TNPSC Time to ready
前往频道在 Telegram
TNPSC and TNUSRB Exam free materials and free tests with shortcuts. தமிழில் 95+ மற்றும் 180+ பெற்று வேலை வாங்குவதே நமது இலக்கு🎯
显示更多📈 Telegram 频道 TNPSC Time to ready 的分析概览
频道 TNPSC Time to ready (@tnpsctimetoready) 泰米尔语 语言赛道中的 是活跃参与者。目前社区聚集了 19 581 名订阅者,在 教育 类别中位列第 10 217,并在 印度 地区排名第 21 783 位。
📊 受众指标与增长动态
自 невідомо 创建以来,项目保持高速增长,吸引了 19 581 名订阅者。
根据 30 六月, 2026 的最新数据,频道保持稳定运转。过去 30 天订阅人数变化为 996,过去 24 小时变化为 22,整体触达仍然可观。
- 认证状态: 未认证
- 互动率 (ER): 平均受众互动率为 13.77%。内容发布后 24 小时内通常能获得 4.79% 的反应,占订阅者总量。
- 帖子覆盖: 每篇帖子平均可获得 2 691 次浏览,首日通常累积 936 次浏览。
- 互动与反馈: 受众积极参与,单帖平均反应数为 3。
📝 描述与内容策略
作者将该频道定位为表达主观观点的平台:
“TNPSC and TNUSRB Exam free materials and free tests with shortcuts.
தமிழில் 95+ மற்றும் 180+ பெற்று வேலை வாங்குவதே நமது இலக்கு🎯”
凭借高频更新(最新数据采集于 01 七月, 2026),频道始终保持新鲜度与高覆盖。分析显示受众积极互动,使其成为 教育 类别中的关键影响点。
19 581
订阅者
+2224 小时
+4487 天
+99630 天
帖子存档
19 581
Group -2, 2a prelims test batch
👉 Last date to join 15/06/2024
🔥Only 180 seats now available
👉Join aga willingah irrukkavunga 8807081095 / 7397681095 intha இரண்டு nola ettho ondrukku call pannalam Or I Want to Join Group -2, 2A test batch apdinu message panningana Gpay no and details கொடுக்கப்படும்.
19 581
நாளை *09.06.24 அன்று நடைபெறவுள்ள TNPSC GROUP 4 தேர்வு* *நாளன்று பின்பற்ற வேண்டிய நடைமுறை செயல்பாடுகள்....*
1. தேர்வு மையத்திற்கு செல்வதற்கான நேரம் : *8:00 -8.30 மணி*
2. சலுகை நேரம் : *9.00 மணி*
3. OMR விடைத்தாள் வழங்கப்படும் நேரம் : *9.00 மணி*
4.வினாத்தொகுப்பு வழங்கப்படும் நேரம் : *9:15 மணி*
5.தேர்வு தொடங்கும் நேரம் : *9:30 மணி*
6.OMR விடைதாளினை முறையாக கையாளவேண்டும்.
7.OMR விடை தாளில் தேர்வு முடிந்து கடைசி 15 நிமிடங்களில் மொத்த A B, C, D, E ன் எண்ணிக்கையை பதட்டமில்லாமல்
எழுதவும்.
8.OMR விடை தாளில் தவறாக ஏதேனும் விடைகள் குறிப்பிட்டு விட்டால் அதனை மீண்டும் அழித்து வேறு ஒரு option யை குறிப்பிட வேண்டாம், மேலும் ஒரே கேள்விக்கு இரண்டு option களில் விடைகள் தவறாக குறிப்பிடும் தவறினை செய்யாமல் இருக்க முயற்சிக்கவும்...
9.OMR ல் எக்காரணம் கொண்டு whitner பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்..
10.OMR னை முறையாக கையாண்டு தேர்வு முடிந்தவுடன் ஒருமுறை மீண்டும் சரிபார்த்து வழங்கவும்...
11.OMR விடை தாளில் தங்களது கையொப்பம், கைரேகை, அறை கண்காணிப்பாளர் கையொப்பம் இடப்பட வேண்டும் அதனை சரிபார்த்துக்கொள்ளவும்.
*தேர்விற்கு தவறாமல் கொண்டு செல்ல வேண்டிய முக்கியமான தகவல்கள்...*
👉1) நுழைவுச்சீட்டு (Hall ticket)
👉2) கருமை நிற பந்து முனை எழுதுகோல் (Black ball poit pen)-4
👉3) அடையாள அட்டை (Aadhar/Driving licence/Pan card/Passport/Voter ID)
*தேர்வின்போது பின்பற்ற வேண்டிய முக்கியமான கூறுகள்.....*
👉1.அறை கண்ணாகணிப்பாளர் கூறும் தகவல்களை முழுமையாக உள் வாங்குதல்
👉2..நேரமேலாண்மையை பதட்டமில்லாமல் கையாளுவது
👉3.சாதராண கடிகாரம் பயன்படுத்துவது(அறை கண்காணிப்பாளரின் அனுமதியோடு பயன்படுத்துவது)
👉4.DIGITAL கடிகாரம் தவிர்த்தல்.
