒன்றுக்கு I want to join Group -2, 2A Test batch என்று WhatsApp message செய்தால் Gpay details வழங்கப்படும். அல்லது இந்த இரண்டு எண்ணில் ஏதோ ஒன்றுக்கு Call செய்யலாம். 🏆 இந்த Test Batchற்கான மொத்த கட்டணம் - ரூ. 1500/- மட்டுமே. 🔥Schedule கீழே கொடுக்கப்பட்டுள்ளது 👇👇 https://drive.google.com/file/d/1TuC6mle8ZEoFZUv2s_su3FG8QK2kEfFO/view?usp=drivesdk

அனைவருக்கும் வணக்கம்🙋 நமது Time to ready youtube Channel ல் Group -2, 2A க்கான Prelims test batch (Tamil, Maths, Gk) தொடங்கப்பட்டுள்ளது. 👉 இந்த Test Batch ல் இணைய கடைசி நாள் : 15/06/2024. 🔥இந்த Test batchல் அனைத்து Subject களுக்கும் 6 - 12th School Books வழங்கப்படும். 🔥அதுமட்டுமின்றி ஒவ்வொரு Subjectsk களுக்கும் தனி தனியாக Printed materials extra வழங்கப்படும் இந்த materials ஐ பயன்படுத்தி படித்தாலே போதுமானது. வழங்கப்படும் Materials: ✨Tamil - 6th to 12th Iyal wise line by line Questions material. இலக்கணம் Material, 6-12th ஆசிரியர் குறிப்பு Material, PART -A, B & C - School book merged notes கொடுக்கப்படும் இதை படித்தாலே போதுமானது. ✨Maths - Topic wise Where to Study, அனைத்து Formulasகளும் கொண்ட pdf, previous year Questions. 👉 அதுமட்டுமின்றி Group 2 தேர்விற்கு எதிர்பார்க்கப்படும் முக்கியமான 500 கேள்விகள் அடங்கிய Topic wise explanation notes கொடுக்கப்படும். ✨Science - 6th to 10th Science முக்கியமான 1500+ கேள்விகள் அடங்கிய One liner material கொடுக்கப்படும். ✨History - 6 - 12 material extra printed materials Pdf. ✨Polity - 6 - 12 material extra printed materials Pdf. ✨Geography - 6 - 12 material extra printed materials Pdf. ✨Economics - 6 - 12 material extra printed materials Pdf. ✨Unit - 8 - 6 - 12 material extra printed materials Pdf. ✨6 - 12 th Thirukkural materials Pdf. ✨Current affairs (நடப்பு நிகழ்வுகள்) - Monthly wise pdfs வழங்கப்படும். 👆மேலே குறிப்பட்டுள்ளவை எல்லாம் School Books இல்லாமல் Extra கொடுக்கக்கூடிய Printed materials. இந்த Materialsஐ பயன்படுத்தி படித்தாலே போதுமானது. 🔥மொத்தம் - 31 தேர்வுகள், 6200+ கேள்விகள். 🔥27 - Subject wise & Syllabus wise Tests நடைபெறும். 🔥4 - Full (Mock) Tests. நடைபெறும். 🔥ஒவ்வொரு தேர்விலும் 200 கேள்விகள் இடம்பெறும். 🏆அதேபோல் ஒவ்வொரு தேர்விலும் Maths க்கு இடம்பெறும் 25 கேள்விகளுக்கும் Explanation notes கொடுக்கப்படும். ✨தேர்வு நடைபெறும் நேரம் : இரவு 8 மணி (ஆகையால் House wifes, Working persons என்று அனைவரும் எழுதிக் கொள்ளலாம்) ✨இந்த Test Batch ற்கு 500 நபர்கள் மட்டுமே இணைக்கப்படுவார்கள். 🔥Only 500 sheats available 👉 இந்த Test Batch ல் இணைய விருப்பமுள்ளவர்கள் 8807081095 / 7397681095 என்ற இந்த இரண்டு எண்ணில் ஏதோ ஒன்றுக்கு I want to join Group -2, 2A Test batch என்று WhatsApp message செய்தால் Gpay details வழங்கப்படும். அல்லது இந்த இரண்டு எண்ணில் ஏதோ ஒன்றுக்கு Call செய்யலாம். 🏆 இந்த Test Batchற்கான மொத்த கட்டணம் - ரூ. 1500/- மட்டுமே. 🔥Schedule கீழே கொடுக்கப்பட்டுள்ளது 👇👇 https://drive.google.com/file/d/1TuC6mle8ZEoFZUv2s_su3FG8QK2kEfFO/view?usp=drivesdk

Group 2/2A Test batch (Whole test batch - Tamil, Gk & Maths) 🔥Admissions or Doubts : 8807081095/7397681095 👆 Intha nokku doubts irrukkavunga call pannala Or whatsApp message pannalam 🔥Only 500 seats

Ovozli xabar09:48

அனைவருக்கும் வணக்கம்🙏 👉இன்னும் Group 4 தேர்விற்கு சரியாக மூன்று நாட்கள் மட்டுமே உள்ளது நன்றாக படியுங்கள். 👉 பதற்றம் இல்லாமல் தேர்வை எஎதிர்கொள்ளுங்கள். 👉 OMR Sheetல் ஒரு முறை practice செய்து பாருங்கள். 👉 இந்த தேர்வில் வெற்றி பெற எங்களது வாழ்த்துக்கள் 🎉🎊💐💐💐💐

Guys join pannunga live started

Guys be ready tamil revision kku innum konjam nerathula ellarum join akunga

Guys one information🎺 Tomorrow Group 4 tamilkkana mega revisions irukku nearly 1000 questions so everyone must attend itthulu ellamae tamil mudichirum be fire 🔥🔥

Maths shortcuts

10TH SCIENCE QUESTIONS pdf.pdf