👉5.சாதாரண ஆடை அணிந்து செல்லுங்கள்.
👉6.*நுழைவுச்சீட்டில் அறை கண்காணிப்பாளரின் கையொப்பம் பெற்று வர வேண்டும்*
👉7.தேர்வு முடிந்தவுடன் நுழைவுச்சீட்டினை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்...
👉8.காலை உணவினை அளவாக எடுத்துக் கொள்ளவும்.
👉9.தேர்விற்கு முந்தைய நாள் இரவு நன்றாக தூங்கவும்...
👉10.பதட்டமில்லாமல் தேர்வினை எதிர்கொண்டு அனைத்து கேள்விகளையும் கவனத்துடன் கையாளுங்கள்...
உங்கள் முயற்சி, உழைப்பு அனைத்தும் நாளை உங்களுக்கு வெற்றி நாளாக உருவாக்கும்..
அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள்
நம்பிக்கையுடன் செல்லுங்கள் ....
நாளை உங்கள் நாள்.
💐💐💐💐
19 581
அனைவருக்கும் வணக்கம்🙋
நமது Time to ready youtube Channel ல் Group -2, 2A க்கான Prelims test batch (Tamil, Maths, Gk) தொடங்கப்பட்டுள்ளது.
👉 இந்த Test Batch ல் இணைய கடைசி நாள் : 15/06/2024.
🔥இந்த Test batchல் அனைத்து Subject களுக்கும் 6 - 12th School Books வழங்கப்படும்.
🔥அதுமட்டுமின்றி ஒவ்வொரு Subjectsk களுக்கும் தனி தனியாக Printed materials extra வழங்கப்படும் இந்த materials ஐ பயன்படுத்தி படித்தாலே போதுமானது.
வழங்கப்படும் Materials:
✨Tamil - 6th to 12th Iyal wise line by line Questions material. இலக்கணம் Material, 6-12th ஆசிரியர் குறிப்பு Material, PART -A, B & C - School book merged notes கொடுக்கப்படும் இதை படித்தாலே போதுமானது.
✨Maths - Topic wise Where to Study, அனைத்து Formulasகளும் கொண்ட pdf, previous year Questions.
👉 அதுமட்டுமின்றி Group 2 தேர்விற்கு எதிர்பார்க்கப்படும் முக்கியமான 500 கேள்விகள் அடங்கிய Topic wise explanation notes கொடுக்கப்படும்.
✨Science - 6th to 10th Science முக்கியமான 1500+ கேள்விகள் அடங்கிய One liner material கொடுக்கப்படும்.
✨History - 6 - 12 material extra materials Pdf.
✨Polity - 6 - 12 material extra materials Pdf.
✨Geography - 6 - 12 material extra materials Pdf.
✨Economics - 6 - 12 material extra materials Pdf.
✨Unit - 8 - 6 - 12 material extra materials Pdf.
✨6 - 12 th Thirukkural materials Pdf.
✨Current affairs (நடப்பு நிகழ்வுகள்) - Monthly wise pdfs வழங்கப்படும்.
👆மேலே குறிப்பட்டுள்ளவை எல்லாம் School Books இல்லாமல் Extra கொடுக்கக்கூடிய Pdf materials. இந்த Materialsஐ பயன்படுத்தி படித்தாலே போதுமானது.
🔥மொத்தம் - 31 தேர்வுகள், 6200+ கேள்விகள்.
🔥27 - Subject wise & Syllabus wise Tests நடைபெறும்.
🔥4 - Full (Mock) Tests. நடைபெறும்.
🔥ஒவ்வொரு தேர்விலும் 200 கேள்விகள் இடம்பெறும்.
🏆அதேபோல் ஒவ்வொரு தேர்விலும் Maths க்கு இடம்பெறும் 25 கேள்விகளுக்கும் Explanation notes கொடுக்கப்படும்.
✨தேர்வு நடைபெறும் நேரம் : இரவு 8 மணி (ஆகையால் House wifes, Working persons என்று அனைவரும் எழுதிக் கொள்ளலாம்)
✨இந்த Test Batch ற்கு 500 நபர்கள் மட்டுமே இணைக்கப்படுவார்கள்.
🔥Only 500 sheats available
👉 இந்த Test Batch ல் இணைய விருப்பமுள்ளவர்கள் 8807081095 / 7397681095 என்ற இந்த இரண்டு எண்ணில் ஏதோ ஒன்றுக்கு I want to join Group -2, 2A Test batch என்று WhatsApp message செய்தால் Gpay details வழங்கப்படும். அல்லது இந்த இரண்டு எண்ணில் ஏதோ ஒன்றுக்கு Call செய்யலாம்.
🏆 இந்த Test Batchற்கான மொத்த கட்டணம் - ரூ. 1500/- மட்டுமே.
🔥Schedule கீழே கொடுக்கப்பட்டுள்ளது 👇👇
https://drive.google.com/file/d/1TuC6mle8ZEoFZUv2s_su3FG8QK2kEfFO/view?usp=drivesdk
19 581
அனைவருக்கும் வணக்கம்🙋
நமது Time to ready youtube Channel ல் Group -2, 2A க்கான Prelims test batch (Tamil, Maths, Gk) தொடங்கப்பட்டுள்ளது.
👉 இந்த Test Batch ல் இணைய கடைசி நாள் : 15/06/2024.
🔥இந்த Test batchல் அனைத்து Subject களுக்கும் 6 - 12th School Books வழங்கப்படும்.
🔥அதுமட்டுமின்றி ஒவ்வொரு Subjectsk களுக்கும் தனி தனியாக Printed materials extra வழங்கப்படும் இந்த materials ஐ பயன்படுத்தி படித்தாலே போதுமானது.
வழங்கப்படும் Materials:
✨Tamil - 6th to 12th Iyal wise line by line Questions material. இலக்கணம் Material, 6-12th ஆசிரியர் குறிப்பு Material, PART -A, B & C - School book merged notes கொடுக்கப்படும் இதை படித்தாலே போதுமானது.
✨Maths - Topic wise Where to Study, அனைத்து Formulasகளும் கொண்ட pdf, previous year Questions.
👉 அதுமட்டுமின்றி Group 2 தேர்விற்கு எதிர்பார்க்கப்படும் முக்கியமான 500 கேள்விகள் அடங்கிய Topic wise explanation notes கொடுக்கப்படும்.
✨Science - 6th to 10th Science முக்கியமான 1500+ கேள்விகள் அடங்கிய One liner material கொடுக்கப்படும்.
✨History - 6 - 12 material extra printed materials Pdf.
✨Polity - 6 - 12 material extra printed materials Pdf.
✨Geography - 6 - 12 material extra printed materials Pdf.
✨Economics - 6 - 12 material extra printed materials Pdf.
✨Unit - 8 - 6 - 12 material extra printed materials Pdf.
✨6 - 12 th Thirukkural materials Pdf.
✨Current affairs (நடப்பு நிகழ்வுகள்) - Monthly wise pdfs வழங்கப்படும்.
👆மேலே குறிப்பட்டுள்ளவை எல்லாம் School Books இல்லாமல் Extra கொடுக்கக்கூடிய Printed materials. இந்த Materialsஐ பயன்படுத்தி படித்தாலே போதுமானது.
🔥மொத்தம் - 31 தேர்வுகள், 6200+ கேள்விகள்.
🔥27 - Subject wise & Syllabus wise Tests நடைபெறும்.
🔥4 - Full (Mock) Tests. நடைபெறும்.
🔥ஒவ்வொரு தேர்விலும் 200 கேள்விகள் இடம்பெறும்.
🏆அதேபோல் ஒவ்வொரு தேர்விலும் Maths க்கு இடம்பெறும் 25 கேள்விகளுக்கும் Explanation notes கொடுக்கப்படும்.
✨தேர்வு நடைபெறும் நேரம் : இரவு 8 மணி (ஆகையால் House wifes, Working persons என்று அனைவரும் எழுதிக் கொள்ளலாம்)
✨இந்த Test Batch ற்கு 500 நபர்கள் மட்டுமே இணைக்கப்படுவார்கள்.
🔥Only 500 sheats available
👉 இந்த Test Batch ல் இணைய விருப்பமுள்ளவர்கள் 8807081095 / 7397681095 என்ற இந்த இரண்டு எண்ணில் ஏதோ ஒன்றுக்கு I want to join Group -2, 2A Test batch என்று WhatsApp message செய்தால் Gpay details வழங்கப்படும். அல்லது இந்த இரண்டு எண்ணில் ஏதோ ஒன்றுக்கு Call செய்யலாம்.
🏆 இந்த Test Batchற்கான மொத்த கட்டணம் - ரூ. 1500/- மட்டுமே.
🔥Schedule கீழே கொடுக்கப்பட்டுள்ளது 👇👇
https://drive.google.com/file/d/1TuC6mle8ZEoFZUv2s_su3FG8QK2kEfFO/view?usp=drivesdk
19 581
Group 2/2A Test batch (Whole test batch - Tamil, Gk & Maths)
🔥Admissions or Doubts : 8807081095/7397681095
👆 Intha nokku doubts irrukkavunga call pannala Or whatsApp message pannalam
🔥Only 500 seats
19 581
அனைவருக்கும் வணக்கம்🙏
👉இன்னும் Group 4 தேர்விற்கு சரியாக மூன்று நாட்கள் மட்டுமே உள்ளது நன்றாக படியுங்கள்.
👉 பதற்றம் இல்லாமல் தேர்வை எஎதிர்கொள்ளுங்கள்.
👉 OMR Sheetல் ஒரு முறை practice செய்து பாருங்கள்.
👉 இந்த தேர்வில் வெற்றி பெற எங்களது வாழ்த்துக்கள் 🎉🎊💐💐💐💐
19 581
Guys be ready tamil revision kku innum konjam nerathula ellarum join akunga
19 581
Guys one information🎺
Tomorrow Group 4 tamilkkana mega revisions irukku nearly 1000 questions so everyone must attend itthulu ellamae tamil mudichirum be fire 🔥🔥
现已上线!2025 年 Telegram 研究 — 年度关键洞察 